எத்தனை வருடங்கள் ஓடினாலும்,தொழில் நுட்பம் வளர்ந்தாலும்,இந்த பாடல் மட்டும் ,மெருகு குலையாமல் அப்படியே இருக்கும்,,,,,,,!
@Rajai-qk3xw
5 ай бұрын
உண்மையான கணவன் மனைவிகள் அனைவருக்கும் அனைத்து வரிகளும் பொறுந்தும்
@rajasekaranp6749
7 ай бұрын
🌹இங்கு நீயொரு பாதி ! நானொரு பாதி ! இதில் யார் பிரிந்தாலும் வேத னை பாதி ! காலங்கள் மாறும் ! காட்சிகள் மாறு ம் ! காதலின் முன்னே ! நீயும்,நானும் வேறல்ல !💐😝😍😎😘
@SheikshahibJohn
2 ай бұрын
இந்தபாடலைய கேட்கும் போதெல்லாம் எனக்கும் என் உயிர் கணவனுக்கும் கண்களில் நீராக ஓடும் ஓருவர் ஓருவர் பிரியவே கூடாது
@thirug554
7 ай бұрын
எனக்கு வயது 63 இந்த பாட்டு என் அம்மாவுக்கு பிடித்த பாடல் இதை கேட்கும் போது என் அம்மா நினைப்புதான் வரும்
@SheikshahibJohn
2 ай бұрын
இந்த பாடலை நான் கேட்க்கும் போதெல்லாம் என் கணவன்தான் நினைவு வரும்
@C.sankarSankar-tm4wn
6 ай бұрын
என்காதலி என்னை பார்த்து இந்த பாடலை பாடினார் அது1992ல்மறக்கமுடியாதபாடல்
@NarayananRaja-fu4ln
Жыл бұрын
இதயக்கமலம் பாடலான உன்னைக்கானாத கண்ணும் கண்ணல்ல காட்சியை இனி யாராலும் காட்சிப்படுத்த முடியாது. அருமை.
@krishnadoss8751
7 ай бұрын
இந்த பாடல் சேர நாட்டு மக்கள் தேசிய கீதம் அளவுக்கு மதிக்கும் சக்தி வாய்ந்த பாடல்
@kasinathathurai9015
3 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போது என் மனதுக்குள் அழுகை வரும் என் லதாவை நினைத்து
@pandianb8150
4 ай бұрын
மனதிற்கு இதமான பாடல்... இரவு நேரங்களில் கேட்டுப் பாருங்கள்.. உங்களின் மனது உற்சாகம் அடைவதை உணர்வீர்கள்.. இந்த தேனிசை கீதத்தை பதிவேற்றிய கரங்களுக்கு எனது நன்றிகள் பல ..🎉🎉🎉🎉🎉🎵🎵🎵🎵🎵🌹🌹🌹🤝
@partharaman3732
5 ай бұрын
சுசீலா அம்மா தேன் அமுத குரலில் இசை மகாதேவன் ஐயா. அந்த உயிர் துடிப்பு வரிகள் கவிஞர் கண்ணதாசன்
@vam.jahabardeenvam.jahabar1357
7 ай бұрын
இந்த பாடலை கேட்கின்ற பொழுதெல்லாம் கண்ணீர் வடிக்காத நேரமில்லை என் வாழ்கை அப்படி கேட்டுக்கொண்டேயிருக்கிறேன் கறைந்து கொண்டே காலத்தை கடத்துகிறேன் பொழுதெல்லாம்
@USHASUNDAR1971
7 ай бұрын
காலமே மருந்து... ஆனாலும் கண்ணதாசன் பாடல்கள் உங்கள் கனத்த இதயத்தை வருடிவிடும்.....
@ilangoraman7349
3 ай бұрын
நீங்கள் எந்த மன நிலையில் உள்ளீர்கள் என புரிந்து கொள்ள முடிகிறது. அதை கடந்து செல்லுங்கள்😮😮
@dorairaj7848
2 ай бұрын
@@ilangoraman7349 easily said ,than done.... impossible situations..
