கம்பெனி காரனுங்க குடைச்சல் குடுக்கப்போறாங்க சகோ கவனம்
@hasanmeeran5
Ай бұрын
பல விஷயத்தை சொல்லி தரீங்க வாழ்த்துக்கள். 👌 👌 👌
@happyhappy-ql5ny
Ай бұрын
இந்த பாவிங்க எந்த வீடியோ பாத்தாலும் திருந்த மாட்டாங்க சார்... கலி காலத்துல....
@josephduriraj4045
Ай бұрын
எங்களுக்களுக்கு எப்போதும் காளி மார்க் தயாரிப்பு பவோன்ட்டா மட்டும் தான்ப்பா!
@rbalajikumar1959
Ай бұрын
3 மாம்பழம் வெட்டியா போச்சு.....இது என்ன சொன்னாலும் மக்களுக்கு அறிவு இருக்கும் ஆனா மாற மாட்டாங்க
@ramkumarramakrishnan4389
Ай бұрын
சிறந்த விழிப்புணர்வு பதிவு
@jayaprakasharjunan3146
Ай бұрын
அதெல்லாம் சரிதான் ஒரிஜினலா வேண்டுமென்றால் ஒரு பாட்டில் விலை 500 ரூபா 600 ரூபா ஆகும்
@user-sd4pg5ig2o
Ай бұрын
உடல் ஆரோக்கியமா இருக்கனும் என்றால் விலை கூடின பழச்சாறு வேண்டி குடிப்பது நல்லம் பழத்தை வேண்டி வீட்டில் செய்து குடிச்சால் 600ரூபாய் குடுக்க தேவை இல்லை 100ரூபாய்க்கு 5 மாம்பழம் வேண்டலாம் அதை பழச்சாறா செய்து குடிச்சா காசும் மிச்சம் கிமிக்கள் இல்லாத பழச்சாரு குடிச்ச மாதிரியும் இருக்கும் காசும் மிச்சம் தோழரே நம்மட மூளைய கசக்கி யோசிச்சால் போத்தில் பழச்சாற விட நல்ல நல்ல பழச்சாருகள் வீட்டில் செய்து குடிக்கலாம்............................
@kmshahul
28 күн бұрын
கம்மியான விலையில் எது கிடைத்தாலும் குடிக்க தயாராக உள்ளது போல் பதிவிடாதீர் சகோ. திருந்த நினைத்தால் திருந்துங்க இல்லைனா Take it easy
@invisibledon4060
27 күн бұрын
Kadaila orange juice vilai 50rs 300ml varum Bottle orange juice 40rs 500ml varum Bottle juice la extra gas irukum Udal nalathirku kedanathu..hospital selavu pinadi athigam vachurum.. Original orange juice nallathu sugar ice serkama sapta inum nallathu..
@sreeramchannel3015
16 күн бұрын
மிகவும் அருமையான தகவல் சிறந்த விழிப்புணர்வு பதிவு.. பாராட்டுக்கள் சகோதரா..இதை போல் நல்ல சிறந்த பதிவுகளை தரும் உங்களின் சேனல் மேன் மேலும் வளர வாழ்த்துக்கள்
@DineshOfficial-11
Ай бұрын
Good Explanation.
@MGSGS-oi3po
29 күн бұрын
Mango pulp production Pure alphonso fruit export seidhu vidugiraargal Namma naattil kidaikkum ellaa brand mango juice mudhal local varaikkum anaithhum totapuri ennum mangoes vaithhu production seigiraargal Idhil citric acid sugar syrup water 3ndrum mix seigiraargal Idhuve export pulp il sugar syrup add seivadhillai Oru vaaippu kidaithaal Pure amp alphonso mango pulp tin kondu vandhu 1glass = 4glass water sugar mix seidhu freezer la vechhu kudichhu paarunga Taste allum
@thangarajramanee7649
23 күн бұрын
For example we can see in mazza mango drink bottle They written very clearly how much mango pulp ,sugar, citri acid , artificially flavoured, permitted perservative ,you did not noticed?
@HistroyofTamil
Ай бұрын
இந்த வீடியோ நயன்தாராக்கு அனுப்புங்க 👍👍👍
@ismailayaan3066
Ай бұрын
நயன்தாரா எற்கனவே நறையே பேர்து நக்கீட்டு இருக்கு 😂இப்ப இந்த வீடியோ அனுப்பி Tamil jailorலோரது நக்க சொல்றேயா😂
@KirubhaGaran-nl3jd
20 күн бұрын
ஏன்
@karthiking5404
Ай бұрын
Bavoto review podungai anna
@Akash.B---26
Ай бұрын
Alderdy pota viedo ithu like panagua👍👍👍
@user-yc2jr8ms9z
Ай бұрын
Great
@srithi1985
Ай бұрын
Anna corporation water pipe le irundu first floor ku tube moolama epadi edukaradhu without motor...need force to go till first floor...is it possible?oru video podunganna ithuku...
@rajadeepa1946
Ай бұрын
நல்லாதான்.இருக்கு ஆனா பார்தது.தானே😂😭
@ismailayaan3066
Ай бұрын
Tawer fan air cullor ra eppai saivathu .konjam video panni podunga.naan romba middle class family
@Ismailgamer624
Ай бұрын
ஏன்யா கம்பெனி நேம மறைக்கிறீங்க பயம் வேதநாயகம் நா பயம் 🤨
@jamunag957
18 күн бұрын
What about Rs10 juice bottles?
@AliKhan-yj1ws
Ай бұрын
Which liquid he use what was the White bottle when he dilute with juice
@Mr.Logiii
Ай бұрын
😢😢
@krmkumar
Ай бұрын
Idiyappam, muruku piliyirathula juice podalam nu epadi yosichinga 😅
@imranimmu2127
Ай бұрын
எல்லா தொலைநோக்கு பார்வ
@LokeshKearthana
Ай бұрын
Ennada ithu pithalaattam
@sambu-wc1hm
28 күн бұрын
Sir your shart chang
@babu123abc
Ай бұрын
Super
@TN60shanmukesh
Ай бұрын
This video is reupload
@SakthiVel-entertain
Ай бұрын
நான் கூல்ட்ரிங்ஸ் குடிப்பது கிடையாது
@divanv866
Ай бұрын
old video marupadium upload pannirkinga
@theepetti4066
Ай бұрын
அப்லோடு பண்ணுனா என்னா ? உப்புலோடு பண்ணுனா என்னா ? எத்தன முற சொன்னாலும் உண்மையதானே சொல்றான் ? சாமி படத்துல விவேக் சொல்ற மாதிரி உனக்குதான் இது பழசு புதுசா பாக்குறவுங்களுக்கு இது புதுசு .
@divanv866
Ай бұрын
@@theepetti4066 vadivelu comedy la soldra mari ..sollitu enga povan neera kudukatha povan .nega video podunga unlimited ha
@Rajkumar-rr1yj
Ай бұрын
வெயில் irrukula அதுனால juice கடைகள் la வாங்குவாங்க .அதன் video திரும்ப போட்டுறுக்கு
@gnanaprakash5812
Ай бұрын
Content கிடைக்கலையா மாமு.
@UdayKumar-cl9qb
Ай бұрын
Bro Allred this video Potnga bro neg My phone mb wast
Пікірлер: 43