kasu kudukamal edukura interview people speak with their heart
@jaanuram4468
8 сағат бұрын
Thalapathy ❤️🔥
@ALOKAWM
10 минут бұрын
TVK 2026 CONFORM ❤❤🔥🔥. You Think you can stop me you think you can stop me no one can stop me!!. By:Thalapathy Vijay
@thanigavelboss3483
9 сағат бұрын
தளபதி வெற்றி உறுதி 💯
@DevilSatan27
9 сағат бұрын
our ppl woke❤
@yokeshkumar4301
13 сағат бұрын
தளபதியை அரசியலில் வரவேற்கிறேன், ஆனால் கேப்டனோடு ஒப்பிட வேண்டாம், கேப்டனின் கடைசி காலத்தில் நேரில் சென்று தளபதி பார்க்கவே இல்லை, இறுதி மரியாதை செலுத்த தான் நேரில் சென்றார், SAC அவர்கள் மட்டுமே அடிக்கடி கேப்டனை சென்று பார்த்தார் நலம் விசாரித்து வந்தார், இன்று தளபதி அரசியலுக்காக கேப்டன் பெயரை பயன்படுத்துவது சரியில்லை என்பது எனது தனிப்பட்ட கருத்து, மற்றொன்று 200ரூ கோடி விட்டு வருகிறார் என நிறைய மக்கள் சொல்கிறார்கள், உண்மை, அரசியல் வந்தால் வருமானம் இருக்கும் என்பது உத்திரவாதம் கிடையாது, ஆனால் ஓட்டை பிரிக்க இன்றைய நிலையில் சிறிய கட்சிக்கே பல கோடி கிடைக்கிறது என்பது எத்தனை மக்களுக்கு தெரியும், உதாரணம் என்னை தப்பாக எடுத்துக் கொண்டாலும் பரவாயில்லை, கமல் அவர்கள் திமுகவை எதிர்த்து விமர்சனம் செய்து தான் கட்சி ஆரம்பித்தார் , தற்போது திமுகவுடனேயே கரைந்து விட்டார், என்னை பொருத்த வரை கமல் அவர்களை கட்சி ஆரம்பிக்க சொன்னது திமுக தான், 3வதாக புதிதாக யாரும் வர கூடாது, அப்படி வந்தால் திமுகவு அதிமுகவுக்கு ஆபத்து, அதற்காக மக்களை குழப்ப புதிதாக வந்து பின்பு 5 வருடம் பின்பு கூட்டணிக்கு வந்தால் மக்களே முடிவு செய்து விடுவார்கள் எப்படியும் 10 வருடத்தில் கூட்டணிக்கு போய்விடும் புதியவர் என்ற பிம்பத்தை மக்கள் மனதில் விதைக்க திமுக தூண்டுதலில் கமல் அவர்கள் கட்சி ஆரம்பித்து திமுக பிளான் படி மக்களை குழப்பி, திமுக அதிமுகவை விட்டால் வேறு யாரும் இல்லை என மக்களே நினைக்கும் வண்ணம் போட்ட திட்டமே கமல் அவர்களின் மநீம கட்சி, தளபதி தீவிர ரசிகன் நானா திரையில் மட்டும், அதற்க்காக எல்லாம் ரசிக மனப்பான்மையில் ஓட்டு போட மாட்டேன், ஒரு 10 வருடம் தளபதி செயல்பாடுகள் கூட்டணியில் கரைகிறாரா, தமிழர்களின் நலனில் அக்கரை உள்ள