விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்ற பழமொழியின் படி இன்றைய சுல்தானா பர்வீன் பேச்சு மூலம் வளர்ந்த வளர்ச்சியை கண்டு பிரமிக்கிறேன் ! இறைவன் கொடுத்த சிறந்த பேச்சாற்றல் அறிவு வாழ்க வளமுடன்!
@HasanulBishry
3 ай бұрын
😅
@asminabdeen1476
2 жыл бұрын
அருமையிலும் அருமை உண் திரமை நீர் சிந்தித்து பேசும் முறை அனைத்தும்.இறைவன் மேலும் மேலும் வெற்றியை தருவானாக.ஆமீன் ஆமீன்
@gioonlineshopping7564
2 жыл бұрын
சகோதரி சுல்தானா பர்வின்.... சிறு வயதில் மிகத் தெளிவான புரிதலோடு தடுமாற்றமே இல்லாமல் கம்பீரமா பேசி இருக்கீங்க...... 👏👏👏 மேடைகளில் எப்படி பேசுவது என்ற Play list...ஒன்று உங்கள் சேனளில் start பண்ணுங்க...🌹
@mohammedsikkander2906
3 жыл бұрын
A Precious , Blessed Child ... There is no more words to praise....
@naveennaveen3150
3 жыл бұрын
Yar question kettalum ivlo esay aa answer panringa sister romba blod aa pesringa God bless u sister
@msbhome7765
2 жыл бұрын
எவ்வளவு தெளிவான பேச்சு...மாஷா அல்லாஹ்
@manikandanpalanisamymadham9920
2 жыл бұрын
அருமையான சிந்தனை இந்தியாவின் வளர்ச்சிக்கு நீங்கள் தேவை... கொங்கு தமிழோடு கொஞ்சி விளையாடும் சுல்தானா பர்வீன் தங்கை நீங்கள் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 💐💐💐
@msthamby8999
2 жыл бұрын
அன்று பேசிய பேச்சு வார்த்தை இன்னும் இன்றைய சூழலிலும் சிந்திக்க வைக்கிறது. அற்புதமான வார்த்தைகள் 👌
@belseriyababu5115
Жыл бұрын
Makkala valithukal
@Rafikrafik-cm8hz
Жыл бұрын
மாஷா அல்லாஹ் நல்லா தெளிவான பேச்சு எல்லா புகழும் இறைவனுக்கு
@Islamiah-College-Autonomous
Жыл бұрын
கைத்தட்டும் பொது நிறுத்துவது மிக அருமை 😇
@RDN1097
10 ай бұрын
Alhamdulillah சிறப்பான அறிவுல்ல பேச்சு
@jams1975
3 жыл бұрын
Super ma Sultana Parveen
@thimirupudichavan9202
3 жыл бұрын
வியக்கிறேன் 🙏🙏
@jesuskathalingammeri1212
Жыл бұрын
உலகமெங்கும் ஒரேயொரு மொழி அன்பு ❤️
@prasannavenkatesh6460
3 жыл бұрын
Really Impressive . All such points that have been made and emphasised by her in her elegant speech about the Anticipated good education system , Indiscrimintory Employment oppurtunities (in all respects) , Enlightment of youngster's knowledge and innovation skills etc... in general , are valuable and considerable points only . I Salute and appreciate her for having this much of wisdom and maturity in that age.. Very good. It was really a Welcoming Speech... Evolution should be there in India.
@Arumugam-cq7xl
Жыл бұрын
பகுத்தறிந்து தெளிந்த சிந்தனை பேச்சு சிறிய வயதில் முதிர்ந்த பேச்சு உனக்கு வானமே எல்லை வாழ்த்துக்கள்
@yovanjohn5572
3 жыл бұрын
Valthukal sul..na
@AnasAnas-sn1mf
2 жыл бұрын
Unnudaya ennamgal vetri perattum god bless 👍👍👍👍👍👍
@muhammedsarjan7990
3 жыл бұрын
மாஷாஅல்லாஹ்
@humairnowfer8522
3 жыл бұрын
hai
@muthukumaravelboopathi8358
2 жыл бұрын
Very good speech excellent 👍👍👍 excellent more message
@monulux9252
3 жыл бұрын
Semma speech dear 5.35
@abuasifskills129
3 жыл бұрын
Masha Allah
@mdmufeen
2 жыл бұрын
Now a days u r very very good special speech...
@HabiburRahman-xt2gl
3 жыл бұрын
WOW, MASHA ALLAH, LIVE LONG HEALTHILY.
