உங்களுடைய வீடியோ இன்று தான் நான் பார்க்கிறேன் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்களுடைய பழுது பார்க்கும் இடம் எங்கு அமைந்துள்ளது உள்ளது தெரியப்படுத்தினால் எனக்கு மிக்க பயனுள்ளதாக இருக்கும்❤
@skilledmechanictamil
Ай бұрын
Sri kamachi automobile Thirumullaivoyal
@sagariyaraj8505
Жыл бұрын
அண்ணா உங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி நீங்க நிறைய வீடியோ எடுத்து அனுப்புங்க
@varshin2226
2 жыл бұрын
அருமை அண்ணா தினமும் உங்கள் வீடியோ பதிவை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் நன்றி அண்ணா
@trkmusicandpeace644
2 жыл бұрын
மிகவும் கனிவான, தெளிவான பதிவு. வாழ்த்துகள்!
@Sureshmotorssurya4551
2 жыл бұрын
super sir . rambo help agudh sir ungaloda Videos yadhume miss panadh ille sir. im Karnataka prerana motors ( tata motors) Commercial vehicle mechanic
@mayavelrengasamy1123
6 ай бұрын
நன்றி நல்ல தகவல்
@vijayam1
2 жыл бұрын
Thank you sir. எல்லாம் உங்கள் கடின உழைப்புக்கு கிடைத்த பலன். மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள்.. கார் Brake system flush and refill எப்படி செய்வது பற்றி ஒரு பதிவு ஒன்று போடுங்கள் சார். 🙏🏻
@asdhuvaarakesh993
2 жыл бұрын
Thiramai ullavargal valarvargal.Valthukkal na
@skilledmechanictamil
2 жыл бұрын
Nandri ayya
@asdhuvaarakesh993
2 жыл бұрын
Anna unga age yenakku irukkathu ayya vendam my age 38 anandan
@the_good_lad
2 жыл бұрын
Genuine Mechanic and Human, Wish you all the best.
@SenthilKumar-yr5zi
2 жыл бұрын
நன்றி🙏அண்ணா வாழ்த்துக்கள்
@andreprabagarane8464
2 жыл бұрын
Super Sir, good explications
@thiyagumech4755
2 жыл бұрын
சூப்பர் கருத்து மிக மிக கவனம் தேவை உழைப்போ உயர்வு .........
@JayachandranNarasiman
6 ай бұрын
You are a super mechanic really great
@Manikandanvlog
2 жыл бұрын
13 days after video.. Super explaining..
@muthunagaram_shiva
2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா மேலும் மேலும் வளர வாழ்த்துக்கள் அண்ணா..வீராபுரம் சிவா
@skilledmechanictamil
2 жыл бұрын
ரெம்ப நன்றி ஐயா உங்களை தெரியும்
@rasu103
2 жыл бұрын
Great development ji
@Naveenkumar-of7cw
2 жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@sudheerpvalappil
2 жыл бұрын
Congratulations brother 😍😍😍
@skgouse740
2 жыл бұрын
Super Anna Andhra Pradesh
@dheepan_r
2 жыл бұрын
Ungala paakrathula romba happy na
@asdhuvaarakesh993
2 жыл бұрын
Na ippo hundai xcent yeduthurukken thirunelveli la irukku atha first kondu varen next week vandi delivery na
@sranjith0706
2 жыл бұрын
Workshop location brother ??
