#தூயவர் தூயவர் #Thooyavar. #திருப்பலி வழிபாட்டு பாடல். #Fr. Felix Philip
song lyrics;
தூயவர் தூயவர்
ஏலே லே ஏலே லோ ஏலே லே ஏலே லோ
ஏலே ஏலே ஏலே ஏலே லோ-2
தூயவர் தூயவர் தூயவர்- வான் படைகளின் கடவுளாம் ஆண்டவர்-2 விண்ணகமும் மண்ணகமும் உமது மாட்சியால் நிறைந்துள்ளன
ஏலே லே ஏலே லோ-ஏலோலோ
ஐலேசா-2 உன்னதங்களிலே ஓசானா -2
ஆண்டவர் பெயரால் வருகிறவர்-
ஏலேலோ
ஆசிர் நிரம்பவே பெற்றவரே -ஐலேசா உன்னதங்களிலே ஓசான்னா ஓசான்னா-2
Негізгі бет Музыка தூயவர் தூயவர்Thooyavar. திருப்பலி வழிபாட்டு பாடல். Fr. Felix Philip
Пікірлер: 5