@user-mj7ds4dv7u
8 күн бұрын
Sooooooper
@user-mj7ds4dv7u
8 күн бұрын
Sooooooper
@venugopaluvenu5821
2 жыл бұрын
காலத்தால் அழியாத பொக்கிசமான பாடல். கவிஞரின் அற்புத வரிகள் நெஞ்சை வருடும் சுசீலா மேடம் குரல். மனதை மயக்கும் பாடல்
@monishkumarthamizhmani1151
5 ай бұрын
என் அப்பாவுக்கு மிகவும் பிடித்த பாடல். எனக்கும் மிகவும் பிடிக்கும்
@monishkumarthamizhmani1151
2 ай бұрын
என் அப்பாவுக்கும் எனக்கும் ரொம்ப பிடித்த பாடல்
@saravanakumarsaravanakumar910
3 жыл бұрын
இந்த பாடலை கேக்காத காதும் காதல்ல
@selvamrajendran7590
2 жыл бұрын
இந்த பாடலை கேட்கின்ற போதெல்லாம் நான் இப்பூலோகத்தில் இருப்பதில்லை. வான்வெளியில் மிதந்து கொண்டிருப்பேன். கே. வி. மகாதேவன் அவர்களின் இனிமையான இசையும் பி. சுசிலா அவர்களின் கணீரென்ற குரலும் இப்பாடலுக்கு ஒரு தெய்வீக தன்மையை கொடுக்கிறது.
Absolutely correct. It is very nostalgic and makes us aware of the wonderful times lost for ever
@madhanyoga9996
3 ай бұрын
❤❤❤ என் பெயர் மதன் நான் என் அப்பா இல்லாமல் வாழ்வதை கொடூரமாக நினைக்கிறேன் என் தந்தை கடவுள்😂😂😂
@tannirkulamchari3862
5 ай бұрын
உயிர் விடும் தருணத்தில் இந்த பாடலை கேட்க வேண்டும் இறைவனே
@jagandeesanvijay731
7 ай бұрын
உண்மையான காதல் கொண்டவர்கள் அந்த தருணத்தில் கொண்டாடியதையும் வெள்ளிவிழா நாயகன் ரவிச்சந்திரன் , புன்னகை அரசி கே.ஆர். விஜயா ஒன்று சேர நீதிமன்ற காட்சிகளை மறக்கமுடியாது. இப்போது காதலும் விவாகரத்தும் எளிதாக நிறைவேறுகிறது.
@brightjose209
Жыл бұрын
என் மேனியில் உன்னை பிள்ளையை போலே நான் வாரி அணைப்பேன் ஆசையினாலே நீ தருவாயோ நான் தருவேனோ யார் தந்த போதும் நீயும் நானும் வேறல்ல உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல உன்னை எண்ணாத நெஞ்சும் நெஞ்சல்ல
@kamarajs6021
Жыл бұрын
காதலிப்பவர்கள் அந்த பாட்டு கேட்டு திருந்துங்கடா
@user-qh1bd1oq8i
2 күн бұрын
இதயங்களில் பூத்து காயாமல் உள்ள கமலம் தான் இப்பாடல்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@rangarajraju2520
6 жыл бұрын
கண்ணணுக்குப் பாடப்பட்ட பாடலின் கருத்தை உள்வாங்கியகவிஞர் மனைவி கணவனுக்காகப் பாடுவதாக ஆக்கியவிதம் அருமை! கடவுளும் கணவனும் ஒன்றென எண்ணும் துணைவிபாடும்பாடலாக இனிமைதவழ ஒலிக்கிறது!
@narayanaswamimahedevaiyer8320
Жыл бұрын
ആ കഴിവ് ആണ് കവിഞ്ഞർ ശ്രീ കണ്ണദാസനെ ബാക്കിയുള്ളവരിൽ നിന്നും നൂറടി ഉയരത്തിൽ പ്രതിഷ്ഠിച്ചിരിക്കുന്നത്.
