நான் ஆரம்பப்பள்ளியில் முதன் முதலில் என்ஆசிரியர் திரு.பொன்னுசாமி அவர்கள் முன் பாடிக் காட்டிய முதல் சினிமா பாடல் இது. பள்ளியில் அனைத்து ஆசிரியர்களும் ஆசிரியை திருமதி லீலா தங்கம் அவர்களும் என்னை வாரி அணைத்துக் கொண்டு அந்த ஆண்டின் பள்ளிவிழா நடனத்திற்கு ஒத்திகைக்காக ஒருமாதம் முழுவதும் இந்தப் பாடலையும் உன்னைக் கானாத கண்ணும் பாடலையும் தினமும் பாடினேன்.அன்று தொடங்கிய என் இசைப் பயணம் என்னை ஒரு பாடகர் என்று பாராட்டி சீராட்டி நான் படித்த பள்ளிகள் கல்லூரிகள் தஞ்சை தமிழ் பலகலைக் கழகம் வரை பாடி நூற்றுக்கணக்கான மெல்லிசை மேடைகளில் டி.எம்.எஸ்அய்யாவின் பாடல்களை நாடு முழுவதும் பாடுவதற்கும் அதன் சிகரமாக இசைஅரசி திருமதி பி.சுசீலா அம்மா அவர்களுடனும் மேடைகளில் டி.எம்.எஸ் பாடல்களைப் பாடுவதற்கும் இறைவன் எனக்கு அந்த பாக்கியத்தைப் கொடுத்தான்.என் இசைப் பயணத்தைத் துவக்கிவைத்த இசைக்குயில் பி சுசீலா அம்மா அவர்கள் என்மானசீக இசை ஆசானும் குருவுமாக நினைத்து வாழ்நாள் முழுவதும் அவரை நினைத்து வணங்கி மகிழ்ந்து இன்றுவரை மேடைகளில் தொடர்ந்து பாடிக் கொண்டும் இருக்கிறேன்.அவர் இன்னும் நூறாண்டுகள் நீளாயுளோடு நலமோடு வாழ்ந்து நம்மை ஆசீர்வதிக்க இறைவன் அருள் புரிய வேண்டுமென மனமுருக பிரார்த்திக்கிறேன். அந்த இசை தெய்வத்தின் ஆசி பெற்ற பாக்யவான் க.பெரியசாமி. டி.எம்.எஸ்.பாடல்களை 55 வருடங்களாக மெல்லிசை மேடைகளில் பாடி வரும் பாடகர்.கோவை.
@vam.jahabardeenvam.jahabar1357
8 ай бұрын
என்ன அருமையான பாடல் இது பாடல் அல்ல நம் இளமையின் இனிய வாழ்க்கை அப்படி வடித்து நமக்கு வழங்கியிருக்கிரார்கள்
@ramanathankumarappan8744
2 жыл бұрын
மோகன ராகத்தில் அமைந்த எந்நேரமும் இதயத்தை வருடும் பாடல்.
@muthuthangavel3145
11 ай бұрын
Very nice tks
@abdulrahim2290
2 жыл бұрын
தெய்வீக காதல் பாடல் ஆகஎன்ன ரசனை கவிஅரசேரே சேர்ந்தே மகிழ்ந்து போராடி தலை சீவி முடித்து நீராடி கன்னத்தை பார்த்தேன் முன்னாடி பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி
@sriramkashyap3309
2 жыл бұрын
What a song...காலை பொழுதின் அனுபவத்தை பாட்டால் ஒருவருக்கு உணர்த்த முடியுமா... முடியும்...அந்த பாட்டினை கேளுங்கள்...மயிலிரகால். உங்கள் இதயத்தை வருடும்...அற்புதம்...
மங்கலம் என எழுதுங்கள் மங்களம் என்றால் அமங்கலமான சொல் !!
@anantharamananantharaman8343
Жыл бұрын
இனிமையான காலைப்பொழுதில் மங்களமாய் ஒலிக்கும் இந்த பாடலை கேட்டால் பாடல்களைகேட்க்கரசனை இல்லாதவர்களும் ரசிக்கும் வகையில் அற்புதமான வரிகளை கொடுத்து இந்த பாடலை என்றென்றும் உயிர் பிக்கும்வகையில் உருவாக்கிய பாடலாசிரியருக்கும் இசையமைப்பாளருக்கும் நன்றி தெரிவிக்கிறேன்.
