சரோஜா தேவி அப்பா நடிப்பு இன்று வரை எனது மனதை விட்டு நீங்கா இடம் பெற்றவர்.
@anandaraj9630
2 жыл бұрын
தத்ரூபமான நடிப்பால் கவர்ந்த ஸ்ரீ ரங்கா ராவ் அவர்கள் படங்கள் அனைத்தும் உலகம் உள்ளவரை வாழும்
@abdulareef7253
2 жыл бұрын
மிக அற்புதமான மாபெரும் நடிகர் திரு ரங்கா ராவ்.. அவர் நடிப்பு மிக இயல்பானது... குறுகிய வயதில் அவர் மறைந்து விட்டார் என்பதை ஏற்க முடியவில்லை.. வாழ்க அவர்களின் புகழ்...
@baski53
2 жыл бұрын
இவர் சிரிக்க வைத்தார்.. அழ வைத்தார்... சோகத்தில் மூழ்க வைத்தார்... சிந்திக்க வைத்தார்... ஈடில்லா நடிகர்... இவர் குரல் கம்பீரம்! இவர் நடிப்பு உச்சக்கட்டம்! வாழ்க இவர் புகழ்!
@MuruganPalanisamy-pc2yq
4 ай бұрын
🎉🎉😢🎉😢😢😢😢🎉🎉🎉🎉😢🎉😢😢🎉🎉🎉🎉🎉😢🎉😢tttgtttrrrfh 😢🎉
@MuruganPalanisamy-pc2yq
4 ай бұрын
🎉🎉😢🎉😢😢😢😢🎉🎉🎉🎉😢🎉😢😢🎉🎉🎉🎉🎉😢🎉😢tttgtttrrrfh 😢🎉
@MuruganPalanisamy-pc2yq
4 ай бұрын
😢😢🎉🎉6😢
@ramudubanu
2 жыл бұрын
Superb actor, who expressed himself without much effort.
@padmavathykrishnamoorthy8935
2 жыл бұрын
ஆல்ரவுண்டர். இந்தியாவின் சிறந்த நடிகர்களில் ஒருவர்.
@bhanumathyiyer1078
2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்த நடிகர் ரங்கா ராவ்
@subramaniamkandasamy8278
2 жыл бұрын
முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக என்ற பாடல் இன்றளவும் அவருக்கு அவரின் பலகோடி ரசிகர்கள் மூலம் கண்ணீர் அஞ்சலி செழித்தும் 🙏🌹🌹
@ashwininandhu2982
2 жыл бұрын
உண்மை
@sarojini763
3 жыл бұрын
சார்லி சாப்லின் ரசித்தார் என்பதறிந்து மகிழ்ச்சி. இவரின் பெருமைகளை கேட்க செய்த news mix tv க்கு நன்றி
@Newsmixtv
3 жыл бұрын
தங்களைப் போன்ற நல் உள்ளங்கள் தரும் ஊக்கமே, எங்களை செயல்பட வைக்கிறது! தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள் அம்மா!
@vasansvg139
2 жыл бұрын
திறமையான பன்முக கலைஞர்.... நடிப்பு அற்புதம்....
@k.srigomathianda3938
10 ай бұрын
நன்றி
@andykaruppiah6100
2 жыл бұрын
ஸ். பி. ரங்கராவ் அற்புதமான நடிகர் வாழ்க அவரது ஆத்மா
@agastainj3737
3 жыл бұрын
ஐயாவின் நடிப்பு அருமை
@sooryachandravamsam3324
2 жыл бұрын
Excellent Actor who cannot be replaced by another Actor!
@Z.Y.Himsagar
2 жыл бұрын
❤️ நல்ல நேர்மையான ஆரோக்கியமான யோக்கியமான பதிவு ❤️
@Newsmixtv
2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!
@alexanderl3908
2 жыл бұрын
What an excellent actor! The way he spoke in tamil very fast, his body language, sence of humour etc., no one can replace his seat.
