நாடி நரம்பை சுண்டி இழுக்கிறது உங்கள் இசை யும் குரலும். வாழ்க வளமுடன்.
@RKR563
6 ай бұрын
இந்த மாதிரி திறமைகளை தமிழ் இசை உலகம் (திரை இசை உலகம் உட்பட) ஏன் கண்டு கொள்ளவில்லையோ?. மனம் வருந்துகிறேன்
@jeyakv1539
5 ай бұрын
Super voice and well stuffed person.
@balajisethuraman8436
5 ай бұрын
That's the reason
@kanthan668
5 ай бұрын
தற்போதைய சினிமா பாடகர்கள், பாட தெரியாவிடினும் அவர்கள் மக்களுக்கு பரிட்சயமான வர்களாகவும், கொஞ்சம் கவர்ச்சிகரமாகவும், fashionable, stylish ஆக இருக்கணும். சூப்பர் சிங்கேர்ஸ், அல்லது வேற்று நாட்டு, மொழி பாடகர்கள் என்றால் reach அதிகம்
@subramaniamvenkatasubbiah5895
5 ай бұрын
தாங்கள் சொல்வது முற்றிலும் சரி
@subramaniamvenkatasubbiah5895
5 ай бұрын
டாக்டர் நாராயணன் தங்களின் இசைக்கு மிகவும் லயித்து போனேன். மனது லேசானது.நன்றிகள் பல
@saraswathisubramanian6437
5 ай бұрын
குடத்திலிட்ட விளக்காக அற்புதமான பல இசை மேதைகள் இருக்கிறார்கள்.அவர்களை சீக்கிரத்தில் வெளிகொணர வேண்டும். சின்னஞ்சிறிய வண்ணப்பறவையை எதிர்ப்பார்த்து, ஏமாற்றமடைந்தேன். கர்னாடக சங்கீதம் புரியாதவர்களைக்கூட கட்டிப்போடும் சக்தி கர்னாடக ராகத்தில் அமையும் சினிமா பாடல்களுக்கு உண்டு.நான்ஒரு சங்கீதப்பிரியை. எவ்வளவு மனக்கவலகள் இருந்தாலும் அவைகளை கரைத்து விடும் சக்தி சங்கீதத்திற்கு உண்டு.சங்கீதம் தெய்வத்தின் மகத்தான குரலல்லவா..!!🙏❤️🙏
@onemaster8133
5 ай бұрын
வாருங்கள் திரை இசைக்கு...spb இடத்தை இட்டு நிரப்புங்கள்🎉
@premanagarajan1861
5 ай бұрын
Hearty touching voices.free birds.Reapected gentles.I am 88.
@geethameera7478
5 ай бұрын
1
@ayyaruthiagarajan6902
5 ай бұрын
நமக்கு இப்படி ஒரு கொடுப்பினை இல்லையேன்னு நினைக்கிற மாதிரி இருக்கு. இசை இன்பத்தை ஊட்டும்💐💐
@subramaniamvenkatasubbiah5895
5 ай бұрын
நானும் அப்படியே நினைக்கிறேன்
@vchannel7390
5 ай бұрын
ரசனை இருப்பதே மிகப்பெரிய கொடுப்பினை 😊
@rukmanivaradharajan9392
5 ай бұрын
I always regret that I don't have a singing voice
@csm9196
4 ай бұрын
நெஞ்ச தொட்டுட்டீங்க
@SViyaasJayavel
4 ай бұрын
நான் ஒரு ஞான சூன்யம். என்னையே சூன்யம் வச்ச மாதிரி கவனிக்க வச்சுட்டார். நீங்க ஒரு மனநல டாக்டர்
@rangarajannarasimhan341
4 ай бұрын
+ 1 naanumdhaan !
