சரண் சார்க்கு வாழ்க்கையில் அவர் அப்பா அவருக்கு கொடுத்த மிகப்பெரிய பரிசு அதே குரல் வளம். சூப்பர் சார்.
@suriyamoorthyn9268
2 жыл бұрын
வாழ்க S.P..B.அண்ணாவினன் இசைக் குடும்பம். 🙏
@arulmozhiseetharaman3361
2 жыл бұрын
அருள்மிகு ஸ்ரீ அருள் செல்வகணபதி ஆசியுடன் மிகவும் இனிமையான பாடல் அன்றுகேட்டது போலே உள்ளது S.p.சைலஜா மேடம் அவர்களின் குரல் அவ்வளவு அழகாக பாடியிருக்கிறார்கள் சரண் சாருக்கு அப்படியே S.P.B சார் அவர்களின் குரல் அப்படியே இனிமையாக பாடியிருக்கிறார் வாழ்க வளமுடன் இருவரும் அருள்மொழி சீத்தாராமன்
@ramahsridharen4331
2 жыл бұрын
சலங்கை ஒலி வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாதது. சைலஜா மேடம், அந்த சலங்கை ஒலி நாட்டியம், ஜெயப்ரதா மேடம் நடிப்பு..பெஸ்ட் டீம்..
@shanmugampress5894
2 жыл бұрын
இதோ....... SPB கண்னை மூடிகொண்டு ரசித்தாலே.....இவர் தான் SPB
@kumareshs3637
2 жыл бұрын
சிறப்பு அப்பாவின் ஆசீர்வாதம் கிடைக்கும் தினமும் கேட்கும் பாடலில் இதுவும் ஒன்று சென்னையில் முதன் முதலாக இரு legends பாடியத கேட்டுகொண்டே இருப்பது இனிமையான தருணங்கள்
@murugesans3889
2 жыл бұрын
Very nice to hear the song M.kamali.
@annammaagustin250
2 жыл бұрын
Hats off what a wonderful vice
@venkateshk8916
2 жыл бұрын
💯
@rigowrigow3658
2 жыл бұрын
எஸ்பிபி குரல் அப்படியே பிரதிபலிக்கிறது அருமை எஸ் பி பி சரண் அவர்களுக்கு பெருமை வாழ்த்துக்கள்
@manoharanvr57
2 жыл бұрын
Lovelysweetvoice
@smathavansurya5527
2 жыл бұрын
SM
@vanisri8180
2 жыл бұрын
Wow Sailaja Amma Charan Kalasi Padina Pata Soooooo Sweet , Cute Smile Pleasent Face Charan Meelo Baluni Chusukuntam 🙏🙏🙏
@seythappaseythan9752
2 жыл бұрын
அந்த புல்லாங்குழலில் இனிய இசை தந்த இசைக் கலைஞரை பாராட்ட வார்த்தை இல்லை 👍👍👍
@narayanansamy1997
Жыл бұрын
எனக்கும் ரொம்ப பிடிக்கும்
@velunatarajanvelunatarajan9734
Жыл бұрын
புல்லாங்குழல் காற்றின் அழகை அழகுற வைக்கும் அழகே தனி,
@paranthamanshanmugam7026
2 жыл бұрын
என் தலைவர சரண் ஜி வாய்ஸ்சில் பார்க்கிறேன்
@kalaiarisi2509
2 жыл бұрын
சரண் அப்பா குரல் போலவே இருக்கு நன்றி இதுபோல் இன்னும் நிறைய நிகழ்ச்சிகளில் பாடவேண்டும் நன்றி சரண் வாழ்க வளமுடன்
@hemalathasb9564
2 жыл бұрын
Fantastic voice like his beloved father
@lakshmilax7721
2 жыл бұрын
இனொரு எஸ். பி. பி. சா ர். ச ர ண் நீ ங்க. 👌❤
@sarithaanbu535
2 жыл бұрын
பாலு சார் பாடுவது போன்றே உள்ளது வாழ்த்துகள் சரண் சார்.