@karthinathan7787
2 жыл бұрын
முறையான மணவாழ்க்கையில் ஒருவர் தன் துணையிடம் கிடைப்பதை ரத்னசுருக்குமாக கவியரசர் சொன்னது புல்லரிக்க வைக்கிறது. கண்ணா நாசா உன் வாழ்க்கை விதியுடன் சேர்ந்து மகிழ்ந்து போராடியது.
@MrLESRAJ
7 жыл бұрын
மலர்கள் நனைந்தன பனியாலே, என், மனதும் குளிர்ந்தது நிலவாலே, மலர்கள், நனைந்தன, பனியாலே, என், மனதும், குளிர்ந்தது, நிலவாலே, பொழுதும் விடிந்தது கதிரா..லே, பொழுதும் விடிந்தது கதிராலே, சுகம் பொங்கி எழுந்தது நினைவாலே, மலர்கள் நனைந்தன பனியாலே, என் மனதும் குளிர்ந்தது நிலவாலே, கண்ணன் கோவிலில் துயில் கொண்டான், இரு கன்னம் குழிவிழ நகை செய்தான், கண்ணன் கோவிலில் துயில் கொண்டான், இரு கன்னம் குழிவிழ நகை செய்தான், என்னை நிலாவினில் துயர் செய்தான், என்னை நிலாவினில் துயர் செய்தான்.., அதில், எத்தனை.., எத்தனை.., சுகம் வைத்தான், சேர்ந்து மகிழ்ந்து போராடி தலை சீவி முடித்தேன் நீராடி சேர்ந்து, மகிழ்ந்து, போராடி, தலை சீவி முடித்தேன், நீராடி, சேர்ந்து மகிழ்ந்து போராடி தலை சீவி முடித்தேன் நீராடி சேர்ந்து, மகிழ்ந்து, போராடி, தலை சீவி முடித்தேன், நீராடி, கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி, கன்னத்தைப் பார்த்தேன் முன்னாடி, பட்ட காயத்தை, சொன்னது கண்ணாடி, மலர்கள் நனைந்தன பனியாலே, என், மனதும் குளிர்ந்தது நிலவாலே, இறைவன் முருகன் திருவீட்டில், என் இதயத்தினால் ஒரு விளக்கேற்றி, இறைவன் முருகன் திருவீட்டில், என், இதயத்தினால் ஒரு விளக்கேற்றி, உயிரெனும் காதல், நெய்யூற்றி, உயிரெனும் காதல், நெய்யூற்றி, உன்னோடிருப்பேன் மலரடி, போற்றி, மலர்கள் நனைந்தன பனியாலே, என், மனதும் குளிர்ந்தது நிலவாலே, பொழுதும் விடிந்தது, கதிராலே, சுகம் பொங்கி எழுந்தது, நினைவாலே, மலர்கள் நனைந்தன பனியாலே, என், மனதும் குளிர்ந்தது நிலவாலே, Malargal Nanaindhana Paniyale - Movie:- IDHAYA KAMALAM (இதயக் கமலம்)
@sethuramanveerappan3206
Жыл бұрын
சேர்ந்து மகிழ்ந்து போராடி,,,தலை சீவி முடித்து நீராடி,,,,,,, இன்னொரு வரி,,,பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி,,,,, கவிஞர் அவர்களே!உங்கள் கற்பனைக்கு நாங்கள் மீளவே முடியாத நிரந்தர அடிமைகள்,,,,,!
@sethuramanveerappan3206
Жыл бұрын
சேர்ந்து மகிழ்ந்து போராடி,,தலை சீவி முடித்து நீராடி,,,,,,,,,,,,,,,,, பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி,,,,கவிஞர் அவர்களே!உங்கள் கற்பனைக்கு தமிழர்கள் அனைவரும் அடிமைகள்,,,,!
@lakshual
2 жыл бұрын
அருமை மணமாகிய புதுபெண்ணின அருமையான வெளிப்பாடு
@thayumanavanthayu5737
9 күн бұрын
அருமையான அமைதியான இதயத்தை கொள்ளை கொள்ளும் பாடல்
@kalyanamm4768
Жыл бұрын
அன்று இலங்கை வானொலி மூலமாக கேட்டேன். இன்று சிட்டி பாபு மூலமாக கேட்கிறேன்.அருமையான பாடல்.
