கடினமான பாடலை இனிய குரலில் தெளிவான உச்சரிப்புடன் மிக அற்புதமாக எளிமையாக பாடினீர்கள். பெரிய எழுத்தில் பாடல் வரிகளை அளித்தமைக்கு மிக்க நன்றிமா. வாழ்த்துக்கள்.
ஓம் முருகா போற்றி மிகவும் அருமை அருமை வாழ்த்துக்கள்
@ashokashok1287
Жыл бұрын
Saravana Bhavan Om Namah Shivay Thank you sister Vetrivel Muruga Sakthivel Muruga
@SureshS-zl8wi
11 ай бұрын
❤ சந்தோஷம் தாங்கள் பாடல் அருமையான பதிவு
@sagunthala5382
Ай бұрын
என் தம்பி மன நலம் பெற வேண்டும் அப்பா. என் தங்கயுடன் இருந்து பாதுகாக்கவும்
@krishnarajragavan1747
7 ай бұрын
வெற்றி வேல் வீர வேல் முருகா சரணம் சரணம்
@user-wy2ww2cn3z
Жыл бұрын
🎉 நம் பறவிக்கு காரனமான பகை அனைத்தும் நீங்கும் முருகா சரஹம்
@nithyakalyanin7810
25 күн бұрын
முருகா என் மகன் வழிப்பேத்தி சாதனா வை பெற்ற தகப்பனுடன் தொடர்பு கொண்டு பேசிட அருள் புரிவாய் முருகா குழந்தை சாதனாவிற்கு நீயே துணையாய் இருந்து அருள்புரிந்திடு முருகா கந்தா கடம்பா கார்த்திகேயா❤
@MadhuSri-dp8sv
Ай бұрын
பக்தி சொற்பொழிவாளர் விஜயகுமார் அவர்களுக்கு நன்றி 🎉🎉🎉 கதிர்வேல் சென்னாக்கல்மேடு ஆலாம்பாளையம்அநிமுத்தூர்வழிகாங்கயம்தாலூகாதிருப்பூர்மாவட்டம்த நா கந்தன் கருணை கந்தன் பாதம் கனவிலும் காக்கும் ஓம் முருகா சரணம்
@rajagopalsanjeevi1421
Жыл бұрын
அருமை அருமை கேட்ககேட்க ஆனந்தம்.
@tharmaraj8684
7 ай бұрын
ஓம் சரவணபவ வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@prithikasrikarthic3897
Жыл бұрын
நன்றி அம்மா எனக்கு மிகவும் நம்பிக்கை கொடுத்து வெள்ளி வேல் மூலம் முருகனை உணர்ந்து வெற்றி பெற்றேன் 🙏🙏🙏🙏🙏🦋🦋🦋🦋🦋🦚🦚
@dhivyaguru3624
Жыл бұрын
Muruga bless my little boy to born with good hearted and good health with ur full blessing on thaipoosam
🔥 விநாயகமுருகாசாயிஹனுமான்தீலாட்கிருஷ்ணபேரண்டாள்கோவிந்தன்பிரகதாம்பாள்அரங்குளநாதர்ஹரிதீர்த்தேஸ்வரர்சஹஸ்ரலக்ஷ்மிஸ்வரர்பிறவிமருந்தீஸ்வரர்அதிதீஸ்வரசாமிபெரியநாயகிஶ்ரீபிரம்மஞானபுரிஸ்வரர்தீமுருகன்Sujieவிஷ்கா சூரிய ஒளி ஈஸ்வர சந்திர சனீஸ்வரன் வைரவர் விநாயக முருகா சனீஸ்வரர் பைரவர் குரு சுக்கிரன் ஹனுமான் நாராயணா சங்கரா மீன் பழிக்கு பழி லக்ஷ்மி குபேர சஞ்சீவி சிவ சிவ விஷ்ணு வாராஹி அம்மன் காளிகாளி ராகு கேது பிரம்ம பிரம்ம ஐயப்பா சரணம்
@sureshkumarsureshkumar85085
7 ай бұрын
ஓம் முருகா சரணம் எனக்கு சொந்த வீடு வேண்டு
@ramaramanathan7679
Жыл бұрын
Very tough wordings. U handled it very well... Congratulations 👍👍
@r.manimani1623
Жыл бұрын
அருமை
@saraswathibalaji1029
Жыл бұрын
அருமை அருமை அருமை வெற்றி வேல் வீரவேல்
@syedismailazeez8490
Жыл бұрын
Amazing Voice Good Composing OM Muruga Pootri 👍🐓
@valarmathyraj9291
Ай бұрын
வேலைக்காக கொடுத்த 3லட்சம் பணம் திரும்ப எங்களுக்கு கிடைக்க வேண்டும் முருகா உன் அருளாசி வேண்டும் அருள் புரிவாய் முருகா சரணம் 🙏🙏🙏🙏🙏🙏
@LUCK8434
Ай бұрын
Om Saravana bava 🙏.You will received it soon sir.