@thavaprakasam5617
2 жыл бұрын
பாலு இறக்கவில்லை. இருக்கிறார் சரணிடம் சரணடைந்து விட்டார்.
@subharams7824
Жыл бұрын
Oh super spb anna paarkiringala.naangal sethutom intha paadalgal kettu.
@mallihajosephraj892
2 жыл бұрын
இருவரது குரலும் இறைவன் கொடுத்த வரம். எங்களுடைய செவிகளுக்கு இனிமையாக இருந்தது. இப்படி நீங்கள் அநேகமான பாடல்களைப் பாட வேண்டும்.
@sailus8203
2 жыл бұрын
Awesome Singing & Cute Expression CHARAN garu... Super Sir... Love you So much CHARAN garu... 💙💙💙💙💙💙💙
@vijayalakshmigr3959
2 жыл бұрын
Spb charan sir voice is so cute and sweet. 💕💕💕 S p shilaja mam voice is excellent. 👌
Spb sir vanthu paadiyathu pol ullathu. I am very happy. Ungal Isai endrum thodara kadavulai vendi kolhirean.
@varshan14456
2 жыл бұрын
SP Sir இன்றும் எங்களுடன் இருக்கிறார்.......
@niranjanasudhir1176
2 жыл бұрын
Junior spb .what a rendition? Great .charanji hats off.
@vettrigeorge415
2 жыл бұрын
S.P. சைலஜா அக்காவை எனக்கு ரொம்ப பிடிக்கும். நேரில் பார்க்க ஆசை.
@kolanjiyappakrishnan8794
2 жыл бұрын
எஸ்.பி சார் உங்கள் மகன் எஸ். பி சரண் உங்கள் புகழை உலகில் தனது இனிமையான குரல் மூலம் நினைவுபடுத்துகிறார்.
@sivakumar5663
2 жыл бұрын
என்றென்றும் கேட்க திகட்டாத இனிமையான பாடல் பாராட்ட வார்த்தைகள் இல்லை.....
@kumaraguru1512
2 жыл бұрын
Tunjalum
@murugesanc1984
2 жыл бұрын
தந்தையைப் போன்ற voice.
@satharubansatharuban-be7dm
Жыл бұрын
Sweet great songs super singer s god’s blessings both of you palandu valka valarka valamudan valthukal enathu Anpu Accrvathankal valthukal nanriekal vanakam valthum Anpu Aunty excellent Thanks
@shoukathdmm1206
2 жыл бұрын
சொல்ல வார்த்தை இல்லை சரன் அண்ணா அப்பா உரு வ ம் உங்கள் குரலில் பார்கி றே ன் 😢😢😢♥️🙏🙏🙏🙏
@immanuelanderson4378
2 жыл бұрын
8i8i88888iii88888i8i888i8i8iiiii8i8
@vanithavani4267
2 жыл бұрын
O
@srinivasank1468
2 жыл бұрын
SPB Charan Ur voice alone matches Ur legendary father! God bless u!
சரண் ..சரணமே மூச்சாய் SPB... அவர் நினைவுகளால் நாங்கள் மிச்சமாய் நீங்கள்..வாழ்க
@Vikhasini
2 жыл бұрын
வாழ்க எஸ்.பி.பி அவர்கள் புகழ்
@kanniyammala2358
2 жыл бұрын
அருமை. அருமை. இருவரின் குரல்வளம் அற்புதம்.
@tamilsinger5418
2 жыл бұрын
kzitem.info/news/bejne/pmt9n5l5b4eEeGk
@arojenoheninarojenohenin9834
Жыл бұрын
Sp.அண்ணா இன்னும் ஒரு கோடி ஆண்டுகள் உங்கள் பாட ல்கல்ஒலி க்கட்டும்......
@devanathans520
2 жыл бұрын
இதமான சுகமான அருமையான இசைஅமுதகானம் கந்தர்வகானமும் கூட
@madeshwari2923
Жыл бұрын
Excellant voicr
@segasiva2716
2 жыл бұрын
ஆஹா அருமை அற்புதம்.
