பாட்டு சூப்பர் கார்த்திக் அண்ணா நீங்கள் நல்லா பாட்டு பாடுறீங்கள் அண்ணா நான் சவூதிஅரபியாள இருக்கிறேன் என் இரண்டு பிள்ளைகளுக்காக ஒரு பாட்டு பாடுங்க அண்ணா ❤❤❤❤❤❤
@manodjivaradjane4264
20 күн бұрын
பாராட்டுக்கள் கார்த்திக் ❤
@jeyaraniyogaraj639
20 күн бұрын
நல்ல பாட்டு
@KamalavasakiSathasivam
20 күн бұрын
பாட்டு சூப்பர்❤❤❤❤❤
@ஈழமாறன்
18 күн бұрын
💚🙏
@selvaratnamramesh8234
20 күн бұрын
🌺🙏🌺
@komathyr.3286
20 күн бұрын
DK தம்பி. நான் எழுதுவது இதற்கு சம்மந்தம் இல்லாத ஒரு விடயம். உங்களுக்கு ஒன்று சொல்ல விரும்புகிறேன். நீங்கள் ஒரு இளைஞன். நீங்கள் அரசியலில் நின்றால் மக்கள் உங்களுக்கு போட் போடுவார்கள். நீங்கள் இப்போது செய்யும் உதவி ஒரு காலத்தில் நினைத்து பார்த்தது உண்டா? இவ்வளவு மக்களுக்கு செய்விர்கள் என்று. நல்லவர்கள் உலகத்தில் கொஞ்ச மக்கள் நாணயம் நேர்மை மக்களில் வைக்கும் அன்பு இது எல்லாம் உங்களிடம் இருக்கிறது. KZitem ப்பில் அறிவியுங்கள். மற்றது எல்லாம் கடவுள் நடத்தி செல்வார் . நன்றி.
@kanthan668
20 күн бұрын
இலங்கை அரசியல் ஒரு சாக்கடை. ஒரேயடியாக அவர அமுக்கிற plan :)
Пікірлер: 9