@muralitharank1736
4 жыл бұрын
Pure lyrics, divine music ,lilting rendition. Uyarnda suprabhatha paadal.All round Best Song of Kannadasan,KVM and P.Susheela.--Murali Kumble.
@thillaisabapathy9249
4 жыл бұрын
பூபாளமாக ராகமாக ஒலிக்கும் பாடலின் ஆரம்ப இசை நம்மை இனிமையான இசை கனவுக்குள் அழைத்து சொல்லுகிறது. பனியில் நனைந்த மலர்கள் .. நிலவில் குளிர்ந்த மனம்... தன் முன் இரவு அனுபவத்தை பாடும் பெண்மை .. அதை எவ்வளவு கண்ணியமாக பகரும் கவிஞர் கண்ணதாசனின் வரிகள் .. அந்த கண்ணியத்திற்கு சிறிதும் பங்கம் வராமல் வார்த்தையின் உச்சரிப்பில் ஜாலம் செய்த சுசீலாவின் இனிமை .. ''என்னை நிலாவினில் துகில் (துயில்) துயில் (துகில்) செய்தான்... அதில் எத்தனை எத்தனை சுகம் வைத்தான் ..(காணொளி நேரம் 1.40-1.60) சேர்ந்து மகிழ்ந்து .. போராடி .. தலை சீவி முடித்தேன் நீராடி''.. காதல் உணர்வு தரும் நயம்.. மறுபடியும் பாருங்கள்.. கேட்டு ரசியுங்கள் .. மோகத்தை சொல்லும் எளிமையான இனிமை .. பெண்மையின் நளினமாக தோன்றும் கே.ஆர்.விஜயா.. சிதார் சிலிர்க்க வீணை ஸ்வரமாக மோகனம் இசைத்த திரை இசை திலகம் மகாதேவன் ...
@mahendranarunachalam5381
3 жыл бұрын
மிக அருமையான பதிவு 👌👌
@venkatramankrishnamurthy4600
2 жыл бұрын
Very nice
@abdulhameedsadique7805
Жыл бұрын
என்னை நிலாவினில் துகில் / துயில் செய்தான் இல்லை! என்னை நிலாவினில் துயர் செய்தான்! என்பதே சரி! தலைவனைப் பிரிந்திருக்கும் தலைவிக்கு தென்றல், நிலவு இவை துயரத்தைத் தருவன என்பது இலக்கிய வழக்கு! அதைத்தான் கவிஞர் குறிப்பிடுகிறார்! *தென்றலிலே எனது உடல் தேய்ந்தது பாதி!* *அது தின்றதெல்லாம் போக இங்கே இருப்பது மீதி!* *தென்றலிலே எனது உடல் தேய்ந்தது பாதி!* *அது தின்றதெல்லாம் போக இங்கே இருப்பது மீதி!* *திங்கள் (நிலவு) நீயும் பெண் குலமும் ஒருவகை ஜாதி!* *திங்கள் நீயும் பெண் குலமும் ஒருவகை ஜாதி!* *தெரிந்திருந்தும் கொள்ள வந்தாய் என்னடி நீதி!* *பூ உறங்குது பொழுதும் உறங்குது* *நீ உறங்கவில்லை நிலவே!* *கான் உறங்குது காற்றும் உறங்குது* *நான் உறங்கவில்லை! நான் உறங்கவில்லை!* - தாய் சொல்லைத் தட்டாதே படத்தில் கவிஞர் பாடல்!
@ravindhiran.d6180
4 ай бұрын
❤
@giridaransuruliraj4261
6 жыл бұрын
..........சொன்னது கண்ணாடி.என்ன சமயோதிதமான கற்பனை வளம் கவிஞருக்கு? தாம்பத்தியத்தின் அழகை இதை விட சிறப்பாக எப்படி சொல்லிவிட முடியும்?
@alagappansubramanian4380
4 жыл бұрын
Very decent lyric narrating the family affair. A great lyricist Kavignar and supported by all artists involved. P. S AMMA & KVM sir. superb performance. Evergreen.