@latharamesh8411
Жыл бұрын
Excellent Charan,hatts off to ur voice, just like spb sir,God bless u
@saijackson99
2 жыл бұрын
What a Way presentation by SP Shailaja madam & SPB Charan ji & Very well Graceful Anchoring by madam too Each word of SP Shailaja madam & Charan ji ..what a presentation of Both of you 🎤🎤 By bringing back The Sweeeeeet memories of SINGING GOD SPB sir SPB Charan sung 100💯✅✅✅ justified Just llike SINGING GOD SPB gaaru From somewhere Singing God pouring his Blessings on Both of you & ORCHESTRA & audience .. SPB sir we are greatful & Blessed BCz we are Lived in your TIME & ERA ...this feeling is Enough for every music lover To live this L I F E 🌍🌄🙏🙏🙏🙏🙏
@samidhurai9979
2 жыл бұрын
Good 👍 song super vaice sister and Anna vaice vera level,Iam, Samidurai Dubai,,, welcome to coming, your, songs,,
@sheikabdullah955
2 жыл бұрын
ஆஹா, இந்த இருவர் குரலின் இனிமையே அற்புதம் ! இறைவனின் ஆற்றலை உணர்த்துகிறது... திரும்ப திரும்ப கேட்க வைக்கிறது... இப்பாடலை வெளியில் கொண்டு வந்த அனைவருக்கும் மிகவும் நன்றிகள் ! வாழ்த்துக்கள் !!
@malasrikumar6665
2 жыл бұрын
Sweet voice.. Shylaja madam
@muthumanisuresh5622
2 жыл бұрын
Charan sir neengalum unga athaiyum paduvathu romba asaiya iruku sir kekavae nalla iruku
@rajendranv4327
2 жыл бұрын
நல்ல இசை குடும்பம் சுவையான உரையாடல் இனிமையான பாடல் அருமை நன்றி வாழ்த்துகள்
@sankarm34
2 жыл бұрын
😃💖💕💝👏👏👏mam looking like Shri .SPB sir 😃 and Charan sir voice oh same Appa💝 feeling proud.👏👏👏💖💖💖
சரண் சார் மிகவும் கஷ்ட பட்டு பாடுவது போல் உள்ளது. SPB sir மிகவும் ஈசியாக பாடுவது போல் உள்ளது
@tamilsinger5418
2 жыл бұрын
kzitem.info/news/bejne/pmt9n5l5b4eEeGk
@aarirose6072
2 жыл бұрын
திரு எஸ் பி பாலசுப்பிரமணி அவர்கள் இமயம் இவர் அந்த இமயத்தை பார்க்கும் ஒரு சிறு குழந்தை பார்க்கப்பார்க்க. பாட்டு பாட பாட இவரும் தெறி விடுவார்
@kavitharajavel2214
2 жыл бұрын
அன்றும் இன்றும் கேட்க்க திகட்டாத பாடல் அருமை
@tamilsinger5418
2 жыл бұрын
kzitem.info/news/bejne/pmt9n5l5b4eEeGk
@manikandanv4076
2 жыл бұрын
q
@manikandanv4076
2 жыл бұрын
q
@rudramurthy6531
2 жыл бұрын
SPB SAME VOICE OF MR. CHARAN SIR. HAT'S OFF
@yogarasasundaram5613
Жыл бұрын
Sister you are great. You know about yourself spiritual life.
@vivekananthansinnathurai7321
2 жыл бұрын
S.p.b. Charan sir , Hats off to you ....s.p.b. sir is alive in your voice...go ahead .
