அம்மா கவலைப்படாதீங்க எல்லாம் ஒரு நாள் சரியாகிவிடும் மூத்த மரமாக எளிய மருமகள் எல்லாரும் ஒன்று சேர்ந்து உங்க பாத்துக்குவாங்க
@aradhakrishnankrishnan2002
Күн бұрын
🙏கவலைபடாதிர்கள்அம்மா பெற்றவர்களை பிள்ளைக் மறந்தாலும் சாப்பிடும்பொழுது தன் பிள்ளைகளை நிதைத்து கண்ணீர்விடும் தாய் மனது எவ்வளவு வேதனைபடும் இதை பிள்ளைகள் உணர வேண்டும்நாளை நமக்கு எப்படியார்அறிவார்கள் காலம் ஒருநாள் மாறும் அம்மா கவலைப்படாதீர்கள் அம்மா🙏
@vijayalakshmit8185
Күн бұрын
Yes correct
@RAJESHWARI_755
Күн бұрын
அம்மா அழாதீங்க என் அம்மா அப்பா இருவரும்ஆறு பிள்ளை ங்க ள பெத்து மிக அழகாக வளர்த்து திருமணமும் செஞ்சி வச்சி12 பேரக்குழந்தைகள் எடுத்துட்டாங்க்ஆனாலும் மருமகள்கள் யாரும் சரியில்லை அதுதான் இப்போது பிரச்சனை யாக இருக்கிறது இப்போது மொத்தம் பசங்க முன்று பேர் பொன்னுங்க மூன்றுபேரும்இருக்கம் பொன்னுங்க தான் அடிக்கடி என் அம்மா அப்பா இருவரையும் பார்த்துவருகிறோம் பசங்களும் மருமகள்கள் யாரும் பார்ப்பது கிடையாது அது மாதிரி நீங்களும் இருக்கீங்க எனக்கு அவங்களை பார்க்கிற மாதிரியே இருந்தது அந்த ஏழுமலையான் லட்சுமி தாயாருடன் சேர்ந்து உங்களுக்கு மனமார்ந்த ஆசிர்வாதம் தருவதாக நான் நம்பிக்கையோடு நினைக்கிறேன் ❤😢🤗🙏🙏
@sujathajayavel1085
Күн бұрын
இப்ப வாழ்ந்துட்டு இருக்கேன் பாரு வாழ்க்கை அதான் நல்ல வாழ்க்கை அம்மா கல்யாணம் ஆயிட்டா பசங்க மாறிடுவாங்க அவங்க அவங்க குடும்பத்தை பாப்பாங்க குழந்தை மனைவி அப்பா அம்மா மறந்துடுவாங்க நல்லதே நடக்கும் கவலைப்படாதீங்க உங்க வீட்ல எல்லாம் இல்ல எல்லா வீட்டிலும் அப்படித்தான் நடக்குது
@vijayalakshmit8185
Күн бұрын
Yes true
@gomathiprakash2780
Күн бұрын
அம்மா நீங்கள் சிரித்து பார்த்து இருக்கிறோம் இப்படி கண் கலங்கி பார்த்தது கிடையாது நீங்கள் கவலைப்படாமல் இருங்கள் கூடிய விரைவில் உங்கள் குடும்பம் ஒற்றுமை அடையும் கடவுள் துணை இருப்பார்கள் வாழ்க வளமுடன்❤❤❤🎉
@SriYashviCreations29
23 сағат бұрын
ரொம்ப நன்றி
@lifestyleofteddy3855
Күн бұрын
அக்கா அழாதீங்க உங்கள் வருத்தம் வயிற்றில் இருந்து வந்ததை உணர்ந்தேன் பெருமாள் 😮அருளால் அனைவரும் சேர்ந்துவிடுவீர்கள்.அவர்களும் உங்களைபோன்றுதான் வருத்தப்பட்டு கொண்டு இருக்கிறார்கள்.பெரியவர்கள் நீங்கள் அழைத்தால் ஜஸ்வித்தா அவள் அப்பா அம்மா வுடன் பாட்டியைபார்க்க ஓடிவந்துவிடுவாள். இந்த வயதில் பேத்தியுடன் கொஜ்ஜிவிளையாடி சந்தோசமாக இருங்கள். உலகில் நம் இரத்தபந்தம் அவசியம்.ஆனந்தமாக உரிமையுடன் பேத்தி மருமகளை வீடிற்க்குகூப்பிடுங்கள். தனியாக அழூவது உடல்நலம் பாதிக்கும். பெருமாள் அருள் உங்களுக்கு கிடைக்கும்.❤😂நானும் உங்கள் மகள் என்று நினைத்துகொள்ளுங்கள் .
@SriYashviCreations29
23 сағат бұрын
ரொம்ப நன்றி ♥️
@SivarajS-bi9xq
Күн бұрын
அழுகாதீங்க பெருமாள் கை விடமாட்டார் இனிமேல் நல்லதே நடக்கும் ஓம் நமோ நாராயண நம
@SriYashviCreations29
23 сағат бұрын
🙏♥️
@jayamaladavid4578
Күн бұрын
உளுந்து மாவில் கொஞ்சம் அரிசி மாவு சேர்த்து கொண்டால் வடை Super ஆக வரும்
@SriYashviCreations29
23 сағат бұрын
Okay 👍
@KamalakKannan-w3i
Күн бұрын
Amma kastapadatheenga ❤❤❤
@papuchannel1840
22 сағат бұрын
அம்மா நீங்க அழாதீங்க எல்லாமே சரியாயிடும்
@SriYashviCreations29
12 сағат бұрын
Thank you ♥️
@nilavathinilavathi2030
Күн бұрын
வெங்காயம் பூண்டு போடாமல் இருப்பது போல் நாட்டு காய்கறிகள் போட்டு செய்ய வேண்டும்
@SriYashviCreations29
23 сағат бұрын
👍♥️
@bestiesaravanaraj6794
7 сағат бұрын
அருமையான சமையல் ரசனையான தெய்வீகமான பதிவு மனமார்ந்த வாழ்த்துக்கள் வாழ்க வளர்க என்றும் அம்மா அப்பா கவலை வேண்டாம் எல்லாம் நல்லதே நடக்கும் அம்மா அப்பா
@amoudhamurugan5043
Күн бұрын
👌👌👌👌👌அம்மா நாங்களும் முதல் சனி தளில் சாமி கும்பிட்டோம்
Amma ne azhumpothu ena ariyama enakum azha vainthuchi. Dont feel amma. Yellar veetulaium epudi tha nadakuthu. Nama yellarkum last varaikum husband tha kuda erupainga appa ve pathukoinga.happya eruinga
Super👌 all அம்மா this I like only don't worry next time all will came and celebrate அப்பா guda eppothum happy aga life enjoy pannugo Deepaval purchase அம்மா guda shopping pannugo
@SriYashviCreations29
23 сағат бұрын
Okay 👍
@jayanthirani9193
Күн бұрын
Don't worry Amma super
@SriYashviCreations29
23 сағат бұрын
😊
@saraswathisaminathanvicepr6741
Күн бұрын
அம்மா அலாதீங்க கண்டிப்பா மூன்று மகன் மூன்று மருமகள் மூன்று பேத்திகள் உங்க வீ ட்டுக்கு வருவாங்க வீடே பார்க்கும் போது சந்தோஷமாக இருக்கும் அம்மா
Пікірлер: 146