நான் தேடிக்கொண்டிருந்த பதிவைப் பதிவிட்டதற்கு மிக்க நன்றி . பாடசாலை ஞாபகத்தோட எனது சங்கீத ஆசிரியரின் ஞாபகம் வருகிறது.
@jpm289
Жыл бұрын
எனக்கு 48 வயதாகிறது.. இன்று தான் கற்றுக்கொண்டேன். எனக்கு மகாலெட்சுமியே வந்து கற்றுக் கொடுத்தது போல் இருக்கிறது. உங்களுடன் நானும் சேர்ந்தே பாடினேன். கண்களில் நீர் தாரையாக கொட்டுகிறது.. ஏன்னு தெரியல தாயே. ❤
@tamilarasichidamparanathan7383
11 ай бұрын
மிக அருமை.மேம்.
@uthayanmala4883
11 ай бұрын
எனக்கு 61 வயதாகின்றது.. இப்ப தான் கற்றுக்கொள்கின்றேன்.. நன்றி
@kalaiazhagi323
11 ай бұрын
Naanumthan
@arulmozhishanmugam7611
10 ай бұрын
நன்றிங்க சகோதரி. அருமையாகச் கற்றுத் தருகிறீர்கள்.
@jothisri6803
9 ай бұрын
நன்றி அக்கா..உங்கனிடம் கற்று கொள்வது எங்களாலும் பாட முடியும் என்று எண்ணத்தை விதைக்கிறது..❤❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
அற்புதம் மேம்....சங்கீதம் கற்றுக்கொள்ள நினைக்கும் அனைவருக்கும் பயனுள்ள காணொளி❤❤❤❤
@Vincent-fw3gc
Жыл бұрын
மிகவும் பயனுள்ள அருமையான பதிவு. மிக மிக மிக மிக நன்றி. 63ம் வயதில் முதல் முறையாக பாடல் (கர்னாடக இசை) பாடி ஆனந்தம் அடைகிறேன். இசை ஆசிரியர் அவர்களுக்கு நன்றிகளுடன் வணக்கமும் வாழ்த்துக்களும். குரு வணக்கம்.... ஆசிரியரே.
@lathas3305
9 ай бұрын
வணக்கங்கள் குருமாத... சங்கீதம் கற்று கொள்ள வேண்டும் என்ற நீண்ட நாள் ஆசை, அது இயலாமல் போயிற்று, ஆனால் இன்று தங்களின் மூலமாக காற்று கொள்கிறேன், காணா தூரத்தில் இருப்பினும் தங்களின் அருகில் இருந்து கற்றுக் கொள்வது போன்ற உணர்வு மிகவும் மகிழ்ச்சி தங்களுக்கு என் நன்றிகள்..❤🙏🌹🌹🌹🌹🌹
@solapandi9567
11 ай бұрын
இசை பதிவு சேவைகள் என்றும் வாழ்த்துடன் இருப்பதாக சங்கீத சாதனை என்றும் இருப்பது ஸ்வர பாவனை ஸ்மரனை செய்தால் குருவின் பார்வை அருள் மெதுவாக வந்தடையும்
@radhamanimahaveer5489
Жыл бұрын
சிறு வயதில் இசை கற்றுக் கொள்ள காசு இல்லை .இப்போது வயதாகி விட்டது .ஆனாலும் கற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ஆர்வம் உள்ளது.உங்களுடைய இந்த முயற்ச்சிக்கு எனது வாழ்த்துக்கள்.என்னுடைய நெடு நாள் ஆசையை தீர்த்து விட்டீர்கள்.நீவீர் வாழ்க. 🙏⚘️🙏⚘️🙏⚘️💐💐💐💐💐
Thanks to internet world we sre able to learn at old age
@jasmi2ktips987
10 ай бұрын
I am also same problem
@jenobac9495
10 ай бұрын
🥰அம்மா நீங்க மிகச் சிறந்த இசை ஆசிரியர். நன்றி🌱🌳♥️✨🌱🌳....