@ananthasekaranraja2801
Жыл бұрын
🙏
@RSIVA-qr4vt
2 жыл бұрын
SPB சரண் சார் அழகா பேசுறீங்க. பாடுறீங்க
@charmingcharus8509
2 жыл бұрын
Dear charan sir nan unga appavoda periya fan. Avaroda satham enakku moochu mathiri. Vaazhkayila manam udanju pona pala samayathile avoroda paattukal than ennku vaazhkai kudutthuthu. Avar intha ulagathai vittu pana anthanal.... Athu eppadi sollanum ennu enakku thetiyathu. Manathu udanju poyi... Thanni koode kudikkama, saappidama avarkkaka avaroda iruthi sadangukal mudiya varaikkum bhagavan kitta prathanai pannikitte irunthen... Yennenna avar enakku ennoda appa maathiri. 🙏🙏🙏... Petiya oru aasai ieunthuthu avare nerila paakkanum aasirvadam vaanganum katti pudich santhosha padanum endru. Athu nadakkamal poyidichu. Antha anpu appadiye ippo unga kittayum irukku. Yennanna unga paadalgal kekkumpothu SPB siroda ninaivukal athe maathiri appadiye irukkuthu. Eppathu nerila paakkanum yennu aasai paduren 🙏.... Intha msg neenga padippeengala ennu theriyathu. Irunthaslum manassila thoninathu appadiye sollitten. Unga appavukkaka ennaikkume pratthanai pannuven athe maathiri ungalukkakavum unga family kkagavum pray pnnuven 🙏🙇♂️🙇♂️🙇♂️... Love you sir... Love you sooo... Much.
@vijiyagopal2219
2 жыл бұрын
Very nice. Like father. God bless you both
@zakeermohamedkhan8750
2 жыл бұрын
This movie was absolutely flawless. (10/10). K. Vish, Kamal, Jayaprada, SP. Shailu, Ilayaraja, SPB. Vairamuthu. Outstanding performances. A movie that will never in hearts of the audiences. Absolute classic.
@DilshanDilshan-fi4dy
11 ай бұрын
,
@eliyaseliyas7152
Жыл бұрын
Good combination. Charan's voice like great SP. Now also how SPShailaja sings!! 🙏👍👏
@rajasubbu1921
Жыл бұрын
Very nice song
@sukumarg1484
2 жыл бұрын
GENERALLY SPB CHARAN UNDER ESTIMATED SINGER BUT REALITY HE IS HAVING IMMENCE TALENT AND EXPRESSION LIKE HIS FATHER
@Anuradha-vd2es
2 жыл бұрын
Anna appa thirumbi vantha maathiri inam happy anna keep rocking anna
@friscomusic272
2 жыл бұрын
OMG ...that flautist... stole the show.... warm hugs...#salute ...really made me feel nostalgic. ...such a gem of a composition this is.
@SAMSONISAAC1
2 жыл бұрын
Flutist Abraham
@JeyakodiV-is1ur
Жыл бұрын
@@SAMSONISAAC1o onno No
@naufargrindingmill5692
Жыл бұрын
சரணிடம் பாலசுப்பிரமணியன் ஐயாவின் குரல் ஓரளவுக்கு வருகிறது. SPB சிறந்த மனிதர். மத சார்பின்மை இல்லாத நாடு என்பதற்கு எடுத்துகாட்டாக பன்பாக வாழ்ந்தவர். எல்லாம் வல்ல அல்லாஹ்வின் பெயரால் இவர் பாடிய இஸ்லாமிய கீதங்கள் இன்றும் புதிதாகவும் இனிமையானதாகவும் உள்ளது . என்றும் எதிலும் எளிமையான முறையில் அடக்கமாக நடந்து கொள்ளும் சைலஜா அம்மாவை வாழ்த்த தான் வேண்டும்.
@srinivasanmargabandu6624
8 ай бұрын
Llllll
@meenakshisundar3600
Жыл бұрын
Excellent shyllu mam voice as singing ist time.super mam . Charan sir excellent rendition
@Lalitha-ym9zo
Жыл бұрын
now Charan is rocking in every songs of his father I think only his father's blessings encourage him for giving such a great performance.
@kgcafe
2 жыл бұрын
SPB lives in always alive thru his songs
@kanchanasrinivasan4522
2 жыл бұрын
God bless you Charan.exact replica of your dad.both of you sang so well.
