போர் மேகம் சூழ்ந்ததால்
தங்கத்தில் குவியும் முதலீடு
மீண்டும் விலை ஏறுதா?
நாளுக்கு நாள் அதிகரித்து வரும் தங்கம் விலை இப்போது புதிய உச்சம் அடைந்துள்ளது.
இந்த ஆண்டு துவக்கத்தில் ஒரு சவரன் தங்கம் 47 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது.
7 மாதங்களில் 8,000 ரூபாய் உயர்ந்து, இப்போது 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலை தொடர் உயர்வுக்கான காரணம், அதன் தாக்கம் குறித்து வியாபாரிகள், பொதுமக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.#Goldprice #Goldhighrate #Goldrate
Негізгі бет தங்கம் விலையால் பெருமூச்சு விடும் மிடில் கிளாஸ் மக்கள் | Gold price at record high
Пікірлер: 2