நான் திருச்சி ராஜா தியேட்டரில் என் அப்பாவுடன் பார்த்து மகிழ்ந்த நாட்கள் நினைவுக்கு வருகிறது. பழைய சொர்க்கத்தை பார்க்கிறேன். வேம்பர் அவர்களுக்கு நன்றி.தேன்!தேன்!!
@krishnamurthykumar972
Жыл бұрын
1960 களில் ரேடியோவில் கேட்டு ரசித்த பள்ளி நாட்கள் பாடல்.
@mariappansrinivasan6831
Жыл бұрын
பாடலின் இனிமை ஒரு பக்கம்.. அதே சமயம் பாடலில் நடித்துள்ள பெண்ணின் உடை மற்றும் நடன அசைவு ஆகியன இன்னும் அருமை என்பதை உணரலாம்..
பழைய பாடல் கேட்க கேட்க திகட்டாத பாடல் வரிகள் நன்றி யுடன்
@rajamohammed7460
4 жыл бұрын
திரை இசை திலகம் கே வி மகாதேவன் அவர்கள் ஒரு தனி அழகு சொட்ட சொட்ட வித்தியாசமாக பாடல் போடுவார் முழுமையாக வார்த்தைகளுக்கு மெட்டமைத்த ஒரு இசை தெய்வம் அவர் இசை தனியாக தெரிந்து விடும் காரணம் ஒரே மாதிரி தான் பாடல்கள் இருக்கும் அவர் ஃபேவரைட் எல்லா பாடல்களிலும் பின்னணி இசை மற்றும் தபோலா சவுண்ட் சலைங்கை ஒலியுடன் கூடிய ஒரு ட்ரம்ஸ் ஒவ்வொரு இசையையும் பேர் சொல்கிறார்கள் பல ரசிகர்கள் அந்த அளவுக்கு ரசனையுடன் இருப்பது இந்த யூடூப் வாயிலாக தான் தெரிந்து கொண்டேன் ஆனால் எனக்கு இந்த அளவுக்கு தெரியவில்லை எனக்கு அப்படியே அந்த ட்யூனை ரசிக்க மட்டுமே தெரியும் அந்த வகையில் கே வி ஐயா அவர்கள் இசை எப்போதும் பிடித்தமான ஒன்று இவர் திருவிளையாடல் படத்தில் முதல் சிவாஜியை காட்டும் மேல் உலகில் ஒரு பத்து நிமிடம் அந்த அரக்கர்கள் ஆடும் சீனுக்கு இசை போட்டு இருப்பார் அவ்வளவு அருமையாக இருக்கும். இவர் இவ்வளவு தூரம் இசை கொடுப்பதற்கு ஒரு வகையில் இவர் கூட 50 வருடங்கள் ஒன்றாக இருந்த புகழேந்தியும் ஒரு காரணம் ..கிட்டே சென்று தொட்டால் குளிரும் புது நெருப்பு நாம் எட்டி சென்றால் சுடும் நெருப்பு என்ன நெருப்பு என்ன ஒரு கவிதனமான ஒரு வரிகள் மருதகாசி அவர்களை பற்றி முன்னோர்கள் சொல்லி இருக்காங்க இவர் காதலை ..கஷ்டத்தை கொள்கை தத்துவம் இப்படி பாடல் எழுதுவதற்கு இவர் கண்ணதாசனினுக்கு முன்னோடி என்று இவர் தான் எனக்கு இம்ப்ரெஸ் என்று கண்ணதாசன் ஒரு முறை தன்னிடம் சொன்னதாக.. வாலி அவர்களிடம் பேட்டி எடுக்கும் போது தெரியபடுத்தினார் அவருக்கும் இவரை தான் பிடித்தது என்று சொன்னார் இந்த வரிகளும் விருவிருப்பான இசையும் கேட்டு கொண்டே இருக்கலாம் இந்த பாடல் ஒலி நன்றாக இருக்கிறது எனக்கு 45 வயது தான் ஆகிறது எனக்கு பிடித்த பாடல்களை விரும்பி எழுதி இருப்பேன் எனக்கு தெரிந்த தகவல்களையும் தெரிய படுத்தி இருப்பேன் மற்றவர்கள் கமெண்ட் பண்ணி தெரிவித்த தகவல்களை எனக்கு தெரிந்தது போல் பேச மாட்டேன் மற்ற நண்பர்கள் தெரிவிக்காத தகவல் எனக்கு தெரிந்து இருந்தால் மட்டுமே எழுதுவேன் சின்ன வயதிலேயே இப்படி பட்ட ஆர்வம் வந்து விட்டது எனக்கு என்று தனிப்பட்ட பிடித்த பாடல்கள் உள்ளன அவை எல்லாம் நான் பதிவிறக்கி கேட்டது அப்படி பட்ட பாடல்களை தான் எழுதுவேன் அந்த பாடல்களும் வேறு யாரும் எழுதவில்லை என்றால் தான் எழுதுவேன்
