இந்த நிலையில் தற்போது நான் இருக்கிறேன்.இந்த நொடியில் இருந்து நான் திருந்திகோள்கிறேன் நன்றி சகோதரி
@sstailoring
7 ай бұрын
வாழ்த்துக்கள் சிஸ்டர்😃
@rkumar6553
6 ай бұрын
Me too. I have become lazy
@tribrothers6633
6 ай бұрын
Naanum thaan ❤ok sister
@v.palanisamyvpalanisamy954
2 ай бұрын
1 mudiya
@MahaDevi-lu6mb
7 ай бұрын
நீங்க சொன்னது அனைத்தும் 100% Ture நானும் என்னை மாற்றிக்கொள்கிறேன் Sister. Tank you
@sstailoring
7 ай бұрын
OK sister வாழ்த்துக்கள் சிஸ்டர்😃
@shakuntalasendilkumar9413
6 ай бұрын
நீங்கள் சொல்வது சத்தியம் எனக்கு அப்படியே நடக்கிறது நீங்கள் சொல்வது போல் இனி செயல்படுவேன் நன்றி எனக்குள் இருந்த சோம்பேறி தனத்தை உணர்கிறேன்
@sstailoring
6 ай бұрын
OK sister all the best sister😀
@selvinimmi8001-lr3hf
4 ай бұрын
எனக்கு இப்படி தான் சொம்பேரியா இல்லை மனகவலையும் இருக்கு சகோதரி நானும் என்னை திருத்திக்கிறேன்🎉👍👍👍👍👍👍
@bareerabegum5410
6 ай бұрын
❤ ரொம்ப சரியா சொல்றீங்க ஸிஸ்டர் ...உங்களின் பேச்சில் எனக்கு ஒரு உற்ச்சாகம் வரத்தான் செய்யுது ..முயற்ச்சி பண்றேன் தோழி மா வாழ்க வளமுடன் 😅
@solaimaha6782
7 ай бұрын
ஊக்கு வைத்து கொண்டு இது போன்ற வீடியோக்களை போட்டால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் 🎉❤😊
@sstailoring
7 ай бұрын
Thank you sister😀
@solaimaha6782
7 ай бұрын
@@sstailoring welcome
@veeralaxmi190
7 ай бұрын
Yes
@anjalim5148
4 ай бұрын
Ninga pesuratha kettale motivationa hiruku energya hiruku thank you sister nanum tailor than 🎉🎉🎉🙏🙏🙏👌
@user-ns3oy9gt1m
7 ай бұрын
உங்க வீடியோ பாத்து தான் எனக்கு சுருசுருப்பு வருது
@sstailoring
7 ай бұрын
Thank you sister😀
@Nancytailoring
Ай бұрын
அக்கா நீங்க சொல்றது எல்லாம் கரெக்ட் நானும் இனி try பண்ணுறேன் அக்கா ரொம்ப நன்றி வாழ்த்துக்கள் அக்கா 🎉🎉🎉🎉❤❤❤❤❤
@FathimaThasneem-qn9mw
6 ай бұрын
Supar sis ninga solvadhu ponru enakkum irundhu kondu dhan irukku use full speech thanks. Sis
@latha9958
6 ай бұрын
Arumai arumai you open my eyes sister ,thankyou
@SagayaMary-hp3ug
6 ай бұрын
Hi happy new year 2024 Thank you very much for your advise Same thing I do I watch mobile, serial n talk to much,has your advise I have changed my mind once again thank you very much 🙏👍
@user-dm7hn3he5k
6 ай бұрын
Thank you akka nala motivation speech very vuseful video
@user-lq2zs7mj4m
4 ай бұрын
Nenga sollura tips nalla erukku akka, thanks
@manjulamanjula8232
2 ай бұрын
தெய்வமே என் கூட இருந்து பார்த்த மாதிரியே இருக்கு. நீங்க சொல்றது எல்லாமே என்னை பொறுத்த வரைக்கும் உண்மை உண்மை உண்மை.