@subramanianarumugam9591
10 ай бұрын
Hi ,Mr your definition is pramadham, no one was noted it
@sundarrajan3925
4 жыл бұрын
காலத்தால் அழியாத காவிய பாடல்
@sethuramanveerappan3206
3 ай бұрын
காதலிப்பவர்கள் இந்த பாடலை கேட்டு திருந்த வாய்ப்பு இல்லை,,,!பூங்காவில் ஐ ஸ்கிரீம் ,ஸ்நாக்ஸ் சாப்பிட்டு , ஏமாற்றம் கிடைத்தால்தான், காதல் முழுமை பெரும்,!
@tvrsmani
Ай бұрын
சபாஷ்,இந்த கமெண்ட் கோடி பெறும்,
@chellappakrishnan1061
10 ай бұрын
இலங்கை வானொலியில் அதிக முறை ஒலித்த பாடல்
@krishnaprasadvavilikolanu873
Ай бұрын
Those are golden days.Where is the Time machine?
@krishnaprasadvavilikolanu8844
4 жыл бұрын
This is one of the best songs sung by legendary Suseelamma garu. She has a great voice.
@readyforknowing3009
2 жыл бұрын
One of genius Kannadasan's many beautiful songs! 💕
Great ❤ National award winning song for p suseela👌
@shanmugasundaram8517
2 жыл бұрын
OLD IS PURE GOLD...
@maangamandai
2 жыл бұрын
காலங்கள் மாறும் காட்சிகள் மாறும்...
@venkatkrishnan8146
Жыл бұрын
What a song! Classic tune, lyrics, singing, music and picturization . Amazing . Hats off to everyone who gave this song
@r.s.nathan6772
5 жыл бұрын
காலங்கள் மாறியது. காட்சிகள் மாறியது. ஆனால் பாடலை மீண்டும் மீண்டும் கேட்க வேண்டும் என்ற எண்ணம் மாறவில்லை.
@vijaykvr3404
3 жыл бұрын
Yes
@balajit7373
Жыл бұрын
ஆமாம்
@krishnaprasadvavilikolanu873
Ай бұрын
The desire will never die.Its intensity goes on increasing each time you listen to it.
@leoleadguitarist1106
6 жыл бұрын
When I was 3 or 4 years but I don't understand words or anything still I loved this tune those days now I'm a musician and enjoying this song and I m playing thanks for updating the song
@rangasamyk4912
10 ай бұрын
மனதில் நிலைத்து நிற்கும் பாடல்
@pankajk3002
10 ай бұрын
இனிமையான காதல் உணர்வு நெகிழ வைக்கும் உறவை உணர்த்தும் இதை போன்ற பாடல் காவியம் இன்றைய தலைமுறை அறியாதது கிடைக்கவும் முடியாது
@ramalingamk5319
3 жыл бұрын
இதயக்கமலம் அது இதயத்தை உருக வைக்கும் உதய அமுதம் ஆம் புவியரசை அதிர வைத்த கவியரசு கண்ணதாசன் பாடல் இது. பெருமை அது புலமை பாடிய குரலோ வளமை மிகு இனிமை
1980 களில் கல்லூரி வாழ்க்கையில் காதல் கடிதங்களில் பரிமாறப்பட்ட பாடல் பூர்ணிமா.
@vijibala7221
2 жыл бұрын
Awesome song for married couple in any ages 😍
@varadakrishnantk2728
5 ай бұрын
இதயத்திற்கு இதமானபாடல்
@vijayakumarmuthuvel8193
6 ай бұрын
Thank. You. Very. Much. For. This. Song. It is. My. Mom favourite. Song
@krishnaprasadvavilikolanu873
Ай бұрын
Yours also?
@jeevanand5948
10 ай бұрын
Evergreen song. Best of KVM, PS & KK.
