புரட்சித் தமிழன் ஐயா சத்யராஜ் நான் உங்கள் ரசிகன் மிக்க மகிழ்ச்சி இருக்கிறது வாழ்த்துக்கள்
@kamalkannan4802
2 жыл бұрын
நான் உங்கள் ரசிகன் உங்கள் படம் போட்ட திருவிழாகளில் வாங்கிய அணிந்த பனியன் நாபகம் வருகிறது பின் கேப்டன் அவர்களையே இதுவரை பின்தொடகிறேன்.
@satishkumar77
2 жыл бұрын
My favourite actor Satyaraj sir .... Naan eppadi patta fan endral Mr. Bharath paduthai 90s la parkum podhu ,theatrelil mostly rajini fans ,irunthum naanga oru naalu per satyraj sir fans theatrla ,satyraj sir rajini sirukku kodukkum counterukku elllam whistle adichu aravaram seidhom.... paduthula hero Super stara irunthalum ,ulaga nayagana irunthalum thanukku endru oru muthirai padithu kaithattal vangiyuvar satyraj . ithu antha hero fansa rasikkumpadi seiyvar puratchi tamilan,, Thats why he is great , Nobody can steal the show from rajini and kamal in their films except Satyaraj and goundamani Sir... Satyraj - Goundamani Rasigan...
@SaranSaran-ov5lt
2 жыл бұрын
சூப்பர் 💕🌹🙏
@naveena_comali
2 жыл бұрын
😇😇
@bharathidoss1095
2 жыл бұрын
Mr.Sathiyaraj Sir நீங்கள் என்றுமே நடிப்பில் உச்ச நட்சத்திரம் sir உங்களின் தீவிர ரசிகன் நான் .. பெரியார் படத்தில் அவராகவே வாழ்ந்து உள்ளீர்கள் 🙏🙏 மகிழ்ச்சி Sir subscribe பன்னீட்டேன்
@puratchitamizhansathyaraj
2 жыл бұрын
மிக்க நன்றி 🙏
@bharathidoss1095
2 жыл бұрын
@@puratchitamizhansathyaraj இது தான் sir நீங்க 🙏 மிக்க மகிழ்ச்சி அடைகிறேன் sir பல்லாண்டு காலம் ஆரோக்கியமாக வாழ வேண்டும் என்று வணங்கி 😁🙏 நன்றிகள் தெரிவித்துக் கொள்கிறேன் sir 🙏
@karthicsatish3810
2 жыл бұрын
2023 eh vandhiruchu inum nadikraru indha aalu
@boopathysrinivasan7824
2 жыл бұрын
Intha mathiri oru vishayam inime nadakathu
@rockstonevinith2379
2 жыл бұрын
10:12 pm standing in side of doddabalapur High way laughed so hard no one around me🤣🤣
@dj.dinakaran609
2 жыл бұрын
வணக்கம் சார் நீங்க ரசிகர்களுக்கு போட்டோ அனுப்பி வைப்பீர்கள் அப்படி என் தம்பிக்கு ஒன்று வந்தது நான் உங்களை நடிகர் சக்கரவர்த்தி அவர்களின் திருமணத்தில் சந்தித்தேன் அவர் எனக்கு சித்தப்பா அப்போ பிரம்மா படம் மாபெரும் வெற்றி மகிழ்ச்சியான தருணம்
@naga879rajan
2 жыл бұрын
Super sir
@user-wt4rr2rn9z
2 жыл бұрын
Sathya raj sir I like u
@user-wt4rr2rn9z
2 жыл бұрын
En charactere purunchukamatenkriye dialogue ultimate that period time 80 's
Пікірлер: 31