இலங்கையில் நடப்பது இனப்பிரச்சனை என்று கூறுவதை விட, கருத்தியல் ரீதியாக தனி மாநில உரிமை என்பது ஈழ தமிழர்களுக்கு அவசியம் தேவை...
@antonystanley9559
2 сағат бұрын
குறை சொன்னால் ஒரு நேரம் ஒட்டிக்கொள்ள முடியாதே! நண்பர் வேற. உப்புச் சப்பற்ற நேர்காணல், நேர விரயம்.
@mathysiva1425
2 сағат бұрын
This man is seems like crazy. Why is he screaming? The way he speaks doesn't look like a professional. First he need to learn how to communicate before he become a people servent. He is talking about his self.
@civagnanamperivasamy726
Сағат бұрын
Tamil candidate will be win 7 seats in Northern province if he form a new party Tamils believe his leadership
@SelliahSridevan
Сағат бұрын
தோற்றவர்கள் புலம்புகிறார்கள்
@natcheswaranmuralindran4109
16 минут бұрын
😂😂😂
@archanathangavel169
6 минут бұрын
இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் மட்டும் தனித்து வாக்களிப்பது போலவே இலங்கையில் தமிழ் மக்கள் மட்டும் தனித்து வாகலித்திருக்கிறார்கள்.
@YoosufMo
2 сағат бұрын
Ivan yaarappa, Vikki Vikki pesuraan
@E.Kugachandran
3 минут бұрын
சரியான ஆட்களைத்தான் தேடிப்பிடிக்கிறீர்கள் சிபி
@lesoiseauxouvertsdesailes6455
2 сағат бұрын
உண்மை தான் மனோ அண்ணன் அரசியல் வாதிகளே பிரிவினை வாதிகள் தனே
@sourashtramovieschannel
2 сағат бұрын
எது எப்படியோ இனி சீமானும் அவன் தும்பிகளும் தனிஈழம் கன்னித்தீவு கதைளக்க முடியாது. இலங்கையில் தமிழீழ இளைஞர்கள் இலங்கை இலங்கையாகத்தான் இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்கள் என்பதை இந்த தேர்தல் காட்டியுள்ளது.😂
@KuzhaliCholan
2 сағат бұрын
உண்மை
@ssnjan9626
2 сағат бұрын
பச்சோந்தி
@MasIbra-m9z
2 сағат бұрын
மனோ ஐயா திருடர்களிடம் செல்லாமல் நடுநிலை வகித்திருக்கலாம்.
Пікірлер: 24