@saranguradhakrishnanbalasu843
4 жыл бұрын
முழு பாடலின் வரிகளையும் பகிர்ந்தால் நன்றாக இருக்கும்
@chelliahts4841
3 күн бұрын
Saw this move at Tirunelveli Palas theatre at Tirunelveli JN Thaiellapillai At my studient Life Now i am 75 yrs old All songs super
@krishnamadhesu
3 жыл бұрын
இந்த படத்தில் எல்லா பின்னணி பாடகர்களும் பாடகிகளும் பாடியுள்ளனர். ஒவ்வொரு பாடலும் தேனில் ஊறிய பலாச்சுளை சுவையை தரும். K.V.மகாதேவன் அவர்களின் இசையை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. அற்புதம்
@helenpoornima5126
4 жыл бұрын
நல்லப் பாடல்! பீபீஸ்ரீ ஜமுனாராணீ!!இனிய ராகம்! கேவீஎம் ஒரு காவியமே!! அருமை! நன்றீ!!
@ahammedkuttythadathil6238
Жыл бұрын
പന്ത്രണ്ടാം വയസ്സിൽ ഈ പാട്ടു കേൾക്കാൻ തുടങ്ങി ഇന്നു എഴുപത്തി അഞ്ചായി ഇന്നും അന്നത്തെ അതേ രശത്തോടെ കേൾക്കാനാവുന്നു
@Casabianka
2 жыл бұрын
ஜமுனாராணி அவர்களின் குறலில் உள்ள இனிமை, இடத்திற்கு ஏற்ப கேலியும் கிண்டலும் நிறைந்த பாவம் இவை அனைத்தும் வேறு எவருக்கும் இல்லை... இவர்கள் தயாரித்த இந்தப் பாடலை இத்தனை வருடம் கேட்டு ரசிக்கும் நாம் அனைவரும் பாக்யசாலிகள்..👍👍
@SubramaniSR5612
2 жыл бұрын
அருமையாக பதிவிட்டுள்ளீர்கள் சார். ஆனால் குறல் என்பதை குரல் என்று மாற்றும்படி அன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்.
@Casabianka
2 жыл бұрын
வார்த்தைக் குறை இலக்கணப்பிழை யாவையும் பொறுக்க வேண்டுகிறேன்🙏
@SubramaniSR5612
2 жыл бұрын
@@Casabianka பதிவை Edit செய்து திருத்த வாய்ப்புள்ளதாலேயே நான் குறிப்பிட நேர்ந்தது. மன்னிக்கவும்.
@Casabianka
2 жыл бұрын
@@SubramaniSR5612இசையில் லயித்து பாராட்ட நினைக்கும் போது வார்த்தை பிழைகளை edit செய்ய மறந்ததால் வந்த வினை 😍
@Casabianka
2 жыл бұрын
குறிப்பிட்டமைக்கு கோடி நன்றி🙏🙏
@kannanchidambaram2701
2 жыл бұрын
நெருப்பில் சுட்டு; கூடினாலும் சுட்டு; இணைய வைத்து காய விட்டு காதல் நெருப்பை கவிஞரும்; இசை அமைப்பாளரும்; பாடியவர்களும் நம் எல்லோரையும் இனிப்பு நெருப்பில் வாட்டு வாட்டு என்று வாட்டி விட்டனர். அதுவும் தித்திக்க தித்திக்க....!!!
