தேவனுக்கு துதியும் கனமும் மகிமையும் உண்டாவதாக 🙏🙏🙏 சகோதரர் சாலமன் அவர்களுக்கு நன்றி 👍👍👍
@jothiissac4421
2 жыл бұрын
நிச்சயம் கிறிஸ்தவத்தை ஒருவரும் அவமதிக்க முடியாது.🌟⭐️🌟 200%உண்மை.. மிகவும் சிறப்பான பதிவு தம்பி. 👍👍👍. தேவனுக்கே மகிமை உண்டாவதாக. 🙏🙏🙏🙏🙏.
@jabaseelan2863
2 жыл бұрын
Brother உங்கள் உப்தேசம் 100% உண்மை தேவன் உங்களை மென்மேலும் ஆசிர்வதிக்க வேண்டும்
@wordofjesus333
2 жыл бұрын
நன்றி
@gladysyesudhas9521
2 жыл бұрын
@@wordofjesus333 no
@dubakooryelaraisaniyan2805
2 жыл бұрын
அவன் கொரோனாவால் புட்டுக்கிட்டாம்பா
@jesuschristwithus4970
2 жыл бұрын
Praise the lord and God heavenly father Holy Spirit Jesus Christ one and only to worship in the world. Amen Hallelujah
@georgerobinson3406
2 жыл бұрын
Praise the Lord bro,a basic knowledge of very strong and real faith with Jesus.
@jabastinsamuel6076
2 жыл бұрын
உண்மையான செய்தி தேவனுக்கே மகிமையுண்டாகட்டும்
@thasanmahalingam8197
2 жыл бұрын
அருமையாக மிகத்தெளிவாக விளக்கினீர்கள் நன்றி சகோதரன் God bless you ✝️ 🛐 Amen 🙏
@wordofjesus333
2 жыл бұрын
நன்றி
@SureshSuresh-jw5kv
2 жыл бұрын
ஐயா தாங்கள் கூறிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை ஐயா. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இன்னும் உங்களை பயன்படுத்துவதாக ஊழியத்தின் பாதையில் ஆமென்.
@SureshSuresh-mc7xw
2 жыл бұрын
ஒரு செய்தியை உங்கள் மூலமாய் தந்ததற்கு பிதாவுக்கு நன்றி ஆமென்
@wordofjesus333
2 жыл бұрын
நன்றி
@navinarvind70
2 жыл бұрын
neengal yaarai pidha endru solgirirgal ?
@redbluetours
2 жыл бұрын
சாலமன் Brother.. அருமையான தகவல்.. நான் உட்பட அநேகருக்கு இருந்த சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தற்கு நன்றி..
@jesuspowerrevivalministrie9843
2 жыл бұрын
சகோதரரே நீங்கள் பேசுவது உண்மையான தேவனுடைய ஞானம், நன்றி, தேவனுக்கு மகிமை உண்டாவதாக.
@eraniyanso1703
2 жыл бұрын
Bro, super 👌 No one can condemed Jesus. Jesus is reality. Amen 🙏
@wordofjesus333
2 жыл бұрын
Thank you .God bless you
@judesathiesh8762
2 жыл бұрын
Well said brother no one can disgrace our Lord Jesus Christ or our Bible or Christianity. May our Lord Jesus Christ give you more grace and understanding to reveal the truth. Thank you brother Now I can also answer people who mock at us very boldly, that no one can bring disgrace to our Lord Jesus Christ Praise the lord, Amen 🙏
@darwinalbertraj8650
2 жыл бұрын
Continue with the strength and wisdom given by our Lord Jesus. He is using you as a powerful servant.