@radhasundaresan8473
2 жыл бұрын
அழகான...குடும்பப் பாங்கான பாடல்
@aliyarmhanifa8459
3 ай бұрын
அழகிய பாடல்
@ramsundaram4615
2 жыл бұрын
Master piece of K V.M. Susheela Amma's inimitable melodious voice is incomparable. All songs are amazingly tuned by KVM
@angayarkannivenkataraman2033
7 ай бұрын
Some early time, ( young age) i heard this song, suddenly it came on the you tube, very sweet memories. Nostalgia. Elementary school days thoughts. Sweet, sweet, delicate, delicacy 19-12-23.
@ravichandranganesan731
5 жыл бұрын
இதைவிட நாகரிகமாக யாராலும் முதலிரவை வர்ணிக்க முடியாது கண்ணதாசனை தவிர
@@rajaramifrance7898 I think the lyrics penned by Vali
@thozharpandian8052
4 жыл бұрын
Rajalakshmi Shenbagaraman nope this was penned by KD. Bucket did write a few good songs in his initial days but there after wrote mostly garbage. Because the few of his good songs were mistakenly assumed to be written by KD, people overcompensate by attributing KD’s best songs to Bucket. Bucket was an average lyricist. The best were VM, KD, PKS, Maruthakasi, Bucket in that order.
@mnisha7865
Жыл бұрын
Superb beautiful nice song and voice and 🎶 30.1.2023
@ShanguChakraGadhaPadmam
5 жыл бұрын
Gana Saraswathi P Susheelaji's Divine Unparalleled Vocals..... None before her and None after...l .
@solomonvincent1393
Жыл бұрын
Why seeqe
@janardhananh6831
3 жыл бұрын
Masterpiece of KVM. P Suseela amma 's voice without parallels. One of the top 10 songs of Suseelamma.
@SubramaniSR5612
4 жыл бұрын
Atleast one person praised the flawless acting by KR Vijaya. Song is excellent by the Great KVM's composing and Suseela the goddess of singing
@sekaranvelayutham1591
Жыл бұрын
What a beautiful song...Credit goes to KV Mahadevan,Kannadasan & P.suseela..... what a nice combination ...I like this song very much....
@sekaranvelayutham1591
Жыл бұрын
Very nice song...P.Suseela..the great singer in tamil movies, Kannadasan great poet,KV.Mahadevan one of the great music director combination gives us a melody song...
@chitraj3145
4 жыл бұрын
என்ன அ௫ மையரன கருத்து மிக்க வரி கள் இப்போது பார்க்க முடிய வி ல் லை
@sureshsanjeevi3039
3 жыл бұрын
கண்ணன் கோவிலில் துயில் கொண்டான் இரு கண்ணம் குழி விழ நகை செய்தான், என்னை நிலாவினில் துயர் செய்தான் அதில் எத்தனை சுகம் அவளுக்கு எவ்வளவு அருமையான வரிகள் சித்ரா மேடம், மார்கழி மாதத்தில் கூட இவ்வளவு குளிர் தெரியவில்லை இந்த பாடலை கேட்கும்போது அவ்வளவு குளிர் எனக்கு
@xavierpaulraj2314
4 ай бұрын
இந்த பாடல் இலங்கை வானொலியில் காலை தென்றல் நிகழ்ச்சியில் தினந்தோறும் வலம்வந்த பாடல்
@vijayakumark6752
7 ай бұрын
An early morning melody,which will certainly take us to great mental peace.
@venkataramankv3320
8 ай бұрын
Mr. Vasudevan C.V. sir, you are spot on. Wonderful mohana ragam.
@saamsaamgani3117
Жыл бұрын
கண்ணதாசனையும், கே.வி.மகாதேவனையும் மீண்டும் தமிழ் நாட்டில் அதே திறமைகளை கொடுத்து ஆசீர்வதித்து பிறக்கவைப்பாயா?! இறைவா!.
@kausalyaraman425
3 ай бұрын
மறுபடியும் பிறந்து வந்தாலும் பயன் இல்லை நாம் tappaanguththu இசைக்கு அடிமை ஆகி vittom.
