ரமண மகரிஷியுடன் உரையாடல்கள்((115-117)) : AUDIO/VIDEO BOOK ~ 1) சில விஷயங்களைப் பற்றி ஆசைகள் இல்லாவிட்டால் கூட, சில விநோதமான அனுபவங்கள் நிகழ்கின்றன. அது எப்படி? 2) பந்தப்படுத்தும் செயல்களிலிருந்து விடுபட்டு இருப்பது எப்படி? 3) ஆன்ம ஞானம் பெறுவதற்கு முதல் படி என்ன? ~ ரமண மகரிஷி விளக்கம் அளிக்கிறார். தமிழில் மொழிபெயர்த்தல், விளக்கங்கள், விவரணம், நிகழ்படம் : வசுந்தரா.
இந்த குறிப்பிட்ட விஷயத்தில் உள்ள எல்லா விடியோக்களையும் நீங்கள் பார்க்க விரும்பினால், Playlist Tab கண்டுபிடித்து, இந்த விஷயத்தைச் சார்ந்த Playlist பாருங்கள். நன்றி. நல்வாழ்த்துக்கள். ~ வசுந்தரா.
Негізгі бет ரமண மகரிஷியுடன் உரையாடல்கள் (115-117) ஆசைகள் இல்லாமலே விநோதமான அனுபவங்கள் உள்ளன. ஏன்?? இன்னும் பல...
Пікірлер: 16