புளியம்பட்டி புனித அந்தோனியாரே எனக்கு நிலையான வேலை கிடைக்க இயேசுவிடம் வேண்டிக்கொள்ளும்-- ஆமென் நன்றி ஸ்தோத்திரம்
@kumarfathima7262
9 ай бұрын
கோடி அற்புதர் புனித அந்தோனியாரே என் பாவங்களை மன்னியும் உடம்புக்கு நல்ல சுகத்தை தாங்க கோடி அற்புதரே எங்களுக்காக வேண்டி கொள்ளும்
@rameshbipin3725
4 жыл бұрын
அந்தோனியார் எங்கள் மன்றாட்டை கேட்டருளும்
@snpnishanth9905
3 жыл бұрын
புனித அந்தோணியா ரே எங்கள் நோய்கள் மன கவலை நீங்க எங்களுக்காக வேண்டிக் கொள்ளும் அப்பா.
@snehancharles3543
4 жыл бұрын
புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@mariesaed4264
4 жыл бұрын
அந்தோணியாரே எனக்கு நல்ல சுகம் தாரும் அப்பா ஆமென் புனிதரே அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிகொள்ளும்
@doddapuramthalavadi8906
2 жыл бұрын
பனித
@menakasathana8924
3 жыл бұрын
ஏன் குடும்பத் தை காத் து ஆ ரு லு ம் அப்பா 😭😭😭🙏🏽😭🙏🏽🙏🏽😭🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽
@kumarfathima7262
11 ай бұрын
புனித அந்தோனியாரே நாங்களும் எல்லோரமாதியும் ஒரு சென்ட் நிலம் வாங்கி ஒரு சின்ன வீடு கட்டுறதுக்கு எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள் புனிதரே
@kevinprakashraj8731
4 жыл бұрын
Amen
@rubygnaneswaran5634
4 жыл бұрын
எனது பிள்ளைகளுக்கு கடவுள் மேல் முழூ நம்பிக்கையும் கடவுளின் ஞானமும் நிறைவாககிடைக்கவேண்டுமென்று புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்.
@johnpeeter180
4 жыл бұрын
கோடி அற்புதரான புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@samivel2005
3 жыл бұрын
திரு இருதய ஆண்டவரின் தந்தையே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@sagayamajesty8116
4 жыл бұрын
புனித அந்தோணியார் ஐயாவே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@rajeshda2909
3 жыл бұрын
கோடி அற்புதர் புனித அந்தோணியார் என் பாவங்களை மன்னியும் 🙏❤️எனக்கு உடல் நலம் தரும் 🥺என்னையும் என் குடும்பத்தையும் ஆசீர்வதியும் ❤️🙏புனித அந்தோனியாரே என் பாவங்களை மன்னியும்🙏🙏❤️❤️❤️🥺🥺🥺
@vijairaj7814
4 жыл бұрын
புனித அந்தோணியார் சுருபத்துக்கு முன் சொல்லும் ஜெபம் † இப்புண்ணிய தலத்தில் மாட்சிமை தங்கிய மேலான சிம்மாசனத்தில் கிருபாசனங் கொண்டு எழுந்தருளியிருக்கிற புனித அந்தோணியாரே! தூய்மை துலங்கும் லீலியே! விலைமதிக்கப்படாத மாணிக்கமே! விண்ணுலக மண்ணுலக காவலரே! கஸ்தி துன்பப்படுபவர்களுக்கு பரம சந்சீவியானவரே! பாவிகளின் தஞ்சமே! உமது இன்பமான சந்நிதானம் தேடி வந்தோம். உமது திருமுக மண்டலத்தை அண்ணார்ந்து பார்த்து உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறோம். மகா சிரவணம் பொருந்திய புனித அந்தோணியாரே! சூரத்தனமுள்ள மேய்ப்பரே! பசாசுகளை மிரட்டி ஓட்டுபவரே! திருச்சபையின் கருணையின் கண்ணாடியானவரே! உலகில் எங்கள் ஆதரவும் நீரல்லவோ! எங்கள் தஞ்சம் நீரல்லவோ! எங்கள் மகிழ்ச்சியும், நம்பிக்கையும், பாக்கியமும் நீரல்லவோ! நீர் எங்கள் ஞானத் தந்தை