தென்றலாய் வருடும்
ஒரு இனிய பாடல்...
சின்ன அரும்பு மலரும்...
பங்காளிகள் (1961)
பாடகர் : பி. சுசீலா
இசை : வி. தட்சணாமூர்த்தி
பாடல் : மருதகாசி
சின்ன அரும்பு மலரும்
சிரிப்பை சிந்தி வளரும்
கண்கள் அந்தக் காட்சி கண்டு
களிக்கும் நாள் வரும் - நான்
களிக்கும் நாள் வரும் (சின்ன அரும்பு)
மண்ணில் உலவும் நிலவே
என் வயிற்றில் உதித்த கனியே
மண்ணில் உலவும் நிலவே
என் வயிற்றில் உதித்த கனியே
வாழ்வு உன்னால் செழித்தே
மனம் மகிழும் நாள் வரும் - நான்
மகிழும் நாள் வரும் (சின்ன அரும்பு)
உனது மாமன் வருவான்
அணைத்து இன்பம் பெறுவான்
உனது மாமன் வருவான்
அணைத்து இன்பம் பெருவான்
உரிமை எல்லாம் தருவான் -அந்த
அரிய நாள் வரும் - சுகம்
பெருகும் நாள் வரும் (சின்ன அரும்பு)
ஏழை கண்ட கனவே - மனம்
இளகச் செய்யும் அழகே
ஏழை கண்ட கனவே - மனம்
இளகச் செய்யும் அழகே
வாழைக் குருத்து போலே
நீ வளரும் நாள் வரும்
குலம் தழைக்கும் நாள் வரும் (சின்ன அரும்பு)
************************************************
அரிதான பாடல் தொகுப்புகள் :
எஸ் எம் சுப்பையா நாயுடு பாடல்கள் :
• Video
இதுவரை கேட்டிராத T.M.S. பாடிய பாடல்கள் :
• Video
டி.ஏ. மோதி பாடிய இனிமையான பாடல்கள் :
• Video
1952-ம் ஆண்டின் மனம் கவர்ந்த ஜோடி பாடல்கள் :
• Video
1950 -களில் எஸ் ஜானகி பாடிய பாடல்கள் :
• Video
எங்கும் கேட்டிராத ஏ எம் ராஜா பாடல்கள் :
• Video
திரைக்கு வராத இசைத்தட்டு பாடல்கள் :
• Video
பிபி ஸ்ரீனிவாஸ் பி சுசீலா பாடிய ஜோடி பாடல்கள் :
• Video
ஏ.ஜி. ரத்னமாலா பாடிய தேனினிமை பாடல்கள் :
• Video
கவிஞர் மாயவநாதனின் திரைப்பட பாடல்கள் :
• Video
TR பாப்பா இசையமைத்த இன்னிசை பாடல்கள் :
• Video
ஜிக்கி பாடிய திகட்டாத திரைப்பட பாடல்கள் :
• Video
பி. சுசிலா பாடிய தேனினிமை பாடல்கள் :
• Video
கவிஞர் அ மருதகாசி பாடல்கள் :
• Video
கவிஞர் கு.மா. பாலசுப்ரமணியம் பாடல்கள் :
• Video
& many more sweet songs -
----------------------------------------------------------------------------------
Subscribe to our New channel. Link below 👇
► / @vmvchannelppp
~Research of very rare old tamil songs
--பழமை காப்போம் #vembarmanivannan
e mail : vembarmanivannan37@gmail.com
Негізгі бет Музыка TAMIL OLD--Chinna arumbu malarum Happy(vMv)--PANGALIKAL (1961)
Пікірлер: 275