@sasikumar656
2 жыл бұрын
சரண் சார் நீங்க தொடர்ந்து பாடிட்டேயிருங்க அப்பதான் spbசார் நினைவிலிருந்து எங்களுக்கு ஆறுதல் கிடைக்கும்
@naganarasimhamurthy5622
Жыл бұрын
We are wishing so many songs from you s.p charan sir.if Tamil movie industry gives good songs to charan. He can replace spb sir.
@rvslifeshadow8237
2 жыл бұрын
அந்த காலத்தில் கேட்கும் போது... இனந்தெரியாத ஒரு உணர்வு உருண்டோடும்...மனம் அமைதியும் பெறும்...இசையா.. காட்சியா..பாடல் வரிகளா..பாடிய பாலு சார்..ஷைலஜா மேடம் குரல்களாலா.. இனிய வசந்த காலம்
@rajanrg
2 жыл бұрын
அன்று அண்ணன் தங்கையாக ஜோடியாக பாடிய ஜோடி இன்று மகன் அத்தை ஜோடியாக மிளிர்ந்து எஸ்பிபியை மிஞ்சும் அளவிற்கு இசை அமுதம் தந்த இக்கால இசை அருமை
@user-ho9js7rd6x
11 ай бұрын
Wow! Such a performance. I felt as if I was hearing my favorite singer, the maestro SPB sir. Thank you🙏🙏🙏❤️
சரண் அவர்களுக்கு வாழ்த்துக்கள் கையில் நோட்டு இல்லாமல் எந்தப் பிழையும் இல்லாமல் பாடிய சரண் அவர்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி
@sowmiyachitraarumugam4003
2 жыл бұрын
So sweet both are. Lovely 💖😍💖
@muralidharanramaswamy5592
Жыл бұрын
R.Muralidharan madambakkam chennai i used to tune the said song sung by SBs son and hs aunt excellent singer and his voice i believe SB sir still alive with us.SB charan namakku kidaitha varaprasadam.SB sir than marainthalum than voiceai his son kku koduthu nammai magzhch koduthu irukkirar.
@liyanaabdullah8053
2 жыл бұрын
SPB sir junior well done
@devarajandevaraj5841
2 жыл бұрын
Very interesting with your comination thanks charan
@rajanrg
2 жыл бұрын
வயதினால் முதிராத இளைய குரலாக உள்ள எஸ்பிபி ஷைலஜா அவர்களுக்கு ஒரு சல்யூட்
@VijayKumar-um4mz
Ай бұрын
Golden voices
@bhuvanaveda182
2 жыл бұрын
Xlent singing both of u enjoyed really charan simply amazed u replaced ur dad's place. Stay blessed
@umamadhav3492
2 жыл бұрын
Legacy continues Charan KEEP GOING
@sriram-cn4ek
2 жыл бұрын
You are blessed to be spb ji son. Please carry his legacy without utmost bhakthi.god bless you
@rvinothini1454
2 жыл бұрын
THE GREAT LEGEND LIVES ON IN CHARAN😋😍😘😗😙😚...Love n Respects to all of SPB Family
@tamilsinger5418
2 жыл бұрын
kzitem.info/news/bejne/pmt9n5l5b4eEeGk
@sarojsharma3331
2 жыл бұрын
God bless Dr SPB family,lots of love Charan beta 🎸❤️🎉
@sarojsharma3331
2 жыл бұрын
Madhuram madhuram Charan singing.