@chandrasekharannair3455
2 жыл бұрын
வித்தியாசமான நடிப்புக்கு சொந்தக்காரர்.நல்ல தமிழ் உச்சரிப்பு .மந்திரவாதி வேடத்திற்க்கு பொருத்தமானவர்.பாதாள பைரவி.பாலநாகம்மா படங்கள் இதற்க்கு உதாரணம்.கி.சந்திரசேகரன்நாயர்
@subbulakshmi7683
2 жыл бұрын
மனம் கனத்து விட்டது அவரைப்பற்றிய அரிய தகவல்கள் சொன்னதற்கு மிக்க நன்றி
@Sandhiya1987b5i
2 жыл бұрын
நம் தந்தையை போன்ற அன்பான நடிகர்
@johnmaria7701
2 жыл бұрын
சிறந்த நடிகர்களில் ஒருவர்.
@saranaabraham5858
2 жыл бұрын
அருமையான நடிக்🙏🙏
@jayapalveragopal8901
2 жыл бұрын
முத்துக்கு முத்தாக என்ற பாடலில் நடித்தவர். நம் மனதில் நீங்கா இடம் பெறுகிறார். பக்குவப்பட்ட பண்பான நடிகர். இவர் படங்கள் அதிக அளவில் பார்த்துள்ளேன். மனம் மலரும் நற்பதிவு நண்பரே வணக்கம்
@Newsmixtv
2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@mohamedsayeed3165
2 жыл бұрын
My most favorite Actor RANGA RAO JI, most versatile and class actor
@geethajagannathan3087
2 жыл бұрын
A wonderful actor. What a personality.!!!!!! Very sad to know that passed away at a young age. It’s very interesting to watch his movies. Really one of the best actors 🙏🙏🙏🙏🙏
@s.sathiyamoorthi6634
2 жыл бұрын
SCENE STEALER மிகச் சரியாக தலைப்பு வைத்ததற்கு மிகவும் நன்றி. எனது எண்ணமும் அதுதான். நடிக்கிறார் என்பதையே நம்மால் உணர முடியாத யதார்த்தமான , இயல்பான உண்மையான நடிப்பு நட்சத்திரம் SVரெங்காராவ் ஐயா. நாகேஷ் தன்னுடன் நடிக்கும் பெரிய நடிகர்களையே தன் அற்புதமான நடிப்பால் இருக்கும் இடம் தெரியாமல் செய்து விடுவார். ஆனால் S.V.ரெங்காராவ் உடன் நடிக்கும் போது நாகேஷ் நடிப்பு செயற்கையாக உறுத்தும் நெருடலாக இருக்கும். S.V.ரெங்காராவ் அலட்டிக்காமல் தான் நடிக்கும் காட்சிகளையும் , காணும் ரசிகர்களையும் கவர்ந்து கொண்டு போய் விடுவார். " சர்வர் சுந்தரம் " படத்திற்குள் நாகேஷ் , மனோரமா , IS இராமசந்திரன் என்று நடிப்பின் ஆர்ப்பரிக்கும் போட்டியில் , 'அப்பாவிக் கணவன் ' என்ற படத்தை இயக்கும் சபல இயக்குனராக சில நிமிடங்களே வரும் SVரெங்காராவின் நகைச்சுவை நடிப்பின் பரிமாணம் மிகவும் நுட்பமானது. இரசிகர்களின் இதயத்தையும் கொள்ளையடிப்பது. kzitem.info/news/bejne/sn-IsGmrpn-In5w News Mix tv க்கு மீண்டும் நன்றி.
@Newsmixtv
2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@pankajk3002
2 жыл бұрын
மாயா பஜார் மறக்க முடியுமா என்ன great
@prakashrao8077
2 жыл бұрын
AVM chose him for the Hindi version of Naanum oru penn! Such was his talent. He overshadowed even stalwarts like NTR and ANR. They avoided acting with him as he would overshadow them. I admire his impeccable diction of Tamizh
@ARUMBHU22
2 жыл бұрын
Character Artist par excellence... One among the top ten actors of Tamil, Telugu film fields....
