All The Best Sri Lankans ❤️🔥 Wishes from MG Squad
@Bestinbusiness-r2w
Күн бұрын
Sari madanu
@karrrrrrrthi
Күн бұрын
Anna namba indiala president election ippaditha nadakum
@thilugeethu276
Күн бұрын
அநுர குமார திஸாநாயக்க
@hsnahamed
Күн бұрын
Lankan kandy MG Squad 🖖🏼
@S.Sperjan
Күн бұрын
I miss ranil wikiramasinga ❤
@BhargaviBalachandrasarma
Күн бұрын
எத்தனை பேர் இந்த comment படிப்பீர்களோ தெரியவில்லை. இந்திய மீனவர்கள் இலங்கையில் அதுவும் குறிப்பாக வடபகுதியில் இலங்கைக் கடற்பரப்பிற்குள் நுழைந்து தடைசெய்யப்பட்ட (இந்தியா, இலங்கை இருநாடுகளிலும்) ட்ரோலர் வகைப் படகுகளைப் பயன்படுத்தி மீன்பிடித்துச் செல்கிறார்கள். இந்தியக் கடற்பரப்பிற்குள் இத்தகைய படகுகளைப் பயன்படுத்தியதன் விளைவாகவே அங்கு மீனினங்கள் அழிந்துவிட்டன. எனவே இப்போது இலங்கைக் கடற்பரப்பில் நுழைந்து அதேபோல் செயற்பட்டால் இங்குள்ள மீனினமும் அழிந்துவிடும். எமது கடல்வளத்தில் இப்போது ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தியாயிற்று. இலங்கை மீனவர்கள் இத்தகைய தடைசெய்யப்பட்ட படகுகளை பயன்படுத்துவதில்லை. எனவே இந்திய மீனவர்கள் தங்கள் கடல்வளத்தை அழித்தது போதாதென்று இங்கேயும் செய்ய நினைப்பது எவ்வகையில் நியாயமானது. இந்திய மீனவர்கள் தங்கள் எல்லைக்குள் மீன்பிடிக்கும் போது கைது செய்யப்பட்டால் தவறு. அதிலும் அவர்கள் தடைசெய்யப்பட்ட முறையை அதாவது கடல்வளத்தை அழிக்கும் செயற்பாடுகளையே செய்கிறார்கள். இதனால் இலங்கை மீனவர் வாழ்வாதார மும் கடல் வளமும் பாதிப்படைகின்றது. இலங்கையில் இருந்து.
@farajee951
Күн бұрын
100%👍
@crazydilru7988
Күн бұрын
Respect to this one 👍🏻
@ahmedrahuman7216
Күн бұрын
Madan you should pin this comment
@sam-sr8zp
Күн бұрын
Yes , so true. Always they blame the government saying Sinhalese Navy this and that. First of all, In the Northern part of our country only Sri Lankan Tamil Fishermen live. So this affects our Tamil people only.
@ahmedrahman5849
Күн бұрын
True
@khubaibmohamed3
Күн бұрын
Watching from Sri Lanka 🇱🇰
@chrismarlon7146
Күн бұрын
Me too 🙋
@IndianTamil-b6e
16 сағат бұрын
இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வங்காளதேசம் இலங்கை பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கு தனி நாடு கோரிக்கையை முன்வைக்க வேண்டும் 🤝🇮🇳
@SuhaibuAnsari
9 сағат бұрын
Apo India va Pakistan, Bangladesh, srilanka koduthukalama😂@@IndianTamil-b6e
@3kabeer
Күн бұрын
இந்த தேர்தல் படித்த middle class மக்கள் மற்றும் சிங்கள தமிழ் முஸ்லிம் நாளைய நல்ல நாட்டை உருவாக்க துடிக்கும் இளைஞர்கள் ஆள் உருவானது.. வரலாற்று சிறப்பு பிக்கது.
@Ninja_official_40k
15 сағат бұрын
ඔබ වැරදියි ශ්රී ලංකාවේ නව ජනාධිපති අනුර කුමාර දිසානායක මහතාට මාතෘභූමියට ගරු කරනවා පමණක් නොව සෑම කෙනෙකුටම ආදරය දැක්වීමට හැකියාවක් ඇත. ඔබ කිසිවක් ගැන නිසි සොයා බැලීමකින් තොරව බොරුවට කතා කිරීම වැරදිය.😢 From Sri lanka 🇱🇰 I am also a Tamilian, Anna😊❤
@worldrocker5914
7 сағат бұрын
@@mohamedsajaniHow to know which is Indian water and which is Sri lankan water?Can you explain how you will differentiate when you are sitting on the boat in the middle of the ocean?