@rasheedrasheed8498
3 жыл бұрын
Sulthana parveen 🌹🌹🌹
@buharysiyan4450
3 жыл бұрын
கல்வி முறையில் மாற்றம் காலத்தின் தேவை
@skbhabhu4697
3 жыл бұрын
'இந்தியாவின் மலாலாவுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்'... "வருங்கால இந்திய பிரதமர்" மாண்புமிகு சுல்தானா பர்வீனுக்கு நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்....💐💐💐
@gowriepadmeswaran4954
2 жыл бұрын
Visu’s facial expression speaks louder about Sulthana Parveen
@naveennaveen3150
3 жыл бұрын
Super speech sisters
@kumaranr8104
3 жыл бұрын
Superda chellam
@vinonciyaraj3391
3 жыл бұрын
Vera level speech
@mdmufeen
2 жыл бұрын
மாஷா அல்லாஹ்
@ayubkhanayub4077
Жыл бұрын
Mashallah super inshallah fathhu fathhu fathhu.ssss
@travellerquotes9076
3 жыл бұрын
00:24 Moment ignites the fire 🔥 Hope he would be proud of (if alive)
Weldon dear... Allah Unaku Arulzpurivaanaaha....Ameen.👍💝
@gunasekaransekaran1849
2 жыл бұрын
Supper🎉🎉🎉🎉 Maaaaa.....
@nishardeennishardeen1870
3 жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@irshu27
2 жыл бұрын
"Ellappuglum iraivanukku"
@sabiyabanurasith9917
3 жыл бұрын
Super ❤️❤️❤️❤️❤️❤️
@islamicdeenspreader954
3 жыл бұрын
Sister but still i didn’t see any changes
@yadilyarabbhi3998
3 жыл бұрын
🇮🇳gift of allah sultthana parveen അൽഹംദുലില്ലാഹ് 🙏🙏🙏😅
@monulux9252
3 жыл бұрын
5.30 super
@MafasaRaseek
2 жыл бұрын
Superb..dr Enga ellarkum role model la iekiringa sister..💪
@mohamedmahir7130
3 жыл бұрын
Suuuuupar mahal
@santhoshkumarg7801
3 жыл бұрын
Vera level sister
@user-kd2zz1ux3h
2 жыл бұрын
உலகமெங்கும் ஒரே மொழி அன்பு.
@shabanamansur2177
2 жыл бұрын
💯 true,
@thajulkubura2441
2 жыл бұрын
Masha Allah 👍💖🤝😊
@zaheedhashahul1637
2 жыл бұрын
Good. Good. Good. Super. MA
@kadharmohideen1629
2 жыл бұрын
Amazing.May Allah swt bless you.
@parameswaran5183
3 жыл бұрын
அருமை 😍😍😍
@narasimhanvenlatachalapath8769
2 жыл бұрын
வாழ்த்துக்கள்
@atozcellparkindia7782
3 жыл бұрын
👌👌👌
@ismail2171989
2 жыл бұрын
Tamil gene 100 percentage working super
@iqbalmajeed8523
3 жыл бұрын
👌😊
@azeeisabthul3280
3 жыл бұрын
👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾👏🏾
@ganesanr3553
Жыл бұрын
நன்று அம்மா 🙏
@deendunya2024
3 жыл бұрын
👍🏻♥️
@aashikrahmana9611
Жыл бұрын
Allahumma Barik 😍
@mohammedjanmohammedjan6030
3 жыл бұрын
Good
@hiravisionmoosamoulavi8005
2 жыл бұрын
Great thoughts 🌹🌹🌹🌹🌹 We are proud of you tnku dear sister 🌹🌹 Intha speech entha varasham Entha edam?pls
@shabanamansur2177
2 жыл бұрын
Vera level
@rvsethu4840
2 жыл бұрын