@jack_5289
5 ай бұрын
Superb song 🎵 sushilamma Amazing old is gold namaste
@gdmkel473
6 ай бұрын
P. Suseela, the Nightingale of South India, has been enchanting music lovers for over six decades with her mesmerizing voice, unparalleled talent, and versatility. Her melodious renditions of Tamil songs have left an indelible mark on the hearts of countless fans, including myself. Suseela's voice is like a soothing balm, capable of transporting listeners to a realm of pure bliss. Her effortless transition between high and low notes, her impeccable diction, and her ability to infuse emotion into every song make her a true maestro of Tamil music. Her versatility knows no bounds. She has effortlessly mastered a wide range of genres, from classical ragas to folk melodies, from devotional songs to peppy film numbers. Her ability to adapt her style to suit any genre is a testament to her immense talent and dedication. One of the things I love most about Suseela's singing is her ability to convey the essence of a song. She doesn't just sing the words; she feels them and pours her heart and soul into each performance. This is what makes her music so deeply moving and personal. Some of my favorite Suseela songs include "Aalayamani", "Kannan Ennum Mannan", "Chitti kuruvi", "Ninaikka therintha maname", "Thamizhukkum amuthenru per", "Malai pozhuthin mayakkaththile" and so many songs. These songs showcase her vocal prowess, her ability to connect with listeners, and her mastery of various genres. P. Suseela is a true legend of Tamil music. Her contributions to the industry are immeasurable, and her legacy will continue to inspire generations to come. I am an ardent fan of her music, and I will forever cherish the joy and solace it has brought into my life. Long live P.Suseela Amma and her fame. She has been honoured with a Doctorate degree on 21/11/2023 by the Tamil Nadu Government. 25/12/2023
@krishnaprasadvavilikolanu873
Ай бұрын
The best comments ever made on this great singer.She deserves Padma Vibhushan.Even Bharatha Ratna.Kollywood mercilessly side lined her from 1978 onwards .Injustice was done to her.
@Mani.Govindan
Ай бұрын
Great writing on goddess saraswati like susheela amma. Her voice brings all the relationships before eyes whenever hear her songs. Actress, film, character all will come in three minutes of her song. Happy or sad I search for her songs only. So much bonding. I am so happy on seeing your great writing. Creator writing. Congratulations.
@logamuthuraja
4 жыл бұрын
Amma golden voice and msv music what a combination. Golden melody song this song
@krishnaprasadvavilikolanu8844
4 жыл бұрын
music by KV Mahadevan Sir
@meenapascal512
6 ай бұрын
Ennoda mamiyar ku entha song romba pudikum na avgkala romba miss panra I really miss u ma yanku enoru amma va negka erunthigka amma I really miss u amma 😭😭😔😔
@basheervelassery6928
11 ай бұрын
What a nice heart touching song.
@rajavarmananbalagan9507
9 ай бұрын
One of the best song of Tamil movie sung by Smt. Sushila , Music by Sh. K. V. Mahadevan
@pragam6171
7 ай бұрын
My mother's favourite song when i see this song remembering my childhood..
What a song! Amazing lyrics awesome music 👌👌 chance less song 👍👍👍👍💐👌 old is gold always☺️☺️💐
@aganrajasekar9772
Ай бұрын
Kaalaththai vendra paadalgal.❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉
@jacobravi6780
8 ай бұрын
Very beautiful and unforgettable song
@poongothaim2659
Жыл бұрын
Evergreen song. This is my favourite song.
@PlaneNuts2024
3 жыл бұрын
Thank you for this wonderful, beautiful and haunting song. I don't understand a word of it sadly but I have always loved this song and P Susheela's incredible voice. Thank you so much for sharing it.
@kathiresanmuthusamy6098
2 жыл бұрын
ஸ்ரீஸ்ரீ.ஸ்ரீஸ்ரீnb bb க்ஷ க்ஷக்ஷ க்ஷ க்ஷ
@kamrankhan-lj1ng
2 жыл бұрын
What language do u speak?
