ப்ரக்ஞானம், தூய முழுமையான பூரணமான விழிப்புணர்வு என்றால் என்ன? அதை அறிந்து உணர்வது எப்படி? அதற்கும் ஆன்ம சொரூபத்திற்கும் என்ன சம்பந்தம்? பகவான் திரு ரமண மகரிஷி விளக்குகிறார். தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா.
இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Home Page சென்று, Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள்.
நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.
Негізгі бет Ойын-сауық ப்ரக்ஞானம், முழுமையான விழிப்புணர்வு என்றால் என்ன? அதை எப்படி உணர்வது? What is Prajnanam?~ ரமண மகரிஷி
Пікірлер: 19