@chandrasi3845
4 ай бұрын
இசை என்பது ஒரு குறிப்பிட்ட வர்களுக்கு மட்டுமே வரப்பிரசாதம் என்ற நிலை மாறி சரஸ்வதி மாதா ஆர்வமுள்ள அனைவரும் கொண்டாடப்பட வேண்டிய அன்னை என்ற தங்களின் சேவை மிக மகத்தானது. நீங்கள் நீண்ட ஆயுளுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் குருவே. வாழ்க வளமுடன் .
@kalimurugan9013
Жыл бұрын
மிகவும் சிறந்த பதிவு! நடைபெறும் கோடைகாலத்தில் மாணவர்களுக்கு பயனுள்ள இசைப் பயிற்சி! தங்களுடைய இசைத் தொண்டில் சிறந்த இனிய சமுதாயம் மலர் வாழ்த்துக்கள்!
@kbcnnilal0548
24 күн бұрын
நன்றி தங்களுக்கு அருட் பேராற்றல் கருணையினால் உடல் நலம் நீளாயுள் நிறைசெல்வம் உயர்புகழ் மெய்ஞ்ஞானம் பெற்று ஓங்கி வாழ எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் நன்றி தங்களுக்கு
@BhavaniKalkiBhavaniKalki
Ай бұрын
கலைமகளே நீ வாழ்க 🙏
@logukavitha7363
8 ай бұрын
நான் ஒரு மேடைநாடக ஆர்மோனியக்கலைஞன் உங்களின் இந்தப்பயிற்ச்சி மிக மிக சிறப்பு ஞானம் இல்லாதவர்களுக்கும் ஞானம் பிறக்கும் கடவுள் உங்களுக்கு தீர்க்க ஆயுலைத்தரவேண்டும்
@sirumugaisenthil6846
4 күн бұрын
நன்றி சகோதரி. இப்பொழுதுதான் உங்கள் சேனலை பார்க்கிறேன். பயிற்சிபெற எளிமையாக உள்ளது. தொடரட்டும் உங்கள் இசைப்பணி. வாழ்த்துக்கள்
@ayyasamydasnavis2843
11 ай бұрын
உங்களுடைய இசை சுவரங்கள் பயிற்ச்சிக்கும் விதம் என்னை மிகவும் கவர்ந்தது... உங்களிடம் மேலும் இசையைக் கற்றுக் கொள்வதில் ஆர்வமாக உள்ளேன்... 🌹🌹
@muruganv6118
Ай бұрын
சிறந்த ஆசிரியை. தொடர்க உங்கள் தொண்டு. தமிழர்கள் இசை கற்கட்டும்.
@pearltamilthenral4120
Жыл бұрын
நன்றி 🙏 அம்மா. என் குழந்தைகளுக்கு பாட ஆசை எங்கள் ஊரில் இந்த வசதி இல்லை . நன்றி 🙏 அம்மா. வாழ்க வளமுடன் 🙏
@AkshayaFarms2024
Жыл бұрын
கோடான கோடி நன்றிகள் அம்மா. உங்களுடைய இசை பயிற்சி எங்களுக்கு பெரிதும் உதவுகிறது.
@hamsanadham
Жыл бұрын
தொடர்ந்து பயணியுங்கள்
@soulfulcooking1939
Жыл бұрын
வாழ்க வையகம் வாழ்க வையகம் வாழ்க வளமுடன் 🎉🎉🎉
@ukarunkumarebenezer4101
Жыл бұрын
நல்ல தமிழ் உச்சரிப்பு. பாடுவது மட்டும்மல்ல தமிழ் பேசுவதும் மிக அருமையாக உள்ளது.
@prakrithisuresh3006
Жыл бұрын
True
@a.g.k.amsamathi767
Жыл бұрын
குரு வண க்கம் அம்மா ஆசிர்வாதம் பண்ணுங்க நான் நல்லா பாட்டு கத்துக்கணும்னு🙏
@sssvragam
Жыл бұрын
இசை பயிலும் மாணவர்களுக்கு வாழ்வில் இசைத்துறையில் ஒளிர பயன் உள்ளதாக இருக்கும் நன்றி
@nagalingarajanagalingaraja7499
Жыл бұрын
குருவே வணக்கம்🙏🙏🙏🙏
@sivaprakasam9458
11 ай бұрын
மிகவும் சிறப்பு மிக்க நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் மேலும் உங்கள் சேவை தொடரவேண்டும் மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@umamaheswari-sl7mm
3 күн бұрын
😊🙏🙏🙏🙏🙏💐
@lalithanagarajan1055
Жыл бұрын
ஆஹா, என்ன ஒரு இனிமை! இலங்கைத் தமிழ், இயற்றமிழே இசை போல இருக்கிறது. நீங்கள் பேசிய முன்னுரையைக் கேட்டவுடன் இந்த comment போடுகிறேன். இனிமேல் தான் வகுப்பைக் கவனிக்க வேண்டும்.