என்பதை எங்களுக்குக் காண்பியும். பிள்ளைகள் செய்த குற்றங்களை தாய் தந்தையர் பாராட்டுவார்களோ? உம்மை தேடிவந்த நிர்பாக்கியர்பேரில் தயவாயிரும். அழுகிறவர்களை அரவணையும். அல்லல்படுகிறவர்களுக்கு ஆறுதலாக வாரும். நீர் இறங்காவிட்டால் எங்களுக்கு வேறு யார் இறங்குவார்? நீர் ஆதரியா விட்டால் எங்களை வேறு யார் ஆதரிப்பார்? நீர் நினையாவிட்டால் எங்களை வேறு யார் நினைப்பார்? நீர் உதவாவிட்டால் எங்களுக்கு வேறு யார் உதவுவார்? தஞ்சமென்று ஓடிவந்த அடியோர்கள் பேரில் தயவாயிரும். பரிசுத்த வெண்மையின் தூய்யதான தாபரமே! தயைக்கடலே! தவிப்பவர்களுக்குத் தடாகமே! தனித்தவர்க்கு தஞ்சமே! உமது இன்பமான சந்நிதானம் ஒடி வந்தோம். துன்பம், பிணி, வறுமை முதலிய கேடுகளினாலே வாடி நொந்தோம். எங்கள் நம்பிக்கை வீண்போகுமோ? எங்கள் மன்றாட்டு மறுக்கப்படுமோ? எங்கள் யாத்திரைகள் பயனற்றதாய்ப் போகுமோ? எங்கள் அழுகைக் கண்ணீர் உம்முடைய இதயத்தை உருக்காது போகுமோ! அப்படி ஆகுமோ? ஐயா எங்களின் அன்பான தகப்பனே! எங்களை முழுவதும் ஒப்புக் கொடுக்கிறோம்! எங்களைக் கையேற்றுக் கொண்டு ஆசீர்வதித்தருளும். ஆமென் † St Antony Pray for us.
@rajarajan.r3870
3 жыл бұрын
கோடி அற்புதரே என் அக்கா குடும்பத்தை ஆசீர்வதியும் குடும்பத்தில் உள்ள பிரச்சனைகளை மாற்றும் எதிரிகளின் தொல்லைகளை மாற்றும் ஆமேன்
அநதோனியாரே என் ஞான தகப்்பனே எங்களை காப்பாற்பறும் அப்பா
@joackimjoackim1120
4 жыл бұрын
புனித அந்தாேனியாரே எங்களுக்காகவும் மற்றும் உலகமக்கள் அனைவருக்காகவும் குறிப்பாக காேரான வியதியல் பதிக்கபட்டுள்ள அனைவருக்காகவும் எல்லாம்வல்ல இறைவனிடம் வேண்டிக்காேள்ளும் ஆமேன்
@ajinjohn7499
3 жыл бұрын
.
@nalinil5837
4 жыл бұрын
அப்பா உலக மக்கள் அனைவரையும் ஆசிர்வதியும் எல்லோரும் மது பழக்கத்தில் இருந்து காப்பாத்தும் பிள்ளைகல் எல்லோரையும் ஆசிர்வதியும்
@mariejeanne3944
4 жыл бұрын
1 o90l00 .. G
@mariejeanne3944
4 жыл бұрын
2
@karunakarahs5814
4 жыл бұрын
Cc
@michaeljermina3263
3 жыл бұрын
Please God enna kunamakum appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@mariesaed4264
4 жыл бұрын
கோடி அப்புதமானவரேஎனக்கு உதவும் அப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@johnpeeter180
4 жыл бұрын
பவத்தினாலும் பிசாசுவினாலும் கஷ்ட படுகிறவர்களுகு ஆறுதலான புனித அந்தோனியார் அப்பா எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்....ஆமென்
@kumarfathima7262
Жыл бұрын
புனித அந்தோனியாரே என் தங்கச்சிக்கு சீக்கிரம் குழந்தை வரம் வேண்டி வேண்டி கொள்ளும் ஆமென்
@arulseelib4448
4 жыл бұрын
கோடி வரம் அருளும் புனிதரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் ஐயா
@mathi.amlorpavamary5904
Жыл бұрын
அந்தோணியாரே இப்போது எங்க அப்பாவை சூழ்ந்துள்ள இக்கட்டான சூழ்நிலையிலிருந்து காப்பாற்ற வேண்டுகிறோம்
@jagenjafro2406
4 жыл бұрын
Amen.