@bhuvaneswariharibabu5656
5 ай бұрын
கவிஞர் மருதகாசியும் கே வி மகாதேவனும் நிறைய நல்ல பாடல்களை தமிழ் திரைப்பட உலகிற்கு கொடுத்து சென்றுள்ளனர்
@chinnaiya.achinnaiya.a5059
5 ай бұрын
Íiíííií
@abdulhakkeemmr9835
4 жыл бұрын
அருமையான கவிதை இசை P.B.ஸ்ரீனிவாஸ் ஜமுனாராணி அவர்களின் குரலில் பாடல் "கிட்ட சென்று தொட்டால் குளிரும் புது நெருப்பு.! நாம் எட்டி சென்றால் சுடும் நெருப்பு என்ன நெருப்பு "" இப்பாடலின் கவிஞர்ரின் சிறப்பு PNR
@SubramaniSR5612
2 жыл бұрын
ஆமாம் ஐயா, இந்த கவிதை நயத்தின் சிறப்பை கவிஞர் வைரமுத்துவே, மருதகாசி அவர்களின் நூற்றாண்டு விழாவில் மிகவும் சிலாகித்து பாராட்டி பாடலின் பெருமையை மேலும் உயர்த்தினார். PBSம் ஜமுனா ராணியும் தங்கள் மதுரக் குரலால் பாடிய இந்த பாடலை எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்கத் தோன்றும். KVM ஆகச் சிறந்த இசை வல்லுனர்.
@nagarajanmayandi316
2 жыл бұрын
நெ றுப்பும் காதல் என்பது ஒரு தரப்பு
@ramamabalu
2 жыл бұрын
Lllll
@darathia2871
Жыл бұрын
அருமை மன அமைதி தரும் பாடல்.உற்சாகம்
@narayanamurthybm2434
Жыл бұрын
PBS and jamunarani excellent
@muralidharanar9505
2 жыл бұрын
இயற்கை அழகை ரசிக்க வா பாடலை ரசிக்கவா.மனம் கடக்கிறது அந்த நாட்களை நினைத்து
@chandramohanperiasamy6414
Жыл бұрын
நன்றி, வேம்பார் !
@sridharmha1917
2 жыл бұрын
மிகவும் கவர்ந்த இனிமையான பாடல் வேம்பார் அவர்களுக்கு நன்றி
@ravimurugan84
Жыл бұрын
காலத்தால், அழியாத காவியங்கள்
@vijiyalakshmigopal7180
4 жыл бұрын
இனிமையான பாடல். என் அப்பா பாடுவார் இந்தப் பாடலை.
@rajasekaranmayandi6050
3 жыл бұрын
1980களில் அடையார் ஈராஸ் திரையரங்கில் பார்த்தது பசுமையான நினைவு🙏👍👌
@sivarajubalakrishnan3424
2 жыл бұрын
மிக இனிமையான பாடல், பதிவிட்டமைக்கு நன்றி, வாழ்க.
@yasminshahul4643
4 ай бұрын
சூப்பர் பாடல், சிறப்பான சிந்தனையாளர், வேம்பர் ஐயாவுக்கு நன்றி,🙏 வாழ்த்துகள் 🌹
@saranguradhakrishnanbalasu843
3 жыл бұрын
இந்த பாடலை இன்று வரை நூறு தடவைக்கு மேல் கேட்டு விட்டேன்.. இன்னும் சலிப்பு தட்டவில்லை.. ஆனால், இந்த பாடல் காட்சியில் மின்னும் நட்சத்திரம் (நடிகை)
@gopaljayaraman7669
2 жыл бұрын
Alagiya sattunur damie kapparungal
@sekarpakkirisamy7282
4 жыл бұрын
மிகச்சிறந்த அய்யா மருதகாசி அவர்களின் பாடலை பதிவு செய்த தங்களுக்கு நன்றி வாழ்த்துகள் 🎊
@Jayaprakash-ni2bw
Жыл бұрын
படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா பழையபாடம் தேவையில்லை வாத்தியாரய்யா (2) பார்வை சொல்லும் பாடம் கண்டே தவிக்கிறேனம்மா நான் படிப்பதெங்கே புதிய பாடம் வாத்தியாரம்மா (2) கிட்டேசென்று தொட்டால் குளிரும் புது நெருப்பு (2) நான் எட்டிச்சென்றால் சுடும் நெருப்பு என்ன நெருப்பு (2) சொட்டும் இரு உள்ளம் தன்னின் பற்றிக்கொண்டது (2) அந்த புத்தம் புது நெருப்பைத்தானே காதல் என்பது கவிஞர் சொன்னது படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரய்யா பழையபாடம் தேவையில்லை வாத்தியாரய்யா தன்னைதானே சுற்றிக்கொண்டு இந்த உலகமே செங்கதிரோனை சுற்றும் சேதி பழையபாடமே என்னை மட்டும் சுற்றிகொண்டு இருந்த உள்ளமே இன்று உன்னைச்சுற்றி கேட்கும்பாடம் புதிய பாடம் புதியபாடமே படிக்க வேண்டும் புதிய பாடம் வாத்தியாரம்மா பழையபாடம் தேவையில்லை வாத்தியாரய்யா (2) ஆஆஆஆஆஆ அ ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம் நூறுமுறை கேட்டாலும் சலிப்பே தராத இப்பாடல் சூப்பர் சூப்பர் சூப்பர்
@jegathasekar9364
8 ай бұрын
Nice
@selvamani7011
2 жыл бұрын
Jamuna Rani is one of our yesteryears singer, clear vocal & splendid. Shewas one of the top singer during het heydays.
@n.a.dhakshinamurthimurthi6789
4 жыл бұрын
கேவிஎம் இசையில் பாடல்களில் தாளவாத்தியங்கள் பாடும் பாடல்களின் Sound க்கு இணையாக இருப்பது எனக்கு ஒரு குறைபோல தெரிகிறது! MSV&TKR பாடல்களில் தோல் வாத்தியங்கள் அடக்கி வாசிக்கப்படும்! அதன் காரணமாகவே அவை மெல்லிசையாக போற்றப்பட்டன! மாறுபட்ட பேங்கோஸ் மற்றும் டிரிபிள் பீட் மெல்லிசை மன்னர்களின் கை வண்ணம். உ-ம் தேடிவரும் தெய்வசுகம் பாடல்!
@sankarasubramanianjanakira7493
Жыл бұрын
தேடிவரும் தெய்வசுகம்- Msv music. The instrumentation, recording standards are way high in viswanathan ramamurthy, and Msv songs. The song you mentioned , the beat structure is an amazing artistic creation beyond comparison. Even the tune, when coming back to Pallavi lines, there is a octave/phrase change and then only it comes back to the Pallavi tune. Such is msv's creativity. Thedivarum deivasugam song is an unmatched composition, orchestration and recording and also singing style.
@thillaisabapathy9249
7 жыл бұрын
காதல் பற்றிய ஒரு புதிய உணர்வு சொன்ன கவிஞர் மருதகாசி..."கிட்டே சென்று தொட்டால் குளிரும் சுடும் நெருப்பு ..நாம் எட்டி சென்றால் சுடும் நெருப்பு என்ன ... ஒட்டும் இரு உள்ளம் தன்னில் பற்றிய .... புது நெருப்பு .. காதல் உணர்வு ...... இனிக்கும் இசை தந்த மகாதேவன் .. நம் செவிகள் இனிக்க காதல் பாடம் படிக்கும் ஜமுனா ராணி.. சீனிவாஸ்.. நமக்கு அதிகம் தெரிந்திராத காதல் ஜோடி வளையாபதி முத்துகிருஷ்ணன்.. மாதுரிராய். சைக்கிள் மேல் சைக்கிள் விழும் .. சாத்தனூர் அணைக்கட்டு ... இளமை குறையாத பழமை.. நன்றி மணிவண்ணன் அவர்களே .. நன்றி..
@SubramaniSR5612
3 жыл бұрын
இந்த பாடலுக்கு இணை இருக்காது. மருதகாசி என்றால் உடன் நினைவுக்கு வருவது இந்த பாடல்தான், ஏனோ தெரியவில்லை. உங்கள் பதிவும் பாடலைப் போன்றே தனித்தன்மையானது சபாபதி அவர்களே. அது யார் மாதுரிராய், கேள்விப்பட்டதேயில்லை. இந்த அருமையான பாடலுக்கு நடிக்க வந்த வாய்ப்பு அவருக்கு வாய்த்த அதிர்ஷ்டம்தான். அவருக்கு ஒரு closeup shot கூட இல்லாமல் போயிற்றே.