@sstailoring
2 ай бұрын
நன்றி சகோதரி😃
@abulhasansadali2465
6 ай бұрын
நீங்க சொல்வதெல்லாம் உண்மை இந்த நிலைமைதான் எனக்கும் இருக்கிறது ஆனால் என்ன பண்றதுன்னு நினைப்பேன் எனக்கு ஒரு ஆள் சொன்னதை கேட்கும் போது திரும்பத் திரும்ப எனக்கு சிரிப்பும் வருது அழுகையும் வருது ஆனா இப்ப என் மனசுல ஒரு உற்சாகம் இருக்கு நீங்க சொன்ன மாதிரி இப்ப நீங்க சொல்வதைக் கேட்டு நாளைக்கு செய்யலாம் என்று நினைக்கிறேன் ஆனால் இது அனைத்தும் நாங்க என்ன நினைச்சமோ அதுதான் உங்களுக்கு நடந்து இருக்கு ஆனா நீங்க பிறருக்கும் ஷேர் பண்ணிட்டீங்க உங்களுக்கு ரொம்ப நன்றி. நாங்களும் முயற்சி செய்வதற்கு இறைவன் அருள்
@lakshmiravilakshmi3660
7 ай бұрын
நன்றி, வாழ்க வளமுடன் 🙏
@sstailoring
6 ай бұрын
Thank you sister
@suriyass8427
4 ай бұрын
Supera solikkotuthinga sister Tq
@magima16
7 ай бұрын
Super mam thanks mam 😊neenga continue va entha mathiri video podunga 😊na 6 years ya stitching panren . யாராவது mistake இருக்கு என்று சொன்ன mind romba upset ஆகுது. negative comments வந்த ரொம்ப hurt ஆகுது, கொஞ்சம் பயமா இருக்கு.stitching ennuku romba பிடிக்கும்.
@sstailoring
7 ай бұрын
தொழில் செய்யும் போது positive and negative இரண்டும் கலந்து தான் இருக்கும் சகோதரி மன உறுதியுடன் செயல்படுங்கள் sister😀
@magima16
7 ай бұрын
Thanks sister😊 thanks for your reply
@thulasinkumar7161
6 ай бұрын
Same enakum ithe mathiri than oru chinna mistake ayitaalum mood out hurt aaguthu
Insha Allah ❤ok sister,,,unami uai true sister kulla nari koottam thaan enakku nerya per erukaanga mem..
@deepasrifashiontailor1535
7 ай бұрын
Sam athan sompari thanam than sister eni quicka steching pannuran tq so much ka
@sstailoring
7 ай бұрын
OK sister😀
@needlesquare2456
3 ай бұрын
Very Good Advice ❤
@viswanathanv1267
3 ай бұрын
மனமாா்ந்த நன்றி சகோதரி 👍👍👍👍👍
@sstailoring
3 ай бұрын
நன்றி sister
@anuradhaarulraj4644
6 ай бұрын
Neenga sonadhu ellam enkuda uim nadakudhu enakubnetaya customer irundhanga ipon oru 5 months ah oru 100kuda varuman poiduchi i m so lazy aayiten akka ipon unga video parthen kandipa na ena thiruthikuren sister Apparam neenga romba algha freeya open type unga life la nadandhadhu ellame soluringa so nice of u akka and mukiyama neenga sonna andha 3 udharnangal inum alagha irundhuchi manasuku oru urchagam kudukudhu akka Thank u so much akka❤❤❤❤love you
@sstailoring
6 ай бұрын
Thank you for your comments sister God bless you😀
@SelvansasiKeerthi
6 ай бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@sstailoring
6 ай бұрын
OK sister😀
@divyadurai3477
6 ай бұрын
Super motivation mam
@sstailoring
6 ай бұрын
Thank you sister😀
@kumarviji9081
6 ай бұрын
Super video thanks
@sstailoring
6 ай бұрын
Welcome sister😀
@BabuBabu-kr8rl
6 ай бұрын
மிக்க நன்றி தோழி😊😊😊😊😊😊😊😊😊😊😊
@sstailoring
6 ай бұрын
Thank you sister
@indrasathyan3292
7 ай бұрын
நன்றி சகோதரி❤
@sstailoring
6 ай бұрын
OK sister😀
@punithafromcoimbatore1166
6 ай бұрын
True words,😢😢nice sis🙏🙏😊
@sstailoring
6 ай бұрын
OK sister😀
@akshwanthtamilgamer_a.t.g4585
6 ай бұрын
Rombha motivationala erukuunga sis unga video s❤❤❤❤❤❤❤
சகோதரி எனக்கும் இந்த பிரச்சினை தான் என்னால் மாற்ற முடியவில்லை
@user-le6kq3xy2m
7 ай бұрын
Semma sister...
