அவர் குரல் ஒலித்த காலம் ஒரு கனாக்காலம் .தமிழுக்கு பெருமைசேர்த்தவர் .
@amsathoniarockiamary5950
Жыл бұрын
வணக்கம் ஐயா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙌 ஆண்டவர் உங்களை போன்றவர்கள் வாழ்ந்த காலத்தில் எங்களையும் வாழவைத்து இருக்கிறார்கள் என்றால் எங்களுக்கு தான் பெருமை👍👍👍👍👍🙌🙌🙌🙌🙌🙌
@dhaquwa6817
3 жыл бұрын
உன் புகழ் உலகமெங்கும் ஓங்க நல்வாழ்த்துகள்
@mayandymasilamany7903
3 жыл бұрын
I am a listlistenere to Radio Ceylon from age of ten ,till i am his hard core fan to his voice and Thamil prononsation. One of the best broadcaster in the Radio Ceylon and TV host in TN state in India. We wanted him to be a role model in Radio and TV broadcast industry in Thamil language .
@vadivelupalanisamy3742
Жыл бұрын
என்னை மிகவும் மனம்கவர்ந்த் சிறந்த அறிவிப்பாளர் என் வாழ்நாளில் ஒரு தடவையாவது நேரில் சந்திக்க வேண்டும் என்ற ஆவல் நிறைவேற ஆண்டவனை வேண்டிக் கொளகிறேன்
@dhaquwa6817
3 жыл бұрын
தமிழுக்கு தொண்டு செய்த தொண்டன் வாழ்க
@kareemmanzur5678
8 ай бұрын
My favourite ❤ inspiring Legend
@Jay-iu2sm
3 жыл бұрын
Thanks to your service. Sorry for my English script.
@threeroses5113
5 жыл бұрын
Great sir
@anthonypararajasingham
6 ай бұрын
He knew my uncle Kunam Thevasagayam Aseervatham back in Sri lanka the Owner of New Victors A second hand electrical appliances repairs shop.
Пікірлер: 17