@chandranr6551
8 ай бұрын
மிகவும் அருமை சகோதரி 🎉 மென் மேலும் வளர்ச்சி அடையும் வாழ்த்துக்கள் 🎉🎉 மணலார் கோவை
@saravanamuthu7880
Жыл бұрын
Very powerful pathigam.... 🙏vetri vel muruga..... 🙏🙏🙏
@kumarvelvel9224
Жыл бұрын
OM Saravanaba OM Shanmuga Pootri OM Kanda Pootri OM Chennimalai MURUGA Pootri Pootri Pootri
@rojagarden3586
6 ай бұрын
ஓம் முருகா இடர் களைவாய் அய்யா
@shanmugasundaram9538
11 ай бұрын
அருமையாக உள்ளது. உனக்கு நன்றிகள் மகளே! வாழ்க வளமுடன்!
Om vinayaga om murugappattheivanaivalliamma namaga🙏🌻
@reghungl2352
Жыл бұрын
அப்பனே முருகா நன்றி அப்பா
@jayasreejayachandran2989
Жыл бұрын
ஓம் சரவண பவ 🙏 ஓம் நமசிவாய 🙏
@rukmanisuresh1727
Жыл бұрын
God bless my daughter to get good house n settle her life,Om Muruga❤
@bhuvaneswarirani5471
Жыл бұрын
வேல்முருகா வேல் வேல் 🙏🙏🙏
@subavaradharaj9332
7 ай бұрын
Om muruga saranam🥰🥰🥰🌺🌺🌺🙏🙏🙏
@reghungl2352
Жыл бұрын
ஓம் முருகா துணை
@kavithapatteeswaran166
Жыл бұрын
OM SHARAVANA BHAVAYA NAMAHA GURUVEY SARANAM PRAPATYE 🙏🙏🙏🙏🙏🙏🙏🌹
@subavaradharaj9332
11 ай бұрын
Om muruga saranam🌺🌺🌺🙏
@tamilarasi3778
Жыл бұрын
மிகவும் அருமையாக இருந்தது
@narayanasamynadar392
Жыл бұрын
வெற்றிவேல் வீரவேல்
@sahanayks3194
10 ай бұрын
Om vinayaga om muruga🙏🌻
@AyyaluSamyRamaSamy-ch8nf
9 ай бұрын
ஓம் சத்ரு சம்ஹார வேல்முருகன் போற்றி 🙏🙏🙏
@AyyaluSamyRamaSamy-ch8nf
9 ай бұрын
தமிழகம் முழுவதும் அமைதி நிலவ. அருள் புரிய உங்கள் இறைவா ஓம் நமசிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏🙏. என்னோட இடத்தை ஆக்கிரமிப்பு பின்னும் இடம் சம்பந்தமாக நம்பிக்கை துரோகம் செய்யும் எதிரிகளை குத்தி எதிராடுங்கள்
@AyyaluSamyRamaSamy-ch8nf
9 ай бұрын
காவல்துறையில் மாற்றங்களை ஏற்படுத்தி பொதுமக்கள் நிம்மதியாக வாழ அருள்புரியுங்கள் இறைவா ஓம் நமசிவாயா தென்னாடுடைய சிவனே போற்றி🙏🙏எதிரிகளின் சூழ்ச்சிகள் ஒரு போதும் நமகா நிறைவேற கூடாது
@AyyaluSamyRamaSamy-ch8nf
9 ай бұрын
சட்டங்கள் மாறிஸமக்கள் வாழ வழிவகை செய்ய வேண்டும். குற்றவாளிகள் தண்டிக்கப்பட உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் . அப்பாவி மக்கள் பாதிக்கப்படும்போது சட்டம் ஒழுங்கு நடவடிக்கையால் பாதுகாக்கப்பட வேண்டும். தென் தமிழ்நாட்டில் அமைதி நிலைநாட்டப்பட வேண்டும் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@AyyaluSamyRamaSamy-ch8nf
8 ай бұрын
சட்டங்கள் முழுவதுமாக மக்களின் நலனுக்கான சட்டமாக மாற்றப்பட வேண்டும். மக்கள் நியாயமாக தர்மமாக வாழ சட்டம் காவல்துறை நவீன படுத்தப்பட்டது வேண்டும் முருகா ஓம் சரவனபவாயா நமகா🙏🙏🙏🙏🙏🙏. ஒரு. இளம்பெண் தவறான. பாதையில் சென்றுகொன்டிருக்கிறாள் எப்படியாவது தடுத்து நிறுத்தி திருமணம் செய்து வையுங்கள் முருகா 🙏🙏🙏🙏🙏.அந்த பெண் மனதில் உள்ளதை தெளிவுபடுத்துங்கள் முருகா 🙏🙏🙏🙏
@AyyaluSamyRamaSamy-ch8nf
8 ай бұрын
