TikaBro, சும்மாவே உங்கள் நடிப்பு அபாரம் , இனி நடிப்பது போல ஒரு நடிப்பு , “ என் மனைவியை போலதான் அனைத்து பெணகளையும் நான் பாரக்கின்றேன் “ சுப்பர். “ ஏன் எல்லோருக்கும் உங்களை பிடிக்கின்றது உங்கள் style தான்”, உங்கள் கண்ணாடி ,வெள்ளை shirt, திரும்பும் style எல்லாம் ரஜனி வசனம்தான் நினைவு வந்தது . சுப்பர் 🙏👍👏😂Usha London
@Usaidh-yw4bd
21 күн бұрын
Tika bro இன் வாக்கு அநுரவிற்கு... Sudaa creations இரத்தினபுரியில் நடாத்திய வாக்கெடுப்பில் Tika bro தோழர் அநுரவிற்கு வாக்களிக்க வேண்டும் என்றார்... AKD❤❤❤❤
@CasePaaram
21 күн бұрын
Tika bro matti 😂
@Usaidh-yw4bd
21 күн бұрын
@@CasePaaram பயப்பட வேண்டியதில்லை... தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பெரும்பான்மை வாக்குகள் தோழர் அநுரவிற்கு தான்..❤️❤️❤️
@MohamedRashad-g3q
21 күн бұрын
AKD NPP
@Mohamed_Safran_Dhahlan
21 күн бұрын
Pls bro stop iwar nadu nilai iwarda fanla ella katchi karanum irukkaga poi pricharam metkolla wndam tika my best frind enakku terium awana patti
இருவருக்கும் வாழ்த்துக்கள் ஒரு அருமையான தகவலை மக்களுக்கு கூறினீர்கள் அதைக் கேட்டு சிந்திப்பதற்கு மக்கள் ஆயத்தமாக இருக்கின்றார்கள் இந்த முறை இந்த முறை ஜேவிபிக்கு தான் மக்கள் வாக்களிப்பதாக இருக்கின்றார்கள் அதைத்தான் நீங்கள் சுட்டிக் காட்டி இருப்பதாக நான் இருந்து கொண்டேன் இதைப் போன்ற நிகழ்ச்சிகளை தொடர்ந்து செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ
Пікірлер: 51