மிக சரியாக சொல்லி இருக்கிறீர்கள் சக்தி மீன் மார்க்கெட் ஈரோடு நண்பா உங்களுக்கு நன்றி இந்த கருத்திற்கு
@em.sundarraj1761
Ай бұрын
தம்பிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள், உங்களது வீடியோக்கள் அனைத்தும் பார்த்து இருக்கிறேன், சின்ன வயதில் உங்களுடைய குடும்பத்தினருடன் நீங்கள் பட்ட கஷ்டங்கள் பின் தூத்துக்குடிக்கு வந்து கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி இன்று மீன் மார்க்கெட்டை திறந்து வைக்கும் ஒரு செலிபரேட்டியாக உயர்ந்து நிற்பதை பார்க்கும் பொழுது , உண்மையுடனும் விடாமுயற்சியுடனும் நாம் செய்கின்ற வேலையை சரியாக செய்தால் வெற்றி நிச்சயம் என்பதை பார்க்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மிக்க மகிழ்ச்சி, வாழ்க வளமுடன். விசாகப்பட்டினம் வந்தால் தெரியபடுத்தவும்.
@kavi1190
Ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா, இப்படி மீன்வைத்தால் சில சங்கடங்கள் உருவாகும், எல்லோரும் மீனை எடுத்து திரும்ப போட்டு மீன் அடிபடும். அத்துடன் வியாபாரத்தையும் சரியாக கவனிக்க முடியாது. அந்த இடத்திலே sales counter போட்டு எடை போட்டு கொடுக்க வேண்டும் அதே போல token முறை (மீன் வெட்டும் இடத்தில்) கொண்டு வர வேண்டும் அப்போது தான் சுமுகமாக வியாபாரம் நடக்கும். பெரும்பாலான இடங்களில் மக்கள் அவர்களுக்குள் சத்தம் போட்டு கொள்வார்கள் யார் முதலில் வந்தது என்று....
@babum80
7 күн бұрын
Hi boss, I am watching all the videos of you, this is a super shopping opening, well done. But I have a suggestion to share with you. 1. fish not properly arranged. 2. fish get easily damaged 3. Have a person take a fish in one hand. 4. put the ice below and above so you can show the fish in order. Make it Neat :)
@tamilanoffsetpressbodinaya5033
Ай бұрын
Brother உங்கள் கடையில் ஒரு பெரிய டிவி வைத்து உங்களுடைய யூடியூப் சேனலில் வரும் கானொலியை ஒளிபரப்பவும் உங்கள் வியாபாரத்திற்கு உதவியாக இருக்கும்
@sumathi8071
Ай бұрын
Congratulations thumbi.is it possible in Puducherry (pondicherry)?😊😊😊
@Boopathy4090
Ай бұрын
Super bro நான் ஈரோடு தான்❤❤❤😂
@muhammedmuhsin612
Ай бұрын
நமது திருச்செந்தூர் ,காயல்பட்டினம் சுற்று வட்டாரங்களில் கிளைகள் திறக்க வேண்டுகிறேன்
@seacityfresh7221
Ай бұрын
🤣
@hariharasudhanj3922
Ай бұрын
சூப்பர் வீடியோ அண்ணா😊😊😊
@raghunathank8025
Ай бұрын
தம்பி குறுகிய நாட்களில் மிக பெரிய வளர்ச்சி வாழ்த்துகள் இன்னும் எத்தனை கடை தமிழகம் திறக்க உள்ளீர்கள்
@dmiserv2093
Ай бұрын
Wow New Boat New Home and own business congratulations💐Zero to hero!!hard work pays off! I’m really happy for you! Innum niraiya success ungal life journey la vara my best wishes!!🥰
@charlesnelson4609
Ай бұрын
Erode people are lucky, atleast getting fresh fish from Tuticorin, normally, the vicinity people are in fond of dam fish, since bhavani dam is never by.