@nilatharagai
Жыл бұрын
நன்றிகள் கோடி அம்மா...குருவே சரணம்🙏🙏🙏🙏🙏paatu paada romba pedikum.. epadi அழகாக sole தரும் உங்கள் nala manathuku நன்றிகள் கோடி 🙏🙏🙏🙏🙏
@cartoonlover6955
9 ай бұрын
நல்ல பதிவு..... உயர்ந்த உள்ளம் உங்களுக்கு இறைவன் உங்களுக்கு எல்லாம் தருவார்கள் வாழ்த்துக்கள் சகோதரி வாழ்த்துக்கள்
@ravichandran8138
Жыл бұрын
தங்கைக்கு வணக்கம் குரு நீங்கள் ஏற்கனவே கற்றதை நிணைவாய் இருக்கு மிக அருமை மேலும் கற்றுக் கொடுங்கள் கற்றுக்கொள்கிறோம் 🎉🎉🎉
@Kulam2708
Жыл бұрын
நன்றி நன்றி அம்மா🙏🙏 இந்த பாடங்களை தந்தமைக்கு, தொடர்ந்து பாடங்களை கற்றுக் கொள்ள ஆர்வமாக உள்ளேன். 🙏 🙏 🙏
@kanimozhimahalingam6502
Жыл бұрын
CIVAYANAMA Amma this is my dream to learn music properly today Gods gift to see your very good programme I Thank you very much How many days thr class God bless you Amma
@aruldass7823
Жыл бұрын
அநேக மக்களுக்கு இந்த காணொளி மூலமாக நீங்கள் கற்றுக் கொடுப்பது மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி.
@niranjanajeevaghan044
Жыл бұрын
🙏🙏🙏
@gayathrisekar3582
Жыл бұрын
வணக்கம் குரு. அருமையான முயற்சி. எங்களைப் போன்றோருக்கு நல்ல ஆறுதலாக உள்ளது.
@vanajavivek2659
Жыл бұрын
மேடம், தயவு செய்து கர்நாடக இசையை முதலாக கற்று கொள்பவர்களுக்கு இசை,தாளம்,சுருதி,ராகம்,ஸ்வரம் பற்றி விரிவாக சொல்ல முடியுமா ? நன்றி🙏🙏🙏
@user-hj6oy9fs2h
Жыл бұрын
சிறப்பு சிறப்பு ஆசனே
@hamsapriya3288
Жыл бұрын
Super amma, your way of teaching is clear to understand. Thanks for sharing ma
@ganesavathanyfrancispaul8037
Жыл бұрын
மிக்க நன்றி மகள் பாடசாலை ஞாபகங்களை மீட்டு பார்த்தேன் 6-10 வரைக்கும் சங்கீதம் படித்து பொது பரீட்சைக்கு விட்டுவிட்டேன் வெட்கம் தான் காரணம் இப்பொழுது எல்லாம் மறந்தும் போய்விட்டது. அகலம் கடந்து போச்சு இளம்பிள்ளைகளுக்கு சங்கீதம் கற்றுக்கொள்ள விரும்பும் பிள்ளைகளுக்கு மிகவும் பிரயோசனமானதாக இருக்கும் உங்கள் சேவைக்கு எனது பாராட்டுக்கள் மிக்க நன்றி மகளே வாழ்க
@munisamymssanthanam4911
9 ай бұрын
மிகவும் அருமை 👍🤝
@rajasekarank689
8 ай бұрын
தாங்கள் நடத்திய 6,ஸ்வரங்கள் வரை கேட்டேன் அற்புதமாக உள்ளது தங்களுக்கு நன்றி நன்றி 🙏🙏🙏
@amthaselvam5491
18 күн бұрын
I started reading up 6 swaravarisai 🎉
@prabhavathyayyasamy5033
Жыл бұрын
எனக்கு 62 வயதாகிறது . சினிமா பாடல்கள் ரேடியோவுடன் சேர்த்து பாடுவேன்.ஸரிகம கற்றுக் கொள்ள ரொம்ப ஆசை.திடீர் என்று நீங்கள் வந்தும் திக்குமுக்காடி விட்டேன். நீங்க நீடூடிவாழ்க. இனிமையான கணீர் என்ற குரல். வாழ்க வளமுடன்.
