அயல் நாடு என்றாலும் அடிமை சாசனம் எழுத வேண்டிய அவசியம் இல்லை. பொருளாதாரப்பிரச்சினையை தனக்கு சாதமாக்கும் இந்தியா ஒரு விஷம் 🇨🇵
@TravelDiaries_TD
5 сағат бұрын
உன்மை தான் , எந்த நாடாக இருந்தாலும் ஏதோ ஒருவையில் அவர்களுக்கு சாதகபடுத்த தான் பயன்படுத்திகொள்வார்கள்
@regunathansinnathamby3791
5 сағат бұрын
Un amma 🐖
@ViyakishRavindran-sr3iu
4 сағат бұрын
@@TravelDiaries_TD🫡💯
@kgteam3035
5 сағат бұрын
அஷ் ஷெய்க் M.M நயிமுதீன் (நளீமி) வர்த்தகம், வாணிபம், உணவு பாதுகாப்பு, கூட்டுறவு அபிவிருத்தி, கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அமைச்சின் செயலாளராக நியமனம் பெற்றுள்ளார். அல்ஹம்துலில்லாஹ்💓🤲
@தமிழினம்123
4 сағат бұрын
எங்கள் இலங்கையில் எங்கள் மக்களை சந்தோசமாக இருக்க விடுங்கள். உங்களுடைய சீனா பிரச்சனைகளையும் இந்தியா பிரச்சினைகளையும் நீங்களே பார்த்துக் கொள்ளுங்கள். இவ்வளவு காலங்களாக எங்கள் நாடு முன்னேறாமல் இருப்பதற்கான முழு காரணமும் சீனாவும் இந்தியாவுமே. எங்கள் புதிய ஜனாதிபதி மிகவும் படித்தவர் அறிவுள்ளவர் நீங்கள் இரண்டு நாடுகளும் தலையிடாமல் இருந்தாலே எங்களுக்கு செய்ற பெரிய உதவி
இலங்கை மக்கள் போல தமிழ் நாட்டு மக்கள் சிந்தித்து வாக்களித்தால் திராவிட குடும்ப அரசியல் தூளாக போகும்
@narayan.ramchand2023
4 сағат бұрын
இந்தியாவின் நாரத வேலைகள் இதுவரை பல சிக்கல்களே விளைவித்தன!!!
@georgehorton3293
4 сағат бұрын
இந்த நாதரிகளுக்கு சீனாவுடன் பிரச்சனை என்றால் அவன் கூடப் போய் போர் செய்ய வேண்டியதுதானே. இந்தியாவே அவனிடம் பிச்சையெடுத்துதான் வாழ்கிறது போங்கடா போய் டாய்லெட் கட்டுற வேலையைப் பாறுங்கடா...😂😂😂
@davidlazar3764
5 сағат бұрын
ஆமாம்.. நான் ஒரு ஈழத்தமிழர்... என் முழு ஆதரவும் சீனாவுக்கே......❤❤❤
@jeyheart4664
4 сағат бұрын
Nottuga China ku
@georgehorton3293
4 сағат бұрын
ஈழத் தமிழர்களுக்கும் சீனாவின் நட்பும்,முதலீடுகளும்தான் வேண்டும். இந்தியப் பொருட்களின் இறக்குமதி,முதலீடுகள் நிறுத்தப்பட வேண்டும். நாமும் தோழருக்கு தோள் கொடுப்போம்...
@ScientistMM
4 сағат бұрын
இந்தியாவுக்கு நொட்டினது போதும் 😅@@jeyheart4664
@ahmedshiraj3921
5 сағат бұрын
ஆமா அதுக்கென்னா இப்போ?
@elangorajasekaran7871
3 сағат бұрын
இங்கே இருக்கும் பல பதிவுகளை பார்க்கும்போது இந்தியா இனிமேல் இவர்களுக்கு நம் வரி பணத்தில் உதவுவது தவறு. அதனால் கிடைக்கும் சிறு நண்மையும் அவசியம் இல்லை. இந்திய அரசு இதை புரிந்து கொள்ள வேண்டும்.