@ThinkWhat-m1n
6 сағат бұрын
Apram Eanda sinhalathula comment panra
@abdulmessi3578
5 сағат бұрын
Bro naangalum MG squad tan u need to do proper research more bro Dnt provide wrng information bro Alot of people following n watchin ur channel So pls pass crrct n true info I'm a Sri Lankan bro but 50% of wht u said is nt true
AKD is the strongest politician in Srilankan history ever…….🎉
@chrismarlon7146
Күн бұрын
👍💪
@zakyahamed9830
Күн бұрын
jokes
@bhaiyu143
19 сағат бұрын
Yahh❤
@Saa-G-Ecoh
6 сағат бұрын
True. The party was crushed, its voter base shattered, but the campaign stood stronger, driven by the people. 3% TO 42% -> 55%
@zakyahamed9830
5 сағат бұрын
@@Saa-G-Ecoh 42% not even majority
@Masterdharmaraj
Күн бұрын
Sri Lanka மக்கள் யாரேனும் இருக்கீர்களா? ❤
@nashjeezan2014
Күн бұрын
S
@MushafAhamed-d3n
Күн бұрын
Me
@adnlasz
Күн бұрын
yes
@husnyriyaz
Күн бұрын
Me also ❤
@VJ.VITHU_01
Күн бұрын
Yes
@dreambig-c8p
Күн бұрын
இலங்கையில் இருந்து யாராவது பார்க்கிறீர்களா? 🇱🇰
@Sharan-02
16 сағат бұрын
Yes
@sadpro858
15 сағат бұрын
Bro evanuga Indian territory la irundhu arrest panni na madhari pesurannunga
@MohamedUmar-wz6ex
14 сағат бұрын
Yas
@Vithu-sn2pb
10 сағат бұрын
Yes 👋
@Lagend222
9 сағат бұрын
Naa bro vavuniyaa ❤❤❤
@MohamedImthath-v7g
11 сағат бұрын
பேசப்பட வேண்டிய தலைப்பு. Bt வரலாறு தெரியாமல் பேசவேண்டாம் 🙏🙏.... From Sri Lanka.....
@rafsaraheem3410
17 сағат бұрын
இலஞ்சம் கொடுக்காமல் மற்றும் வாங்காமல் வென்ற ஒரே தேர்தல் இது... கொள்ளைக்காரர் , குடும்ப ஆட்சி கொண்டவர்கள், மது விற்பனையாளர்கள் மற்றும் கொலைகாரர்களிடம் இருந்து நாடு தப்பித்தது தான் இலங்கையருக்கு கிடைத்த மிகப் பெறிய வெற்றி...❤ Im srilankan
@dmcsquare
Күн бұрын
Highly Expected Topic👍 : from 🇱🇰
@dmcsquare
Күн бұрын
naa potte last video😨
@justatamilguy6616
Күн бұрын
@@dmcsquare semma video bro🔥 that ending!!!
@IndianTamil-b6e
18 сағат бұрын
@@dmcsquare இந்துக்கள் அனைவரும் ஒற்றுமையாக இருந்து வங்காளதேசம் இலங்கை பாகிஸ்தானில் உள்ள இந்துக்களுக்கு தனி நாடு கோரிக்கையை முன்வைக்க வேண்டும் 🤝
@SMGCHAD.
Күн бұрын
Love from sri lanka ❤ රට අනුරට 🧭
@chrismarlon7146
Күн бұрын
❤💪💪💪
@renuebranoz4350
Күн бұрын
අනුර සහොදරයා❤
@mohamedHamdhan-w8b
23 сағат бұрын
❤
@prabakaranthishanthan
19 сағат бұрын
Jayaweva❤
@innai_rosy
16 сағат бұрын
jayawewa ❤🙌
@AsfaqPuluthivayal
Күн бұрын
இலங்கையில் இருந்து யாரெல்லாம் பாக்குறீங்க.
@yesminoumar9533
Күн бұрын
Me from colombo
@antanetasangethalorans9883
Күн бұрын
Nanum puludhiyal
@Terios-e4k
Күн бұрын
Me
@DithuDithu-u9c
Күн бұрын
Nanu❤
@Mahe15
Күн бұрын
Ketingala summa arasiyal vaakurithi galai nammba koodhathu Srilankan
@wanderingmushto
15 сағат бұрын
Thanks for the wishes Madan! I’m a Muslim from Colombo and I have Sinhala, Tamil and Christian friends. Please me aware that this time voting was not from one ethnicity to one person or something like that. I’ve never voted for Anura Kumara Dissanayake ever before but this time I did and so did the people from other religions. So please do not separate people by that. We voted for him as he is a person with a vision to unite people from every religion and we believe his policies with make Sri Lanka prosper! Thank you.
@slmicro3857
Күн бұрын
අහිමි වී ගිය ලෝකයක්😢 යලි තනමු සුන්දර දේශයක් ❤️🧭❌
@DHARSHANDHAYALAN
3 сағат бұрын
What?
@Master_Videos.
Күн бұрын
Any one from Sri Lanka?? රට අනුරට
@chrismarlon7146
Күн бұрын
🙋🇱🇰
@mohamedshatheer4407
22 сағат бұрын
Jayavevaaa ❤❤❤ red flag came to power
@fazloondon
22 сағат бұрын
Rata Anu Rata ❤❤
@hafeeljuzla6051
20 сағат бұрын
Ratta anuratta ❤❤❤
@bhaiyu143
19 сағат бұрын
❤
@rajakulasingamkalkithasan7235
Күн бұрын
இனிமேல் தான் Srilanka பொருளாதார ரீதியாகவும் அரசியல் ரீதியாகவும் முன்னேற்றம் அடைய நிறைய வாய்ப்புள்ளது. நீண்ட காலமாக Srilanka வை பிடித்த சனீஸ்வரன் விலகி விட்டார். அனுர ❤
@zainafmehra6064
Күн бұрын
அனுர குமார திசாநாயக்க ❤ ithu than avaroda name
@Abtwyh
Күн бұрын
Mm
@raidhaserin653
Күн бұрын
Anuraaa kumaaaraa🥴
@malithabanbara3345
Күн бұрын
AKD
@MiracleMirror-AR369
20 сағат бұрын
அநுர குமார திசாநாயக்க னு என்னும் ஒலி சிங்கள மொழியில் இல்லை என்று நினைக்கின்றேன்.