@subramanian4321
3 жыл бұрын
@@SubramaniSR5612 "நீங்காத நினைவு"படத்தில் வரும் "எங்கிருந்த போதும் உன்னை மறக்க முடியுமா" பாடல் மருத காசியாரின் மணிமகுடங்களில் ஜொலிக்கும் மற்றுமொரு பாடல்!
@SubramaniSR5612
3 жыл бұрын
@@subramanian4321 ஓ! அப்படியா. நன்றி சார். சுசீலா, சோகத்தை பிழிந்து பேடையை பிரிந்த குயில் போல கூவி அருமையாக பாடியிருந்தார். மருதகாசியின் பாடல்களில் கேள்வி இருக்காது; தீர்வு இருக்கும் அல்லது நடைமுறை சாத்தியக்கூறுகளுக்கு உடன் பட்டு இருக்கும். புரியாத கவி நயமும் இருக்காது.
@senjivenkatesan98
3 жыл бұрын
உங்கள் ரசனை என்னை மிகவும் கவர்ந்துவிட்டது 👌
@thillaisabapathy9249
3 жыл бұрын
@@senjivenkatesan98 மிகவும் நன்றி...
@dpandiyan418
4 жыл бұрын
மனசை அள்ளும் குரல்கள்.நன்றி.
@madhialaganchinnathambi2988
3 жыл бұрын
இந்த பாடலில் நாயகியின் நளினம் பிரமாதம். பட காட் சிகள் அருமை.Music excellent. Singers did good. song writer did very good. Very good direction.
@SubramaniSR5612
2 жыл бұрын
ஆமாம் சார். மாதுரி ராய் கைகளை மேலும் கீழும் ஆட்டி இடுப்பையும் நளினமாக அசைத்து ஆடுவது மிக அருமை. சிறிதும் கண்ணியம் கெடாத காதல் பாட்டும் காட்சியும்.
@palanichamy7882
Жыл бұрын
@@SubramaniSR5612 ற
@palanichamy7882
Жыл бұрын
யத
@bhoopalan51
8 жыл бұрын
வேம்பார் மணிவண்ணன் அவர்களே ! இந்த அருமையான பாடலை பதிவு செய்ததற்கு ஆயிரம் முறை நன்றி சொல்வேனே ! அருமையிலும் அருமையே ! என்னமாய் இருக்கின்றது தெவிட்டாத இந்த தேனிசை திரைகானம் ! பாராட்டுக்கள் !
@jayarajd5847
6 жыл бұрын
Bhoopalan Srinivasan the what
@jamaludain6709
Жыл бұрын
Rompa naalaaga thedinenn. Sago mani vannan sir nandri. Ponnu kaiyi poo poley Mella thottaa ennavaam? Oli oli pathividavum.
@vasugiarumugam8395
2 жыл бұрын
Nice Duet Song. Padikkavendum Puthiya Paadam.Super in P.B.Shrinivass & Jamunarani's voice.Enjoyed the song.Thank You.
@revathishankar946
10 ай бұрын
Very decent duet song Ever green melody
@a.guna.parali6454
4 жыл бұрын
பிரேம விலாஸ் அல்வா போல் இனிப்பாக உள்ளது நன்றி
@ganesand7664
3 жыл бұрын
Sirvaal Maduraio, enakkum ammooruthen🙏
@kajaumar569
2 жыл бұрын
@@ganesand7664 loo
@bhuvaneswariharibabu5656
2 жыл бұрын
அந்த கடை எந்த ஊரில் உள்ளது ?