@svijay7967
2 жыл бұрын
வாழ்த்துகள் Mr mechanic😎 மேலும் மேலும் வளர எல்லாம் வல்ல இறைவனிடம் வெண்டிகிரென் ... விஜய் வீராபுரம் 👍👍👍👍👍👍
@skilledmechanictamil
2 жыл бұрын
Tq so much bro tq
@rubiyuvi51
2 жыл бұрын
God bless you bro 🙏🙏🙏
@rajanbabusethuraman9761
2 жыл бұрын
We all understand your feelings bro.best wishes for your bright future
@skilledmechanictamil
2 жыл бұрын
Tq
@KarthikR-yc8th
2 жыл бұрын
அண்ணா சூப்பர்
@Anandtamizh
2 жыл бұрын
Wow... அண்ணா ரொம்ப அருமை... உங்க videos எல்லாம் தொடர்ந்து பாக்குறதுனால உங்களுக்கு Phone செஞ்சு பேசணும்னு ஆசையா இருக்கும்... ஆனா உங்க வேலை பளு தெரிந்த காரணத்தினால தான் நான் இப்ப வரைக்கும் உங்களுக்கு ஃபோன் கூட செய்யாமல் Whatsapp மெசேஜ் மட்டும் அனுப்பிட்டு இருக்கேன்... நீங்க ஸ்ரீவில்லிபுத்தூர் வந்தால் கண்டிப்பா எனக்கு phone செஞ்சு பேசுவீங்க அப்டின்னு எனக்கு நம்பிக்கை இருக்கு.... உங்க ஆசீர்வாதத்துல அண்ணா oda Work shop la Mechanic ah join பண்ணிட்டேன்.... மிக விரைவில் சந்திக்க ஆவலுடன் எதிர்பார்க்கும் உங்கள் அன்பு தம்பி.... 💪🏼❤️🙏🏼😇
@skilledmechanictamil
2 жыл бұрын
கண்டிப்பாக உங்களை வந்து சந்திப்பேன் மிக்க நன்றி🙏💕🙏💕🙏💕
@Anandtamizh
2 жыл бұрын
@@skilledmechanictamil இந்த வார்த்தை போதும் அண்ணா 😇❤️😇
@iramarajiramaraj858
Жыл бұрын
Anna unga mobile number kudunga pls
@anbuselvi5186
Жыл бұрын
Anna mechanic anna voda mobile number kudunga
@krishnadas6596
2 жыл бұрын
Thanks for sharing the information,
@abilash6239
Жыл бұрын
Anna super Anna 👍👍👍👍
@skilledmechanictamil
Жыл бұрын
Thank you🙏
@balasubramanidhandapani2557
2 жыл бұрын
உங்கள் உழைப்புக்கு 1 லட்சம் சப்ஸ்க்ரைபர்கள் விரைவில் அடைவார்கள். தொடர்க உங்கள் பயணம்🎊🎉
@skilledmechanictamil
2 жыл бұрын
Mikka nandri ayya🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaim3593
2 жыл бұрын
Good voice. God is great 👍
@rajeevcarmechautoelectrici6920
2 жыл бұрын
Mechanic work patthi correcta sonninga anna. I am mechanic than anna.
@irfanmohammed5697
2 жыл бұрын
Anna indica car engine fulla ready Pana evlo price aakum na...engine clutch steering yallame sethu na oru idea kudunga na.....
@skilledmechanictamil
2 жыл бұрын
என்ன மாடல் 40000
@acrajasekar
2 жыл бұрын
Bro, you deserve more subscribers
@krishnakumarunni8721
2 жыл бұрын
Happy to see you😍 Best wishes bro, love from Kerala
@skilledmechanictamil
2 жыл бұрын
Tq sir🙏
@தனிஒருவன்-ம1ள
2 жыл бұрын
Anna Skoda, Volkswagen Antha Mathiri Different Brand Videos Podunga 🙏🙏
@gokulkyoga1321
2 жыл бұрын
DEAR FRIENDS, Mechanics are not BORN CREATED. CRIMINALS ARE NOT BORN BUT CREATED. MANAGERS ARE NOT BORN CREATED. THIS MECHANIC has possessed submissive & polite character. By the God' s Gift this mechanic has obtained good REPUTATION & GOODWILL..Please Don't Disturb too much. Video seen mechanic will enhance their skill , Efficiency & Dexterity my Dear & Dear. We will increase our efficiency & skill that's all Gentle mechanic.
@shijushiju8580
2 жыл бұрын
Happy to c u, congrats bro...
@rajesh.cschandrashekarapur1209
2 жыл бұрын
Sure sir I will call u before an fix appointment an come sir.
@daya16899
Жыл бұрын
Super
@skilledmechanictamil
Жыл бұрын
Thanks
@pravinkumar.s1314
2 жыл бұрын
Super bro
@shajeerm3712
2 жыл бұрын
Your lover from Kerala
@tamilanhari5588
2 жыл бұрын
Happy to see you
@muralimuthu7507
2 жыл бұрын
Nice..bro, 🙏🙏🙏🙏
@harivasu2392
2 жыл бұрын
Neenga entha place bro
@karthirc463
Жыл бұрын
Anna vxi la vara power windows 2023 toor s la fit panna mutium maa solunga pls
@skilledmechanictamil
Жыл бұрын
Ok extra fitting shop sone
@lovelife8310
13 күн бұрын
Rear door la switch work agudhu. Aana master switch la down work agudhu up work agala. Oru naal kalichu patha rendu rear window vum master switch la up work agala. Rear door switch la both up and down agudhu.
