பிறகு நீண்ட நாட்களுக்கு பிறகு இருவரையும் காண்பது மிக மிக சந்தோசம் ஐயா நன்றி நன்றி நல்ல தலைப்பு நல்ல விளக்கம் இப்போது அனைத்து மக்களும் அறிய வேண்டிய ஒரு செய்தி
@vaalhanalam5040
2 ай бұрын
ஆகா கண்நிறைந்த காட்சி இருவருக்கும் வணக்கம் நன்றி நன்றி
@ilangovaneilango2146
2 ай бұрын
இருவரையும் சேர்த்து பார்ப்பது மிகவும் மகிழ்ச்சி
@jais8011
2 ай бұрын
இருவரும் சரியான பொருத்தம்👌👏👏
@efasaravanan
2 ай бұрын
இந்த நவீன உலகத்திற்கு தேவையான தகவல்களை இந்த காணொளி மூலம் மக்கள் பயனடையட்டும்.
@parthibanv797
2 ай бұрын
ராஜேஷ் சார் அவர்களுக்கு நன்றி கலந்த வணக்கங்கள்
@radhikakannan2147
2 ай бұрын
Doctor CKN avargaluku kodana kodi nandri,bcoz I had pressure,I have drasha kudineer, n now it has reduced to 110/70. Tnq🙏🏻🙏🏻 to u both.
@Sakthivel-cj9bx
2 ай бұрын
அற்புதமான தகவல் நன்றி நன்றி தங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்
@achyutpsd
2 ай бұрын
Ivar pesuradhe entertainment thaan. Adhula namma rajesh sir reaction verra level..ivanga combo super
@crescendos_art
2 ай бұрын
உங்களுடைய காணொலிகள் எல்லாம் மிகவும் பயனுள்ளதாக உள்ளன... இருவரின் கலந்துரையாடல் சிறப்பு...❤
@Kumar-xl1uv
2 ай бұрын
இரண்டு பேர்களுக்கும் நன்றி
@r.ganeshnesh7297
2 ай бұрын
Dr. CN and Rajesh sir are back 🎉🎉
@gokulkumaresan7540
2 ай бұрын
நந்த கோபாலன் sir யிடம் பகவான் ஓஷோ வை பற்றி ஒரு உரையாடல் நடத்துங்கள் pls🙏
@pumamaheshwari6698
2 ай бұрын
நன்றி ஐயா
@rajasundarsundar769
2 ай бұрын
தொடர்ந்து இந்த பகுதி போடுங்க
@RagamPallavi
2 ай бұрын
Welcome back sir.
@vadivelj833
2 ай бұрын
அருமையான கேள்வி அருமையான பதில்
@UthamanS-rk8ru
2 ай бұрын
சூப்பர் நன்றி ❤
@jaishree878
Ай бұрын
Nandhu sir super
@spneduparkprisciram9137
2 ай бұрын
Happy to see u together
@PerumPalli
2 ай бұрын
18:44 💯💯💯 அது எந்த லக்கணமாக இருந்தாலும் சரி 12 சுக்கிரன் கிளர்ச்சியை அதிகம் ஆக்கும், சுக்ர நிலை பொறுத்து
@jaishree878
Ай бұрын
Super explanation
@PerumPalli
2 ай бұрын
10:40 💯💯💯 *Fact*
@baaskarannair3588
2 ай бұрын
Wonderful sir
@mimayavan3701
2 ай бұрын
Supper sir 🙏🙏🙏🙏🙏
@ayyappank175
2 ай бұрын
Thanks
@bragadeasan3643
2 ай бұрын
ஞான குருவே சரணாகதி 🙏🙏🙏
@karthikviswanathan5569
2 ай бұрын
Sir,then why we have sculptures in Khajuraho,Tanjavur temples etc.
@sridharansridharan5850
2 ай бұрын
Sir. Blood homosistine result pathi sollung. Athu hi iruntha risk solranga. Enakku athigam katuthu. Please....
@pathmapriyak1725
2 ай бұрын
Iruvarukum ❤❤❤vanakam❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏
@vasanthbharath4494
2 ай бұрын
Welcome 🎉🎉🎉🎉
@priyababy2155
2 ай бұрын
Thiruvalluvar en kamaththu pall ezhuthi irukaruu ?
@KanniappanR-rd9zf
2 ай бұрын
CKN ஐயா அவர்கள் மருத்துவம் மற்றும் ஜோதிடம் இரண்டையும் கற்றதினால்தான் இவ்வளவு அறிவு முதிர்ச்சிக்கு காரணம், மிக அற்புதமான மனிதர்
@hedimariyappan2394
2 ай бұрын
Correct doc, sir for cultivation water is essential (through proper canal ) because we need proper ( society life) way to express or handle sex. Like water flow is used for proper water management.
@jsumathi3465
2 ай бұрын
Nanum sendren marunthu selavu athigam . Dr porumaiyaga pesinal nallathu
@PerumPalli
2 ай бұрын
18:40 சுக்ரன் செவ்வாய் குதிரை போல் வீரியம்
@vrganesan707
2 ай бұрын
தந்த்ரா வழியில் தாம்பத்தியம் என்ற புத்தகம் ஹீலர் பாஸ்கரிடம் விற்கப்படுகிறது மேலும் ஐந்து நாள் தந்திரா வழியில் தாம்பத்தியம் ஜூம் வகுப்பு எடுக்கப்படுகிறது
@PerumPalli
2 ай бұрын
🙏🙏🙏
@loveastro6056
2 ай бұрын
Practice நல்லாஇருக்குமா ?