Pls upload mannarkudi makkalarangam
@DurgaDurga-gk9zh
3 жыл бұрын
👏👏👏👏
@gowris5629
2 жыл бұрын
Keep rocking
@shabanamansur2177
2 жыл бұрын
Excellent
@annasahamed7418
3 жыл бұрын
💖
@imamarealhero6276
2 жыл бұрын
Vera level kaa
@zaheedhashahul1637
2 жыл бұрын
Sss. Thanks. MA
@faseer_lka9698
2 жыл бұрын
👍👍🌟🌟🌟🌟
@Shaikdubai
3 жыл бұрын
Super
@shabithashafi7899
2 жыл бұрын
Super 👌👌👌👌👌
@Patchaimal-go5ge
2 жыл бұрын
வாழ்த்துக்கள் 🌹🌹🌹
@mohamedhafeel1364
2 жыл бұрын
Very good
@manomano403
3 жыл бұрын
அன்புக்கு வேறொன்றும் தெரியாது, ஆறுதல் வார்த்தையும் புரியாது; என்னைப் போலே உன்னை, நான் காண்பதுவே அன்பு; ஆதலின் சோதனை தாண்டுவம் சேர்ந்து, துன்பம் விலகிடும் மானே; இன்பம் வேறொன்றும் இல்லை, இன்சொல்தானே.. யார்க்கும்;
@manomano403
3 жыл бұрын
மனிதப் பேரழிவுகளை உலகம் எதிர்கொள்கின்ற சமயங்களில், மதம் சார்ந்த நம்பிக்கைகளும்.. மதபேதமின்றிய ப் ரார்த்தனைகளும்தான்.. மனிதனுக்கான பேருபாயங்களாகுமென்று.. எமது முன்னோர்கள் சொல்லிவைத்துள்ளனர்.. "ஆய்வு கடந்த நம்பிக்கைகளே.. மனித குலத்திற்கான ஒளிப் ப் ரவாகம்" .. சொல்.. மனித வல்லமைகள் தாண்டிய இயற்கையை.. அறிவு கொண்டு வெல்வதற்கில்லை.. நம்பிக்கை, அறிவையும் வெல்லும்.. அவலங்களையும் வெல்லும்.. .. எந்த மதமும் சரி, ஈற்றில் சொல்வது ஒன்று.. .. மதங்கள் இல்லாத உலகத்தை மனிதர்கள் கற்பனை செய்தும் பார்க்க முடியாது.. .. அறிவு மயக்கங்கள் தாண்டிய ஆத்மார்த்தத்தின் நிலைபொருள் கடவுள்.. .. சரணாகதியே.. வழி; .. 13.39 15.05.2021 🚶♂️🚶♀️🏃♂️🏃♀️⛳🚶♂️🚶♀️🏃♂️🏃♀️💃
@manomano403
3 жыл бұрын
செய்யும் செயலனைத்தும் தெய்வம்.. சேரும் கரையெல்லாம் தெய்வம்.. ஆயினே, செய்வது அறியாமல் ஏன் திகைத்தாய்? படைத்தவன் உனைப் பகைப்பனோ? பாரெலாம் ஒன்றிணைந்தால் நீ..மட்டும் தனியனோ? "தத்துவம் தவறிளைப்பதில்லை தவறிளைப்பது தத்துவம் இல்லை" களமிடை நில்.. கருத்தினால் வெல்.. கரு உள்ளதெல்லாம் கடவுளென்று சொல்.. தேனென்றால் தேன் சொரியும்.. மானென்றால் விழி மலரும்.. மரபில், தவள்ந்தவள் அல்லவா நீ? உலுத்துக்கள் உன்னையும் சீண்டித்தான் பார்க்குமோ? .. 09.09 23.05.2021 ✔✔✔✔💃✔✔✔✔✔
@manomano403
3 жыл бұрын
ஒரு அரசன் சேவல் சண்டைக்கு தயாராயினான்.. சேவலுக்குப் பயிற்சி கொடுத்தான்.. கொஞ்ச நாளிலேயே, சேவல் சிலிர்த்து எழுந்தது.. ஆயினும், அப்போது உண்மையில் அது போருக்குப் போனால் வென்றிருக்காது என்பதைப் பயிற்சியாளன் அறிகிறான்.. மேலும் பயிற்சி.. மேலும் பயிற்சி.. முடிவில், சிலிர்த்தல் நிகழவில்லை.. பார்வையில் அனல் பறக்கிறது.. பந்தயத்தில் அது ஜெயிக்கிறது.. .. ஆவல் மிகுதியினால்.. தோன்றும் நினைவுகள் வாழ்க்கை அல்ல.. நிம்மதி மனதில் வர, பாதைகள் வகுத்தபின் பயணம் நட.. .. பாதையில் தடைகள் வந்தால்.. மோதி மிதித்து விடு.. தரை தொடும் அலைகள் தன்னை, உந்தன் சிந்தையில் இருத்திவிடு.. .. 03.06.2021 🚶♀️🚶♂️🏃♂️🏃♀️✔🚶♀️🚶♂️🏃♂️🏃♀️💃
Пікірлер: 110