@skilledmechanictamil
9 күн бұрын
Pls clean master siwch
@akashakash-wl6ey
2 жыл бұрын
happy to see you
@jagadishjagadish8056
2 жыл бұрын
TQ for the Post sir TQ TQ 🙏🙏🙏
@sajithpurusothaman1771
2 жыл бұрын
Anna congratulations for 22k subs etios abnormal noise what's the status waiting for it
@sanjaycb1238
2 жыл бұрын
Oh yeah 😂 money money va thalaiva
@Sar_vesh
2 жыл бұрын
அண்ணா dedicated மைக் use பண்ணுங்க. வாய்ஸ் ரொம்ப கம்மியா கேட்குது. அப்போ தான் வீடியோ முழுமை அடையும். RODE company mic சூப்பரா இருக்கும். அது வாங்கிடுங்க. வீடியோ perfect ஆ இருக்கும்
@bthohit-tz6rq
Жыл бұрын
😂
@srinivasan371
2 жыл бұрын
Anna unga location / endha oor?
@helloeveryone248
2 жыл бұрын
Anna mat remove pannitu andha frame Ulla torch adichi check panikonga eli kutti irukkum
@skilledmechanictamil
2 жыл бұрын
Yes sir
@mannaiyanrajesh
2 жыл бұрын
Unga shop enga iruku sir?
@skilledmechanictamil
2 жыл бұрын
Chennai thirumullai voyal
@mannaiyanrajesh
2 жыл бұрын
@@skilledmechanictamil Mobile number
@mannaiyanrajesh
2 жыл бұрын
Shop name please. I will bring my car
@karthikeyanv6840
2 жыл бұрын
Nee Enna Oru Anna
@karthick17100
2 жыл бұрын
Tata indica check engine light random ah vandhutu vandhutu pogudhu car running la irukurapo, idle la edhum illa, & black smoke konjam irukum.. romba illa pona video la kamicha Madhiri
@skilledmechanictamil
2 жыл бұрын
Egr cleaning pannunga
@karthick17100
2 жыл бұрын
@@skilledmechanictamil cost evlo agum sir?
@Arunkumar-lr6cb
Жыл бұрын
Anna Nissan evalia front right side door work agala anna
@harihari-ot6hk
2 жыл бұрын
Anna weganer Zen valve eppdi paakurathunu video podungana plz
@vinothkumark32
Жыл бұрын
Swift, Dzire tour 2016 model mileage problem
@vadivelkrithesh2460
2 жыл бұрын
Supet
@skilledmechanictamil
2 жыл бұрын
Tq sir
@hari4758
2 жыл бұрын
Ji service station area please
@premanand2838
Жыл бұрын
Anna நம்ம ஊர் ங்க
@skilledmechanictamil
Жыл бұрын
Chennai thirumullaivoyal
@premanand2838
Жыл бұрын
@@skilledmechanictamil all videos are super nga bro,me from pollachi
@karthir3282
Жыл бұрын
Aalunga niraiya pera vachukkunga anna neenga Vela seiyanumnu naanga aasa padurom anna
@mannaiyanrajesh
2 жыл бұрын
Enoda car polo highline petrol power windows work agala.
@chathhyanr2733
2 жыл бұрын
Super sir
@kamalrajm7667
2 жыл бұрын
Na i am waiting for your time slot.i need to service my Fiat Punto..
@meenatchisundaram2462
2 жыл бұрын
வணக்கம் நண்பா.. உங்களுடைய சேவை பல பேருக்குத் தேவை. ஆனால், தாங்கள் ஒருவரால் அதை பூர்த்தி செய்ய முடியாது. எனவே தகுந்த உதவியாளர்களை தேர்ந்தெடுத்து, உங்கள் மேற்பார்வையில் வேலை செய்ய முடியும். எல்லா வேலைகளையும் நீங்களே உங்கள் கைகளால் செய்ய வேண்டும் என்பதில்லை. ஒரு வண்டியில், என்ன பிரச்சினை அதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதை நீங்கள் தீர்மானித்து விட்டால், அதை உங்கள் உதவியாளர்கள் செய்து விடலாம். இது வாகனம் வைத்திருப்பவர்களில் பலருக்கு மிகுந்த பலன் கிடைக்கும். இவ்வளவு தூரம் உங்களை போனில் தொடர்பு கொண்டு கேட்கிறார்கள் என்றால், அவர்கள் உங்கள் திறமை மற்றும் நேர்மையின் மீது நம்பிக்கை வைத்து உள்ளனர் என்று பொருள். எனவே அனைவருக்கும் பயன்படும் படி ஒரு திட்டம் உருவாக்குங்கள். உங்களிடம் கற்றுக் கொள்ளும் இளைஞர்களும் எதிர்காலத்தில் நல்ல முறையில் இருப்பார்கள். பல்வேறு மக்களும் பயன் பெறுவார்கள். மிக்க நன்றி..!