ஏற்ற கட்சியோடு கூட்டணியா இல்லை சந்தர்ப்பவாத கூட்டணியா என பார்த்து வாக்களிப்பேன், மற்றவர்களை போல ரசிக மனப்பான்மையில் திரையில் பேசுவது, செய்தித்தாள்களில் போடும் செய்தி, விளம்பரம் பண்ணும் யுக்தியை நம்பி எல்லாம் வாக்கு போட மாட்டேன், என்னை பொருத்த வரை சினிமாவில் நடிப்பது எல்லகமீ தகுதியே கிடையாது, அரசியலில் அவர்கள் செயல்பாடுகள் ஒரு 10 வருடம் கவனித்து ஓட்டு போட வேண்டும், கேப்டனை தவர விட்டு விட்டும் என நிறைய பேர் சொல்கிறார்கள், கேப்டனை போல எவரும் இல்லை, எம்ஜிஆர் அவர்களுடன் ரகேப்டனை அவருடன் ஒப்பிடலாம், ஆனால் கேப்டனோடு ஒப்பிடும் தகுதி எவருக்கும் இல்லை, தளபதியின் தீவிர ரசிகராக நான் இருந்தாலும் திரை வேறு நிஜ வாழ்க்கை வேறு என நினைப்பவன் நான், நடிகர் அரசியல் வருவதை வரவேற்கிறேன், ஆனால் நடித்தால் ஆட்சியை வந்த உடனே தூக்கி குடுக்க வேண்டிய அவசியம் இல்லை, அந்த தவறை மக்கள் செய்வதால் தான் நடிப்பு என்றால் எனான என்று தெரியாதவர்கள் நடிப்பேன் என திறமையான புதிய நடிகர்கள் திறமை இருந்தும் வாய்ப்பு கிடைக்காமல் இருக்க அவர்கள் வாய்ப்பை தன் பணத்தால் பப்ளிசிட்டியால் செல்வாக்கால் அந்த வாய்ப்பை நடிக்க திறமை இல்லாதவர்கள் பயன்படுத்தி அரசியலில் வர ஒரு சூட்சுமமாக பயன்படுத்துகின்றனர், உதாரணம் நடிகர் மறைந்த ஜேகே ரித்திஷ் அவர்கள், பவர் ஸ்டார் சீனிவாசன், உதயநிதி, என்று சொல்லி கொண்டே போகலாம், இவர்கள் அரசியல் வர நினைத்தால் யாரும் தடுக்க போவது இல்லை, நடிக்க தெரியாமல் நடிக்க வந்து பிச்சைகாரன் படத்தில் சொல்வது போல பாக்க பாக்க மக்களே ஏத்துக்க கொள்வார்கள் என வசனம் வரும், அது போல ஒரு 10 படத்தில் நடித்து அதை ஒரு தகுதியாக வைத்து அரசியல் வந்தவுடனே ஓட்டு போட வேண்டிய அவசியம் இல்லை, ஆனால் தளபதி சினிமாவில் பல கேளு கிண்டல் அவமானம் எல்லாம் சந்தித்து தான் இன்று இந்த உயரம் அடைந்துள்ளார், நான் ஒரு 10 வருடம் அவர் செயல் பாடுகள் பார்த்து அவரை தேர்ந்தெடுப்பேன், எனக்கு திமுக அதிமுகவை சுத்தமாக பிடிக்காது, தளபதி திமுக அதிமுக காங்கிரஸ் பாஜக கூட்டணியில் கரையாமல் சரியான வழிகாட்டுதல்படி பயணித்து தமிழக மக்கள் நலன் சார்ந்து செயல்பட்டு வெற்றி பெற வாழ்த்துகிறேன்
@sami44566
12 сағат бұрын
Poidu
@jeevajeevantham.