@ddinchristmusicjourneykeyb5032
Жыл бұрын
எளிமையான இசை பயிற்சி அழகு மேடம்.
@rathaj4732
Жыл бұрын
மிக மிக அருமை வாழ்த்துக்கள்
@sreevidhya9365
Жыл бұрын
Namaskaram our traditional carnatic will flourishing now days though u tube best wishes to guru
@bharathisekar61
18 күн бұрын
I am really happy to teach the swaravarisai to viewers. I am 63 years old. Now I am very much interested to learn more. Whether can I learn the swaravarisai. Actually I love sing. But unfortunately nobody guide me in the younger age.
@shanthakumar7342
10 ай бұрын
நன்றி சிவ சிவ🙏
@devisenthilkumar760
11 ай бұрын
40வயதுஆசை நன்றிகுரு அவர்களே
@Durga1788
4 ай бұрын
I am blessed to hear and learn from u today. Blessings of raja mathangi matha
@vettai1326
8 ай бұрын
மிக மிக சிறப்பு அருமை சகோதரி
@sriramulukannaiyan5219
9 ай бұрын
மிக மிக நன்றி ☝❤👌🙏🙏🙏
@arunaveloo3286
6 күн бұрын
Thank you so much.i discontinued in 1991.happy to ee again
@1102pv
Жыл бұрын
Beautiful voice.
@user-gy4tn7db3x
2 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤ நன்றி கலைவாணி...அம்மா❤❤❤❤❤❤
@deepakdeepu3678
7 ай бұрын
அம்மா வணக்கம்...நா பார்த்த முதல் காணொளி இது.... அழகாகவும் அருமையாகவும் எனக்கு விளங்கியது....உங்களை குருவாக ஏற்று எனது இசை பயணத்தை மேற்கொள்ள விரும்புகிறேன்.... உங்களது வாழ்த்துக்களை வேண்டுகிறேன்... நன்றி அம்மா...
@sithupapali4704
9 ай бұрын
It is very helpful vedio programe for music lovers Thank u teaher
@LovelyDove-ks4be
Ай бұрын
Amma neenga tha enaku innilardhu gurujii🎉🎉🎉🎉🎉
@lathabeautician
Жыл бұрын
அருமையாக சொல்லிக்கொடுத்தீர்கள் மேடம் நன்றி நன்றி நன்றி
@SasikumarSasi-io5wk
Жыл бұрын
Sangeethankalukku sangeetham.... Vaalga valamudan
@mihiran0001
Жыл бұрын
அற்புதமான செயல் நன்றிகள் பல
@rsnengineering6387
Жыл бұрын
Super good teaching 👍👌🙏
@pavankesha3132
7 күн бұрын
❤❤❤❤❤
@AlexAlex-pp4ex
Жыл бұрын
அழகு அருமை இனிமையாய்சொல்லிதருகிறிர்கள்அம்மாநன்றி
@krubaiagency9456
Ай бұрын
பாட நினைக்கும் அனைவருக்கும் பயனுள்ள பதிவு நன்றி 🙏🙏🙏🙏
@karthikaa7549
22 күн бұрын
❤
@aathiappanmani4164
9 ай бұрын
அம்மா வணக்கம் இப்போது தான் இதை இறைவன் கான எனக்கு அருள் செய்து உள்ளார் இப்போது தான் உங்கள் பாட்டு பயிற்சி மில் கலந்து வருகிறன் உங்கள் ஆசீர் வாதம் வேண்டும்
@sakthipriyaashokraj-3247
5 ай бұрын
நன்றிகள் பல கோடி
@vijayalakshmisrinivas986
Жыл бұрын
U are excellent teacher mam. God bless u.
