Railway Budget 2023 : தமிழ்நாட்டுக்கு 6,080 கோடி ஒதுக்கீடு | ஓசூர் கிருஷ்ணகிரி ரயில்பாதைக்கு பட்ஜெட் ஒதுக்கப்படுமா ?
This video about,
மத்திய பட்ஜெட்டில் தெற்கு ரயில்வேக்கு மொத்தம் ரூ.11,313 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், தமிழகத்துக்கு ரூ.6,080 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறினார்.தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங்கூறியதாவது: தமிழகத்தில் நடப்பு நிதியாண்டில் புதிய ரயில் பாதைகளை அமைக்க ரூ.1,057.90 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. புதிய ரயில்பாதை யில் ஓசூர் to ஜோலார்பேட்டை கிருஷ்ணகிரி வழியாக ரயில்பாதை அமைக்கப்படுமா என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு.
Information Source :
www.hindutamil...
Join @TN24Selvaguru channel to get access to perks:
/ @tn24selvaguru
Connect with me :
Facebook :
/ tn24selvaguru
Instagram:
/ itzme_selvaguru
Twitter :
/ selvagurubalaj1
#krishnagiri #hosur #railwayline #tn24 #railwaybudget #ரயில்
Негізгі бет Railway Budget : தமிழ்நாட்டுக்கு 6,080 கோடி ஒதுக்கீடு | ஓசூர் கிருஷ்ணகிரி ரயில்பாதை? | TN 24
Пікірлер: 23