@sumathijoseph9850
Ай бұрын
God will bless you my son.
@thoothukudimeenavan
Ай бұрын
நன்றி அக்கா ❤️❤️
@karthikamythili8771
Ай бұрын
Sir phone nunm pls
@Spstravels1113
18 күн бұрын
அண்ணா நான் கடை வைத்தால் மொத்தமாக குறைந்த பணத்துக்கு தரவிங்களா
@Kumar-mn7yo
2 сағат бұрын
AnnaSuper Naan Erode😊
@Adhi-o7f
Ай бұрын
Super good 👍
@balachandransoundararajan3049
Ай бұрын
வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் மிக்க மகிழ்ச்சி
@thoothukudimeenavan
Ай бұрын
நன்றி அண்ணா ❤️❤️
@ramm2535
Ай бұрын
Open pandrathuku enna procedure brother@@thoothukudimeenavan
அண்ணா உங்க மீன்பிடி தொழில் பாத்தா ரொம்ப ஆர்வமா இருக்கு...இங்க நான் கூலி வேலைதான் பாக்ர ஒரு நாளைக்கு 650 சம்பளம்.இங்க நாங்க ரொம்ப கஷ்டப்பட்ரோம் எப்படியாவது ஒரு படகு வாங்கி மீன்பிடி தொழில் பன்னனும் ஆசையா இருக்கு ... நாங்க மீன்பிடி தொழில் செய்யலாம?
@yourhappiness7361
Ай бұрын
செய்யலாம்
@worowdy4389
Ай бұрын
Pro na Thoothukudi tha pro valaiku varigala pro
@AravinthkrishnanAravinthkr-b1s
Ай бұрын
Ok Anna,eanaku 2nd chine பெண் குழந்தைங்க irukanga.family kooda vandhu anga வாடகைக்கு வீடு கிடைக்குமா.எந்த வேலை irundhalum செய்ர அண்ணா
@AravinthkrishnanAravinthkr-b1s
Ай бұрын
Ok தம்பினா என்னங்ணா எனக்கு புரியல.
@MaheshwariAswin-f8f
Ай бұрын
Anna super ❤
@SadiqSadiq-x3q
Ай бұрын
தம்பி அணைத்து மீனும் சூப்பர் எப்படி இருக்கு சமைத்து சாப்பிட்டால் வேற லெவவ்🌹
@agilaganesan6108
Ай бұрын
Anna na erode la iruken unga shop really super my wishes na...
@nikhilapv2515
Ай бұрын
Iam in Kerala congratulations
@thoothukudimeenavan
Ай бұрын
நன்றி அண்ணா ❤️❤️
@KottalamKottalam-vg4xc
Ай бұрын
Super
@thoothukudimeenavan
Ай бұрын
Thanks
@AravinthkrishnanAravinthkr-b1s
Ай бұрын
Anna 👌 super.வாழ்த்துக்கள்🌹🌹
@thoothukudimeenavan
Ай бұрын
நன்றி அண்ணா ❤️❤️
@siddarjumysore7412
Ай бұрын
Shakthivelu anna God bless you
@thoothukudimeenavan
Ай бұрын
நன்றி அண்ணா ❤️❤️
@siddarjumysore7412
Ай бұрын
@@thoothukudimeenavan Tamil padika teriyalla bro
@daniyaaathvik759
13 күн бұрын
Own shop ah anna
@ganesanselvakumari4023
Ай бұрын
Super anna
@thoothukudimeenavan
Ай бұрын
நன்றி அண்ணா ❤️❤️
@Ethiraj-mh8sm
Ай бұрын
0:47 😂😂😂😂
@thoothukudimeenavan
Ай бұрын
👍👍❤️
@lillipoulin1909
Ай бұрын
Congrats. God bless your business forever
@TeaWithPositiveJose
Ай бұрын
அன்பு சகோதரரே மிகச்சிறப்பு 🎉🎉🎉🎉🎉🎉🎉
@rabiakou883
Ай бұрын
Congratulations 💐💐🙏
@thoothukudimeenavan
Ай бұрын
Thanks all
@rajeswaripanda2159
Ай бұрын
Congratulations Brother Shakti Valu.God Bless you to Open more Fish Market ❤.