@dasan.k1424
2 ай бұрын
👍
@rx100z
2 ай бұрын
ஆஹா...வந்துடாங்கய்யா வந்துட்டாங்க 😁😁😁
@shakthikumarraja1523
2 ай бұрын
விளக்கங்கள் தெளிவாக சொல்லியிருக்கிறார் சிகேநந்தகோபால்
@aru2279
2 ай бұрын
Is mr.rajesh psychologist?
@lavidgood2137
2 ай бұрын
இவர் தன்னை தான் இன்னும் அறியவில்லை முழுவதும் புத்தகத்தை படித்த மேதை அவ்வளவுதான் இவர் ஞானி அல்ல நான் என்னை ஆராய்ந்தேன் ஆராய்ச்சி செய்தேன் காமம் சிந்தனையையை மையபடுத்தி இயங்குகிறது இதற்கு உதாரணம் விக்ரம் நடித்த தெய்வத்திருமகன் திரைப்படத்தை ஆழமாக ஆராய்ச்சி கண்ணோட்டத்தில் பார்த்தால் புரியும்
@shobihari5075
2 ай бұрын
🎉
@manisekar5126
2 ай бұрын
காண்டம் அறிமுகப்படுத்திய காலத்தில் எப்படி உபயோகிப்பது என்பதை காட்ட காண்டத்தை பெரு விரலில் மாட்டி உடலுறவின்போது இப்படி செய்யுங்கள் என்று சொன்னதை உண்மையிலேயே விரலில் மாட்டி உடலுறவில் ஈடுபட்டு கர்ப்பம் ஆன மனைவியை சந்தேகித்து மருத்துவரிடம் சண்டைக்கு சென்ற கதை கேட்டிருக்கிறேன்.
@PerumPalli
2 ай бұрын
16:35 சுக்ரன் பாதிபெல்லாம் தாண்டி லக்னம் பிரதானமாய், செவ்வாய் சனியால் கர்ணகொடுரமாய் பாதிக்க பட்டு இருக்கவேண்டும்
@Govindammal1981
2 ай бұрын
It's for time being or life long the person will be like that.
@ayyappank175
2 ай бұрын
ஆண்கள் அணிய கூடிய உள்ளாடைக்கு கூட பெண்கள் தான் விளம்பரம் செய்கிறார்கள் உம்: ராம்ராஜ் ஜட்டி.
In Singapore school teach s*x education to primary 6 and secondary students ...learn about good manner..
@Aadal108
2 ай бұрын
Good manners should be taught in moral and ethics even from pre primary. Doesn't need s edu.
@SasiKumar-xf7ve
2 ай бұрын
According to modern world, teachers should teach how to wear condom before sex to kids that is sex education.
@hedimariyappan2394
2 ай бұрын
Gaining pleasure through Harming other isn't limited with sexual Act. Jealous & egoistic feeling cause for this all evil actions in human. Ex: Most of police torture in pre independence & independence india have been existing since we exist.
@DanIsh-d5l
21 күн бұрын
இவரு ஏன் கண்ணாடி போடுறாரு? அதுக்கு மருந்து தெரியாதா
@eshwarEsh-xu4yy
2 ай бұрын
Astrology unmai....but pala... astrologer than poi....
@sasim8667
Ай бұрын
ராஜேஷ் அய்யா முந்திரி கொட்ட மாதிரி butterfly effect நு முந்தாதே sir. என்ன சொல்ல வராங்கன்னு முழுசா கேளுங்க... நீங்க குறுக்க உளருவதாள பேச முடியாம போகுது..
@chandralekhalekha9807
Ай бұрын
Yes
@chandralekhalekha9807
Ай бұрын
Yes
@vr0033
2 ай бұрын
Rathnam sir interview edunga. Ivan vennam dubakoor.
@yogeshprem9529
2 ай бұрын
🙏
@kamalarasan6090
2 ай бұрын
🙏🙏🙏
@rajaseharang939
Ай бұрын
செக்ஸ் கல்வி தேவை இல்லாமல், விருப்பம் இல்லாமல், குழந்தையை வளர்க்க சரியான சூழ்நிலை இல்லாத நிலையிலும்,குழந்தை பிறப்பை தடுக்க அவசியம் செக்ஸ் கல்வி தேவை. அந்த கல்வி இந்தியாவில் இல்லாததால் தான் இந்தியாவில் அளவிற்கு அதிகமான ஜனத்தொகை பெருகி மக்கள் தொகையில் முதல் நாடாக உள்ளது. அதனால் இந்தியாவில் வாழ்க்கை வாழ்வது அணைத்து நிலையிலும் பெரும் போராட்டமாகவே உள்ளது. குழந்தை பேரு மருத்துவ மனையில் இருந்து மயானம் வரை. இந்த நிலைக்கு காரணம் இந்தியாவில் செக்ஸ் கல்வி இல்லாது மட்டுமே ஒரே காரணம்.
Пікірлер: 74