ஓல்ட் இஸ் கோல்ட் எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் விஜய் யேசுதாஸ் அப்படியே உங்க அப்பா வாய்ஸ் உங்களுக்கு அப்படியே இருக்கு வாழ்த்துக்கள் நண்பா அருமை அருமை சூப்பரான பாடல் மீண்டும் மீண்டும் கேட்கத் தூண்டும் பாடல் ஸ்வேதா மோகன் உங்க குரல் சூப்பரா இருக்கு அக்கா
Vijay jesudoss thaa paduraaraa.. illa..yesudoss paaduraaraa nu doubt ah iruku 😍😍😍😍❤️❤️❤️. He is so blessed with own his father voice
@venkataramang8608
Ай бұрын
என்னை நேசித்த அவள் எனக்கு மனைவியாக கிடைக்கல. சென்னை கிண்டி பூங்காவில் நாங்க இரண்டு பேரும் ஒருவர் கையை ஒருவர் பிடித்துக் கொண்டு சென்ற போது அவள் humming செய்த இந்த பாட்டு. பல வருடங்களுக்கு முன்பு நடந்த நிகழ்ச்சி என்றாலும் இந்தப் பாட்டைக் கேட்கின்ற போதெல்லாம் அந்த காட்சி நினைவுக்கு வந்து கண்களில் நீர் கசியும். அப்படி ஒரு தாக்கத்தை ஏற்படுத்திய பாடல் இது.
@kdgaming6190
Жыл бұрын
ஆயிரமுறை கேட்டாலும் மீண்டும் கேட்க தூண்டும் பழைய பாடல்கள்
@pav2018
11 ай бұрын
Q😊😅😊😊
@babuji8423
2 жыл бұрын
கண்களில் கண்ணீர் முட்டஇந்த பாடலை உள் வாங்கினேன் காரணம் அந்தக் காலத்து எங்கள் காதல் தேசிய கீதம் இந்தப் பாடல் தான்.
@aadhira6228
3 жыл бұрын
பாடுவது விஜய் யேசுதாஸ் தான் ஆனால் கண்மூடி கேட்டால் k. J. யேசுதாஸ் பாடுவது போல் தான் இருக்கிறது என்ன ஒரு குரல் டா சாமி 😘😘😘🔥🔥🔥🔥🔥🔥🔥🙏🙏🙏🙏🙏🙏
@ponnusamy3374
2 жыл бұрын
Not
@sridharr8913
2 жыл бұрын
Fantastic
@aadhira6228
2 жыл бұрын
@@sridharr8913 🤗👍
@aadhira6228
2 жыл бұрын
@@behappy3496 no pa
@targetdesigners732
2 жыл бұрын
யேசுதாஸ் அவர்களுக்கு இனையாக யாரையும் வைக்காதீர்கள்.!!அவரே இப்பாடலை கேட்டிருந்தால் வருத்தப்பட்டிருப்பார்.
@mahadevanhariharan2409
Жыл бұрын
இந்த பாடல் மூலம் இனிமை மலரும்
@jeyaxeroxbalu5139
5 жыл бұрын
"மலரே குறிஞ்சி மலரே மலரே குறிஞ்சி மலரே தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் மலரே குறிஞ்சி மலரே யார் மடி சுமந்து தான் பிறந்தாலும் தாய் மடி மறந்து தலைவனைச் சேரும் பெண் என்னும் பிறப்பல்லவோ கொடியரும்பாக செடியினில் தோன்றி கோவிலில் வாழும் தேவனை சேரும் மலரே நீ பெண்ணல்லவோ தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் மலரே குறிஞ்சி மலரே நாயகன் நிழலே நாயகி என்னும் காவியம் சொல்லி கழுத்தினில் மின்னும் மகளே உன் திருமாங்கல்யம் தாய்வழி சொந்தம் ஆயிரம் இருந்தும் தலைவனின் அன்பில் விளைவதுதானே உறவென்னும் சாம்ராஜ்ஜியம் தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் மலரே குறிஞ்சி மலரே பாடிடும் காற்றே பறவையின் இனமே பனிமலைத் தொடரில் பாய்ந்திடும் நதியே ஓடோடி வாருங்களேன் பால் மனம் ஒன்று பூ மனம் ஒன்று காதலில் இன்று கலந்தது கண்டு நல்வாழ்த்து கூறுங்களேன் தலைவன் சூட நீ மலர்ந்தாய் பிறந்த பயனை நீ அடைந்தாய் மலரே குறிஞ்சி மலரே மலரே குறிஞ்சி மலரே" ----------💎---------💎----------- M/s.Jesudoss - Janaki _ MSV - wonderfully evergreen song in the middle of 70s.
