Hosur Krishnagiri Jolarpettai Railway line update | 1900 கோடி மதிப்பீட்டில் ஓசூர் கிருஷ்ணகிரி ஜோலார்பேட்டை ரயில்பாதை திட்டம்
Description
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் பிஜேபி மாநில செய்தி தொடர்பாளர் சி நரசிம்மன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசும் பொழுது, ஓசூர் கிருஷ்ணகிரி ஜோலார்பேட்டை வழியாக பெங்களூர் - சென்னை ரயில்வே பாதை அமைக்கும் புதிய திட்டத்திற்கான வரைவு அறிக்கை தயாரிப்பதற்கு ஏற்கனவே மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது சம்பந்தமாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் மற்றும் உயர் அதிகாரிகளுடன் தொடர்ந்து சந்திப்புகள் நடைபெற்று வருகின்றன. இதற்காக ஏற்கனவே 1900 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு திட்ட பணிகளை துவக்குவதற்கான முயற்சிகள் மத்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், அடுத்த மாதம் இந்த திட்டம் குறித்து விளக்குவதற்கும் நேரடியாக கள ஆய்வு மேற்கொள்வதற்கு மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் ஓசூருக்கு வருகை தர உள்ளார். என தெரிவித்துள்ளார்.
Join @TN24Selvaguru channel to get access to perks:
/ @tn24selvaguru
Video Sources:
• ஓசூர் கிருஷ்ணகிரி ஜோலா...
Connect with me 📷 :
Facebook :
/ tn24selvaguru
Instagram:
/ itzme_selvaguru
Twitter :
/ selvagurubalaj1
#krishnagiri #hosur #jolarpettai #tn24 #railwayline #கிருஷ்ணகிரி #krishnagiridistrictnews
Негізгі бет Hosur Krishnagiri Railway line update | 1900 கோடி மதிப்பீட்டில் ஓசூர் ஜோலார்பேட்டை ரயில்பாதை திட்டம்
Пікірлер: 50