என்னோட பூர்வீகம் பலமடைய வேண்டும் சொத்துக்கள் பபாதுகாகப்பட வேண்டும்🙏🙏🙏🙏🙏🙏 முருகா ஓம் சரவனபவாயா நமகா🙏🙏🙏🙏. என்னோட இடத்தை ஆக்கிரமிப்பு செய்து அடைய நினைக்கும் எதிரிகளை இடத்தை விட்டு அகற்றி விடுங்கள் முருகா 🙏🙏🙏🙏🙏. தப்பான நோக்கத்துடன் இடத்தில் விவசாயம் செய்து வரும் துரோகிகள் நீங்களே விரட்டி அடியுங்கள் முருகா 🙏🙏🙏🙏🙏
@SINTUKumar-wg2bj
Жыл бұрын
मैं आपका सारा वीडियो देखा हूं मैडम आप बहुत अच्छा गाते हैं मैं बिहार से हूं चेन्नई में काम करता हूं आपका बिल्डिंग में मुझे तमिल समझ में आता है हल्का हल्का
@jeyabalann-zg8yf
7 ай бұрын
Om muruga saranam thank you rasakalaivani saradha raaghav medom
@thilageswarymahendrarajah7365
6 ай бұрын
முருகா போற்றி ஓம் சரவண பவ ஓம் 🙏🙏🙏🙏🙏
@chandranm6784
Жыл бұрын
இனிமையான குரல்
@user-pc4vo5hg9u
10 ай бұрын
வெற்றிவேல்முருகனுக்குஆரோகாரா
@lavanyas1215
Жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sakthishanmugam2219
Ай бұрын
முருகா முருகா ❤
@kganeshan5982
Жыл бұрын
God and Goddess' blessing you Madam
@cmurugan5861
Жыл бұрын
Fantastic lord Murugan Bakthi song singing, really great 🙏🙏🙏
@annamalai8635
11 ай бұрын
❤ஓம் சரவணன்
@veerasamyrd5881
Жыл бұрын
அருமை சகோதரி
@krishnakumars18
Жыл бұрын
Om Aranga 🙏🙏 Om Muruga 🙏🙏🙏
@reghungl2352
Жыл бұрын
Muruga thunai
@sheeladevi9288
3 ай бұрын
சகோதரி வணக்கம் 8 3 24 ஆழ்வார்திருநகரில் சிவராத்தி கச்சேரியில் பார்த்தும் நன்றி கூறமுடியலே உங்களால் இந்த பாடலை கற்று கொண்டேன் மிக்க நன்றி
@balasubrammanian4501
Жыл бұрын
Excellent singing. Mesmerized voice Pls sing panchamiruthavarnam song Pambanswamigal lyrics God bless you madam
@bharathibalasubramanian1420
Жыл бұрын
ஓம் முருகா.
@reghungl2352
Жыл бұрын
வேல் முருகா வேல் வேல் வேல் முருகா வேல் வேல்
@SriMalayan
8 ай бұрын
🎉🎉🎉முருகா....சரணம்
@mouthoukoumarane8763
Жыл бұрын
திருச்செந்தூர் முருகா உன்னுடைய திருவடி சரணம் சத்ரு சம்ஹார வேல் பதிகம் பாம்பே சாரதா ராகவ் குரலில் கேட்க அற்புதமா இருக்கிறது உண்மையில் மெய் மறந்தேன் நன்றி sister வெற்றி வாழ்த்துக்கள் குவியும் ஓம் சரவணபவாய நம ஓம் ஓம் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா ஓம் வீரவேல் முருகனுக்கு அரோகரா ஓம் சக்தி வேல் முருகனுக்கு அரோகரா ஓம் ஞானவேல் முருகனுக்கு அரோகரா 🙏🏻🙏🏻🙏🏻 🪔🪔🪔🙏🏻🙏🏻🙏🏻
@mohankadhirmohankadhir4868
Жыл бұрын
Enndhe song yesterday dhan ketan unga song yellam ketan naa unga fans erukan . 🙏🙏 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@dr.rama.thirupathi107
Жыл бұрын
May be visualised as Saraswati singing Song to get the soul lightened.
@swethapechinathan6049
Жыл бұрын
Om tiruchendur muruganuku arokara🙏🏻
@Dhanshika482
Жыл бұрын
En mana vathansiyai intha padal theerthuvittathu nantri
Пікірлер: 238