@lalithat8192
5 ай бұрын
உங்கள் பதிவுகள் சிறப்பு பதிவுகள் மிகவும் நன்றாக புரிந்தது
@sowmyawb5710
11 ай бұрын
Beautiful voice ❤️❤️
@maarsmedia
10 ай бұрын
👍👍👍👍👍👌👌👌👌🙏🙏🙏🙏
@vprakash9703
Жыл бұрын
Yes madam, indeed it's excellent many years i,we want to know arokanam, avarokanam. You gave a crystal clear explanations. Make more videos and enhance more and more viewers , subscribers around the world. I appreciate your videos it makes music fundamentals to teach ,reach a basic learners.🙏
@sreechandira2154
Жыл бұрын
அருமையான முயற்சி ஆசிரியை வாழ்க வளமுடன்
@trisaschool2275
11 ай бұрын
Easily you are teaching
@akshalsuresh9208
Жыл бұрын
God bless you
@deepa.p4253
9 ай бұрын
நான் பாடுவேன் ஆனால் ஸ்வரம் தெரியாது.....நீங்கள் கற்று கொடுத்தது மிகவும் அருமை....நல்ல பதிவு வாழ்த்துக்கள்.....
@davidsuresh
Жыл бұрын
நன்று உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.
@swamimba3718
Ай бұрын
thank u madam good coaching . i like very mich
@marybarnabas1403
9 ай бұрын
❤❤❤❤
@ravikannan7271
Жыл бұрын
மிகவும் சந்தோஷமாக உள்ளது
@Victor-hl2oz
10 ай бұрын
Super. Sister. I am 23years.back. Reminding. Thank you
@nmkrishnan6773
2 ай бұрын
Excellent in every respect: song, meaning, singing. Best.
@bharathivijisri1142
10 ай бұрын
❤ nice song ❤
@ArunArun-gw8pd
9 күн бұрын
❤❤
@DHASSMUSICTV
Жыл бұрын
சிறப்பு மிக சிறப்பு அம்மா வாழ்த்துக்கள்.
@shannadarajah1453
Жыл бұрын
சிறப்பான கற்பித்தல்.
@Arunprakash-pi2qw
Жыл бұрын
குரு வணக்கம்!🙏 எங்களைப் போன்று இசையின் மீது ஆர்வம் கொண்டவர்களுக்கு நீங்கள் வழங்கும் சங்கீத வகுப்பு பயிற்சி மிகவும் உறுதுணையாக இருக்கிறது ஆம் நான் ஸ்டார் மேக்கர் என்னும் செயலில் கடந்த ஒரு வருடமாக பாடல்கள் பாடி வருகிறேன்! தங்கள் சங்கீதப் பயிற்சி வகுப்புகளில் தவறாது கலந்து கொண்டு நானும் சங்கீதம் கற்றுக் கொள்வேன் மிகவும் ஆர்வத்தோடு இந்த வகுப்பில் நானும் பயிற்சி எடுத்து கொண்டேன்! மனம் நிறைவாக இருக்கிறது தங்களை வணங்கி மகிழ்கிறேன்!🙏
@jananijana2681
Жыл бұрын
Romba Nanri ma na nalave kathukkuta
@sasikumarsasi6958
Жыл бұрын
Amma🙏
@trisaschool2275
11 ай бұрын
Thanks a lot sister for your generous heart ❤️💜
@rajaveleagambaram43
Жыл бұрын
அருமை அம்மா 🎉👍
@judelingam6100
Жыл бұрын
சிறப்பு வாழ்த்துக்கள் .
@lichousingfinancekanchipur569
3 ай бұрын
Guruve namah
@sam2mathi
5 ай бұрын
சகோதரி மிக்க மகிழ்ச்சி ரொம்ப நன்றி..... இதைத்தான் நான் ரொம்ப நாட்களாக தேடிக் கொண்டிருக்கிறேன்..
@kalyanee
Жыл бұрын
நன்றி அம்மா 🙏🙏🌹
@malathiraju9032
Жыл бұрын
want to hear again and again very interesting
@padmavathychandrasekaran7576
21 күн бұрын
Very nice and Thanks as I can understand and teach my five years daughter as she started going to vocal music class
Пікірлер: 382