இந்த வீடியோவில் Refrigeration Cycle பற்றி விளக்கி உள்ளோம்.
எந்த ஒரு AC ஆக இருந்தாலும் அது Refrigeration Cycle Concept ல் தான் வேலை செய்யும். எனவே Refrigeration Cycle பற்றி புரிந்து கொண்டால். ஒரு AC எவ்வாறு வேலை செய்கிறது என்பதை புரிந்து கொள்ளலாம்.
இந்த விடியோவை சுலபமாக புரிந்து கொள்ள Animation முறையில் இந்த வீடியோ தயாரிக்கப்பட்டுள்ளது.
ஏதேனும் சந்தேகம் இருந்தால் Comments Section ல் கேட்கவும்.
நமது Channel க்கு புதிய பார்வையாளர் என்றால் நமது channel ஐ Subscribe செய்து கொள்ளவும்.
நமது Channel ஐ தொடர்ந்து இயக்குவதற்கு நமது Channel ல் இணைந்து ஆதரவு அளிக்கவும்.
நன்றி.
Негізгі бет Refrigeration Cycle | Vapor Compression Cycle | Animation | Tamil
Пікірлер: 64