@bobbyponniah3176
Ай бұрын
Where is Aruna .& Paapa ? My love you your entire families, blessings for great success 🙏🙏
@SharmilaBanu-ie7pl
Ай бұрын
Enga erode nanga epoum nasiyanur road la tha vanguvom
@SulthanIbrahim-v7u
Ай бұрын
வாழ்த்துக்கள் சகோதரர் 🌹🌹🌹💕💕💕
@jebamaharajan5980
27 күн бұрын
When you will open in chennai
@Nandhini830
Ай бұрын
Congratulations bro 👏👏👏👏👏
@thoothukudimeenavan
Ай бұрын
Thank you so much 😀
@malar8895
Ай бұрын
This shop is your own or franchise.
@Kavimuru10
Ай бұрын
Pune parcel kidaikuma bro
@GobinathGobi-r7f
29 күн бұрын
Iam Erode ❤❤
@ansikrisha7021
Ай бұрын
வாழ்த்துக்கள் சக்தி அண்ணா 💐
@kavi-rb5jc
Ай бұрын
Kanava meen black colourla konjam perusa and gundu gundunu irukku athu fish marketla clean panni kooda tharamatanranga. Athu bestah or small kanava neetairukku athu bestah
@VadivelanVadivelan-zf8px
Ай бұрын
Rendumea nallathan bro irukum
@bobbyponniah3176
Ай бұрын
Congratulations 🙏🙏🙏
@syedathavurRaheman-jd4vg
Ай бұрын
வாட்ஸ் அப் மூலம் விலை பட்டியல்,இருப்பு,நகருக்குள் டோர் டெலிவரி,செய்து கொடுங்கள்,உங்கள் வாட்ஸ் அப் எண்ணை தெரிவிக்கவும்
@Jonekitchen
Ай бұрын
Super 👌👌👌👌👌👌👌👌
@SkalaSkala-j4i
Ай бұрын
Congrats 💐💐💐💐
@thoothukudimeenavan
Ай бұрын
Thanks all
@user-yx4ds9kc9x
Ай бұрын
Super
@janavinaveenkumar1787
Ай бұрын
@@thoothukudimeenavanyour contact number brother
@merlinvins7638
Ай бұрын
Congratulations 🎉 bro
@lohitdisha2371
Ай бұрын
Super video nanba Shakti val 💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
@thoothukudimeenavan
Ай бұрын
நன்றி அக்கா ❤️❤️
@user-sx7wk2rx9s
Ай бұрын
வாழ்த்துக்கள் ப்ரோ
@subramaniyamsudhu
Ай бұрын
வாழ்த்துக்கள் சகோ
@ganesanmohan5489
Ай бұрын
Dindugal branch?
@vivekvinoth6781
Ай бұрын
Congratulations bro
@Arockiaraja-j1t
Ай бұрын
Yaru neengala super comedy
@mathavann3926
9 күн бұрын
தஞ்சாவூர் ல திரந்து விடுங்க நாங்களும் நல்ல மீன் சாபிடுவம்ல
@ganesanselvakumari4023
Ай бұрын
I am in channai
@thoothukudimeenavan
Ай бұрын
வணக்கம் அண்ணா
@chihlanghsieh7875
Ай бұрын
Is this a Sri Lankan fish market?
@thoothukudimeenavan
Ай бұрын
👍👍❤️
@OO-Sanjaymathavan
Ай бұрын
No. Shop is in erode(tamilnadu). Fish are came from Thoothukudi (tamilnadu).
@sanjuswamy3236
Ай бұрын
Bro ithu unga shop ..??