@skilledmechanictamil
2 жыл бұрын
சரியாக சொண்ணிர்கள் இப்போதும் அப்படித்தான் செய்கிறேன் எல்லோரையும் எல்லா நேரங்களிலும் திருப்த்தி படுத்துவது மிக கடினமான வேலை எல்லா வண்டிகளும் நானே செய்ய நினைப்பது தவறு அவர்களின் அருகில் உள்ள மெக்கானிக் அனுகினால் போதும் எல்லா இடங்களிலும் ஒரு திறமையானவரை கடவுள் உருவாக்கி இருப்பார் என்னை விட திறன்மிக்கவர் நிறையபேர் உள்ளனர் தங்களின் அன்பு ஒன்றே போதும் என்னூடய திறமை அனைவரும் அர்பனிப்பேன் மிக்க நன்றி ஐயா
@balajirathinam2301
2 жыл бұрын
Super sar💪💪
@vijeshachu1446
2 жыл бұрын
👍
@gowripramos3356
2 жыл бұрын
Sir naa call pana from Tirupattur yesday
@anbuselvi5186
Жыл бұрын
Mobile number kudunga sir
@elavarasanesauto8130
2 жыл бұрын
👌👌👌
@teransmaria
2 жыл бұрын
💐💐💐
@skilledmechanictamil
2 жыл бұрын
Tq very much
@pkprakashkumar789
2 жыл бұрын
Please use mic bro
@justinprabhakar9488
2 жыл бұрын
Anna na xylo car vachu irukan dry net bolt oil leak akuthu enna pandrathu ....send number anna ...
@BabuRasheeth.
2 жыл бұрын
Dzire,nocrunk,no sound,no start, after sometime it start, video needed bro.
@skilledmechanictamil
2 жыл бұрын
Check electrical issue
@m.vigneshm.vignesh9464
2 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@vimalking5016
2 жыл бұрын
அண்ணா உங்க போன் நம்பர் கொஞ்சம் சொல்றிங்களா
@AjithKumar-ol8yy
2 жыл бұрын
அண்ணே எதுக்கு வீடியோ போடலா
@asdhuvaarakesh993
2 жыл бұрын
Na unga kitta varuven next month
@skilledmechanictamil
2 жыл бұрын
Ok
@anbuselvi5186
Жыл бұрын
Bro avaranga mechanic number eruka entha uruu place solunga konjam
@asdhuvaarakesh993
Жыл бұрын
@@anbuselvi5186 Chennai
@badushashowkatali4571
2 жыл бұрын
Bro nega yen tha oru
@skilledmechanictamil
2 жыл бұрын
Chennai
@Vignesh_ram
2 жыл бұрын
@@skilledmechanictamil anna unga mobile number venum Anna.. Tata nexon service irukku..
@குன்றுமலைசாஸ்தா
2 жыл бұрын
ரெம்ப நாள்களாக விடியோ வரவில்ல சார்
@skilledmechanictamil
2 жыл бұрын
Yes sir
@2k_663
Жыл бұрын
Thapa illa na
@messimarshall3052
2 жыл бұрын
Tobacco little cutting the engine room and flooring went anything rats coming way one little rope having
@yogik3890
2 жыл бұрын
Bro u r address send panuga .my car tata sumo spacio wheel suspension aprom tie rod ect maathanum .pls rpy me.am living in salem
@sanjaisanjai2950
2 жыл бұрын
Voice illa
@dharmeshj1752
2 жыл бұрын
Plz 🙏
@sridhar2113
2 жыл бұрын
Voice illa anna
@skilledmechanictamil
2 жыл бұрын
Yes கம்மியா இருக்கு
@வசந்த்கிருஷ்ணன்
2 жыл бұрын
அண்ணே வணக்கம்ணே நான் திருச்சி மெக்கானிக் வசந்த் உங்க போன் நம்பர்
Пікірлер: 160