@michaeljermina3263
3 жыл бұрын
Ennaiyum kunamakum Anthonyarai 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@samsonraj475
4 жыл бұрын
இப் புனித அந்தோனியாரே என் வியாதி குணமாக்க ஐயா
@joelantorai.j5988
Жыл бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்குகாய். வேண்டிக்கொள்ளும்
@Josemabel-cv9bs
Жыл бұрын
புனித அந்தோனியாரே! எங்களுக்கு உம் கையில் இருக்கும் குழந்தை போல ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்க உம்மை மன்றாடுகிறோம்
@cyrilraj5902
Жыл бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். உம்மை நோக்கி மன்றாடும் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் தேவையான வரங்களை தாரும் தந்தையே
மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலயம் இடம் பெறாமல் போனது மிகுந்த மன வலியை தருகிறது 😔😔😔
@vishalpavar8231
4 жыл бұрын
I love u Jesus
@geethageethast.antonysamay2762
3 жыл бұрын
கோடி அற்புதரே புனித அந்தோனியார் எங்க மாமா உடம்பு சுகம் குடுங்க அப்பா எங்களுக்கு ஒரு பிள்ளை வரம் தரும் அப்பா
@suganthinicesuganthi8356
4 жыл бұрын
புனித அந்தோணியாரே என் தம்பியின் குடியை மாற்றும் அப்பா.
@stellajames7260
3 жыл бұрын
புனித அந்தோணியாரே எங்க களுக்காகவும், உலக மக்கள் அனைவருக்காகவும் வேண்டிக்கொள்ளுங்கள். 🙏🙏🙏
@sugirthae2441
3 жыл бұрын
Punithaanthniayar my family I kkaga addikkulum
@cyrilraj5902
3 жыл бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக் கொள்ளும். உலக மக்கள் அனைவரும் நலமாக வாழ உதவி செய்யுங்கள் அய்யா. ஒவ்வொரு மனிதனுக்கும் என்னென்ன தேவை என்பதை நீங்கள் நன்றாக அறிந்தவர். நீங்கள் அவர்களை ஆசீர்வதித்து வழிநடத்தும் தந்தையே. நன்றி தந்தையே
@vinovino3714
Жыл бұрын
-
@sathishsaran2956
3 жыл бұрын
🙏🙏🙏Amen🙏🙏🙏
@antonyrajraj364
3 жыл бұрын
PUNITHA ANTHONIYAARE ❤️❤️❤️
@kavitha9134
5 жыл бұрын
Evlo ketalum ketute irukanum pola irukum😘😘😘😘😘😘
@punithapunitha7499
4 жыл бұрын
Bu
@Sheeba-y6t
3 жыл бұрын
Super song
@josephhelanraj7463
4 жыл бұрын
Suber. Songs
@vetriraja2927
4 жыл бұрын
புனித அந்தோனியார் எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்🙏🙏🙏
@DilipnaliniR
5 ай бұрын
புனித அந்தோனியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் என் குழந்தை நன்றாக பேச வேண்டும் அப்பா
@kumarfathima7262
Жыл бұрын
புனித அந்தோனியாரே எங்க கஷ்டம் நீங்க எங்களுக்காக வேண்டி கொள்ளுங்கள்
@sagasmile8830
Жыл бұрын
புனித அந்தோனியாரே என் பிள்ளைகளை ஆசிர்வதியும்.அவர்கள் படிப்பிலும், இறைபக்தியிலும் சிறந்த பிள்ளைகளாக திகழ வேண்டும்.அய்யா துணை இருந்து வழி நடத்தும் அப்பா.
@mariyadeepa1852
3 ай бұрын
நா விரும்பியவருடன் விரை வில் திருமணம் நடை பெறவேண்டும் அப்பா.அனைவருடைய சம்மதத்துடன் நடை பெறவேண்டும் அப்பா.எங்களுக்கா வேண்டிக்கொள்ளும்.. ஆமென் அல்லேலூயா.
@johnpeeter180
4 жыл бұрын
எனக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்படி புனித அந்தோனி யாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்
@johnpeeter180
4 жыл бұрын
Thank you Jesus
@charlesdevangodisforeveryt6663
4 жыл бұрын
புனித அந்தாேணியாரே பேற்றி எங்கள் வேன்டுதலை பரிந்து பேசும் இயேசுவிடம் ஆமென்
@ajirajan8630
4 жыл бұрын
Amen amen amen jai meshi
@ambreeshdavid1438
4 жыл бұрын
Thanks you Jesus amen ⛪ 👨👩👦👦😭 🙏
@anoliakshaya8045
4 жыл бұрын
Appa engalugaga vendikollum ..amen
@Josemabel-cv9bs
Жыл бұрын
புனித அந்தோனியாரே! எங்கள் தொழில் நல்லபடியாக நடக்கவும்.கடன் பிரச்சனையிலிந்து விடுதலை பெற்றவும் இறைவனிடம் எங்களுக்காக பரிந்து பேசும்.