@asarerebird8480
2 жыл бұрын
I fully agree with you
@ramabaiapparao8801
2 жыл бұрын
கற்பகம் சாரதா நானும் ஒருபெண் படிக்காத மேதை... இப்படி... நிறைய .. திரைப்படம்.. மறக்க முடியாத நடிகர் பெருமகனார்.
@vijayj7336
2 жыл бұрын
Kai kodutha dheivam
@ramabaiapparao8801
2 жыл бұрын
@@vijayj7336 ஆம்...
@saravananpt1324
2 жыл бұрын
தனித்துவமான நடிப்பில் ரசிகர்கள் மனதில் இன்றும் நிலைத்து இருக்கிறார். தங்கள் பதிவுக்கு நன்றி.
@Newsmixtv
2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@balajic1467
2 жыл бұрын
India's No 1 Actor S V R
@anandanv138
2 жыл бұрын
இவர் தந்தை நடிப்பு எனக்கு மிகவும் பிடிக்கும் இவர் நடித்த பாதள பைரவி ஆதி பாரசக்தி நம் நாடு எங்க வீட்டு பிள்ளமாய பாஜார் .இவரின் கல்யாண சமையல் சாதம் பாடல் சூப்பர் ஹீட்
@k.srigomathianda3938
10 ай бұрын
நன்றி
@paulraj3090
2 жыл бұрын
இவர் நடிப்புக்கு இனை இவரேதான். இவர் நடிப்பு ஸ்டைலே தனி, பார்க்க பார்க்க ரசித்துக் கொண்டே இருக்கலாம்.
@thangamselva7153
2 жыл бұрын
Rangarao is a excellent actor.In my opinion he only real" Nadigar Thilagam".
@vgiriprasad7212
2 жыл бұрын
Had you just praised the veteran actor SVR to your heart's content and stopped with that, I would have kept quiet, but you attempted in a different way. Your word 'real Nadigar Thilagam' in your comments induced me to react suitably and hence this reply not only to you but also to all the persons of your mindset. No doubt the much celebrated SVR was an excellent actor and liked by one and all. I too admire him more than any of his fans. But, 'there can be only one Nadigar Thilagam நடிகர் திலகம் in the whole world, viz., Dr.Sivaji Ganesan !' People like you should realise this. While every actor including SVR had their own limitations and their range had boundaries, Sivaji was a limitless actor and Infinite like vast Universe. If situation demanded, he would have even played the role of father to SVR himself and still excelled ! Not only that ! He was a total/complete actor. Being the only versatile performer, he could deal any role with ease, even more than that in subtle ways too, that SVR and others did in their acting career. நடிகர் திலகம் SIVAJI GANESAN was the total combination of the talents of 1000 actors bound together ! He was a repository of countless Acting methods and an Actor of vast imagination. He was like a very big Library and University regarding Acting prowess. But, for the sake of story, he himself did so many adjustments and even suppressed himself voluntarily, as an Avataar of God will do as narrated in epics, so as to highlight others' performance with magnanimous outlook ! He gave due respect to his seniors, both age-wise and career-wise. That was Sivaji, a noble person and greatest actor the world has ever seen. There was nothing as Sivaji could not touch in Acting ! One can praise any actor/actress to his/her heart's content, but attempting to make any comparison with Dr.Sivaji Ganesan will be similar to comparing a hill with Himalayaas, comparing a pond/river with mighty Ocean and like comparing a city/a country/globe with endless Cosmos ! சிவாஜி உலோகங்களில் தலையாய, இணையற்ற " தங்கம் " போன்றவர். கலைத்தாய் பெரிதும் மகிழ்ந்து " செல்வா " என்றழைத்த அவரின் தலைமகன் ஆவார் ! கலா ரசிகர்கள் என்றும் போற்றும் சிவாஜி மட்டுமே நடிகர் திலகம் என்று உலகம் உள்ளவரை அழைக்கப்படுவார் . V.GIRIPRASAD V. கிரிபிரசாத் (69 Years)
@ravipamban346
2 жыл бұрын
one and only nadigar thilagam Dr sivaji only.