@breadoflifeministriesdanie7529
2 жыл бұрын
Praise the lord Anna ithapathi neega innum pesalanu nenacha neega pesitinga thanks na god bless you
@wordofjesus333
2 жыл бұрын
Thank you .God bless you
@sarahjoshua3941
2 жыл бұрын
மிக அழகாக, தெளிவாக விளக்கம் கொடுத்தீர்கள் பாஸ்டர். மிக்க நன்றி. GB
@patrickyanyedyer8394
2 жыл бұрын
Praise The Lord Jesus Amen
@wordofjesus333
2 жыл бұрын
Thank you
@purushothamanr9568
2 жыл бұрын
Praise the lord anna எனக்கு மகவும் மனக்கவலை இருந்தது இப்போது சந்தோஷம் அண்ணா
@bestmechanicalworld1998
2 жыл бұрын
அந்த திரைபடத்துல சொன்னத ஒரு விசுவாசியோ அல்லது ஒரு ஊழியகாரரோ சொல்லி இருந்தா அவ்ளோ தான் ஊழியகாரங்களுக்கு விரோதமா பேசிட்டீங்க நரகத்துக்கு தான் போவீங்கனு சாபம் விட்ருப்பாங்க
சுப்பரா சொன்னீங்கோ பல ஊழியக்கார்கள் பழைய.ஏற்பாட்டை வாசித்து பாடமாக்கி புதிய ஏற்பாட்டை வாசித்து தியானிக்காமல் கிறிஸ்துவின் அன்பின் பிரமாணத்தை ஏற்றுக்கொள்ள OR புரிந்து கொள்ள விரும்பாமல் எதிர்த்து கேள்வி கேட்டால் உனக்கு சாபம் என தம் சுய நலத்திற்காக மற்றவர்களை பயப்படுத்தி கடைசியில் தமக்கு தாமே தூபம் போடும் நிலைக்குள்ளாகிறார்கள்
@VigneshVignesh-dj7us
2 жыл бұрын
இயேசுவை வணங்கும் நான் ஒரு இந்து சொல்கிறேன் அனைவரும் அனைத்து மதத்தையும் மதிங்யுங்கள்
@simpletv5527
2 жыл бұрын
மனித நல்லிணக்கம் பற்றி படம் எடுப்பது இல்லை, இப்படி சிறிய அறையில் பேசியதை பெரிய திரையில் காட்டுவது தவறான செயல், ஒருவர் கருத்து பிடிக்கவில்லை என்றால் நேரடியாக சென்று தவற்றை சுட்டி காட்டலாம் அவரிடம், ஆனால் இப்படி படம் எடுப்பதால் அனைவரும் கிறித்தவ சமயத்தைப் அறிந்து கொள்ள உதவி செய்வது போன்று தெரிகிறது என நினைக்கிறேன்
@muruganm6798
2 жыл бұрын
Thankfully brother
@70271
2 жыл бұрын
சபைகளில் நடக்கும் சில காரியங்கள் தான் கிறிஸ்தவம் அவமதிப்பதை விட சினிமாவில் காட்டுவது ஒன்றுமே இல்லை.....
Wow fantabulous counter brother really you r peculiar man in CHRIST.
@samuelvelu7488
2 жыл бұрын
Excellent explanation pastor.
@yabeshyabeshthanaraj620
2 жыл бұрын
கிறிஸ்தவத்தை எவராலும் அவமதிக்கவே முடியாது👍. மேலும் அதைப்போன்ற காட்சிகளை நான் எதிர்ப்பதில்லை. உண்மைதானே, மனந்திரும்புவதே கிறிஸ்தவனாகிய எனது (நமது) கடமை. இயேசு வருகிறார்
@dubakooryelaraisaniyan2805
2 жыл бұрын
உன் ஊட்டுக்கா
@kenneththomas2574
2 жыл бұрын
Hallelujah! God has enabled you to speak with such clarity, brother.
@krishanthykrishi9679
2 жыл бұрын
கர்த்தர் உங்களை ஆசிர்வாதிப்பாராக சகோதரரே உங்கள் கருத்து தான் எங்களுடைய கருத்தும்
@Biblos430
2 жыл бұрын
Praise the Lord bro.... Thanks for your valuable words.... You are giving clear interpretation of the the scripture words..... God bless you and you ministries....