@RashfaHannan
13 сағат бұрын
Man we Love the new president. The first president who got all the Love from the Youth of the country. He is a middle class man. Today Sri Lankan people have joined hands together to put an end to the curse of 76 years of dirty politics and politicians. Looking forward to make our country a better place
@butterflyprincess4721
12 сағат бұрын
True ❤❤❤
@Luqman.J
11 сағат бұрын
Damn truth❤
@roshanperera9646
Күн бұрын
As a Sri Lankan I'm proud of our Current President who has sworn today with a charm ceremony and just 15 mints at president secretary house without spend people's money. Even he didn't take his draugter, son or his wife for this historical day. But If the other candidates anyone suppose to be a president, they had been to do this ceremony grandly by spending people's money more than 10 million. This is very highlighted things everyone talking about this now in Sri Lanka.
@ZameelSaneem
Күн бұрын
Anuravukku whistle podu From srilanka
@DhanushaDanu-z8w
Күн бұрын
Anura 🔥
@user-harsi
Күн бұрын
Para para❤
@s.rudeshragav5736
Күн бұрын
AKD
@forever301
Күн бұрын
Ass ha kudu Anura iku
@dopeboy2.094
Күн бұрын
❤❤
@ZAMAN_YT
Күн бұрын
Love from Sri Lanka 🇱🇰 ❤ Ratta anura ta 😂
@m.n.mnazrulla4569
Күн бұрын
Super sago❤️
@mohammedifthikar5090
Күн бұрын
Naadu anura vitku
@Hirahira678
Күн бұрын
❤Jaya veva❤
@ZAMAN_YT
Күн бұрын
@@Hirahira678 💫
@ZAMAN_YT
Күн бұрын
@@mohammedifthikar5090 🙂
@இளஞ்செழியன்-ங1ற
Күн бұрын
நான் இலங்கை தமிழன் இந்திய வம்சாவளி நாங்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்த்து அநூரவிற்கு வாக்களித்தோம். எது எவ்வாறோ தமிழினத்தின் மறுமலர்ச்சி ஏற்படாது
@johnmatthew4845
Күн бұрын
Nambungal nadakum... Communism vellum
@SaunthalaOm
Күн бұрын
ம்ம் ஆமா
@Chill.fun5
Күн бұрын
அது நம் கையில் தான் இருக்கிறது... முதலில் நமக்குள் ஒற்றுமை வேண்டும்
@@GanegodaappuhamilageDperera Neh bn anura kalink indiad support karala neh den support karanawa kiyala kiyanawa
@mimarshadh
15 сағат бұрын
Hi மதன்.... நான் அர்ஷத். நானும் MG Squad உறுப்பினர் தான். எமது புதிய ஜனாதிபதி எல்லோரும் நினைப்பது போல் கம்மியூனிச மற்றும் இடதுசாரிக் கொள்கையுடையவர்தான். ஆனால் அதில் நிறைய மாற்றம் உண்டு. 30 வருடங்களுக்கு முன்னர் இருந்த தமது கொள்கைகளில் பெரும் மாற்றம் செய்து பல புதிய கொள்கைகளுடன் களமிறங்கியுள்ளார். 30 வருடங்களுக்கு முன்னர் மக்கள் விடுதலை முன்னனி (JVP) என்ற பெயரில் மத உரிமையற்ற கடும் போக்குவாதம் கொண்ட கட்சியாகும். அக்காலத்தில் JVP யினரை எந்தவொரு சிறுபான்மை மக்களும் 1% கூட அவர்களை ஏற்றுக் கொல்லவில்லை. அது அவர்களின் தோல்விப் பாதை என்று உணர்த்த JVP யினர், சிறுபான்மையினரையும் இணைத்துக் கொண்டு JVP யின் கொள்கைகளில் பெரும் மாற்றம் செய்து புதிய கொள்கைகளுடன் தேசிய மக்கள் சக்தி (NPP) என்று ஒரு புதிய கட்சியை 2019 ஆம் ஆண்டு ஆரம்பித்தாள்கள். இவர்களுடைய கொள்கையில் முக்கிய குறிக்கோள் சகல இன மக்களும் இணைந்து பாதாதத்தில் விழுந்த இலங்கையை மீட்டு நிலைநிறுத்துவதாகும். 13ம் திருத்தச் சட்டத்தில் ஏகப்பட்ட குளருபடிகள் உள்ளன. நானும் ஒரு சிறுபான்மையினக்குடிமகன். இருப்பினும் எமது நாட்டுக்கு மாகான சபை ஒன்று தேவையற்றது. இலங்கையின் பரப்பளவு 65,610.2 சதுரkm. தமிழ்நாடு 130,058 சதுரkm. (Wikipedia தகவல்). ஏரத்தாள தமிழ்நாட்டின் பாதிதான் இலங்கை. இந்தச் சிறிய பரப்பில் வடக்கு மற்றும் கிளக்கை தனி ஆட்சி கோரும் திருத்தச் சட்டமே 13 ஆம் திருத்தச் சட்டம். இது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. இது நாள் வரை இருந்த சகல அரசும் தேர்தல் பகடைக்காயாக இச்சட்டத்தைப் பயன்படுத்தியது. எல்லை மீனவப் பிரச்சினை இரு நாட்டு அரசியல்வாதிகளுக்கும் தீரக்கூடாத பிரச்சினை. இந்திய மீனவா்களை இலங்கைப் படையினரும், இலங்கை மீனவர்களை இந்தியப்படையும் மாறி மாறி கைதி செய்வதும் ஒரு அரசியல். இந்தப் புதிய ஆட்சியில் அதற்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறேன். மேலதிகத் தகவல் தேவையின் Email லில் தொடர்பு கொள்ளவும்.