@perumalthanushkodi9564
2 жыл бұрын
@@bhuvaneswariharibabu5656 மதுரை பெரியார் பஸ் நிலையம் அருகில்
@senjivenkatesan98
2 жыл бұрын
ஹாங் உண்மையிலேயே
@alagappanma7536
2 жыл бұрын
மனதுக்கு பிடித்த நிறைவான பாடல்
@user-uq3lp7nh8v
3 ай бұрын
அரூமைசார்❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@subramanian4321
4 жыл бұрын
கவிஞர் மருதகாசி யின் வரிகளுக்கு ஆடும் பெண் கலைஞர்,smart! கவிஞர் மருதகாசி ஒரு scientific பாடலாசிரியர்!!
@saranguradhakrishnanbalasu843
4 жыл бұрын
யார் அந்த பெண் கலைஞர் ? ஆயிரம் பொற்காசுகள் கேள்வி..
"சூர்ய குமாரி" என்ற பெயர் படத்தில் வந்ததாக நினைவு! ராய் கிடையாது!
@bhuvaneswariharibabu5656
2 жыл бұрын
கவிஞர் மருதகாசி ஒரு சிறந்த பாடலாசிரியர்
@krishnamoorthy4596
7 жыл бұрын
வேம்பார் மணிவண்ணன் அவர்களுக்கு நன்றி.
@g.janarthanang5274
Жыл бұрын
So sweet melodious tune thank you for giving such a fine song.....
@Jayaprakash-ni2bw
3 жыл бұрын
திரைப்படப்பாடல்களிலேயே மிகவும் இரசித்த இரசித்துக்கொண்டிருக்கும் பாடல் ஓங்குக பாடலாசிரியரின் புகழ் மறவாத நினைவுகளுடன்
@sagalakalavallavanlgcateri51
Жыл бұрын
காலத்தால் அழியாத காவியம்
@MuralidharanKPR
2 жыл бұрын
PBS is always ever green !!!!
@gandhicaleb5248
2 жыл бұрын
When I am a small boy 1958 1st standard in Manur panchayat union school I heard this song several times...
@SalilNNSalil
Жыл бұрын
🙏
@venkateswarans6488
11 ай бұрын
Malarum ninivugal for senior people like me I aged 76 years
@mageswarypalany6838
4 жыл бұрын
அருமையான வரிகள்.
@narasimhanraninarasimhan7051
2 жыл бұрын
என்றோ கேட்ட பாடல் இனிமல
@g.janarthanang5274
Жыл бұрын
On those days , use only simple instruments like clarinet, mandolin , tape, .....Lyrics with beautiful voices nice..sir....
@salimdeen4507
11 жыл бұрын
My favorite Jamunarani song. Thanks.
@gunasekaranlakshmanan5015
7 ай бұрын
Very decently taken the love cene.
@lashmilashmi1953
4 жыл бұрын
ஊடகங்கள் இது போன்ற பாடல்கள் ஒலிபரப்புவதில்லை.ஏன்?
@SubramaniSR5612
2 жыл бұрын
அவர்கள் அரைத்த மாவையே அரைக்கும் அரக்கர்கள்.
@jeyachristopher8377
3 жыл бұрын
Thank you very much for sharing all these songs.
@subramaniana7761
4 жыл бұрын
நன்றி திரு மணிவண்ணன்.
@p.n.raamaduraip.n.raamadur7324
6 жыл бұрын
வேம்பார் மணிவண்ன்அவர்களேநன்றி
@ramasri2363
8 жыл бұрын
Real melody ! Omg if u hear these new songs.
@velrajs7008
Жыл бұрын
Best
@gnanakumaridavid1801
5 жыл бұрын
அடிக்கடி கேட்கும் பாடல் மகாதேவன் இசையில் மனம் மயக்கும் பாடல் பி.பி.எஸ் ஜமுனா ராணி குரல்களில் இனிய பாடல். காட்சி பாடல் வரிகள் சிறப்பு நன்றி மணிவண்ணன்
@Animedrawings424
5 жыл бұрын
நடிகர் நடிகைகள் யார் இந்த படத்தில் சொல்lavum
@gnanakumaridavid1801
5 жыл бұрын
@@Animedrawings424 G Muthukrishnan Madhuri Roy
@SubramaniSR5612
2 жыл бұрын
@@gnanakumaridavid1801 நடிகை மாதுரிராய்.
