1965ஆம் ஆண்டு மக்கள்திலகம், K. R. விஜயா நடிப்பில் வெளிவந்த 'தாழம்பூ' படத்தில் இடம்பெற்ற பாடல் 'தாழம்பூவின் நறுமணத்தில் நல்ல தரமிருக்கும் தரமிருக்கும்'. பாடியவர்கள்
T. M. சௌந்தரராஜன், P. சுசீலா குழுவினர். பாடலாசிரியர் கவிஞர் ஆலங்குடி சோமு . படத்திற்கு இசையமைப்பு திரையிசைத் திலகம் K. V. மகாதேவன்.
Негізгі бет THAZHAMPOO (1965)-Thazhampoovin narumanathil nalla-T.M.Soundararajan, P.Suseela group-K.V.Mahadhevan
Пікірлер: 16