ஐயா இருவருக்கும் மாலை வணக்கமுங்க, ஐயா மருத்துவர் பேசும்போது ஒவ்வொரு முறையும் எனக்கு தெரிந்த, நான் தெரிந்து கொண்ட என்று பதில் சொல்லி தான் ஆரம்பிக்கிறார் பதில்கள் சொல்ல ,ரொம்ப நாகரிகமாக இருவரும் கலந்துறையாடினீர்கள் ஐயா வாழ்த்துகள்
@kavikavi7086
2 ай бұрын
டாக்டர் நீங்க வேர லெவல்...❤❤❤
@raj-yo2jo
2 ай бұрын
நீண்ட நாள்கள் பிறகு இருவரும் இணைந்து நிகழ்ச்சி மிக அருமையான தகவல் வாழ்க வளமுடன்
@vaalhanalam5040
2 ай бұрын
இரு மேதைகளுக்கும் நல்வரவும் வணக்கமும்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👍👍👍✅✅✅✅💯
@FaridaKhan-l9v
2 ай бұрын
ஐயா நான் ஒரு தமிழ் படித்தவள். இருப்பினும் உங்கள் உரையாடல் என் அறிவுக் கண்ணைத் திறந்து வைக்கிறது. நன்றிகள் ஐயா.
@jishnuranjan8966
2 ай бұрын
Rajesh sir wonderful interview with nanthagobalan sir🙏🙏🙏💐💐💐💐💚💚💚💚💚💚
@rajasundarsundar769
2 ай бұрын
🙏🙏🙏தொடரட்டட்டும்
@ஓம்_சத்குரு_ஸ்ரீபிரம்மா
2 ай бұрын
15:33 👌 தமிழன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா🔥😇
@tamiltamilselvan5800
2 ай бұрын
Dr.nandagopalan sir rajesh sir இருவருக்கும் வணக்கங்கள்
Super and Real explanation about human psychology Drs. Thank You.
@gokulkumaresan7540
2 ай бұрын
நந்தகோபாலன் sir நீங்க ஏலியன் 👽 தயவுசெய்து ஏற்றுக்கொள்ளுங்கள் 🥰
@mytrades3241
2 ай бұрын
😂😂
@ViiiViji
2 ай бұрын
😂
@MUNNILAS
2 ай бұрын
அருமையான வார்த்தைகள்,நாகரிகமான வார்த்தைகள். மிக அருமை.
@ilangovaneilango2146
2 ай бұрын
உயரிய கருத்துக்கள் எளிய தமிழ் யாவரும் புரிந்து கொள்ள கூடிய விளக்கம் அதுதான் மருத்துவர் ஐயா சிறப்பு
@mnccorner
2 ай бұрын
நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் இருவரையும் ஒன்றாக பார்ப்பதில் மிக்க மகிழ்ச்சி ❤
@gokulkumaresan7540
2 ай бұрын
நந்த கோபாலன் sir யிடம் பகவான் ஓஷோ வை பற்றி ஒரு உரையாடல் நடத்துங்கள் pls🙏
@yogalashmiinjothidatips1730
2 ай бұрын
மிக மிக அருமையான விளக்கம்..
@maran761111
2 ай бұрын
Superb knowledge 👍 & we are so glad
@priyamurugesan8112
2 ай бұрын
My favorite both teachers😊
@veeramanimurugesan1003
2 ай бұрын
Nice to see the discussion of two legends
@vidjayalatchoumyk3057
2 ай бұрын
Best combination both of you sirs.
@geethashri1115
2 ай бұрын
Thank u so much for u r valuable information sir
@Selvam-zc1lz
2 ай бұрын
Thank you sir
@marimuthuraj5127
2 ай бұрын
வணக்கம் சார் எல்லாம் எழுதப்பட்ட விதி அந்த ஈசன் ஆளும் மாற்றி அமைக்க முடியாது நீங்கள் சொல்வது உண்மை நான் மாரி முத்துராஜ் ஜோதிடர் கோவில்பட்டி
@fxplanetpro1562
Ай бұрын
Doctor super genius neega
@pathmapriyak1725
2 ай бұрын
Iruvarukum Vanakkam ❤❤❤❤🙏🙏🙏🙏
@divinegoddess_3
2 ай бұрын
19:14 - Fact
@sridharr3589
2 ай бұрын
நம்முடைய புணர்ச்சி/ பார்பாரிய மிஷனரி போஸ்ட்ச்சர் முறை இங்கு அறிமுகமாகும் முன்பு... இந்த முறை எந்த சிற்ப கோவிலிலாவது கண்டதுண்டா?
@Sures-ny7ch
2 ай бұрын
❤ ஒன்று சாத்தானின் அறிவு இரண்டு ஆசீவகத்தின் அறிவு யூதனின் அறிவு ஈவு இரக்கம் இல்லாமல் கொல்வது ஆசீவகத்தின் அறிவு அன்பும் இரக்கமும் கொண்டது.
@bhuvanesh945
Ай бұрын
Tcp
@Nikhilz947
2 ай бұрын
14:54 💯
@chezhianparanan2908
2 ай бұрын
sir pl make a video about varicocele as soon as possible.