@MaathaRaani
Ай бұрын
Love you Rengaraw darling 💞
@eraniyanso1703
2 жыл бұрын
He is gifted actor to tamil cinema industries. No one can act like him. His acting is different from others even though the great Sivaji also doubtful. It's truth. I really admired his acting. 🔥♥️
@vgiriprasad7212
2 жыл бұрын
Pl bear with me to differ from your opinion. SVR was a wonderful actor. No doubt. But please don't compare anybody with versatile Sivaji, the complete actor. If the story line demands, Sivaji will magnanimously suppress himself so as to highlight other characters including female characters. He only did it with large heartedness. Being as established Hero, Sivaji acted as a father to a woman of marriageable age at just the age of 27 ! At about 34, as a father to two well grown-up women and again at 37 as a father to 10 children, whereas other actors like SVR started performing such a role only after attaining mid-thirties regarding age. Sivaji performed villain roles also at that time. Also mythological characters as SVR did. Had any director requested, Sivaji would have played even father role to SVR himself and proved his mettle ! Moreover, all the other actors including SVR have limitations and their talents restricted to certain specific roles only within a certain circle. But Sivaji was like infinite universe with vast imagination and was a true all-rounder. Had situation demanded, he usually excelled others after a limit by just a single gesture. That is the whole truth. Regards. V. GIRiPRASAD (68)
His action in panamaa paasama also wonderful. Totally his action in all his character is fine.
@saikrisbhai
2 жыл бұрын
That’s was TS Bagavathy
@vedhagirinagappan1885
2 жыл бұрын
எஸ்.வி.ரங்காராவ் அவர்கள் சிறந்த நடிகர் . எந்த வேடத்தில் நடித்தாலும் அட்டகாசம் செய்து தனி முத்திரை பதிப்பார். மாயா பஜார்.படிக்காத மேதை நம் நாடு.செல்வம்.நானும் ஒரு பெண்.இருவர் உள்ளம்.நீதிக்கு பின் பாசம்.மற்றும் பல படங்களில் நடித்துள்ளார்.மக்கள் கலைஞர் ஜெய்சங்கர் அவர்களுடன் இணைந்து முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக என்ற பாடலை கண்டசாலா அவர்களின் குரலில் பாடி அருமையாக நடித்திருப்பார்.எஸ்.வி.ரங்கா ராவ் அவர்கள்.அவரின் கம்பீரமான தோற்றம் இன்னும் நம் கண்முன் னால் நிற்கிறது.
@ushakomagan4005
2 жыл бұрын
Wonderful actor
@malarvizhiparthiban7862
2 жыл бұрын
படித்தால் மட்டும் போதுமா படத்தில் இவர் ஏற்று நடித்த பாத்திரம் ஒன்று போதும் ரங்கா ராவ் காரு நடிப்புக்கு ஒரு சாம்பிள்
@rscreation8194
2 жыл бұрын
Great actor..! Much inspired me..
@mohammedabdulcader8544
2 жыл бұрын
ப்ரெசென்ட்டிங் ரொம்ப அருமை.... மெசேஜ் கு அது முக்கியமும் கூட.....தொடர்ந்து பார்த்து வருகிறேன். வாழ்க ! வளர்க !! என்றென்றும் நலமுடன்..
@Newsmixtv
2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@jegak1009
2 жыл бұрын
Legends are born, and Ranga Rao is one of the best example. Not one single actor in current Indian cinema who could walk in this Great actor's foot steps.
@saravanarajsaravanarajg4539
2 жыл бұрын
சாதனை நடிகர் எனது அபிமான அப்பா ஸ்தான தெய்வம்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@indukanchi1714
2 жыл бұрын
மாயாபஜார் ரங்காராவ் ஸார்தான் டாப்.