@basheerahmedabdulhameed1236
2 жыл бұрын
Super azhaha irukku pattu ❤️
@govindarajannatarajan604
2 жыл бұрын
படம் வெற்றியை அடையவில்லை. ஆனால் இயேசுதாஸ் பாட்டு மிகவும் பாராட்டு பெற்றது.
@pandeyrajdevar5894
2 жыл бұрын
Amanda nee periya pudungi. Movie was a Block buster.
@georgewilsonr2628
2 жыл бұрын
Ada nathapayapulla, Sivajiku intha padam super hit da.
@sundararajanchandrasekar2944
Жыл бұрын
Super with the ever green voice of KJ sir by his wonderful son. Great. Both Swetha mohan and Vijay Jesudas excelled inthis song. God bless you all.
@binoypunjabi9678
5 жыл бұрын
വിജയ് ആൻഡ് ശ്വേത സൂപ്പർ സിങ്ങിങ്
@pattupugazhenthi8463
2 жыл бұрын
Mellisai Mannar rocks ! Kavignar Vaali lyrics and classic rendition by Dossanna & Janakiamma. Lovely re-creation by Vijay Yesudoss & Swetha Mohan … 👍🌸💕
@lahireenjazz6243
2 жыл бұрын
Vijay yesudas voice absolutely same is father
@ahamedahamed3019
Жыл бұрын
Ssdss&ssssssss&dds
@senthilkumar-gd5yz
Жыл бұрын
And verry.
@ramalingamramalingam5561
2 ай бұрын
எனக்கு மிகவும் பிடித்த வரிகள் யார்மடி சுமந்து தான் பிறந்தாலும் தாய்மடி மறந்து தலைவனைச்சேரும் பெண்என்னும்பிறப்பல்லவா
@kandaswamyreddiar6964
2 жыл бұрын
மனதிற்கு இதமான பாடல்
@sivaprakashs4820
Жыл бұрын
What a beautiful song which was sung male voice by Legend Thiru JESUDAS Sir. Super. I like it very much. 👌👍👏
@SureshKumar-iq2wy
Жыл бұрын
Melodius songs & sweet voices that takes us to new world. My wishes 4 kj sir & singers. K.s.sureshkumar
@janakiammastatus
2 жыл бұрын
No one can close to Janaki amma... Good effort swetha mam...
@venug2617
2 жыл бұрын
You said it right....
@nsridhar3114
Жыл бұрын
Both voices are good . God bless them. Erode sridar.
@AkashKumar-ft1ss
11 ай бұрын
True
@basheerahmedabdulhameed1236
2 жыл бұрын
Jesudas kural madri irukku super 💕
@srinivasanm9112
2 жыл бұрын
Superb vijay and swetha. Pleasant and lovely singing by both
@JohnJohn-xw7of
9 ай бұрын
மிக அருமை 👍
@kanrajur8283
2 жыл бұрын
என்ன இசை. என்ன பாடல்..ஆஹா அருமை.
@anandammurugankaliyamoorth9177
2 жыл бұрын
தலைவன் சூட நீ மலர்ந்தாய்... பிறந்த பயனை நீ அடைந்தாய்..!! என்ன ஒரு உவமை...!! 👍👌
@KannanKannan-om7xe
Жыл бұрын
Pattu super
@samiduraineelpuram8209
4 күн бұрын
200 time kettachu...salikkavillai❤❤❤
@muthurajak4018
5 жыл бұрын
யோ சூப்பரோ சூப்பர்
@jayakumarkannan7137
Жыл бұрын
Vijay yesudoss songs are all like his father voice no different in all languages which are all HIT SONGS .Congrats jk❤❤🌹🌹🌹🌹💎💎💎💎😃👌🏼👌🏼👌🏼💥💥💥😍🖐🖐🙏🏽🙏🏽🙏🏽
@nanmaran.p5023
Жыл бұрын
அருமையான குரல் வாழ்த்துக்கள் 👍
@johnson1743
5 ай бұрын
தாய் வழி சொந்தம் ஆயிரம் இருந்தும்
@kirubakaran5071
2 жыл бұрын
வாழ்த்துக்கள் சூப்பர்
@babuirnirn649
2 жыл бұрын
MY BEST WISHES TO BOTH OF THEM. SUPERB...
@sathiyendirand3158
Жыл бұрын
En isai kadavul thiru ayya kjy son Vijay kjy valga pallandu. Avarin isai payanam thodaratum...