@srithar1459
2 жыл бұрын
இந்த பதிவை கண்டிப்பாக எதிர்ப்பார்த்தேன் ஆனால் இவ்வளவு சீக்கிரம்.
@wordofjesus333
2 жыл бұрын
நன்றி
@gnanamp4354
2 жыл бұрын
Your words are 100% true Pastor.
@holmes9699
2 жыл бұрын
Just watched that video. What we are hesitant to tell, general public are showing correctly. In my opinion, it's good for Christianity. We should be thankful for the director.
@gilbertsolomon1270
2 жыл бұрын
Brother that movie director wants to defame christians in the name of compulsory conversion. More over he is supported by all anti christian political parties . This movie was realesed to prevent or stop conversion. this statement was given by the movie director.
@holmes9699
2 жыл бұрын
@@gilbertsolomon1270 Nobody can stop Christianity, those who try to use it for their own benefit should be exposed.
@ferozkumar5891
2 жыл бұрын
God Bless you, Brother. I am not a Christian, but I love Jesus Christ and his sacrifices and wish to re-birth as a Christian. Your comments are super. We have to stop conversions.
@ferozkumar5891
2 жыл бұрын
Conversion is as equal to Brothel business.
@mail2raja79
2 жыл бұрын
@@ferozkumar5891 There is no re-birth, you have a choice now to decide. No one knows the hour of their departure. Why do you want to stop conversion as Article 25 allows? Article 25 says "all persons are equally entitled to freedom of conscience and the right to freely profess, practice, and propagate religion subject to public order, morality and health.
@sathishreginaldsamuel2168
2 жыл бұрын
Bold explanation Bro Solomon. Keep up your strong and clear analysis. God bless your ministry. 🙏🙏
கிறிஸ்துவத்தில் பிறந்ததை எண்ணி எல்லையில்லா மகிழ்வுகொள்கிறேன் என்றும் யாராலும் அழிக்க முடியாத மதம் சிலரின் தவறான பழக்கத்தாலே கிறிஸ்துவ மதம் அவமதிக்கப்படுகிறது அவர்கள் தண்டிக்கப்படவேண்டியவர்கள்
@LoveofGodSongs
2 жыл бұрын
கிறிஸ்தவம் மதம் அல்ல. உலக மனுஷர் அதை மதமாக சித்தரித்துவிட்டனர்.
@Arnald....
2 жыл бұрын
இந்த திரைப்படத்தை இயக்கியவர்கள், கண்டிப்பாக இன்றைய கிறிஸ்தவத்தை புரிந்து தான், இப்படிப்பட்ட காட்சிகளை அமைத்திருக்கிறார்கள். இன்றைக்கு, பிரபலமாக இருக்கிற தமிழ் கிறிஸ்தவ போதகர்களில் 99%, இயேசு நோயை குணப்படுத்துவார், அற்புதங்கள் செய்வார், வளமான வாழ்வு கொடுப்பார், என்ற ஆசையைக் காட்டிதானே அழைக்கிறார்கள். கிறிஸ்து போதித்த சுவிசேஷம் ஒன்றும் ஆசை வார்த்தைகள் அல்ல. இயேசு அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: நீங்கள் அற்புதங்களைக் கண்டதினால் அல்ல, நீங்கள் அப்பம் புசித்துத் திருப்தியானதினாலேயே என்னைத் தேடுகிறீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். யோவான் 6:26 60 அவருடைய சீஷரில் அநேகர் இவைகளைக் கேட்டபொழுது, இது கடினமான உபதேசம், யார் இதைக் கேட்பார்கள் என்றார்கள். யோவான் 6:60 66 அதுமுதல் அவருடைய சீஷரில் அநேகர் அவருடனேகூட நடவாமல் பின் வாங்கிப்போனார்கள். யோவான் 6:66 பின்பு அவர் எல்லாரையும் நோக்கி: ஒருவன் என் பின்னே வர விரும்பினால் அவன் தன்னைத்தான் வெறுத்து, தன் சிலுவையை அநுதினமும் எடுத்துக் கொண்டு, என்னைப் பின்பற்றக்கடவன். லூக்கா 9:23 தகப்பனையாவது தாயையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல, மகனையாவது மகளையாவது என்னிலும் அதிகமாய் நேசிக்கிறவன் எனக்குப் பாத்திரன் அல்ல. மத்தேயு 10:37 ஆனால் இன்றைக்கு பிரபலமாக இருக்கிற கிறிஸ்தவம், இந்த இயேசு கிறிஸ்து போதித்த, இந்த வேத உண்மைகளின் அடிப்படையிலான உண்மை கிறிஸ்தவம் அல்ல. இந்த *போலி கிறிஸ்தவ போதகர்கள்தான், இந்த திரைப்படத்திற்கான மூல காரணம்.*
@shanthyg9891
2 жыл бұрын
What ever you say everything I agree brother I keep following you thank you
Very good explanation dear brother...Praise the Lord
@sheelajayakumar9436
2 жыл бұрын
Cristel clear explanation.