12 сағат бұрын
_snt. Jeeva❤
@SheikAbdulla-b8l
5 сағат бұрын
தளபதி❤❤❤❤தமிழக வெற்றிக் கழகம்
@saranaabraham5858
11 сағат бұрын
Good news 🎉🎉
@navanikansi6835
10 сағат бұрын
I love Vijay anna
@tsridhar4405
Сағат бұрын
Thalapathy pandravadhu periya vizhiyam🔥
@sweathasweatha3135
10 сағат бұрын
Super anna🎉🎉🎉
@anbarasananbarasan4463
13 сағат бұрын
makkal manadhil idam pidiththuvittaar . thalapadhi nichchayam velvaar tvk mass 👍👍👍👍👍❤️🎉
@mariaprakash6224
14 сағат бұрын
2026 la thalaivar VIJAY mattum than jaippar. Others total washout 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
@thalapathygokul9938
13 сағат бұрын
Pnda Vote percentage vechu adutha elections la ellarum Vijay pinnadi vanta. Nee mba vendidhan
@Commonman213
2 сағат бұрын
Kovai ❤❤❤🔥 tvk❤❤❤
@Gk26590
2 сағат бұрын
200 கோடி அரசியல்வாதிகள் சம்பாரிப்பது எவலோ கஷ்டம் நம்ம ஊர் அரசியல்வாதிகள் பாவம் போல
விஜய் அரசியலுக்கு முடிவுரை எழுத புஸ்ஸி ஆனந்த் இருக்கிறார்
@sankardurai6511
10 сағат бұрын
2026 cm thalapathy
@kaniraja832
14 сағат бұрын
இது வரை எந்த பொது சேவை செய்யவில்லை. நம்பினாள் ஏமாற்றம்தான்.
@anbuk5701
13 сағат бұрын
பொதுசேவயில் இருககுற மாதிரி இருக்கும் திமுக,அதிமுக மக்களுக்கு என்ன புடுங்கி ஸ்டார்கள் ! மக்களை ஏமாற்றி கொண்டு தான் இருக்கிறார்கள்! எங்கள் தளபதி விஜய் அவர்களுக்கு ஒரு சான்ஸ் கொடுங்க !
நீங்க எங்க கோமால இருந்து இருப்பீங்கன்னு நினைக்கிறேன் அவர் ஏகப்பட்ட நல பணிகளை செஞ்சிருக்காங்க உங்கள மாதிரி ஊரு காச கொள்ளையடிச்சு செய்யல தான் சொந்த காசுல செலவு பண்றது உங்களுக்கு ரொம்ப பொறாமையா இருக்குதா நல்லது பண்ணா ஏத்துக்கணும் உங்க பாணி தான் என்ன நீங்க என்னைக்கு நல்லது பண்ணி இருக்கீங்க மக்கள் வரிப்பணத்தை ஆட்டைய போட்டு ஏப்பம் விட்டுட்டு சும்மா கருப்பு சட்டையை போட்டுக்கிட்டு நாங்க எதிர்க்கிறோம் எதிர்க்கிறோம் கத்திட்டு இருப்பீங்க இன்னைக்கு நீங்க தானே ஆட்சியில் இருக்கீங்க நீங்க சொன்னது உங்களால நிறைவேற்ற முடியல நீட்ட ஒளிச்சிட்டிங்களா எம்ஸ் கல்லை கட்டி காமெடி பண்ணி ஓட்டு கேட்டீங்க இப்ப உங்க ஆட்சி தானே நடக்குது அதுவும் விடியல் ஆட்சி தானே ஏன் உங்களால கட்ட முடியாது என் மனசு வரலையா சும்மா கார் பந்தயத்துக்கு அத்தனை கோடி செலவு பண்ணீங்க அந்த பணத்தை உங்களால ஒரு மருத்துவமனையை கட்ட முடியாதா இன்னும் எத்தனை நாளைக்கு மக்களை ஏமாத்துவீங்க ஏதோ ஒன்னு ரெண்டு கேள்வி கேட்ட இருக்கு இப்ப எல்லா பசங்களும் படிச்சிட்டாங்க அவங்களுக்கு ஏத்த மாதிரி டிரெண்டா யோசிக்க தெரியல நீங்க என்ன கட்சியை கழட்டி கிழிச்சீங்க அத்தனைக்கும் ஒன்றுக்காவது பதில் சொல்லுங்க அதுக்கப்புறம் விஜய் செய்தாரா செய்யலியான எங்க கிட்ட வந்து கேளுங்க நாங்க பதில் சொல்றோம்
Пікірлер: 122