@thangamvell698
3 ай бұрын
@@rangarajannarasimhan341 me too
@barkathaliudmman9502
2 ай бұрын
😂
@rahumathullaresavumydeen2963
4 ай бұрын
Carnatc இசைபின் ஒவ்வொரு அழகையும் இசை யை பற்றி ஒன்றுமே தெரியாத என்னை போன்றோர்களுக்கு பேரானந்தத்தை சார் தருகிறார். நன்றி சார்
@gurubharanduraivel1636
5 ай бұрын
Dr. நாராயணன் அவர்களே ! தாங்கள் இந்த இசை உலகின் மிக அற்புதமான வரப்ரசாதம். தங்கள் குரலில் S.P. பாலசுப்ரமணியம், K.J. ஜேசுதாஸ் T.M.S , சீர் காழி கோவிந்தராஜன் போன்ற அனைவரும் அடக்கம் வாழ்க பல்லாண்டு, பல்லாண்டு. அரைகுறை இசைஞானம் உள்ளவர்களுக்கெல்லாம் அந்த ராகங்களின் சுவையைப் பருக அள்ளி அள்ளித் தருகிறீர்கள் , நன்றி சொல்ல வார்த்தைகள் இல்லை தங்களின் இசைத் தொடரட்டும் வாழ்க வளமோடு
@naglakshmir96
5 ай бұрын
Super👏👏👏👏
@vathsalans3419
4 ай бұрын
ஏதோ இரண்டொரு ராகம் பிடிக்கும் டாக்டர் பாட்டு கேட்டபின் எல்லா ராகங்களுமே ரொம்ப ரொம்ப ரொம்ப உருக்கமாகபாடி லயிக்க செய்து விட்டீர்கள் டாக்டர் உங்களுக்கும் உங்களை அரிமுகம் செய்து வைத்த சரண்யாவுக்கும் நன்றி நன்றி நன்றி
@arul1859
5 ай бұрын
டாக்டர் நாராயணன் அவர்களே நீங்கள் இசையென்னும் சிப்பிக்குள் இருக்கும் முத்து, புகழ வார்த்தைகள் இல்லை
@vairakkann8278
5 ай бұрын
🎉🎉🎉
@goputp2791
5 ай бұрын
Azhagu daivam Mela KVM composition pesim deivam movie
@goputp2791
5 ай бұрын
Kumgumam old tamil movie KVM sir composition chinna chiru.. song
@MrPahirathan
5 ай бұрын
Great ❤
@rajasekar-xm2sd
5 ай бұрын
மலரே மௌனமா சிறந்த முறையில் பாடிய உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்.மறைந்த எஸ்பிபி -யை உயிரோடு கொண்டு வந்த உங்கள் குரலுக்கு கோடான கோடி நன்றிகள்... வணங்குகிறேன் 🙏💐திரை உலகம் ஏன் உங்களைப் போன்ற சிறந்த கலைஞர்களை இசை உலகம் வெளிக்கொண்டு வரவில்லை... வருந்துகிறேன் 🙏
@chinnaiahratna3528
3 ай бұрын
இத்தனை காலம் இந்த கான தேவன் எங்கேயப்பா ஒளிந்திருந்தான்? ஆகா.... ஆகா.... அற்புதம்! பெரும் பூரிப்படைகிறேன்!
@varadharajana.s.8790
4 ай бұрын
Dr. நாராயணன் அவர்களுக்கு ஒரு வேண்டுகோள். இதேபோல்.. இந்த ராகங்களில் அமைந்த சில ஹிந்தி படப் பாடல்களளை கேட்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.. சிலவற்றை
@premkumar-vf5fc
5 ай бұрын
ரொம்ப நாளைக்கு பிறகு உபயோகமான, உருப்படியான நிகழ்ச்சி யை பார்த்த,கேட்ட திருப்தி கிடைத்தது, நன்றி !
@jegan6701
5 ай бұрын
அருமை, மிக அருமை! ராக நுணுக்கங்கள் தெரியாத இசை ரசிகர்களுக்கு அழகாகப் பாடி விளக்கம் சொல்கிறீர்கள். உங்கள் அற்புதமான நிகழ்ச்சியை மேலும் தொடருங்கள் ஐயா. நன்றி!