@muruganc2370
2 жыл бұрын
கல்யாண சமையல் சாதம் பாடல் ரொம்ப பிரபலம்.
@m.kaliyaperumal.m.kaliyape2640
2 жыл бұрын
சிவாஜி கணேசன் ,S V ரங்கா ராவ் இனைத்து நடிக்கும் படம்! வெற்றி கூட்டணி!!
@kalimuthumathivanan4368
Жыл бұрын
Vcகனேசன் நடிப்பு நடிப்பாக தெரியும் ஆனால் svr,மற்றும் svs ஆகியோரின் நடிப்பு நடிப்புப்போல் அல்லாமல் அச்சு அசல் நடைமுறை வாழ்க்கைபோலவே இருக்கும்
எங்க வீட்டு பிள்ளை, நம் நாடு போன்ற படங்களில் மக்கள் திலகம் அவர்களுடன் அற்புதமாக நடித்து இருப்பார் ..அருமையான நடிகர்...
@maheswaribaaskaran3485
2 жыл бұрын
Excellent Actor. 🙏
@Krishnantvs
2 жыл бұрын
What a man Mr Rengarave. Kun parvaiyil audience i kalanga vaikum great actor.
@muralig4631
2 жыл бұрын
மெரினாவில் சிலை வைக்கும் அளவுக்கு மிகத் தகுதி வாய்ந்த ஆளுமைகளில் ஒருவர்.
@chellappamuthuganabadi9446
8 ай бұрын
நல்லா வைப்பான்களே!
@palanipalaniguna4791
2 жыл бұрын
மிகவும் எதார்த்தமாக நடிக்கும் நடிப்பாற்றலைக் கொண்டவர் திரு ரங்கராவ் அவர்கள்
@saraswathygopal1972
2 жыл бұрын
My favorite uncle. Good n talented actor. Malaysia
@Balamurugan-jl9pd
2 жыл бұрын
மாயாபஜார் இவருக்காக பல முறை பார்த்தேன் ( கடோத் கஜன் )
@karthiksubramani6412
2 жыл бұрын
Legendry Actor.
@vijayakumar-wx2mw
Жыл бұрын
1960 களில் தவிர்க்கமுடியாத "அப்பா"Character.குணச்சித்திர நடிகர்.
@jananijanani3806
2 жыл бұрын
இவர் வாரிசுகள் எங்கே இருக்கிறார் என்று தெரிந்தால் மகிழ்ச்சி இவர் நடித்த எங்கள் வீட்டு பிள்ளை படம் பலமுறை பார்த்து உள்ளேன் 👏👏👏💐💐💐💐💐💐
@uthayakumarratnasingam6818
2 жыл бұрын
திரு ஐயா ரங்கராவ் அவர்களின் சகல நடிப்பிலும் அவருக்கு நிகர் அவரே"
@geethasriram1478
2 жыл бұрын
Fantastic Father Figure of the Indian Cinema 😇🧡💫
@VijayakrishnanS
2 жыл бұрын
மிக அருமை... முத்துக்கு முத்தாக.... அமைந்த படைப்பு
@ramachandran8630
2 жыл бұрын
படிக்காத மேதை... மிகச்சிறந்த நடிப்பு.
@marimuthun6315
2 жыл бұрын
ranga rov Bsc pattathari .nangu patithavr .