@arumugam8109
Жыл бұрын
சூப்பர் கிங்ஸ்🌹
@tangaveluthavamani7712
2 жыл бұрын
I like this song very very much thank you
@bharathiraja8993
5 жыл бұрын
Very nice song.thank you vijay
@kalasrikumar8331
2 жыл бұрын
Every cinema song you can change as prayers bakthy song ..,,,, Sithar Mara pu channel taught me … now I enjoy those cinema songs 🙏🙏🙏💐
@sunderganeshanplsundergane1329
2 жыл бұрын
Unwanted echo system is minus of this wonderful song highlighted.... Listen carefully your own earphones...you can feels this UNWANTED ECHO SYSTEM
@senivasansenivasan9287
2 жыл бұрын
L
@senivasansenivasan9287
2 жыл бұрын
Ĺ
@rainbowprinterss6558
2 жыл бұрын
S
@sakthivelk8464
2 жыл бұрын
0. 0000 0 kpel0vc🐱#😃😂#227822222222222252😊😊
@sakthivelk8464
2 жыл бұрын
0. 0000 0 kpel0vc🐱#😃😂#227822222222222252😊😊5
@Becreativewithus656
2 жыл бұрын
What a beautiful voice.We pray God for their good health and happy life and to their entire team.
@madasamya2373
Жыл бұрын
ஐ போகி
@chandrasekaran931
8 ай бұрын
இந்தப் பாடல் MSV அவர்களின் இன்னொரு master piece. இந்நிகழ்ச்சியில் பாடுபவர்களின் குரல் சரியாக matching ஆனாலும், பின்னணி இசை அருமையாக பொருந்தி வந்தாலும் , இதை அழகு செய்கிறேன் பேர்வழி என்று எக்கோ வைத்து பதிவு செய்தது சகிக்க முடிய வில்லை. கோபம் தான் வருகிறது.
@arsbadhiriya2672
5 ай бұрын
4:25 ❤❤sexwoman
@PraveenKumarS-es7oy
5 ай бұрын
.
@SimonSamyappan-ir7ir
7 ай бұрын
Appavapolavey. Voice. Super
@sudarshans2539
2 жыл бұрын
Vijay jesudas sir semma smart and handsome
@kannathalkannathal9954
2 жыл бұрын
Suvatha golden voices, great singer's
@pechimuthunatarajan2801
Ай бұрын
It's very proud to live in these legends era🎉
@arunsamy2809
Жыл бұрын
அண்ணன் தங்கை பாடல் ஆசிரியர்க்கு அவர்கள் குடும்பத்தினருக்கு இறைவன் ஆசி என்றே சொல்கிறேன்
@pitchaipillai4747
Жыл бұрын
.
@murugesanmuthusamy3525
2 жыл бұрын
Dr Siva suiting near my Home town (Yeargurd), Still 7 types of Kurichs
@krishnarajtiruppatturgovin7306
Жыл бұрын
பாட்டு இவ்வளவு பெரிய வெற்றியடைந்தது எக்கோ-வினால்தான்.
Awesome. It Is All In The Genes. A Song So Beautiful. 🙏🙏🙏🙏
@sivayamsiva9343
2 жыл бұрын
Wonderful performance congratulations to both wonderful singers 🙏
@ilavarasijasmine3830
4 жыл бұрын
swetha voice very nice
@sharmeelam5200
2 жыл бұрын
மலரே குறிஞ்சி மலரே அரிதான பூக்கும் குறிஞ்சி மலர் போல் இந்த பாடலும் அரிதானது
@fshanthakumar664
2 ай бұрын
PRIYANKA you are the nightingale of India I Love your songs I Love you da to0 much you are the daughter of M N Subba lakshmi Lata mangashkar P Sushila Amma Chitra Amma Janaki Amma and Swarnalathas you are a great legendry
@jayam2680Australia
6 жыл бұрын
Nice song
@mr.t.v.sakthivel3973
4 жыл бұрын
Good 🎶 song & good voices
@madhankumar7090
2 жыл бұрын
Wonderful
@kathireshbabubabu7930
2 жыл бұрын
Jassudass sir you should be proud of giving two Jem's to this world.
@maheswaranem3508
Ай бұрын
காவிய கவிஞர் வாலியின் வரிகள்
@venugopaln220
Жыл бұрын
Principle of life was sung both of this legend stand 100years
@prakashjayaprakash4728
2 жыл бұрын
எக்கோ தேவையில்லாமல் போட்டு பாட்டின் இரசனை குன்றிப்போய் விட்டது.