@jeyapalkuppamuththu6185
5 ай бұрын
பாமரனுக்கும் புரியும் படி இசையை கொண்டு செல்லும் உங்கள் பணி உண்மையில் அதிசயத்தையும் ஆச்சரியத்தையும் தருகிறது . உங்களின் பணி சிறக்க எல்லோரும் வாழ்த்தட்டும். நீங்கள் தான் மாகான்கள். வாழ்க பல்லாண்டுகள்.
@sampathkumar8075
6 ай бұрын
You haven't stated those old golden songs like -" Shiva Sankari " , " Mullai Malar Meley" , " Konjum Salangai Oli Kettu"
@sambandharisaivazhipaduara9280
5 ай бұрын
Yes. பழைய பாடல்களில் இன்னும் இனிமை
@lakmerocks
4 ай бұрын
I was about to mention the famous முல்லை மலர் மேலே not being sung ... I saw this comment.. Excellent episode sir, your music and conversations change our mood and makes us dynamic and vibrant ❤
@krmziaudeen8854
5 ай бұрын
பூமாலை வாங்கி வந்தான் பாடலின் வரிகள் ஒவ்வொன்றும் சிறந்த சிந்தனை.
@drveerappan1571
5 ай бұрын
ராகத்தை சுரம்பிரித்து...சினிமா பாடலை வகை படுத்தி பாடும் முறை எங்கும் கேட்டதில்லை சார்.மதுரை சோமு அவர்கள் எல்லாம் இழந்தது தமிழ் உலகம்...என்ன அருமை நன்றி சார்
Dr. நாராயணன் sir.. நல்ல சாரீரம்.. உங்கள் பணி சிறக்கட்டும்.....
@chandrahasanp5901
Ай бұрын
🎉b Dr NARAYANAN Sir Super
@gopalakrishnanm3056
5 ай бұрын
கல்யாண தேனிலா என்ற பாடல் அருமையாக பாடினீர்கள் ரொம்ப நன்றி ஐயா
@selvarajvasantha5020
5 ай бұрын
எனக்கு என்ன ராகம் பாவம் ஸ்ருதி என்பதெல்லாம் தெரியாது.ஆனால். இவர் பாடுவதை ரசிக்க முடிகிறது.நன்றி அம்மா!
@angurajaanguraja8424
5 ай бұрын
Super super sit
@KanchiSriVardharbajanaiSaba
3 ай бұрын
அடியேன் வணக்கம் அடியேன் ஒரு ஆட்டோ டிரைவர் நாலாயிர திவ்ய பிரபந்த பாடகர் சுர வரிசை தெரியாது கேள்வி ஞானம் தான் இவர்கள் போன்ற இசை மேதை மூலமா கேட்டு கேட்டு பிரபந்தம் பாடுகிறேன் இவர்களுக்கு கோடான கோடி நன்றி
@BhargaviBalachandrasarma
6 ай бұрын
ஆகா. அருமை. நனைந்து,உருகி, கரைந்து,.... சொல்ல வார்த்தைகள் இல்லை. நன்றி.
@ganeshramka353
6 ай бұрын
உண்மை
@kandiahjegatheeswaran4582
5 ай бұрын
இலைமறை காய்களாய் எத்தனை கலைஞர்கள்.அருமையிலும் அருமை
@22surima
5 ай бұрын
இந்த எப்பிசோடை வசந்தத்தில் ஓர் நாள் பாடலுடன் துவங்கி இருக்க வேணாடாமா?
@JayeeJagan
5 ай бұрын
ஆமம்பா
@alikarimmoulakhan
Ай бұрын
உங்கள் குரலை கேட்கும் போது பக்தி தூண்டுகிறது ஐயா 🙏
@vaidyshy
4 ай бұрын
நாராயணா , இத்தனை நாள் எங்கிருந்தாய், ஆழமான அழுத்தமான குழையும் குரல் நீங்கள் சினிமா திரைக்கு முன்னமே வந்திருந்தால் SPB காணாமல் போயிருப்பார் என நம்புகிறேன் கமலஹாஸனும் ரஜனியும் இளையராஜாவும் கொடுத்த வாழ்வு தான் SPB க்கு.
