😂😂😂😂..... மழை வந்தால் முதல் சந்தோசம் மச்சான் க்குதான் 😂😂😂
@judemervin451
3 ай бұрын
கஷ்டப்பட்டு வளக்கணும், பிள்ளைகளை கஷ்டப்படுத்தி வளர்க்க கூடாது சூப்பர் வரி👌 ரெண்டு பேரும் சேர்ந்து சொன்ன விதம் அருமை👌 சொன்ன ஸ்டைல் அல்டிமேட்👌👏💖💖💖💖
@judemervin451
3 ай бұрын
இப்ப இருக்கிற காலகட்டத்துக்கு ஏற்ற பதிவு😊 இப்ப இருக்கிற பிள்ளைகளுக்கு ஏற்ற பதிவு👌 சரியான ஆலோசனை👌👏🎉🎉💖💖💖
@jayakumar3501
3 ай бұрын
தோளுக்கு மேல பிள்ளைகள் வளர்ந்துட்டாலே அவங்களுக்கு கேள்வி கேட்கிறது கொஞ்சம் குறைத்துக் கொள்ள வேண்டி இருக்கு😢 இப்ப இருக்கிற காலகட்டத்துல அவங்க போக்குக்கு விட்டுட்டு கண்டிக்க வேண்டிய இடத்துல கண்டிச்சு, கொண்டு போனாலே பிள்ளைகள் நல்ல நிலையில் வளர்ந்த ஆளாவார்கள்😊💖💖💖
@lavanyalavanya03412
3 ай бұрын
உங்க பிள்ளைகள் ரொம்ப குடுத்து வைத்தவர்கள் அக்கா மாமா ❤❤❤❤😊😊😊😊
@jayasundari2180
3 ай бұрын
உங்க அலப்பறைய நாங்க பாத்துட்டு தான் இருக்கோம்😅😅🤣🤣 இதைப் பார்க்கத்தானே வெயிட்டிங்ல இருக்கோம்😊💖💖💖💖
@jayasundari2180
3 ай бұрын
ரொம்ப நாள் கழிச்சி பேசி வீடியோ போட்டதுக்கு ரொம்ப சந்தோஷம்😊 பார்க்க ரொம்ப அழகா இருக்கு👌😍💖💖💖
@maduraisivavakkiyar
3 ай бұрын
சாந்தாவுக்கு ஒரு 10Kg நாவல் பழம் பார்சல் 😂😂😂
@santha7469
3 ай бұрын
😂😂😂😂🙏🙏🙏
@thillapunitha7291
3 ай бұрын
சுண்டைக்காய் காப்பணம் சுமகூலி முக்காபணம், போல நீங்க இந்த மழையில வியாபாரம் செய்யிற விஷயம்.
@enithagt5930
3 ай бұрын
Akka neenga face ku edho cream podringa.. sudden ah Nalla change theriuthu unga face la... please share your Cream...
@MohamedBee-os6en
3 ай бұрын
Naagal valarpatharku engaluku oru vazhi katti koduthatharku nandri anna anni
உங்கள்இருவரையும் என்மகளுக்கு பிடிக்கும் உங்கள் காமெடி வந்தாலே எங்க இருந்தாலும் ஓடி வந்திருவாங்க பாப்பா ரெண்டு வயது ஆகிறது ❤❤❤❤😂😂😂 ஒரு தடவை பாப்பா பேர் சொல்லிருங்க ராஜா அண்ணா சாந்தா அக்கா பாவனா ஸ்ரீ திருப்பூர் பசங்களுக்கு ஏத்தமாதிரி நாம் வாழ்வது தப்பு இல்லை 🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤
@kavithakamaraj3053
3 ай бұрын
Well said shantha sister ❤❤❤❤❤
@mdaarif7729
3 ай бұрын
அக்கா எங்க வீட்டுக்கு பின்னால் மரம் இருக்கு சாப்பிடலாம்
@SivaKumar-vh7eu
3 ай бұрын
Hi anna,anni epdi irukkiga,nan,Suvetha,சிவகங்கை மாவட்டத்தில் உள்ள vettangkudi பறவைகள் saranalayathilirundhu ..எப்டி irukkiga,saptigala,
@jayakumar3501
3 ай бұрын
தங்கச்சி அடுத்த முறை நான் உங்களை சந்திக்கும் போது நீ என்ன எல்லாம் கேட்டியோ அதை வாங்கிட்டு வந்து நேரில் தரேன்😊😊 உங்களைப் போல ஒற்றுமையோடு,மனம் புரிதலோடு வாழ்கிற குடும்பம் பல்லாண்டு நிலைத்து நின்று வாழ மனசார வாழ்த்துகிறேன்🙌🙌🎉🎉💖💖
@horrorfilm6976
Ай бұрын
தமிழ் நாட்டுக்கு வாங்க அக்கா சாப்பிடலாம்
@muthumegalai-sw3mt
3 ай бұрын
Anna actress anupunga parcel podalam
@baskarrenuka6577
3 ай бұрын
Sathaakkarompa❤
@selvik5204
3 ай бұрын
Nenga pesurathu ketka happy ha iruku sister and brother 😊
Пікірлер: 130