சிறப்பான. இசையமைப்பு சுசிலா. அம்மாவின் தேன். குரல். அழகான பாடல்
@r.s.nathan6772
10 ай бұрын
கவிஅரசரின் சிறப்பான பாடல். இசை மகாதேவன் அய்யா போல உள்ளது. என்றோ கேட்டது. நன்றி நண்பரே.
@selvasundarithiru5832
10 ай бұрын
மிகவும் நல்ல பாடல். நல்ல அர்த்தமுள்ள பாடல் .நன்றி
@jeyapalandavidpandiyaraj5550
10 ай бұрын
நன்றியும் பாராட்டுகளும்...
@venivelu4547
10 ай бұрын
👌👌🌼🌼
@gnanakumaridavid1801
10 ай бұрын
சுசீலா இனிய குரலில் அமுத கானம் கண்ணதாசன் பாடல் வரிகள் மகாதேவன் இசை அருமை நல்ல பகிர்வு நன்றி
@SubramaniSR5612
10 ай бұрын
உங்கள் பதிவு நன்று.
@gnanakumaridavid1801
10 ай бұрын
@@SubramaniSR5612🙏
@solai1963
10 ай бұрын
பல வருடங்கள் முன் கேட்ட பாடல்
@uthayasuriyan9593
10 ай бұрын
இப் பாடலை இலங்கை வானொலியில் கேட்டது போல் ஞாபகம் இருக்கு . 😊
@vaseer453
10 ай бұрын
இப்போதுதான் இப்பாடலைக் கேட்கிறேன்.சுமார் ரகம். சின்னப்பா தேவர் படத்தில் வரும் ஆரம்ப பாடல் போல் இருக்கிறது . ஆனால் அந்த தரத்தில் இல்லை . அரிதான பதிவேற்றத்திற்கு வேம்பாருக்கு நன்றிகள் பல . ராஜ மனோகரன் 2:34
Пікірлер: 17