@yasovarman
6 ай бұрын
அற்புதமான இசைக்கலைஞர் அழகான தொகுப்பாளர் சேர்ந்த ஒரு மகுடமான நிகழ்ச்சி. இது தொடரவேண்டும். கொழும்பிலிருந்து வாழ்த்துக்கள்!
@padmavathin8268
3 ай бұрын
நீங்கள் பாடும் போது இசை தெரியாத எனக்கு related பாடல் கள் ஞாபகம் வருது அருமை
@vanithakrishnakumarkrishna4869
5 ай бұрын
அருமை அருமை... நீங்கள் கேரள சினிமாவிற்கு சென்றிருந்தால் உங்கள் திறமை கண்டிப்பாக பரிமளித்திருக்கும்... இங்கு திறமைக்கு அங்கீகாரம் கிடையாது.
@kanchaniraman3557
4 ай бұрын
அருமையான தர்பாரி கானா ராகம் 👌👏🙏
@subramaniampanchanathan6384
6 ай бұрын
முல்லை மலர் மேலே மற்றும் சின்னஞ்சிறிய வண்ணபறவை போன்ற பாடல்களை மறக்கலாமா?
@drtnprathiba9238
5 ай бұрын
Mullai malar is based on kaanada, not darbaari
@k.r.seetharaman8855
5 ай бұрын
சின்னஞ் சிறிய வண்ண பறவை தர்பாரி கனடாவில் அமைந்த அற்புத பாடல்
@vyasarajsamana4327
4 ай бұрын
ஓரு சிறந்த ஆசிரியராக உள்ள தாங்கள் விளக்கமாக நடைமுறை எல்லையற்ற மக்களுக்கும் மாணவர்களுக்கும் சென்றடைய வாழ்த்துகள்
@prabakar57
5 ай бұрын
Dr sir ஹம்சானந்தி ராகத்தை எதிர்பார்க்கிறோம்
@muralikrishnanize
4 ай бұрын
அருமை அற்புதம்👌👌👌👏👏👏 இப்படிப்பட்ட அருமையான பாடகருக்கு தமிழ் திரையுலகம் வாய்ப்பளிக்காதது வருந்தத்தக்கது
@RamaChandran-j6q
5 ай бұрын
வணக்கம் சார் நீங்கள் பாடும் போது கண்ணில் நீர் வழிகிறது 😂
@prasannalakshmi1034
3 ай бұрын
உங்களின் இந்த thodar thodarattum. Enna oru அற்புதமான நிகழ்ச்சி. டாக்டர் நாங்கள் காலேஜ் படிக்கும் காரத்தில், தோழிகள் நாங்கள் சேர்ந்து, திரை இசை பாடல்களை கர்நாடக இசை பாடல்களுடன் ஒப்பிட்டு, அது என்ன ராகம் என்று கண்டு பிடிப்பது எங்கள் ஈவினிங் relaxing டைம். Now I remember those golden days. Truly list in your songs and madam athanai azghaga abinayam pidikareenga athuvum spontaneous aga
@gchandrasekaran7591
6 ай бұрын
So sweet ur voice. Resembles SPB n Balamurali. First time I am hearing n seeing u. 🎉🎉
@arunachalamsomasundaram9468
5 ай бұрын
சிறப்பு....🎉.🎉.🎉 இதமான, அழகான,.... அருமை..❤
@appan2017
5 ай бұрын
அற்புதம்...அதி அற்புதம்..தொடரட்டும் உங்கள் சேவை...