@lijojon5579
4 жыл бұрын
என் வாழ்க்கையில் எப்போதும் ஒரு அங்கமாக இருப்பவரே கோடி அற்புதரே
@Jeni6605
4 жыл бұрын
புனித அந்தோனியாரே... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏
@ahilakanstan3218
3 жыл бұрын
Ave Maria 🛐🛐🛐Maria engalukaga veandikollum🙏🙏🙏🙏
@arulparimethagu8788
4 жыл бұрын
கோடி அற்புதர் புனித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் 🙏🙏🙏
@ranjithamvelusamy6429
4 жыл бұрын
I have very very good faith Swami Anthonyar. I have tasted miracles when I had sickness in my younger age. I will always be thankful to him.
புனித அந்தோனியார் எனக்கு குழந்தை பாக்கியம் தாரும் அப்பா.
@arockiadhas2787
3 жыл бұрын
Ungalukku antoniyar kulantai varam tharuvar
@marymargrate4431
3 жыл бұрын
புனித அந்தோணியார் எங்களுக்கு குழந்தை செல்வம் தந்தாலும் ஆமேன்
@marymargrate4431
3 жыл бұрын
புனித அந்தோணியார் உங்களுக்கும் குழந்தை செல்வம் தந்தாலும். ஆமேன்
@anjalaianjalai4002
3 жыл бұрын
@@arockiadhas2787 kk
@smmoorti2281
5 жыл бұрын
ஆமென்
@infandroshaninfandroshan5819
3 жыл бұрын
ST.ANTONY PRAY FOR US
@evanjalinsweety1089
2 жыл бұрын
அந்தோணியாரே எங்கள் குடும்பத்தை ஆசீர்வதியும். ஆமென்
@praveeny6858
4 жыл бұрын
யாருக்கு எல்லா புனிதரை பிடிக்கும்
@wondertime0910
3 жыл бұрын
Everyone
@bensikasaigh6606
4 жыл бұрын
ஆமேன்
@josephinemaryirudayanathan343
4 жыл бұрын
My favorite Saint I got so many miracles in my daily life lot of thanks to you
@svicky5665
Жыл бұрын
Amen amen amen
@rubaluxman3159
3 жыл бұрын
குழந்தை யேசுவைக் கையிலேந்திய புனித அந்தோனியாரே தீய சக்திகளின் தாக்கத்திலிருந்து எங்கள் குடும்பங்களையும் எங்கள் பிள்ளைகளையும் காப்பாற்றும்🙏
@arockia-vanan
2 жыл бұрын
கோடி அற்புதம் செய்யும் புனித அந்தோணியார் இன்று காலையில் எங்கள் ஊரில் உள்ள அந்தோணியார் கோவிலில் இந்த பாடல் பாடியது அதைக்கேட்டு நன்றாக இருக்கிறது என்று கூகுளில் தேடினேன் உடனே கிடைத்தது இதிலிருந்து என்ன தெரிகிறது கடவுளை நினைத்து தேடினேன் கிடைத்தது நன்றி இயேசு கிறிஸ்து என் ஆண்டவர் புனித அந்தோணியார் புகழ் பரவட்டும் ஆமென்
@Spideyyyy889
9 ай бұрын
St, Antony pray for our family Amen🌹🌹
@rockyrajesh9068
3 жыл бұрын
என் காது ஜவ்வு ஓட்டையை சரி செய்யவும் ங்கொய்ங் சத்தம் வருவதை நீங்க காது கேட்கும் படியாக காது வலிகளை நீக்கும் என்னை குணப்படுத்தும் புணித அந்தோணியாரே எங்களுக்காக வேண்டிக்கொள்ளும்... 🙏❤
@princyjegan7457
3 жыл бұрын
Meha kunamanatharkku nantri appa
@Kanyakumari_Karan_da
Жыл бұрын
புனித அந்தோனியாரே நான் வெளிநாட்டு வேலைக்கு செல்கிறோன்.எனக்கு எல்லாம் நலமுடன் முடிந்து .இரண்டு வருடம் திருப்தியாக முடிய வேண்டிக்கொள்ளுகிறேன். ஆமென்
@jimsons2174
6 ай бұрын
கோடி அற்புதர் புனித அந்தோனியாரே நான் நினைத்த வேலை எனக்கு உடனே கிடைத்து அதில் நிலைத்து நின்று வேலை செய்ய எனக்கு அருள் தந்து வத்தே நிறை வேர்த்தி தாரும் ஐயா
@vijilaw8816
3 жыл бұрын
Ellam tharupavare enathu son ku health nalla iruka aasirvathiyum amen
@jayarajraj4084
2 жыл бұрын
All songs supper God is great
@jkpremashwatrosevan296
3 жыл бұрын
Punidha anthoniyare coronavilirundhu Ella makkalium kaatharullum
@sasirekhac9897
3 жыл бұрын
Punithara engaluku ga vandikolum ummaiya nambierukn 🙏🙏🙏😭
Пікірлер: 607