@MohomadSameer-i1o
Күн бұрын
AKD is BEST BRO 😊❤❤❤
@fazlinaraheem
Күн бұрын
Yes
@PasinduLakshan-ud8on
Күн бұрын
Yes ❤
@imrananas5558
Күн бұрын
Hi brother, I am a srilankan, I wanna point out you something from his interviews before he becomes president, 1. He clearly said he doesn’t wanna threat to India. 2. He respects and protects India’s security. 3. Also he pointed out India is our closest neighbor so we don’t want to be a threat to India in anyways even if it’s from china But I have seen many of your local media portrait him as villain to India
@rathy_v
Күн бұрын
Can he thread India, especially the time for bankruptcy, and rely on IMF
@biorig
Күн бұрын
Bro, being 'not a security threat to India' is not some kind of flex. It is the LEAST that is expected - Is there even a choice, really? Can Sri Lanka grow and prosper if it continues to be a Chinese pawn and a thorn on India's side? What India and Indians want is a strong and prosperous Sri Lanka that does NOT need Chinese loans and is not addicted to Chinese bailouts which are always too costly for its sovereignty. That is all. Needless to say, it is your country. Do what you like. If you think being 'neutral' is the route, do take it. We will be watching out for our own interests too!
@imrananas5558
Күн бұрын
@@biorig When he was elected as president, the country was facing a significant amount of Chinese debt. So just maintaining neutrality might be a more effective way to address the issue. As for India, on the international stage, India has generally maintained a balanced stance, particularly in complex situations like the Russia-Ukraine conflict. India has refrained from taking sides, opting instead for a neutral position, calling for peace and dialogue. This approach allows India to maintain strong diplomatic ties with various global powers, including both Russia and the West. Being neutral, as India has shown, can be beneficial as it allows for greater flexibility in international diplomacy and avoids alienating key partners. It’s often a more strategic move than aligning too closely with one side, especially when national interests are at stake.
@imrananas5558
Күн бұрын
@@rathy_v I said your local media is portraying him as a threat to India. So I clearly said what is his stance about India
@vanisridhar5509
Күн бұрын
Because we can't trust srilankans
@sifan_roy
Күн бұрын
AKD💥🔥
@Subassuthee
13 сағат бұрын
வந்த முதல் நாளே அமைச்சர்கள் ஓட அனைத்து அடம்பர வாழ்க்கையை நிறுத்தி விட்டார் we believe ❤ srilanka’s new way start 🎉
@DiariesofAashif
12 сағат бұрын
Hi Anna im from srilanka, your research about our new president is not enough. We choose him because his thoughts are good, Specially his election campaign never based on racism, Tamil makkal will be 100./. Safe and their (our) life style gonna change in a luxury way. Let’s ignore past and focus on future- peace out mg sq
@Asha.M-z2s
Күн бұрын
அனுர இந்தியாவுக்கு எதிரானவர் அல்ல. இலங்கை தாய் நாட்டை மிகவும் நேசிப்பவர். நாட்டின் நலனைப் பாதிக்கும் எந்த ஒப்பந்தமாக இருந்தாலும் அதை எதிர்ப்பவர். ❤ அனுர.
@satharupan1732
23 сағат бұрын
😅😅
@shuailmohamed3971
16 сағат бұрын
Very True
@NonaJibeera-v1q
16 сағат бұрын
Ys
@romeofreefire8782
15 сағат бұрын
AKD❤
@Sanazvlogg
14 сағат бұрын
Sure, he love his mother country but not tamils, go n study what he did in past
@misriyaansar9091
Күн бұрын
சிறந்த ஜனாதிபதியாக , சிறந்த மனிதராக, அனுர குமார திசா நாயக்க அவர்கள் செயல்படுவார் என்பது அநேக மக்களின் நம்பிக்கையாக இருக்கிறது.
@AraElango
16 сағат бұрын
Anega makkal athir parpu illa athiga shingala makkal da athir parpu
@Mrjr733
Күн бұрын
"They tried to bury us.they didn't know we were seeds❤🔥"
@srirajakumarang5819
8 сағат бұрын
Even madan will bury you. He is a fraud
@divyamurali3335
19 сағат бұрын
இலங்கை மக்களின் ஒரு உள்ளுணர்வாக எங்களுக்கான சரியான தலைவராக ADK இருப்பார் என நம்புகிறேன். We love ADK
@saskasGallery
Күн бұрын
❤மாற்றம் ஒன்றே மாறாதது... ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க, ஏழை மக்களின் பிரதிநிதியாக செயற்பட்டு காட்டுவார்❤❤❤ We believe our president . From Sri Lanka 🇱🇰
@Mrme985
Күн бұрын
AKD is the strongest political leader in sri lanka. Sri Lankan youth expect a change in sri Lankan political and we did it.🇱🇰
@JACKWILLANSWERU
Күн бұрын
AKD❤ from Sri Lanka
@m.n.mnazrulla4569
Күн бұрын
Engala lead panradhuku sariyana leader AKD alais Anura Sir dha ..❤.Kandippa nalladhe nadakkum ...From Srilanka🇱🇰
@LjP_part
Күн бұрын
Nallathu nadakkanum nu dha nagalum ethir pakkurom blood family 😊😊 thamizhar kaigal konga vendum...