“Hello BBC, We disagree with your news report. We want To clarify, we are opposed to one individual, Adani, not the people of India, who number 1.3 billion public It seems as though BBC may have received a significant amount of money from Adani to publish fake news Of course we are always thankful to India because you guys helped us when we struggled We do not support China or any other country. Both China and India are interested in us due to our strategic location and the benefits.”
@jeyheart4664
4 сағат бұрын
Whenever you publish some news it should be valuable. And genuine We are investing time to watch those news please keep your brand value and reputation
@SivaKumar-zi9tt
4 сағат бұрын
இலங்கை இந்திய விட்டு பயணிக்க முடியாது, இந்தியா வுக்கும் இதேநிலைமைதான்.
@mannyk2755
2 сағат бұрын
அனுரா குமார சீனாவை பற்றயும் தமது விசனத்தை தெரிவித்துள்ளார். உதாரணம் port சிட்டி, மத்தள விமான நிலையம். இவர் இதற்கு பாராளமன்றத்தில் பல தடவைகள் எதிராக பேசி உள்ளார். BBC தயவுசெய்து செய்திகளை ஆராய்ந்து வெளிவிடவும் ☹️
@jayvis4747
4 сағат бұрын
நடுநிலை ஊடகம் என்று அழைக்கப்படும் பிபிசி, உண்மைக் கதைகளைப் பரப்புங்கள், 1.2 பில்லியன் மக்களைக் கொண்ட இந்திய அரசியல் வேறு, 22 மில்லியன் இலங்கை மக்கள் அல்லது அரசியல் முற்றிலும் வேறுபட்டது. வலிமைமிக்க இலங்கையர்கள் அமைதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கட்டும். 7 தசாப்தங்களுக்கும் மேலாக பெரும்பாலான ஊடகங்கள் வழக்கம் போல் உங்கள் TRPக்காக ஊடகங்களின் நலனுக்காக நல்லவர்களை சண்டையிட வைக்க வேண்டாம். தாயகமான இலங்கையர் ஒருவரின் பணிவான வேண்டுகோள். இலங்கை தாயக மக்களாகிய நாம் அனைவரும் இன பேதமின்றி ஒன்றாக மகிழ்ச்சியாக இருக்க விரும்புகிறோம், தயவு செய்து இருக்க விடுங்கள்.
@georgehorton3293
4 сағат бұрын
நாதரிகள் கையில் சிக்கி தன் பெயரை கெடுத்துக் கொள்கிறது BBC... 😂
@Happymruniverse
5 сағат бұрын
Adani da kaatralai thittam venamdu Anura mattumille mulu srilankansume sollrom adhuku eanda indiave venamdu sonna maari oppari wakkiringa apo India oŕu country illeya adani than Indiava🙄 Apo onga naattuku adani du per maathunga😂
@aras0812
3 сағат бұрын
It's overpriced projects. Keep India & China away. Srilankan entrepreneurs encouraged investing these types of projects. I hope AKD will focus on these.
@ViyakishRavindran-sr3iu
4 сағат бұрын
India ah va inee Athani endu koopidalam pola😂
@MurugesapillaiUthayakumaran
5 сағат бұрын
Hello Sri-Lanka président. Indien 1980..YERE politique internationale BAD news. Life world news cinéma Indien officiel photos life King Kong..Stop politique nationale END 22 septembre Businessman Big BAD news Indien officiel
@georgehorton3293
4 сағат бұрын
இந்திய எந்தவொரு அயல் நாட்டையும் நிம்மதியாகவிருக்க விடாது. ஏதாவது குழப்பங்களை உருவாக்கிக் கொண்டேயிருக்கும். இவர்களை கடைசியில் சீனாக்காரனிடம் அடி வாங்கித்தான் திருந்தப் போகிறார்கள்..😂😂😂
Пікірлер: 50