@parameshveltoyotamalar1582
2 жыл бұрын
WOW ARUMAI ANNA VAZHTHUKKAL ANNA GOD BLESS YOU
@ambikasinger4009
2 жыл бұрын
சைலஜா மேடம் என் உள்ளம் கவர்ந்தவர். லவ்யூ மா
@thaariniS-vt4yw
2 жыл бұрын
SPB Charan voice super. All hits song. Excellent charan. God bless you
@tamilsinger5418
2 жыл бұрын
kzitem.info/news/bejne/pmt9n5l5b4eEeGk
@yogiramji7089
2 жыл бұрын
எஸ்பிபி அண்ணன் அவர்கள் இறந்து விட்டார் என்று எவன்டா சொன்னது இதோ ஜூனியர் எஸ்பிபி சரண் மூலம் வாழ்ந்து கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர்கள் இனிமேல் எஸ்பிபி பாடவேண்டிய பாடல்களை சரணுக்கு கொடுக்க வேண்டும் நாமும் என்றென்றும் எஸ்பிபி இசையுடன் வாழ்ந்து இன்புற வேண்டும்
@JayaKumar-pt8yt
2 жыл бұрын
Super
@vijayalakshmi6697
2 жыл бұрын
100% True
@vanittharanir2231
2 жыл бұрын
Yes yes
@sarsunanuiyer8722
2 жыл бұрын
Ll ll
@nagarajanrajendran4539
2 жыл бұрын
👌👏
@nivedaammu6877
Жыл бұрын
Spb is in Charan s voice. He is a living legend
@muthukani9770
2 жыл бұрын
Divya.. semma cute..♥️♥️
@ismathbanu210
2 жыл бұрын
Wow announcer. After long time. Super singer .la parthathu
@roots7707
2 жыл бұрын
కావాలి మంచి సినిమా, రావాలి చిన్న సినిమా! జనాల్లో నుంచి వచ్చిన కధలను ఆదరిద్దాం! భారీ బడ్జెట్ సినిమాల్ని తిరస్కరిద్దాము!
@micrajesh
2 жыл бұрын
Hearty welcome to SPB Charan.. really you suit your father..
@user-lr3wg3oi8z
8 ай бұрын
Fabulous singing by both of you ❤❤❤❤🙏🙏🙏🙏
@anandhianjana4996
2 жыл бұрын
What a song!!!!!!!!! Thank you Vazhga valamudan
@ramakrishnan990
Жыл бұрын
விதையொன்று போட்டு சுரையொன்று முளைக்குமோ.. வாழ்த்துக்கள் எஸ்பிபி சரண்
@ramgy6127
Жыл бұрын
No one can sing like spb. I like his voice and style of singing.
@shamsundar1245
Жыл бұрын
i agree but Manoo & kannada singer Rajesh krishnan sings like SP .. sp himself has admired them. really Great sp. no body can match him. he is legend of south.
@thillainatarajans566
2 жыл бұрын
மிக மிக நன்று இனிமை
@rameshs4976
Жыл бұрын
எஸ்பிபி சரண் குரல் அப்படியே எஸ்பி பாலா மாதிரியே இருக்கிறது. யாரிடமாவது இந்த ஒலியை மட்டும் கேட்கச் சொன்னால், அவர்கள் இதை பாடியது எஸ்பி பாலா என்று சொன்னால் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.
@harikumar-hm4yp
2 жыл бұрын
Same ditto.... Like... Spb sir... 👏👏👏👍👍👍
@retroraga
2 жыл бұрын
SP Charan's speaking as well as singing voice is exactly like SPB. ❤
@gunaseeli7732
2 жыл бұрын
Same sir vioce vanthu vittadhu அவருக்கும்
@soundrapandiankasiapillai2940
2 жыл бұрын
Super singing satan and jenni mamவாழ்த்துக்கள்
@boobathibathi8025
Жыл бұрын
Thatistrue.
@zakeermohamedkhan8750
2 жыл бұрын
What a rare brother-sister combo, extremely talented, extremely humble duo. Enjoyed all their songs. They are both a gift to South Indian Film Industry
@rajanrangarajan8401
Жыл бұрын
they are NOT brother sister. Shylaja is SPB's sister and Charan's Aunt.
@ruthumithra7489
2 жыл бұрын
அண்ணா அப்படியே அப்பாவோட குரல் வாழ்த்துக்கள்
@aksithavlogs5689
2 жыл бұрын
Omg what a voice spb Charan sir...same like ur dad legend spb sir...god's gift...may you fill the gap spb sir left...shailaja mam sweet voice
Пікірлер: 519