@gaasha4962
Ай бұрын
Unga ship ya bro
@Perciyal1506
Ай бұрын
Location solluga
@guna3112
Ай бұрын
Congratulations anna ❤❤
@sinthajack9118
Ай бұрын
Bro palaverkadu va bro puthusa irukkum na fisherman
@Mythizdairy11
Ай бұрын
Bro enga areaku France vennu prices solunga
@MuruganMurugan-gv9pc
Ай бұрын
Super pa
@nirmala894
Ай бұрын
Bro ningalum open pannunga bro fish shop karaikudi la open pannunga
@MRB123-x
Ай бұрын
Landmark address soluanga erode shop tell opposite landmark shop name
@pavithrakamesh97
Ай бұрын
Idu unga own Shop aa
@MaghizMeena
Ай бұрын
வாரத்தில் எல்லா நாட்களிலும் கிடைக்குமா
@sherinrachel7316
Ай бұрын
Anna nanum erode thaan ❤❤❤🎉🎉🎉🎉
@periyaiahts4039
Ай бұрын
Whan at Kovai?
@theresasamela273
Ай бұрын
Open in Thoothukudi pls...
@sanjairaj6321
Ай бұрын
Tenkasi la branch open pannuka
@sabeenao5794
Ай бұрын
இதோ நானும் வரேன் கடைக்கு அண்ணா
@kavi-rb5jc
Ай бұрын
Unga kadaiya
@ThoMas-wm1pv
Ай бұрын
Mela eariy vaarum nee odhingi nillu 👍🏼👍🏼👍🏼
@palanipalani1440
Ай бұрын
திருப்பூர் பிரான்ச் ஓபன் பண்ணுங்க அண்ணா
@srinivasagam9834
Ай бұрын
கோவையில். எங்கு. உள்ளது. மொபைல். எண்
@parimalasakthivel2103
Ай бұрын
Address pls
@PalanisamyK-j9r
Ай бұрын
Bro nanum erode tha bro na ungala partha
@sharmilaw5847
Ай бұрын
Madurai la open panna santhosam paduven thambi nalla meen sappittu rumpa varusam agiduchu
@seethaisureshseethai2140
Ай бұрын
Edu yaroda kadaine theriala sakthi bro unga kadaiya ella fish supply pandringala
@jami7933
26 күн бұрын
Avaru kadai thaan sis
@saranisaran3269
Ай бұрын
Chennaila open panunga Inthamari fresh ah cln ah rate kammiya
@rameshgopal2273
Ай бұрын
Address solunga
@user-qv6mw6jb9w
Ай бұрын
❤❤❤❤❤❤
@RevaPavi
Ай бұрын
Anna palanila eppo open pannuviga😢
@ramaiyerskitchen7699
21 күн бұрын
That means it is not yr shop? All r thinking it is yrs own shop. Why it is named Sakthi? I was searching yr wife and kid.
@suryap302
Ай бұрын
🎉🎉🎉🎉
@thoothukudimeenavan
Ай бұрын
நன்றி அண்ணா ❤️❤️
@PonmalarMari
Ай бұрын
❤❤❤
@yalinimanoharan7271
Ай бұрын
எல்லாம் உங்கள் மீனா?
@em.sundarraj1761
Ай бұрын
மொபைல் நம்பரை தெரியப்படுத்தவும் தம்பி
@tonisatkunam989
Ай бұрын
SHOP 🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱🔱
@RajaSekar-xg6du
Ай бұрын
தூத்துக்குடி மீன் மார்க்கெட் என்று வைத்திருக்கலாம் சகோ..
@thoothukudimeenavan
Ай бұрын
👍👍❤️❤️
@nirmala894
Ай бұрын
Owner yaru bro ninga illaiya
@VelthaiM-l5i
Ай бұрын
, சக்தி புரோ பாவூர்சத்திரம் தஇலஉம்ஊங்கள் மீன் கடஐகஒண்டஉ வாரங்கள் பீளிஸ்
Пікірлер: 157