@karpasurya
Жыл бұрын
If you can appreciate and like this song in an unknown language, it shows the power of the lyrics, the music, the performers on screen which are all exceptional. It is the poetical expression in Tamil language one of the oldest languages spoken in Southern India. The lyrics mean that even after her physical departure from this world, she had integrated with her beloved in his soul as one being. The expression is made is simple language with statements like it is not worth having the eyes, if cannot see you and my mind, if it cannot think of you etc. The poet composer Kannadasan was an absolute genius in Tamil language and had remarkable talent to compose poems in simple common use Tamil words to a remarkable poetic flow. The singer who probably is the only singer who had the flawless diction in Tamil and the right tonality for Dravidian languages like Tamil, Telugu etc with a slightly lower octaves than higher pitched North Indian language singers. Culturally it also expresses the exact and typical romance between a lover and the loved as it exists in this part of India.I hope I have added something to your query. Music crosses all boundaries of language.
@PlaneNuts2024
10 ай бұрын
I believe lyrics don't have to be in a language one is familiar with. An example is Mozart's operas or his great religious compositions, too. You can listen to" Cosi Fan Tutti" sung in Italian, "Entfürung Aus Dem SeraiI" in German or the incredible "Ripples of Beauty" written by Sri Adi Shankarachandra (born in Kerala 788 ad) sung by Anuradha Paudwal in Sanskrit with backing music by Craig Pruess. Music is sometimes not about the words but the melody, etc. Do listen to Sacred Chants of Shakti it is incredible .You almost feel an out of body experience.
@calebbenjamin2826
10 ай бұрын
LOVE SONG .in 1967 your. THIS song hurt me since.
@koteshvari7321
Жыл бұрын
I like this song very much
@nagarajanr3038
3 жыл бұрын
I have already heard this heart touching song for more than 100 times
@krishnaprasadvavilikolanu873
Ай бұрын
You will continue to enjoy it even on 1000th time.
@muralidharankoyilath391
5 ай бұрын
Classic song really a gem
@lakshminarayanang9399
6 ай бұрын
The voice of P.Suseela Madam & T. M. Soundara Rahan were gift given by God only. Nobody can match their voices in this Earth
@krishnaprasadvavilikolanu873
Ай бұрын
But Kollywood was harsh on them by side lining them from 1978 onwards.
@ganeshnatarajan5921
4 жыл бұрын
My fvt song of p.suseela mam.....
@Selvamgobal-bk1jl
10 ай бұрын
SUPER SONG P.SUSILA VOICE SUPER SAD SONG BUT SUPER SONG BUTIFUL SONG HEART TECHING SONG SUPER COMENATION
@rasarasamahesh9586
10 жыл бұрын
Super song ne oru paathi nan oru paathi ithil yaar pirinthalym veathanai paathi wonderful i love this song.
@babubabu.t.v6161
9 жыл бұрын
it is true for ever
@ramanujamcharis1933
Жыл бұрын
Days may go age may go but these songs always immortalize the olden days sorry .......GOLDEN DAYS....never going to come... Unforgettable memory...
@nspremanand1334
10 ай бұрын
These song,music and voice will not erase from heart(idhayam) forever.❤️🙏👌
@m.e.thamotharan997
8 ай бұрын
A thing of beauty is joy for ever
@krishnaprasadvavilikolanu873
Ай бұрын
Nicely said.
@ANDALCHANDRASEKARAN
2 ай бұрын
The song shows the true love of husband and wife who understands eachother.
@amman-
4 ай бұрын
Old is gold
@PrabhakarPrabhakar-bn2zm
10 ай бұрын
Prabhu.this song,in my life,happen ,but iam thinking. Not in our hand,writer,watching,how we suffering.❤😢take e very thing easy,
@jagandeesanvijay731
6 жыл бұрын
Supper song ethil yarpirinthalum vedhani pathi
@user-he2uk7qs4z
2 ай бұрын
Beautiful Feel Songs♥️♥️♥️
@srinivasansundaram4171
6 ай бұрын
Realy super great old song l like this song in Ravi and KR Vijayas actions.