@vasudevancv8470
6 жыл бұрын
Excellent composition and pleasing BGM Score by KVM based on Moganam and what an expressive rendition by P Susheela in her sweet voice! Beautiful lyrics by Kannadasan and nice picturization by director L V Prasad extracting natural portrayal from the artists.
@andbry9984
6 жыл бұрын
Evalavu arumaiyaana paadal azagana Tamizil Evalavu naasukka ilai marai kaaymarayaaga varaiythirukkirar kavinyar hats off vaazga nin pugaz
@narasimhanshankarn206
6 жыл бұрын
praba karan oru pennin mazhichiyana tharunangal
@abdulrahim2290
5 жыл бұрын
கே ஆர் வி அவர்களின் தாமரை முகம் பனியில் நனைந்து கதிரவனால் மலர்ந்து பட்ட காயத்தை சொல்லும் கண்ணாடி அதைபார்த்ததும் புன்னகைக்கும் புன்னகை அரசி பேனாவில் இரவை நிரப்பிய பாடலாசிரியர்
@nanjukuttyr-ip6sh
8 ай бұрын
அருமையான பாடல் வரிகள்
@raisah6932
2 жыл бұрын
Enn manatum kuzhirthatu paadalale..👌👌🌸🌸
@venkateswaranka9464
Жыл бұрын
Amazing song awesome great rendition picturisation excellent music,kvmahadevan goo,movie
@rajagopal1352
7 жыл бұрын
beautiful meaning, 2:25 - the mirror showed the wound on my face
@kathirveluganesan9923
6 жыл бұрын
அழகியதமிழில் ஆழ்ந்தசொல்லாடல் இனிய இசை
@raveendrank5959
4 жыл бұрын
Manadhukku idhamana song.
@krishnan1951
5 ай бұрын
KR vijaya's acting is superb like the song. Nobody could act like her in the film at that time 1965.
@soundararajansoundaravalli6945
Жыл бұрын
Extraordinary sweet song
@venkataramankv3320
8 ай бұрын
Vasudevan C V. Sir, another song in idhaya kamalam in peelu ragam. Exceptional rendition of the song by the evergreen p.susheela. enna than ragasiyamo idhayathilae-K.R.Vijaya and Sheela in the song sequence
@hkinneri
2 жыл бұрын
Normally the early morning raagam is Bhoobalam. Here KVM, the master musician has brought out the lovely nuances of Mohanam (raagam) to bring the feel of early morning! Really a great master of music as he could bring the effect of the picturisation!
@kvravikumarravi5850
Жыл бұрын
It's not mohanam ragam. It's hindhol AA m
@kvravikumarravi5850
Жыл бұрын
Yes it's mohanam ragam only
@palanisamyj4623
3 жыл бұрын
Wonderfull song nature
@sais4176
6 жыл бұрын
Im very lucky 2 hear tis song
@kalyangayathri1997
5 жыл бұрын
Vadadha malar,🌹👌
@govindarajsubramanian850
8 ай бұрын
அருமையான பாடல்
@sambavichannel9715
4 ай бұрын
I❤this🎵 susi ma voice😂😂😂😂❤❤❤ & music😂❤❤❤❤❤😂😂😂
@ravindrancs5847
2 жыл бұрын
Most excellent song forever
@doraikannu5647
11 ай бұрын
P Susheela great play back singer excellent voicce
@srinivasansundaram4171
7 ай бұрын
Early morning super old song.
@dranandphd
Жыл бұрын
Good song, anytime . Allow us to download please
@KandasamyKathirgamanadhan
8 ай бұрын
On of the ever best.
@shravkumar55
2 жыл бұрын
susheelammas magic written all over...
@r.g.pathyr.ganapathy4350
Ай бұрын
Nice
@nagarajanr3038
4 жыл бұрын
Oh What a great song touching the heart.
@narayanaraj960
2 жыл бұрын
Ammavin kural honey
@sivavelayutham7278
4 жыл бұрын
Thirai isaithilakathin arputham; Kaviyarasin best. 1965 il vantha ippadaththin suspense iruveda nayagi, LV .Prasad avargalin Volippathivu ellamodu Ore paraparappu. Court scene il ovvorumuraiyum oru suspense.Enna arumaiyana direction.!!! Idhayakamalam!!
@natarajann4041
Жыл бұрын
Producer L V Prasad. Director of Photography.K S Prasad
Пікірлер: 99