@murugananthanputhiyan8618
2 жыл бұрын
Thanks br, God Bless you. Naangalum ungaludane inainthu kartharagiya yesu kristhuvai kurithu menmai paaraddavum kondaduvathargum ethuvana thelivana vilakkam.
@jnjj901
2 жыл бұрын
Glory to God 🙏
@reaganchristy6340
2 жыл бұрын
Super Brother and God bless you 🙏
@shanmugasunder5126
2 жыл бұрын
Brilliant message!
@samsinclair1216
2 жыл бұрын
God bless you brother..SAMUEL
@ebenezermike8951
2 жыл бұрын
Shalom brother. Sariyaai Sonneergal... GBU....
@kamaleshwaran3527
2 жыл бұрын
Super ah sonniga... brother...God bless you....
@wordofjesus333
2 жыл бұрын
Thank you.God bless you
@SE-ck5jy
2 жыл бұрын
Best explanation… to the movie director one thing first they should clean garbage in their own house , after come and give advice to clean dust in other’s house.. read Matthew 7:3
இக் கல்லில் மோதுபவன் அவன் அழிந்தே போய்விடுவான் இது எவன் மேல் விழுந்திடுமோ அவன் அழிந்தே போய் விடுவான். ஒரு வனும் இழிவு படுத்த முடியாது. எனவே நன்றி சகோதரனே.
@sharmilaalwin5837
2 жыл бұрын
Waiting for ur video Anna, praise God very good explanation.
@ravindavidpaul1213
2 жыл бұрын
Praise the lord pastor 🙏 JESUS CHRIST 🕎😘
@sjaiprakash3214
2 жыл бұрын
Good evening respected salaman brother praise the lord
@nancydeborah
2 жыл бұрын
100% nailed it ❤️
@richardjackson7256
2 жыл бұрын
நீங்க சொல்வது கிறிஸ்தவர்களுக்கு சரி. இது எல்லா கிறிஸ்தவர்களுக்கும் புரிந்த விஷயம் தான். ஆனா விஷயம் என்னனா இந்த படத்தை அவர்கள் டிசைன் செய்தது கிறிஸ்தவர்களுக்கு அல்ல. இந்துக்களுக்கும் பிற மதத்தவர்களுக்கும் தான். பிற மதத்தவர்கள் பார்வையில் அவர்கள் கண்களுக்கு கிறிஸ்தவத்தில் பித்தலாட்டம் இருப்பதாக தான் தெரியும். பிற மதத்தவர்களுக்கு ஆவிக்குரிய கிறிஸ்தவம் புரியாது. அவர்கள் பார்வையில் கிறிஸ்தவம் கெட்ட மார்க்கமாக தான் தெரியும். நாம் எதிர்ப்பு வீடியிக்கள் போடவில்லை என்றால் அவர்கள் தங்கள் பார்வைக்கு ஞானிகளாக தான் தெரிவார்கள்..