@12thbotany6
Жыл бұрын
True
@kanagasabaisrinagaruban1510
Жыл бұрын
உண்மையில் எக்கோ கூடித்தான் போயிற்ரு...
@venbhalaksmi5738
Жыл бұрын
Correct romba disturbing ha irunthathu
@ManirajSelvan
3 жыл бұрын
രെണ്ട് മലയാളികൾക്കും ആശംസകൾ തമിഴിന് സൗന്ദര്യം ചേർത്തതിന്
@sadagopanlakshmanan6256
2 жыл бұрын
செம்மொழியாம் தமிழில் பாடி புகழ்பெற மலையாள பாடகர்களுக்கு அதிர்ஷ்டம் அமைந்ததிருக்கிறது. தமிழ்நாடு மட்டும் அல்ல தமிழ் மொழியும் நம்பி வருவோருக்கு வாழ்வளிக்கும்....
@neenuvinu5910
2 жыл бұрын
My favorite song
@gladstondevaraj2103
Жыл бұрын
sivaji,j.das combination lot of super hits.
@vijayalakshmisrinivasan8373
2 жыл бұрын
மலரின் மகிமை பாட்டில் அற்புதம்.
@shivashankar6218
2 жыл бұрын
Thanks to orecastra, nice both of you singing original track God bless you
@hcadambi1
4 жыл бұрын
Fantastic music!. Thanks.
@392p.sathyastxavierconkum4
3 жыл бұрын
So so beautiful 😍
@magiseenu8751
2 жыл бұрын
Very nice ondarful super
@karpagambaskar4762
2 жыл бұрын
What a voice appadiya appa mathiri
@somsundaramthangamani731
2 жыл бұрын
sweet voice
@SubramaniR-hr9fx
19 күн бұрын
Very nice song 👌
@malathik240
Жыл бұрын
வாழ்த்துக்கள்
@karuna1032
4 жыл бұрын
Veralevel voice music🎶 super
@vsrajasubramaniyan7136
2 жыл бұрын
Vijay and Swetha..... Well sung.
@karthikeyankarthi8719
2 жыл бұрын
One of the my fav song in life
@baranibaskar477
2 жыл бұрын
My favourite song
@sundarraj-px2sg
4 жыл бұрын
K j Yesudas ❤️❤️❤️
@G.poomani
9 ай бұрын
இந்த பாடல் பாடிய ஜானகி அம்மா இல்லாதது வருத்தம்
@kaliappanperumal7353
Жыл бұрын
Excellent
@sundarrajang3428
2 жыл бұрын
ஐயா எம்எஸ்வி தவிர வேறு யாரும் இதுபோல் இசை அமைத்திருக்கமுடியுமா...!?
@krshnamoorthi4544
7 ай бұрын
புலிக்கு (K. J. Jesudass)பிறந்தது எப்படி பூனை ஆகும் ❤
@rahimkvayath
4 жыл бұрын
Evergreen சூப்பர் பாட்டு ruined by over echo
@dharapuramvrkrishnandharap586
2 жыл бұрын
காலத்தால் அழியாத பாடல்
@anbalagananbalagan9630
2 ай бұрын
Vazhthukkal anbu v chennaiyil
@mss7715
Жыл бұрын
துவக்கம் முதல் முடிவுவரை ௮ணுவணுவாய் ரசித்த, எங்கள் மனதில் ஆழபதிந்தவிட்ட பாடல்!!,,விஜய்யின் முயற்சியில் சந்தோதம்தான்??பாடலின் தனித்துவம் நவீன இசையில் குறைந்து மனம் இதைஏற்கமறுக்கிறது!!??
@balakumarbalakumar3417
10 ай бұрын
Shivaji Birth Day. Best Song
@venuvenu4197
4 жыл бұрын
Super voice ana
@venkatesanvaradarajulu7053
2 жыл бұрын
beautiful song wonderful voice super
@mahadevanhariharan2409
Жыл бұрын
என்றும் மனதில் மனம் வீசும் பாடல் இது என்பது சந்தேகம் இல்லை
@jancyranim9632
Жыл бұрын
Vijay voice very nice 🔥🔥🔥🔥
@kathiravananniappan8661
4 жыл бұрын
Vijay u hv got your father jesudass voicr
@thinakaranjoseph9835
2 жыл бұрын
Super Congratulations
@kuemarkana8746
3 жыл бұрын
Super 👍
@kartheesanganesan5862
9 ай бұрын
Very nice song
@anandraj4875
2 жыл бұрын
என்று என்றும் வாலும் M. s. V. அவர்கள் மீண்டும் கிடைக்காத. இசை. மேதை
Пікірлер: 204