@m.n.mnazrulla4569
Күн бұрын
@@LjP_partkandippa❤
@Bravo.6
Күн бұрын
21ம் திகதி தேர்தல் நடந்தது. 22ம் திகதி தேர்தல் முடிவுகள் வெளிவந்துவிட்டது. இத்தனைக்கும் இது வாக்கிச்சீட்டு மூலம் நடந்த தேர்தல். செலுத்தப்பட்ட 13,619,916 வாக்குகளும் ஒரே இரவில் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்தியா இதிலிருந்து கற்றுக்கொள்ளணும்.
@KumaraKumar-o8i
18 сағат бұрын
India kodi kodiya voters. 1 kodi...samalekalam.110 kodigal allavu voters...kastam
@@KumaraKumar-o8i இந்தமுறை ஒட்டுமொத்தமாக தேர்தல் கடமையில் அண்ணளவாக 150,000 அரச பணியாளர்கள் (இராணுவம்,காவற்துறை, ஆசிரியர்கள், அரச உத்தியோகத்தர்கள், சாரதிகள்) கடமையாற்றித்தான் இதை செய்து முடித்தார்கள். வாக்காளர்களை விட 1٪ க்கும் குறைவு. இந்தியாவில் தகுதிவாய்ந்த நேர்மையான அரச ஊழியர்கள் இல்லையா?
@RathinasingamSivakumaran
3 сағат бұрын
But workers vaccu ennalam Like teacher Your country also have enough Teachers @@KumaraKumar-o8i
@Niruba
20 сағат бұрын
அனுர குமார திசாநாயக்க (ADK) from srilanka 🇱🇰 அண்ணா நீங்க தெளிவா சொல்றேன்னு கொஞ்சம் எல்லாத்தையும் போட்டு குழப்பிட்டு இருக்கீங்க, தனி பட்ட வாக்கு இவருக்கு தான் அதிகம், 50% வராதநால விருப்பு வாக்குக்கு எண்ணியத்திலும் ADK தான் அதிக வாக்க எடுத்தார், முக்கியமா ADK மிகவும் எளிமையானவர் Velila irunthu pakkurathukum ulla irunthu valnthu pakurathukum niraya difference iruku anna, we all r happy 🥰
@ArasamaniArasamani-d9q
8 сағат бұрын
ஆமாம் இதை முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள்
@fathimaafra1158
Күн бұрын
🚩🚩 என்னமோ நானே வேட்பாளரா இருந்து ஜெயிச்ச போல feel ஆகுது ♥️♥️🚩🚩 Anyway won First time educated ❤❤
@farajee951
Күн бұрын
Same feel❤❤❤
@VinuVinu-dx5go
Күн бұрын
Amaa bro Im also
@zakyahamed9830
Күн бұрын
RW is way more educated
@farajee951
Күн бұрын
@@zakyahamed9830 bankrupt ranil
@தமிழுக்காகதமிழோடுஇணைவோம்
20 сағат бұрын
Same feeling enda first vote😊
@nk-ui4si
Күн бұрын
He's not against India in fact India support him. He's against Indian business person who influence srilankan government by corruption.
@Viratkigirl
14 сағат бұрын
Exactly
@Toppibabu45
Күн бұрын
Madan anura nalla person ...youngstars ellam avanga pakkam than❤
@creeew
19 сағат бұрын
Iam from delft island (very closest srilanka island for India எனக்கு ஒரு விஷயம் புரியவில்லை எனது தீவிலிருந்து சரியாக 17 கிலோ மீட்டர் வரை இலங்கை கடற்பரப்பு அதற்கு அப்பால் தான் இந்தியன் கடல் பரப்பு ஆனால் எனது தீவில் இருந்தே வெற்றுக்கண்ணால் அவதானிக்க முடியும் எத்தனை இந்திய இழுவை படகுகள் எமது தீவுக்கு மிக அருகாமையில் வந்து தமது சட்ட விரோதமான படகு மூலம் இவ்வாறான விடயங்களை மீன்பிடிகளை ஈடுபடுகின்றன என்பது இது உச்சகட்ட முட்டாள்தனம் இரு நாடுகளுக்கும் இடையே நடைபெறும் இவ்வாறான சண்டையில் உச்சகட்ட முட்டாள்தனத்தின் உதாரணமே இது
@MM-du1rp
19 сағат бұрын
Na sri lankan tamil ponnu.engalakka arnura sahodarar midu naraya nambikkai ulladu..avar en nattey uyarthuwar ena nam nambugiren.❤anura ❤
@nuwan29rohitha64
Күн бұрын
Bro, I'm Sri Lankan. We need our leader to prioritize Sri Lanka's interests, not those of other countries. Please try to understand that.
@ïťşmęë-j6b
Күн бұрын
Well said👏 WE LOVE OUR COUNTRY NO MATTER WHAT ❤❤❤
@myurenj4469
15 сағат бұрын
If India prioritized its own interests, then you guys would have struggled during economic crisis.