@jambunathan9681
5 ай бұрын
ரொம்ப அற்புதம் ஐயா
@jansirani2616
3 ай бұрын
கண்ணீர் வருகிறது உங்கள் குரல். கொடுத்து வைத்தவர் நீங்கள் டாக்டர் ஐயா. வாழ்த்துக்கள்🎉🎉🎉🎉🎉🎉
@gandhiv2857
5 ай бұрын
ஆனந்தம் ஆனந்தம் அருமை வாழ்த்துக்கள் 👏👏👍🌹
@rajanrg
3 ай бұрын
பிந்தைய கால பாடல்களை காட்டிலும் முந்தைய நாளில் வந்த பாடல்கள் இந்த ராகத்தில் முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே மற்றும் வசந்தத்தில் ஓர் நாள் மணவறை ஓரம் வைதேகி காத்திருந்தாளோ என்ற டிஎம்எஸ் அப்பா சுசீலா அம்மா பாடிய டூயட் பாடலே மிகவும் சிறப்பாக நாயனத்தோடு இருந்தது. மலரே மௌனமாய் பாடல் ஹிந்துஸ்தானி ராகத்தை ஒட்டி இருந்ததை காண முடியும். பழைய பாடல்கள் கர்நாடக சங்கீத்த்தை ஒட்டி இருந்தன. அவை மிகவும் கடினமாக தயாரிக்கப்பட்ட இந்த ராக பாடல்கள் ஆகும்.
@vrchandrasekaran56
Ай бұрын
பாடல் எழுதியவர்களுக்கு , இம்மாதிரி நம் பாடல்கள் பாடுவார்கள் என்று தெரிந்திருக்குமா? அவர்களுக்கு சங்கீத ஞானம் இருக்க வேண்டுமா?
@vasuvasu6089
3 ай бұрын
மருத்துவரே மற்ற பாடகர்கள் பாடும் பொழுது பாடலை ரசிக்க தோன்றுகிறது ஆனால் நீங்கள் பாடும் போது நாமும் இசை கற்று பாடலாம் என்ற ஆசை வருகிறது
@kpalaniswamy899
2 ай бұрын
எந்தவித இசைக் கருவியும் இல்லாமல் குற்றால அருவி போன்று திரையிசை பாடல்கள் பாடுகிறார் இவர் அந்தப் பாடலுக்கான ராகத்தையும் இசை நுட்பத்தையும் மிகத்தெளிவாக பேசுகிறார் இவர் ஒரு இசை பொக்கிஷம் அவருடைய அலைபேசி எண்ணை தெரிவிக்கவும்.
@kanank13
5 ай бұрын
THese are all great songs. One really really great song that you didn't mention is the song of late Shri.Ghantasala's Sivasankari, a telugu song composed by Pendyala Nageswara Rao. There is also a version of the same song but a shorter version of late Shri.Sirkazhi Govindarajan.
@r.balasubramaniam682
5 ай бұрын
Wow...Aaha Arumayo Arumai... Delightful to hear this... Dr Narayan is a musical genius... Enjoyed it..
வணக்கம், எனக்கோர் சந்தேகம் நீங்கள் பாடுவது தமிழிசை இல்லையா? தமிழில் நல்ல இசை இன்று வரை இல்லையா? கர்ண அடக சங்கீதம் சமஸ்கிருதத்திலிருந்து வந்ததா ? இந்துஸ்தானி சங்கீதம் எதிலிருந்து வந்தது? கலைக்கு மொழியில்லைத்தான் இருப்பினும் தமிழில் நல்ல இசை என்றால் அது எனக்கு மிகவும் மனவருத்தம் தரும் பெரும் குறைதான்! தியாகராஜர் தமிழர் என்கிறார்களே? தயவு செய்து என் ஐயம் தீருங்கள்.நன்றிகளாயிரம்.
@annakilimusictube5295
4 ай бұрын
DOCTOR NAMASKARAM. NA RAJA SIR FAN. AVAR PAADI NA ACT PANERUKEN.VUNGA MELA ENAKU NERAYA RESPECT VUNDU DR. I AM ZAKIR HUSSAIN DAWOOD FILM PRODUCER CHENNAI.
