🦚 ஓம் சரவணபவ 🦚🙏 குருவாய் வருவாய் அருள்வாய் குகனே 🙏 வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏
@palavesam375
3 жыл бұрын
தெய்வீக வாரியார் உடன் தமிழ், தமிழிசை, பல வேத உபநிடதம், இதிகாசங்கள் எல்லாம் போனது. நல்ல வேளை இது போல சில கிடைத்தது நாம் பெற்ற பெரும் பேறு. 🙏
@karthikeyanr6023
7 ай бұрын
ஓம் நமசிவாய வாழ்க வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@prabhakarsubramaniyaiyer2682
2 жыл бұрын
வாரியர் சுவாமிகள் திருவடி சரணம் 🙏 கேட்க கேட்க தெவிட்டாத அமுதம் எத்தனை எத்தனை வாழ்வியல் தத்துவங்கள் ஆணவம் அழிய வேண்டும் அறம் ஓங்க வேண்டும் ஷண்மத வழிபாடு தழைத்தோங்க வேண்டும் பாரினிலே முருகா.குருவாய் வருவாய் அருள்வாய் குகனே நன்றி பதிவிட்டவர்களுக்கு அன்புடன் பிரபாகர் எஸ் பெங்களூர் 75
Пікірлер: 35