@MyChampFemkebol
Күн бұрын
இலங்கை பிடிக்கும், ராவணன் பிடிக்கும், மேதகு பிரபாகரன் பிடிக்கும்,குமார் சங்ககரா பிடிக்கும்,இலங்கை தமிழ் ரொம்ப ரொம்ப பிடிக்கும்...🇱🇰
@HamnaHMN-q9f
Күн бұрын
@@MyChampFemkebol tnq u
@SaliheenSajith
Күн бұрын
Gay sri ram🇮🇳🏳️🌈🏳️🌈
@shiningstone6771
20 сағат бұрын
@@SaliheenSajithGayubowan 🇱🇰💩🙏🏻
@ElamathiEla-v2d
Күн бұрын
யாருக்கெல்லாம் குமார் சங்ககரா பிடிக்கும்...🇱🇰
@kevensam8010
14 сағат бұрын
Is he Sri Lankan prime minister 😂😂😂
@zaramanaahil2266
15 сағат бұрын
History tells powerful people have powers but he proves that dedicated & strong people make places powerful! Finally the country is in hands of educated 😊 Wishes for a successful and corruption-free Sri Lanka!❤
@respectshorts390
12 сағат бұрын
ப்ரோ நீங்க பயப்பட வேண்டாம் இந்தியாவுக்கு எதுவும் problem ஆகாது இனி நாட்டுக்கு நல்ல நாட்டை நேசிக்கக் கூடிய தலைவர் இவர் அடுத்த ஐந்து வருடத்தில் நீங்கள் பாருங்கள் பழைய கதைகளை விடுங்கள் AKD❤🎉
@HaitherAliFazlan
Күн бұрын
டேய் அப்போ இந்தியா ல இருந்து யாருமே இந்த வீடியோவ பார்க்கலயா😂😂😂
@Abx._143
Күн бұрын
😂
@fathima9146
20 сағат бұрын
Yeah😂 I was also searching Indians comment😂
@irsquad
Күн бұрын
Congratulations 🎉 AKD❤
@koreanvibes936
Күн бұрын
No madan anna srilanka india shashthri-shrima ஒப்பந்தம் மூலம் இந்தியவம்சாவளியினருக்கு இழைக்கப்பட்ட அநியாயத்தை எதிர்த்து குரல் கொடுத்தவர் அநுர அப்போது இவர் மாணவர் அணித்தலைவராக இருந்தவர் இந்திய வம்சாவளியினருக்கு உரிமையை ஆதரித்தவர்
@RatheesMohammed
Күн бұрын
Yes true
@dileekanishamini
16 сағат бұрын
A humble request from Indian தமிழர்கள்... We have finally found a way to get along with our Tamil and Muslim brothers and sisters. Please don’t ruin this by suggesting they need a separate part of the country. The same tactic was used by corrupt politicians in the past to gain power, regardless of community or race, but we overcame it over the years. If we all receive equal rights, there is no need for a separate territory. I’m confident the president knows what he must do for the well-being of our people and the security of neighboring countries, as he is well-educated…unlike most of your politicians. It’s better that you refrain from interfering in our internal affairs and avoid making statements that challenge our unity and sovereignty. Thank you 🙏🏽
@fathimaishaq4572
16 сағат бұрын
He is graduate, all the srilankan youngest ( Sinhala, Muslim, Tamil) with him. He is from a poor family so he knows everyones pain) and he is against to corruption and racism.
@TRYPannu
Күн бұрын
Srilankan Assemble 😊
@SaheFilms
Күн бұрын
AKD❤️🔥
@peachycloud495
Күн бұрын
anura is a great leader who has very genuine plans with him as well as he only has educated people by his side and going to appoint only educated people in parliament
@vinusumej7828
10 сағат бұрын
I'm from Sri Lanka Our current President Anura Kumara Disanayka is a wonderful person He has been badly portrayed by the opposition
@zuhairmohamed9795
10 сағат бұрын
You’re wrong Madan, he know how to handle geopolitics properly, as a Tamil speaking person.
@mraj7
Күн бұрын
Hello MG. I’m from Sri Lanka 🇱🇰 and someone who’s fluent in both Tamil and Sinhala. I’m so glad that you are talking about this. You have gathered a lot of details. But there are some stuff which are a bit inaccurate. The importing Indian medicine issue was not to boycott Indian medicine. There were some medicine which were even banned in India And there were some medicines we could have bought from some other countries chpeaper than the price of India. and some of the politician were importing those for there personal advantage. And there were a lot more issues in those. when it comes to fishermen issue I have personally talked to some of the fishermen who have arrested in Sri Lankan waters. So that issue is also not what you have portrayed in the video. The reason I sad I know both Tamil and Sinhala was without knowing both the languages you cannot get the right story from the both side. If you want to have a discussion about this I’m all open and I would love to share you some information which I know.
@ratnanathan6637
23 сағат бұрын
I am From Point pedro in North of Sri Lanka. What south Indian Government don`t realise Indian Fisherman are using (Powerful) Rollers, Which damage the Locals Sri Lankans materials. And These peoples are breaking their boundaries too. Tamil Nadu Government should have sorted giving an digital navigation's with GPS devices for all . These things are ignored by Indian government
@rushazyzaki4034
18 сағат бұрын
Well said 👏
@Marudhaniby_RJ
15 сағат бұрын
Well said 👏
@diludilu2004
13 сағат бұрын
@@mraj7 👏👏
@ayshaakthar4238
11 сағат бұрын
Well said🎉
@koreanvibes936
Күн бұрын
எல்லோரும் சம்ம் என்ற கொள்கை , அமைச்சர்களின் ஆடம்பர வாழ்வு இல்லாமலாக்கப்படும் என்ற கொள்கை உடையவர்
@newtongnanasooriyar3838
Күн бұрын
நீங்கள் சொல்வது உண்மை. ஒரு சில விசயங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் மிகவும் களைப்படைந்து விட்டேம், இந்த பாரம்பரிய கட்சிகளுடன், தமிழக மீனவர்கள் எல்லைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும், இலங்கைய குறை கூறுவதில் உண்மை இல்லை. தமிழ் எங்கள் உயிருக்கு மேல் 💪
@hidzo4158
12 сағат бұрын
Must read read……. Hey guys madan is wrong about introducing our president he is not like that he is a good person and also his party is the best and clean party on the island
@josephbala51
12 сағат бұрын
எல்லாம் நெகடிவ்வா சொல்றிங்க...இங்கு வந்து இருந்து பாருங்க புரியும். இனி இந்தியா வேற இடத்தில் போய் விளையாடவும்.இவ்வளவு காலமும் இருந்தவங்க தான் robery
@vijenthiranmass5853
Күн бұрын
Bro anura Parliament la oru tea kooda kudikatha manusan bro Avaroda salary kooda edukatha oruthar bro konjam details ah avara paththi thedunka bro athumadumilla avaroda kadchi JVK illa JVP Nan unka fanthan bro but nenka sonnathu ok avara pathi solla inum niraya iruku bro ❤ Bro im srilanka
@Nafkhan19
Күн бұрын
❤
@NooraThajudeen
Күн бұрын
True
@shivanMahal1801
Күн бұрын
He is only against to corruption not india ...