@baliahs8614
2 ай бұрын
இறைவனின் வரப்பிரசாதம் உங்கள் குரல்!!! போற்றிப் பாதுகாக்க வேண்டிய குரல்! இறைவனின் இன்னருள் என்றும் உங்களோடு இருக்கும்..வாழ்த்துக்கள்!!!
@antonyrajarullappan
Ай бұрын
Ayo... தெய்வமே...I am melting..... please help me....I am disappearing.....😂😂😂❤
@k2mdu
2 ай бұрын
3:25 Goosebumps
@narayananvedha
5 ай бұрын
அவ்வளவு அற்புதமாக இருக்கிறது எத்தனை இனிமை. மலரே மௌனமா பாடல் இருவரும் இணைந்து பாடியது மிகவும் அற்புதமாக இருக்கிறது
@vivaansruthi797
5 ай бұрын
பொன்னொன்று கண்டேன் பெண்ணங்கு இல்லை என்னென்று நான் சொல்லலாகுமா, பொன் என்பேன் சிறு பூ என்பேன் காணும் கண்ணென்பேன், விண்ணோடும் முசிலீம் விளையாடும் வெண்ணிலவே போன்ற பாடல்களில் இனிமை இல்லை என ஆகாய வெண்ணிலாவே பாடல் முந்தியதோ?௭
@BC999
6 ай бұрын
ILAYARAJA has composed umpteen songs in EACH raagam across multiple GENRES, covering a wide spectrum of emotions. In Darbari Kaanada alone, he has 10+ songs (let alone his Background scores). At any time, someone is touching only ONE part of the MAMMOTH! Maarugo maarugo (Vetri Vizhaa) is a peppy / dance number! Kalaya nizama (Telugu 1991 song) is the mother of Malare mounamaa (Vidyasagar got heavily inspired by Ilayaraja!). Other great songs of IR: Isai medaiyil, VeLLi nilave, Mannavaa mannavaa, Enakku pidiththa paadal etc. IR does not simply "touch and go" any raagam for the sake of it!
@sundararajanraman8934
5 ай бұрын
தங்கள் நிகழ்ச்சியைப் பார்த்த பிறகு ராஜா சார் மீது என் மதிப்பு மிக உயர்ந்து விட்டது
@kichumulu6101
3 ай бұрын
Porenda flatla yellarkitayum yen pullai ippidi irukkan yendru solituthan poganum
@AkMani-xn1kb
Ай бұрын
DR.NARAYAN is great&greatest in his field. Replacement for our lost carnatic souls❤❤❤
@sithshan1252
5 ай бұрын
காற்றினிலே நகரும் கீதம் காடுமலை எல்லாம் தாலாட்டுதே
@chandrasekharantr5435
2 ай бұрын
சின்னஞ்சிறிய வண்ணப் பறவை எண்ணத்தை சொல்லுதம்மா..
@jayakumarg9964
5 ай бұрын
இசையில் இவ்வளவு விஷயங்கள் உள்ளதா? எவ்வளவு ராகங்கள் உள்ளது என்பதை தெரிந்து கொள்ள ஆசையாக உள்ளது
@IndhiyaThamizhan
5 ай бұрын
கர்நாடக இசையில் அடிப்படை (மேளகர்த்தா) ராகங்கள் 72. அவற்றிலிருந்து பிறக்கும் குழந்தை (ஜன்ய) ராகங்களுக்கு எல்லையே இல்லை. மனிதர்களுடைய கையெழுத்து (handwriting) போல எண்ணில் அடங்காதது.