@RajaRaja-qv2mk
6 жыл бұрын
உள்ளம் உறங்காமல் செய்யும் பாடல்
@tamilselvi3034
3 жыл бұрын
Great susheelamma 🙏
@surajssubramanian7327
5 жыл бұрын
KVM,Suseela music gods
@harshavarthini4928
3 жыл бұрын
Heart touching song
@muthuthangavel3145
10 ай бұрын
Super sweet songs tks ❤️❤️❤️❤️❤️♥️💕💖💜
@rameshgv2448
Жыл бұрын
Best the best of Susheela gari song 🙏. Bangalore Ramesh
@krishnaprasadvavilikolanu873
Ай бұрын
Correctly said.
@rajagopalansrinivasan2721
6 жыл бұрын
This song dedicated to my beloved Wife she is No MORE now.
@mohamedrafimohamedsulthan6983
6 жыл бұрын
Her soul is to be rest in peace - god bless you !
@syedwahab1510
5 жыл бұрын
I am also sailing on the same boat
@nagarajanr3038
4 жыл бұрын
God may give you the peace .
@sinivasan7577
3 жыл бұрын
நானும் அதே நிலையில்தான் உள்ளேன்
@wisdomtotheworld7135
Жыл бұрын
Don't worry memories will always with you
@gayathiridevi365
4 ай бұрын
My favourite lovable song...❤❤❤❤❤❤❤❤❤
@MuthuKumar-sm7nn
9 ай бұрын
Awesome song
@yogeshanjaria4568
2 ай бұрын
Supersong can't be forget
@arvinthfire3466
3 жыл бұрын
Unliked people's are deaf
@maryjude1708
22 күн бұрын
Unnaik kaanaatha kannum kannalla Unnai ennaatha nenjum nenjalla Ni sollatha sollum sollalla Ni illaamal naanum naanalla (unnai) Ingu niyoru paathi naanoru paathi Ithil yaar pirinthaalum vethanai paathi Kaalangal maarum kaatchikal maarum Kaathalin munne niyum naanum veralla (unnai) En meniyil unnaip pillaiyaip pole Naan vaariyanaippen aasaiyinaale Ni tharuvaayo - naan tharuveno Yaar thantha podhum niyum naanum veralla (unnai) Oru theivamillaamal kovinumillai Oru kovil illaamal thipamumillai Ni enran kovil - naan unthan thipam Theyvaththin munne niyum naanum veralla (unnai)
@kamalavenid9007
5 ай бұрын
நானும் கணவன் இல்லாமல் தனியாக அவரைப் பிரிந்து பிரிந்து வாழ்கிறேன் ஒரு பாதி மேலே ஒரு பாதி
@SANDHANAPANDIAN.G
5 ай бұрын
அவரின் நினைவுகளுடன் இறைவன் தந்த வாழ்கையையேற்று பயணிக்க வாழ்த்துகள்..
@prasathpandiyan9578
3 ай бұрын
No feel
@krishnaprasadvavilikolanu873
Ай бұрын
May God join both of you in Heaven.
@2010BLUEHILLS
3 жыл бұрын
Lovely song he misses her
@karthikks82
6 ай бұрын
Mamavin isaiyil, gana kuyil suseela paadiya arpudamana padal. Kaviyarasar is always great. Old is gold.
@ushanandini1633
6 жыл бұрын
Ingu nee orupadhi nan oru padhi,idhil yar pirindhalum vedhanai padhi.
@rajuvenkatesan190
5 жыл бұрын
Super song🎶 k. V music🎤🎼🎹🎶🎶🎶
@chandrumari7681
4 ай бұрын
அன்பு
@dineshgovindasamy4814
4 ай бұрын
Any 2k kids here? I was born in 2001, and growing up, I used to listen to this song with my parents..
@mathi1968
4 ай бұрын
Used to ? Why not now ?
@saleemmannai4362
4 ай бұрын
It is great and touching hearts 💕 💞 ♥️ heartful song and rivecharan act is very nice add the song😅😅😅😅😅
Пікірлер: 233