@chrismarlon7146
Күн бұрын
Agree 👍
@mmunees3237
Күн бұрын
Who are likes Sri lanka❤
@mohammedsafeek4103
5 сағат бұрын
Srilankan's Rocked 😎 World Shocked 😮🔥
@NafaisFasran
12 сағат бұрын
Its our boy madan he's name AKD❤ india shocked anura rocked 🔥
@ShaznaSaheed-j7q
Күн бұрын
We love AKD❤
@arshshaadschannel1005
Күн бұрын
Akd ❤
@DreamerQueen22227
Күн бұрын
Ayoo romba nalla AKD , Srilanka development panna wandha manision ❤🎉
@Thetinytoe
Күн бұрын
அவன் தலைவன்டா, சூப்பர் ஆளு..
@angelfreedom246
Күн бұрын
Please understand why fishermen get arrested by sri lankan navy Firstly they cross into Lankan maritime territory. Secondly they take fishing trawlers which is prohibited by Sri Lanka government. Crossing in small fishing could be tolerated by sri lankan fisherman but not fishing in trawlers
@HussainFzee
Күн бұрын
So stay in India don't come to srilanka border ...that's it
@aadithyabandara
Күн бұрын
As sinhalese , indian must remember, specially tamilnadu people that theirs' fisher men don't come into Sri Lankan sea area. I remembered that in this year, Sri Lankan navy person also died because of this problem. And also Sri Lanka is independent country. We decide what we want, not from india.⚒️
@vanisridhar5509
Күн бұрын
@@aadithyabandarasrilanka is nothing without india😂😂 Your language, culture, region everything was given by us. First don't use India originated things.
@SachinKasun
Күн бұрын
@@vanisridhar5509bla bla bla 😂 Without the British, there would be no India today, the Europeans created India as it is today by adding kingdoms.
@histoirespourenfantsadulte
23 сағат бұрын
@@vanisridhar5509 1st try to talk proper tamil then Srilankan tamil Ravana is from Sri-lanka Raman is from India 😅 you indian tamil ppl follow us from ancient now also you ppl say our leader as yours we ppl dont say any of you ppl as our leader 🤣
@Measmyself
20 сағат бұрын
Dear Madan bro, President Anura is not pro-Indian or Pro-chinese! We want Anura for the betterment of our country!!
@sasivathanakanapathy7408
Күн бұрын
30, 35 பேர் ஓட்டு கேட்டா எப்படி 50% ஒருத்தருக்கு கிடைக்கும்.
@faizvlogsDT2024
16 сағат бұрын
💯 vishayam
@MR.Kavi-Mm93
Күн бұрын
i Love srilanka 😽💗🇱🇰😍
@Radhu-lt5wt
Күн бұрын
Anuraaa illa anura 🤦🏽♀️
@disc..pool..king.gaming...6923
Күн бұрын
India la appady tha vaasippanga 😅
@Life_with_Edit
Күн бұрын
idha than naan solla vandhen
@Z3in_
Күн бұрын
Ivaraachum paravalla - News channels say "Arunaa" instead of Anura 😂
@HamnaHMN-q9f
Күн бұрын
அனுர குமார திஸ்ஸாநாயக்க
@umeshprageesanan1385
Күн бұрын
Tamizh a indha naainga ella board la amga ingannu evalavo kevalapaduthuranunga adha keka vakkulla madan anna sonna ithella oru thappam 🤦♂️
@CL-bh5vt
Күн бұрын
இந்தியாவைச் சுற்றியுள்ள பல நாடுகள் இந்தியாவுக்கு எதிராக செயல்படுகின்றன !!! இலங்கை அப்படிப்பட்ட ஒரு நாடு கிடையாது. இலங்கை மக்களும் அப்படிப்பட்டவர்கள் அல்ல.. நாம் எமது ஒரு பெரிய சகோதரனாகவே இந்தியாவை பார்க்கிறோம் !!! இது பிரிக்க முடியாத உறவு இதனை புரிந்து கொள்ளுங்கள் !!!!
@leena60
Күн бұрын
AKD is not from rich background,he grown high with his hardwork not like nepo people. He will rule our country very well.
@zackiullah471
Күн бұрын
He is Pro Sri Lanka not pro any race or religion or other countries. His view is securing Sri Lankan resources and using it to better countries economy and people that's why he is protective of Lankan water and Lankan resources. That's also why he is against corruption.