@KasthuriKasthuri-qj8ci
2 ай бұрын
Suriyan uyir valarkirathu nila udambu valarkirathu madra kiragangal kammi vazhi nadathukirathu nam pirantha naal athai mudivu seikirathu sir
@mrbalan1306
2 ай бұрын
Super sir dr💪
@prabhukarthikprabhukarthik7020
25 күн бұрын
இதை தான் கவிஞர் உள்ளம் என்பது ஆமை என்று கூறினார்
@IDHAYATH-i2z
Ай бұрын
👌
@saranyanataraj3786
2 ай бұрын
Is there any way for husband and wife reunion
@நேற்றுஇன்றுநாளை-ந8ர
2 ай бұрын
வசிய மருத்துவ முறை கூறுங்க
@prabhukarthikprabhukarthik7020
25 күн бұрын
❤❤❤
@kumarp8405
Ай бұрын
நிறைய வீடியோவில் பதிவிட்டு இருக்கேன் இப்பொழுதும் சொல்கிறேன் சிவயோகி என்ற மனிதர் இருக்கிறார்இறைவனை தரிசித்து மற்றவர்களும் ஞானம் அடைய பயிற்சி கொடுத்து அனுபவமாக்கி வருகிறார் அவரை பலபேர் நேரில் சந்தித்து பயிற்சி எடுக்காமலேயே தவறாக சித்தரித்து வருகின்றனர் நீங்கள் ஒருமுறை பேட்டி எடுத்தால் பல மனிதருக்கு ஞான ரகசியமும் ஞான தேடல் உள்ளவர்களுக்கும் பயன்படும் பயன்படுவார்கள் பிறவிப் பெருங்கடல் நீந்த பலபேருக்கு உதவும் நன்றி
ஆம் சில சாதிப் பெண்களுக்கு இது ஒரு சக்திவாய்ந்த ஆயுதம். வசியம் போன்ற செயல்களால் பாதிப்பு ஏற்பட்டால், அதற்கு என்ன தீர்வு. Appreciate if you can provide in-person consultation Doctor . 🙏
@adhinakaran3615
Ай бұрын
Enna evar vertical nu horizontal katrar horizontal nu vertical katrar.
@ushapandiyan9008
2 ай бұрын
I want to ask Rajesh sir, y you are always giving western example in every concept. Please connect the concept with our history
@VinothKumar-vf5pm
2 ай бұрын
Sakalakala doctor doctor past present future ellam sollraru
@GunasekaranErulan
2 ай бұрын
சிரஞ்சீவி எண்ணை எப்படி வாங்குவது ? வாட்சப் nomber தரவும்..
@JaiDinesha
2 ай бұрын
10:07
@Omvaalai
2 ай бұрын
விளம்பரம் வேண்டாம் டுபாக்கூர் முறை. Alp நந்தகோபால் கருத்து நன்று🎉
@jais8011
2 ай бұрын
🙏🙏🙏👏👏👏👏👌👌👌
@baskarans7874
2 ай бұрын
இன்னா டாக்டரு மனிதன் horizontal லா vertical ல மாற்றி சொல்றீங்க. யானைக்கும் அடி சறுக்குமா.
@Dk_Munraaj_777
2 ай бұрын
11:47 தர்மடி வாங்குவியே 😂😂😂 ஒரே வார்தே எல்லாம் உணர்வுகளும் க்ளோஸ். ஐபுலங்களும் அடகிட்டிங்க😂😂
@PalanichamyK-t2d
24 күн бұрын
Ee
@sridharr3589
2 ай бұрын
22:15... நித்தி பாவம்... ரஞ்சித் யாருக்கும் கெடைக்காம பண்டானேனு😂 அப்படியே அரசியல் வியாதிகளை பார்த்தும் பண புகழ் அதிகார ஏக்கம்...
@mytrades3241
2 ай бұрын
இஸ்லாம் இல்லை என்றால் எல்லாம் வீண்...
@sridharr3589
2 ай бұрын
செங்கிஸ்கான் சித்தபெருமானை வணங்கவேண்டும் 😂
@sridharr3589
2 ай бұрын
ஐரோப்பிய அறிவியல் மனதத்துவ முட்டாள்களை சித்தர்களை பற்றி தெரிந்த ஒருவர் உதாரணமாக பேசுவது😂
@mytrades3241
2 ай бұрын
கதை விடலாம்... கதையையே கதை விடலாமா??? 😂😂
@jrajju
2 ай бұрын
அரை குறை அறிவை வைத்து கொண்டு அவரை பேச விடாமல் இடையூரு செய்வதே இவர் வேலை
@geetharakshi1416
Ай бұрын
😡😡😡😡😡
@BalaMurugan-xm9tx
2 ай бұрын
வசியம் 😂😂எனக்கு ஒரு சித்த வைத்தியர் ஒரு செடியை கொடுத்து அதை வளர்க்கச் சொன்னார் அதன் இலைகளை 48 நாள் தினமும் காலையில் இரண்டு இலை என்று சாப்பிடச் சொன்னார் பெண் வசியம் ஏற்படும் என்றார் பெண்கள் என்னிடம் பாசத்தோடும் காதலோடும் பழகுவதை கண்கூடாக கண்டேன் 😃 அந்த தாவரத்தின் பெயர் சிரியா நங்கை
Пікірлер: 73