@johnjoseph9161
2 жыл бұрын
இது தான் சரியான கருத்து
@navomijansi3170
2 жыл бұрын
ஆமாங்க பாஸ்டர் சரி தான் நீங்க சொல்லுறது 👌👍
@sarahjesus1120
2 жыл бұрын
THANK YOU FOR THE FEED BACK MESSAGE BROTHER 🙏
@wordofjesus333
2 жыл бұрын
நன்றி
@dheenadhayalan4307
2 жыл бұрын
Brother super message but kindly give shortly its very useful
Well said,Glory to God.greetings from Switzerland 🇨🇭👏
@meenalmeenal5614
2 жыл бұрын
True...💯%true..தேவனுக்கே மகிமை உண்டாவதாக... நன்றி சகோதரரே நன்றி.
@ebikalar5679
2 жыл бұрын
Amen unmaiyana thelivala pathivu brother
@athirajaison5233
2 жыл бұрын
Amen
@rajasangili3912
2 жыл бұрын
அருமை சகோதரரே கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பாராக
@JoshuaRMani
2 жыл бұрын
சர்வவல்லமையுள்ள பரிசுத்த தேவனே, சில சமயங்களில் ஒரு நபரின் வெளிப்புற தோற்றமும் நற்பெயரும் நான் அவர்களை நடத்தும் வண்ணமாயிருக்குகிறது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். ஆனால் இயேசுவில் உங்கள் கருணையைப் பற்றி எல்லோரும் எவ்வளவு தெரிந்து கொள்ள வேண்டும் என்று இன்று நான் உணருகிறேன். எல்லா மக்களையும் இயேசுவைப்போல் நேசிக்க ஒரு இதயத்தையும் அவர்களுடன் உங்கள் கருணையைப் பகிர்ந்து கொள்ளும் ஆர்வத்தையும் எனக்குத் தாருங்கள். இயேசு கிறிஸ்துவின் பேரில் நான் பிரார்த்தனை செய்கிறேன். ஆமென்.
@dhilipfernando5958
2 жыл бұрын
Yes brother very good massage
@reginamary105
2 жыл бұрын
Thank u brother..price tha lord
@josephsundari303
2 жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி சகோதரர்.🙏🙏
@user-je4il1ex1v
2 жыл бұрын
ஆமென் அல்லேலுயா இது உண்மையான சத்தியம்
@marycatherinefernando2758
2 жыл бұрын
good pastor
@rajarishi952
2 жыл бұрын
ஆவிக்குரிய மனிதனின் உன்மை வெளிபாடு ஆமென் ஹல்லேலூயா
@sheelam3088
2 жыл бұрын
Absolutely true.cleared ambiguousness.
@ABCd-wq2hs
2 жыл бұрын
Amen very nice message Brother thank you so much for sharing
@samrameshraj6620
2 жыл бұрын
Praise the lord Bro God bless you
@augustin_john
2 жыл бұрын
Its correct. But it will not go down into the ears of the blind Christians.
@adnlasz
2 жыл бұрын
Praise the lord
@maheshwarin7600
2 жыл бұрын
Praise the lord🙏
@kootanjoru2254
2 жыл бұрын
Your great bro
@loganathanloga7764
2 жыл бұрын
Praise the LORD 🙏 இந்த video வில் 4:21 எத்தான ஜென்மம் எடுதாலும் நமக்கு ஒரெ தரம் பிரப்பதும் ஒரெதரம் இரப்பதும்தான் இருகிரது நாண் சொல்வது தவருஇருந்தாள் மன்னிகவும்
@shinemanoj2097
2 жыл бұрын
Great message...all glory to God
@HARISH-ij4js
2 жыл бұрын
Thanks brother God bless you
@mmr5490
2 жыл бұрын
Thank u Jesus
@daniee333
2 жыл бұрын
Praise God, dear brother.
@visvanathanshanmugam4870
2 жыл бұрын
True brother.Glory to God
@arockialeo9974
2 жыл бұрын
அருமை அண்ணா
@jalisraja1359
2 жыл бұрын
But his motive was insulting Christianity (not all people in it but who are all considered lower by birth) and he exposed.
Пікірлер: 334