@nk-ui4si
Күн бұрын
Please clarify India srilanka fisherman issue. It's just one side of the story. A small country like srilanka will never stand against India by arresting fisherman. There is border for all the country and it's a violation if any border crossover. Every single day 100s of boat do fishing and why only few fisherman get arrested. It's all because they cross border to sell drugs and buy gold and few more illegal activities. But still they get released because srilanka respect India
@Studywithdudex
Күн бұрын
Why ...avaroda negative side mattum pesuringaa?..yen ivvlow makkal vote podu irungadu ..tamil& Muslim people kuda vote panni irukanga..athukana reasonyum sollalame bro.we love mr.AKD ❤️.
@Viratkigirl
13 сағат бұрын
Aama negative mattum solraru Nama engada nalladhuku yaru sariya iruparu endu ENGA AKD a select pannitukom He is the BEST With great support for him as a Muslim girl
@_dark_angel_2681
Күн бұрын
Some points to be noted, AKD (Anura Kumara Dissanayake) is not totally Leftist/Marxist, like MG anna said him and his party decided that being completely leftist is impractical and hence they decided to shift views and gather more public support by adapting a left-centre approach strongly based on addressing the root causes of the problems that led to the 2022 economic crisis (corruption, fund mismanagement, abuse of power, etc...) The 1987 JVP insurgency was a direct consequence of the ruling parties at the time (SLFP and UNP) and none of said parties were held accountable even though they were in positions of power to do so (UNP was the ruling party and decided to send the security forces on holiday KNOWING that an insurgency was brewing, while SLFP two timed on the JVP by participating in the provincial elections as JVP strongly believed the new political system was a pathway to corruption). Furthermore, they used the insurgencies as an excuse to murder Rohana Wijeyaveera the JVP leader who was seen as a direct threat to those in power Hopefully this time under Anura the root causes of Sri Lanka's downfall will be addressed and the nation will be prosperous once more❤
@R.SSharafathNahfi
5 сағат бұрын
Sri Lanka வில் நடைபெறும் அரசியல் புரட்சி எதையும் அறியாமல் பேச வேண்டாம் Sri Lanka மக்களுக்காக குரல் கொடுத்த ஒரே நல்ல உள்ளம் கொண்டவர்
@Hafsah...
Күн бұрын
Why tambinal is like Sri Lanka's New problem????? No its not a problem... Its a new challenge with new hope and new changes....
@alan_creation7708
Күн бұрын
Bro he is a good poor gentleman, and he has no big family background, started his journey from university and he is a BSc graduate in physics 😊
@PradhapView
Күн бұрын
As a Sri Lankan , I believe my country will rise again through the power of its well-educated people, driving progress and a brighter future.Kathiruppom..
@VidurshanDilshan
12 сағат бұрын
If you don’t know facts of anurakara disanayaka don’t talk about him beaches you spreading wrong info about him and he not anti Indian and not a china supporter he is against for foreign corruption 😊
@jifriya7485
12 сағат бұрын
Our best president Anura kumara disanayaka 🎉🎉🎉 I'm really now proud to be a srilankan
@Varma-mk3rg
Күн бұрын
Love from sri lanka 🇱🇰 ❤
@Skylark07_edits
Күн бұрын
Hi mg from Sri Lanka 🇱🇰
@madangowri
Күн бұрын
Hii squad 🖖
@sundaresanabishek5127
Күн бұрын
@@madangowriI love MG bro❤
@Dcatlover-b7k
14 сағат бұрын
@@madangowrimadan Anura romba nala person nerya hard work pani romba years ah kastapatu indha position ku vandhu irukaru so avaroda history ya inum nala solirukalam nenakire neenga information thedunadhe podhadhu... Unga headline pakave kovama iruku negative ah spread panra mari so pls nala solunga
Good information 👍👍👍👍🎉🎉🎉AKD தாய் நாட்டை நேசிக்க கூடிய ஒரு மணிதர் 🥰 ஆரம்பத்தில் ஆயுதம் ஏந்திருந்தாலும் அது ஊழல் அற்ற மத அரசியலை ஒளிப்பாதற்காக தான் பட்ட துன்பத்திற்கு காலம் பதிலடி கொடுத்தது சிந்திய ஏழைகளின் கண்ணீருக்கு ஒளிந்தது மத கொள்கை கொண்ட குடும்ப அரசியல் பொருத்திருந்து பார்க்கலாம் AKD இன் ஆட்சி மாற்றத்தை
@DarkKnight00770
Күн бұрын
Thanks for the wishes. Watching from Kandy, Sri Lanka
@ranjithsekar7500
Күн бұрын
First problem : madan gowri
@fathimaafra1158
Күн бұрын
ரட்ட அனுரட்ட ♥️♥️ Rata anurata♥️♥️ රට අනුරට❤❤
@NayeemHikmah
9 сағат бұрын
Rata Anurata (රට අනුරට)🧭 From Sri Lanka 🇱🇰 AKD 🔥
@dgakmalmoh1335
19 сағат бұрын
My heartiest greetings to President Anura Kumara Dissanayake❤️🙌🏻 Kudos to Mr. Ranil Wickramasinghe who offered to help us at a time when the country was in trouble and no one came forward 🥺💔👏🏻 Insha allah The nation will understand your value soon sir ... Always respect ❤️. The great leader and legend ❤️
@ASH-pr9db
Күн бұрын
Iam Sri Lankan 🇱🇰 but I like & enjoy your videos every time 💪💪💪💪
Пікірлер: 2,7 М.