@sstailoring
7 ай бұрын
நன்றி சகோதரி😀
@ranid900
7 ай бұрын
Super sis 👏👏👏🤝
@sstailoring
7 ай бұрын
Thank you very much sister
@user-vf8oj8iu9f
5 ай бұрын
Thank you sister
@sstailoring
5 ай бұрын
You’re welcome 😊 sister
@ManojKumar-gn5pp
7 ай бұрын
Thank you so much ma.
@sstailoring
7 ай бұрын
OK sister😀
@balaraji5502
6 ай бұрын
Thank you so mach 😊
@sstailoring
6 ай бұрын
Most welcome 😊
@Sai-sz4xl
7 ай бұрын
சூப்பர் அக்கா tq
@sstailoring
7 ай бұрын
நன்றி சகோதரி😊
@thiruvalluvarnagarpanruti4724
4 ай бұрын
Super sister
@nithyapraneeth5018
7 ай бұрын
Unga voice kettava pothum engu rom thariyamma irukka akka l love you akka my motivation queen 👑👑👑👑👑👑
@sstailoring
7 ай бұрын
உங்களது ஆதரவுக்கு நன்றி சகோதரி
@ranjithanchandran6736
6 ай бұрын
Goodadvicemam
@ManikandanRanjan
6 ай бұрын
Super
@MSK.229
6 ай бұрын
சூப்பர். அக்கா ❤
@sstailoring
6 ай бұрын
OK sister😀
@najmabee691
6 ай бұрын
Supperrrr ma
@sstailoring
6 ай бұрын
Thank you very much sister
@user-vj3jk6mp2f
4 ай бұрын
Super mam
@dhana7star
5 ай бұрын
Thank you so much ma
@sstailoring
5 ай бұрын
You are most welcome sister
@ramyaramesh4690
6 ай бұрын
Super sister ❤
@sstailoring
6 ай бұрын
Thank you so much sister
@akshwanthtamilgamer_a.t.g4585
6 ай бұрын
Yes sister ennaku tyloringla kadippa sathikkanum😢
@baluv9637
7 ай бұрын
100% true sis Nan stitch panna arambuchu 10 days aguthu stitch panna mudiyala rmba somberi thanama iruku blouse a la rmba bending la potutuen intha time ini nanum somberi thanam illama stitch panren
@sstailoring
7 ай бұрын
All the best sister😀
@James.382
5 ай бұрын
ரொம்ப நன்றி
@sstailoring
5 ай бұрын
OK sister😀
@user-rt6lj1rz9d
6 ай бұрын
Super akka ok
@sstailoring
6 ай бұрын
Thank you sister😀
@akashanitha9754
2 ай бұрын
Really true 😢
@Doraemon-ly9zi
6 ай бұрын
My work 100%neet.no return.but i am too late.thank you your advice. But my castamr did not going other tailor.❤
@sstailoring
6 ай бұрын
OK sister😀
@thangamsamy143
6 ай бұрын
Firganant haa irukkum poathu blouse running back pannala ma mom
@ashokkannan-pz9qw
3 ай бұрын
Good 😀😀😀😀😀
@sstailoring
3 ай бұрын
Thank you
@yasararafath.a9469
5 ай бұрын
Thank you unga speech ku en machine la stitching loose avarudhu back side la mudichi mudicha. Varudhu enna sis seiradhu service pannalum ippadu tha iruku oru idea sollunga sis machine. Sari seiya pls
Пікірлер: 261