@rajkanthcj783
5 ай бұрын
ராக..விருந்து செவிகளுக்கு இது போன்ற பொருள் புரிந்து சுவைத்ததில்லை பாடல்களை இனிமை அருமை வாழ்த்துக்கள்🎉
@deisikansrinivasan2396
5 ай бұрын
சார் நான் தங்கள் 😢ரசிகன்.தாங்கள். காரைக்குடி Dr.PKN. பேரனா
@aarabigobi8000
5 ай бұрын
❤❤❤❤❤மனிதனை இந்த அவசர காட்டு வாசி வாழ்க்கைக்குள் smokey with❤❤ rain
@guruvarammusicschool9893
6 ай бұрын
Excellent choice of songs, amazing rendition. Simply loved it. ❤looking forward to more episodes
@k.r.seetharaman8855
5 ай бұрын
சின்னஞ் சிறு வண்ண பறவை தர்பாரி கனடாவின் மகுஞமான திரைப்பாடல் சார்
@SeshaNambirajan
3 ай бұрын
அமிர்த வர்ஷினி ராகத்தில் ஆரோகனத்தில் வரும் பெரிய நீக்கு பதிலாக சின்ன நீ வந்தால் என்ன ராகம். பாடல் இருந்தால் பாடி காட்டவும் நன்றி வணக்கம்
@radhakrishnanrajappa9679
3 ай бұрын
Super. Fantastic. I have never come across the nice voice and kalpana swarams from anybody else. What a marvelous Please if any body come forward to share mobile number of the great legend.
@jayaramanmayuranathan9084
5 ай бұрын
Elder people enjoy more this Programe
@sivarajkrishna4277
3 ай бұрын
Dr doctor.namaskar.my salutations to your analytical review of various ragas.i am immersed in your singing.but why are you giving so much importance to Ilayaraja only.during the era of mkt bagavathar cs jaraman there so many music directors.they are unsung heroes of the yester years.pl bring them to the limelight.you can.. sivaraj kumbakonam
@rameshhariharan2623
6 ай бұрын
Sir great many thanks to anchor and pan india news.
@savithrirao58
5 ай бұрын
Beautiful singing by both, selection of songs are very good. Enjoying both your singing as there is lots of doul❤😊🙏.
@shamgokulksbateam4232
3 ай бұрын
நீங்கள் எத்தனை பாடல் இசை அமைத்தார்கள்
@vijaysrinivasan815
Ай бұрын
wounderful raga and outstanding voice and total dedications . Fabulous to you
@MrPahirathan
6 ай бұрын
Excellent ❤ From Canada
@Sgt3107-co9mv
5 ай бұрын
அருமை - அட்டகாசம் - ஆநந்தம்
@subramanibheeman201
6 ай бұрын
Excellent Performance❤❤❤
@geetha_S
Ай бұрын
We are bessed to listen you Sir Thanks a million 🙏🙏🙏🙏
Who is that madam? She also possesses beautiful voice. Dr.narayanan so sweet voice, indepth analysis. Superb serial program
@domrajzhrajezh7537
6 ай бұрын
Cine playback music has a wider reach. Tamil gems like Dr. Narayanan should be given more melodious - semi classical movie songs, rather than using non native singers. Dr.N is a gifted musician with a beautiful voice and with a great octave range.
@vijayalakshmisridharan1065
5 ай бұрын
👏👏👏💪💪💪💪👍👍👍🌹🌹🌹🌹🏵🏵🏵🌺🌺🌺💐💐💐
@AkMani-xn1kb
Ай бұрын
For seniors. No loneliness Dr. hereafter. 2hrs. Just gone
@subramanianmahadevan1250
4 ай бұрын
Simply superb. Songs selection excellent. I heard KJ Yesudas, SPB, Madurai Somasundaram, and not but not the least, ever liked MS Amma. Very nice program
@lalithareddi8277
6 ай бұрын
The lady’s name?
@lakshmisrikanth7159
5 ай бұрын
Host name is Mrs. Sharanyaa, excellent Bharathanatya dancer.
@kichumulu6101
Ай бұрын
Onlineil tution solikodupeengala
@rajendranrengaswamy8054
5 ай бұрын
Iravil pookkum pookkalai pol neengal irukkindrirkal. Vaaztthuhal.
@subramanianvydianathan6333
5 ай бұрын
அருமை வாழ்த்துக்கள்.
@ramachandranraman4767
5 ай бұрын
Excellent combination, well presented for the common man to enjoy
@sundararajanraman8934
5 ай бұрын
Dr sir! You are an unsung talent in the field of music❤
Пікірлер: 432