@palanipalaniguna4791
2 жыл бұрын
இப்பாடல் காட்சியில் நடித்திருப்பவர்கள் வலையாபத்தி முத்துகிருஷ்ணன் and மாதுரி அவர்களும் aavaargal
@gnanakumaridavid1801
Жыл бұрын
@@SubramaniSR5612முன்பு போல் comments படிப்பதில்லை இன்று தான் பார்த்தேன் உடனே மாதுரி ராய் திருத்தி விட்டேன் நன்றி ஐயா
@selvy1356
3 жыл бұрын
பாடல் அருமை 👍
@subramaniana7761
5 күн бұрын
தொடாத காதல்🎉
@venkateswaranka9464
Жыл бұрын
Awesome Amazing
@sundarrajan8492
4 жыл бұрын
அருமை !
@mnisha7865
Жыл бұрын
Superb nice song and voice and 🎶 5.5.2023
@ebinezeryesurathinam9720
2 жыл бұрын
Sweet song,jamunaranis voice very nice
@ebinezeryesurathinam9720
2 жыл бұрын
Very very old and nice song,60 years old song, thank you
@nakkeerankaruppaiah534
3 жыл бұрын
Super great song.
@manimeghalai3484
2 жыл бұрын
What a beautiful song and dance just superb
@minnvid
8 жыл бұрын
beautiful and sweet
@rameshkanna5780
3 жыл бұрын
Chennai Wellington release..actor valayapathi muthukrishnan..actress YAAR theriyavillai..thanks VMV
@manohar2707
3 жыл бұрын
Actress: Madhuri Rai
@SubramaniSR5612
2 жыл бұрын
ரமேஷ்கண்ணா! இப்படிப்பட்ட அருமையான பழைய பாடல்களை ரசிக்கும் உன்னதமான ரசிகரா நீர்! வாழ்க வளமுடன். சாமி படத்தில் உமது நடிப்பு ரசிக்கும்படி இருந்தது. நல்ல நடிகர்தான் நீங்கள். ஏன் பரவலாக படங்கள் இல்லை. உதவாக்கரைகளெல்லாம் நிரம்பிவிட்ட படவுலகமாகி விட்டது தமிழ்த் திரை.
@hannahsnehalatha4217
2 жыл бұрын
Beautiful song! I too don't know the name of the lady. 🤗
@rameshkanna5780
2 жыл бұрын
@@SubramaniSR5612 நன்றி
@SubramaniSR5612
2 жыл бұрын
@@rameshkanna5780 எனது இமெயிலுக்கு வாருங்கள். We will have more exchange of views. I am living in Canada.
@duraias6730
3 жыл бұрын
Ever Green Duet by Velvet Voice PB srinivas and Jamuna Rani
@vishwanathanbv3049
4 жыл бұрын
Super song
@Jayaprakash-ni2bw
Жыл бұрын
என் முயற்சி தோல்வி அடைந்தது ஏனோ?
@kmohan4252
Жыл бұрын
Padikkavendaam kaadal paadal paatti amma so naanum thatha guru puthupaadam ll
@kalyangayathri1997
5 жыл бұрын
Lyrics👌👌👌👌👌👌 Pudhu neruppu🌹
@kannappanparamasivam3952
Жыл бұрын
Super memorable song
@happygoluck4630
3 жыл бұрын
Kathanayagi nalla nalinum.
@vijayakumargovindaraj1817
4 жыл бұрын
சாத்தனூர் அணை கட்டிய பின்னர் தொடக்கத்தில் இப் பாடல் காட்சி இங்கு படமாக்க பட்டது.பிபிஎஸ்ஸும் ஜமுனா ராணி ஆகியோர் இளந்துள்ளலுடன் பாடலைப் பாடியுள்ளனர்.கே.வி.எம்இசையில் மாண்டலின் நோட் அருமை.
@rselvamani2214
4 жыл бұрын
@SELVA - MAS hm
@lalithajaya1766
Жыл бұрын
No boring such a beautiful and excellent song
@kedharisivashankar9905
5 жыл бұрын
Thank u Mr Manivannan
@nagarajv2477
3 жыл бұрын
Sweet song
@balakumarvm531
2 ай бұрын
Shooting spot....Must be SATHANOOR DAM. or POONDI RESERVOIR....if my guess is right....Many Tamil hit songs were shot in this spot those days...
