நிரந்தர வாழ்வும், சந்தோஷமும் தான் எல்லோரும் விரும்புகிறோம். அவற்றை அடையும் விதமும், அதற்காக கடவுளின், குருவின், ஆன்ம சொரூபத்தின் அருளைப் பெரும் விதமும், வழிமுறைகளும், இந்த விடியோவில் உங்களது நல்வாழ்வுக்காக அளிக்கிறேன். தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா.
இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Home Page சென்று, Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள்.
நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.
Негізгі бет Ойын-сауық ரமண மகரிஷி உண்மையில் யார்? எங்கிருக்கிறார்? பக்தர்களுக்கு எப்படி உதவுகிறார்? அவரால் நமக்கு பயன் என்ன
Пікірлер: 44