@muthuswamysanthanam2681
2 жыл бұрын
Very Good Excellent talented actor SVR Padikkatha Methai Aubu Sagotharkal Enga Veetu Pillai and over and above all NAM NADU villain role
@jeyamjeni6860
2 жыл бұрын
யதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்திய நடிப்பு மேதை ரங்காராவ் தமிழ் சினிமாவின் No 1 நடிப்பு திலகம்
@vgiriprasad7212
2 жыл бұрын
திரையுலக மேதை S S வாசன் அவர்கள் கூறியது போல் முதலில் சினிமா என்பதே யதார்த்தமல்ல ! இருப்பினும் அதிலும் கூட இந்திய சினிமா மட்டுமல்ல - உலகின் A1 நடிகர் இணையில்லாத நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள்தான். அவர்தான் உலகின் ஒரே முழுமையான நடிகர். நான் Eraniyan S/O என்பவருக்கும் மற்றும் kuppu swamy என்பவருக்கும் பதிவிட்ட இரண்டு பதிவுகளை உங்களுக்கு நேரமிருப்பின், விரும்பினால் பார்க்கலாம். V. கிரிபிரசாத் (68)
@selvam565
2 жыл бұрын
எனக்கு ரொம்ப பிடித்த நடிகர்
@sasinatarajan3574
2 жыл бұрын
அபூர்வ நடிகன் தனித்துவமான தங்கம்
@mahandrandran3452
2 жыл бұрын
Superb actor👍👍👍
@santanamaryapthanimalai910
2 жыл бұрын
I love you, aiya ypur pictures, what a beautiful actor were you.
@ramabaiapparao8801
2 жыл бұрын
நன்றி சார் தங்கள் இந்த முன்னெடுப்பு தேவையான ஒன்று இளம் வயதினரை கவரும்.
@Newsmixtv
2 жыл бұрын
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@kuppuswamy9567
2 жыл бұрын
இயல்பான நடிப்பு
@vgiriprasad7212
2 жыл бұрын
எஸ் வி ரங்காராவ் மிகச்சிறந்த நடிகர். ஆனால் நடிப்பு என்பதே பொதுவாக இயல்பிலிருந்து மாறுபட்டதுதான். நாடகம் மற்றும் திரைப்படம் என்பதே இயல்பு வாழ்க்கையின் எந்திரத்தன்மை மற்றும் மன அழுத்தம் முதலிவைகளிலிருந்து கொஞ்சமாவது விடுபடத்தான். மேற்கண்ட பொருள் தரும் கூற்றை திரையுலக மேதை அமரர் எஸ் எஸ் வாசன் அவர்களே கூறியுள்ளார். மேலும் நீங்கள் நினைப்பது போலல்லாமல் யதார்த்த நடிப்பும் உள்பட தன் கற்பனைத்திறன் மூலம் பல கதாபாத்திரங்களுக்கு உயிர் கொடுதது உலவ விட்டவர் நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் ஒருவரே. எல்லா வகை நடிப்பிலும் மிகச்சிறந்தவரான தன்னிகரற்றவர் சிவாஜி. எதார்த்த நடிப்பிலும் சிவாஜிதான் எல்லோரையும் விட சிறந்தவர் என்பதே உண்மை. (நான் Eraniyan S/O என்பவருக்கு ஆங்கிலத்தில் பதிவிட்டதையும் உங்களுக்கு நேரமிருப்பின் விரும்பினால் பார்க்கலாம்). V.கிரிபிரசாத் (68)
@s.venkatesan2938
2 жыл бұрын
ரங்காராவ் அவர்கள் உன்னதமான நடிகர், கூட நடிப்பவர்களை தூக்கி சாப்பிட்டு விடுவார், பாதாள பைரவி, மாயாபஜார், ஏனையவை தவிர, கை கொடுத்த தெய்வம்(எம்.ஆர்.ராதாவுடன் போட்டி போட்டு நடித்திருப்பார்) படத்தையும் குறிப்பிட்டிருக்கலாம், மொத்தத்தில் முத்துக்கு முத்தான நடிகர்.
இதில் குறிப்பிட்ட அனைத்துப் படங்களையும் பார்த்த இருக்கிறேன் அருமையான இயல்பான நடிப்பு என்றே சொல்ல வேண்டும் மறக்க மனம் மறுக்கிறது
@aasaithambi4779
2 жыл бұрын
வாழையடி வாழை என்று படத்தில் முத்துக்கு முத்தாக என்ற பாடல் இன்று வரை எல்லோருக்கும் பிடித்த பாடல்
@maheswaranksk736
2 жыл бұрын
எங்க வீட்டு பிள்ளை தேனும் பாலும் மறக்க முடியுமா
@Newsmixtv
2 жыл бұрын
தங்களின் அன்பிற்கும், ஆதரவிற்கும் மனமார்ந்த நன்றிகள்!