@daisylogan7705
4 жыл бұрын
Very nice song
@govindarajanvasantha7835
2 жыл бұрын
Valgavalamudan kaviarasar and kvm
@balamurugannatarajan2278
Жыл бұрын
This song was written by A.Maruthakasi
@ebinezeryesurathinam9720
2 жыл бұрын
Kalinar story, very famous Film that'day's
@vijayaradhakrishnan5804
3 жыл бұрын
Super old patty pa
@thillaisabapathy9249
3 жыл бұрын
இந்த திரைப்படத்தில் P. சுசீலா. K.ஜமுனாராணி.. R.பாலசரஸ்வதி.. சூலமங்கலம் ராஜலட்சுமி.. L.R. ஈஸ்வரி.. சீர்காழி S.கோவிந்தராஜன்.. T.M.சௌந்தரராஜன். P.B.சீனிவாஸ்.. A.L.ராகவன் என்ற பெரிய கூட்டமே திரையிசை திலகம் மகாதேவன் இசையமைப்பில் பின்னணி பாடியுள்ளார்கள் ...
@SubramaniSR5612
2 жыл бұрын
அருமையாக கண்டுபிடித்து பதிவிட்டுள்ளீர்கள் சபாபதி.
@rathkarilaksh9432
Жыл бұрын
லவ்லி வேம்பார்
@mariabeno7302
6 жыл бұрын
Film Thayilla pillai. Music KVMAHADEVAN mama. Dialogue M Karunanithi.Ex CM. Producer and Director LV Prasad Beno Fernando
மிகவும் இனிய இசை கொண்ட பாடல், ஆனால் நடித்த இருவரின் முகமும் ஒருமுறை கூட அருகில் காட்டாமல் போய் விடவே அவர்கள் யார் என்றே தெரியவில்லையே?. இது பார்க்காத படம், தெரிந்தவர் இருந்தால் தகவல் பகிரவும்
@vijayakumargovindaraj1817
4 жыл бұрын
உங்கள் கூற்று சரியே . எனினும் இப் பாடல் காட்சியில் நடித்தவர்கள் மறைந்த நடிகர் கல்யாண குமார் மற்றும் நடிகை எல்.விஜயலட்சுமி ஆகியோர்.
@thillaisabapathy9249
4 жыл бұрын
கல்யாணகுமார்.. எல்.விஜயலட்சுமி இல்லை .. வளையாபதி முத்துகிருஷ்ணன் .. மற்றும் வேறொரு நடிகை .. அவர் பெயர் நினைவு இல்லை ..
@rukkathesatirist
4 жыл бұрын
@@vijayakumargovindaraj1817 வளையாபதி முத்துகிருஷ்ணன் என்பவர்-பெரிய ஹீரோவாக வர முடியவில்லை
@manoharchandrakasan4579
4 жыл бұрын
@@rukkathesatirist myinavathi?
@bas3995
4 жыл бұрын
@ALS. Subramanian தங்கள் தகவலுக்கு மிக்க நன்றி நண்பரே
All details mentioned by you are correct and savy except actress name which should be Madhuri Rai and not Vijayalakshmi
@saranguradhakrishnanbalasu843
4 жыл бұрын
இந்த பாடலை பதிவிறக்கம் செய்ய உதவுங்கள் தயவுசெய்து..
@dharmarajdharmaraj8674
5 жыл бұрын
Thodakkame arpudham arpudham ana paadal
@TheSwamynathan
Жыл бұрын
Who are the Hero and Heroine..Super Song!
@yogacpy
3 ай бұрын
The male charactor is G Muthukrishnan. The female role is a sub Character... Her name could be Madhuri Roy. Hero of the film is Kalyanakumar and L Vijayalakshmi is the heroine.
@yogacpy
3 ай бұрын
The artists are G Muthukrishnan and Madhuri Roy.
@kmohan4252
2 жыл бұрын
Boomi mooving towards sun in morning night boomi house moving away from light l bible karthar pooththattai kachchayil katti ullar boomi nilaipetrulladu sangeetham lllll padikkavendum puthiya padam lines here lllll
Пікірлер: 191