@sarojini763
3 жыл бұрын
இவர் நகைச்சுவை குணசித்திர நடிப்பில் அசத்தியவர். பல் வேறு வித்தியாசமான பாத்திரங்களில் வித்தியாசமாக நடிக்கும் திறமை பெற்றவர்.
@Newsmixtv
3 жыл бұрын
உண்மை அம்மா!
@chandrashanmugam9643
2 жыл бұрын
7
@lalithakarthick5269
2 жыл бұрын
அருமையான அப்பா நடிகர்
@krishnamurthyi1681
2 жыл бұрын
திரு S.V.ரங்கராவ் அவர்கள் நடிப்பைத் பல திரைப்படங்களில் பார்த்து 'என்ன ஒரு யதார்த்தமான நடிப்பு' என்ற வியந்துள்ளேன். போடா' என்ற ஒற்றை வார்த்தையில் கூட இவ்வளவு உணர்ச்சியை முகத்திலும் அந்த சிறு வசனத்திலும் காட்ட முடியும் என்றால் அது மறைந்த மாபெரும் நவரச வித்தகர் திரு ரங்காராவ் அவர்களால் மட்டுமே முடியும். தமிழ் திரையுலகம் இவர் நடித்த படங்களால் பெரும் கௌரவம் பெற்றது என்றுகூட சொல்லலாம்.
@nalinikanniappan8272
2 жыл бұрын
Best actor in the world
@s.sathiyamoorthi6634
2 жыл бұрын
Yes !
@ragurajakrishnan3067
2 жыл бұрын
S. I like him very much. Majestic look.
@mbmythili6154
2 жыл бұрын
His grandson Mr. Ravishankar was working as a preventive officer of customs in Chennai Airport. When I returned from Malaysia he introduced himself to me and wished me good luck in my film career
How can you forget his superb acting as Englishman in kappalottiya thamizhan
@kalidosssreema1996
2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி
@ak-wq5kg
2 жыл бұрын
பிடித்த நடிகர் ரங்கா ராவ்
@kbpandian8182
2 жыл бұрын
I love the legend...
@karthiraja9927
2 жыл бұрын
மிகையில்லை நடிப்பின் நாயகன்
@sahadevanvijayakumar3198
2 жыл бұрын
அருமையான விளக்கங்களுடன் கூடிய பதிவு. அருமையான சொல்லாற்றல். இறந்தபோது வயது 58. 1974 இல் காலமானார். பிள்ளைச் செல்வம் ரங்காராவிற்கும், சந்திரபாபுவிற்கும் கடைசிப்படம்.
@Newsmixtv
2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@sundararajany3061
2 жыл бұрын
எங்க வீட்டு பிள்ளை சரோஜாதேவி யின் தந்தை கதாபாத்திரத்தில் வெளுத்து கட்டியிருப்பார். அட சொல்லவேயில்லை
@seenipeyriyakaruputheyvar1280
2 жыл бұрын
படிக்காத மேதை படத்தை குடும்பத்தோடு பார்த்து அழுதது இன்றும் நினைவில் உள்ளது
@natarajanr4210
3 жыл бұрын
அன்பு சகோதரர்கள் திரைப்படத்தில் இறுதி யில் வரும் முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக பாடல் காட்சியில் நடித்ததோடு சரி அதன் பின் நடிக்கவில்லை.இறந்து விட்டார் இந்த பண்பட்ட யதார்த்த நடிகன்
@XevierM
Ай бұрын
முத்துக்கு முத்தாக சொத்துக்கு சொத்தாக பாடலில் சூப்பர் நடிப்பு
Пікірлер: 306