1000 times watch also still make me watch and listen arul perum jothi thani perum karunai 🙏 andavare thayavu kattungal
@user-ex6fl3rq5n
3 жыл бұрын
Arumai
@vinothmaster1265
3 жыл бұрын
🙏🙏🙏
@sivanathsivanath1100
3 жыл бұрын
உண்மை
@salikmdsalikmd1743
Жыл бұрын
அய்யா அவர்களை வணங்குகிறேன் 😍😍😍😍😍மனிதநேயம் மிக்க கடவுளே போற்றி
@parthibankaliyamoorthy2529
8 ай бұрын
உயிர்நேயம்!
@user-up7iy8js7v
4 жыл бұрын
திருஅருட்பாடல்.அனைத்திர்க்கும் தற்கால பேச்சுவளக்கில்.தெளிவானவிளக்கம் எழுதக்கூடிய தகுதிஉள்ளவர்கள் எல்லோரு புரிந்து வழிநடக்க.உதவியாய் இருக்கும்.திருஅருட்பாவை முற்காலதமிழ் சரியாக புரியவில்லை இக்காலவளக்கத்திர்கு பொருந்தமான விளக்கத்தை.நல்மனம் உடைய சான்றோர்கள் இப்பணியைசெய்தால் இக்காலத்தில் வாழும் மக்கள் தெளிவை உணர்ந்து நல்வழி நடக்க உதவியாய் இருக்குமே.எனஏங்கும் அன்பன் ..நன்றி.
@mary-si4hf
3 жыл бұрын
Aaam
@arasangraphics5922
Жыл бұрын
Yes
@saravanaraja4302
10 ай бұрын
வடலூர் முருகன் ஐயா பதிவுகளை பாருங்கள்
@TN32.Tamilarulagam870
7 ай бұрын
சேலம் குப்புசாமி ஐயா காணோளி பாருங்க
@revathysomu4823
6 ай бұрын
வார்த்தைகள் மாறும் பொழுது அர்த்தங்கள் மாறும், குருநாதரை மனதில் நிறுத்தி ஊன்றி படித்தால் அவரே நமக்கு உள் இருந்து உணர்த்துவார். சத்தியம்.
@kala665
3 жыл бұрын
Thank you Sir in bringing this Magical Ubathesam by Vallalar Swamigal in this short video..Definately it will reach for the youths to understand it with ease...🙏🙏🙏🙏🙏
@baalibhaskar007
3 жыл бұрын
Even if i am about to die I won't hesitate to listen it again, holding my last breath🤝
@vengimani2421
2 жыл бұрын
அற்புதம் அற்புதம் அற்புதம் தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 👍👍🌹🌹
@taejhasingh5819
3 жыл бұрын
என் தகப்பனின் வார்த்தை ஒவ்வொன்றும் மாற்றறியாப் பொன்... இராமலிந்தார் மனத்தில் இராத சந்தோட நம இராமலிங்காய நம இராமலிங்காய நம !
@parthi6600
3 жыл бұрын
Awesome 3D animation & voice effort.. hatsoff you _/\_ ஓம் முருகா _/\_ ஓம் சரவணபவ _/\_
@bakthiugam4630
3 жыл бұрын
தங்களின் பணி சிறக்க வாழ்த்துக்கள் அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி நமது புதிய சேனல் பக்தி யுகம் அனைத்து ஆன்மீக நண்பர்களும் பார்த்து கேட்டு இன்புற்று தங்களின் ஆதரவை தருமாறு கேட்டுக் கொள்கிறேன் நன்றி நண்பர்களே வணக்கம் திருச்சிற்றம்பலம்.
@darvincyleonardo4006
Ай бұрын
நன்றி! ஐயா 🙏
@ramasamysundar3315
3 жыл бұрын
This video is helping me out from the stress. Thank you God for this experience.
@sethuramanrajagopalan
3 ай бұрын
வள்ளலாரிற்கு மட்டும் நிழல் இல்லை இந்த அனிமேஷனில். அருமை
@venkatesansadasivan8982
2 ай бұрын
அருமை!
@rajanm04
3 жыл бұрын
Great work sir. Thank you. Give us more videos like this of vallalar. Feel very happy that he is really directly talking to us.
@vaithysannasie3494
3 жыл бұрын
A GREAT ATHMA IS VALLALAR. WE HAVE NOT FOLLOWED HIS PRINCIPLES AND TEACHINGS.WE ARE DEEPLY IMMERSED INWORDLY ACTIVITIES. OUR CHILDREN OUGHT TO HAVE BEEN TOUGHT THIS .
@vadivambigaimk7266
4 жыл бұрын
Super video very very good 😋😊
@sivaraman1442
2 жыл бұрын
இந்தப் பதிவு மிக அருமையாக இருந்தது உங்களுக்கு மிக்க நன்றி
@rajashreerajan7274
5 ай бұрын
Thank you so much for spreading his teachings ❤❤❤
@veeranithi
4 жыл бұрын
Thank s for uploading this video
@madhavaraj8593
7 ай бұрын
🙏🙏🙏🙏🙏 நன்றி குருவே 🙏🙏🙏🙏🙏
@puviarasan4250
3 жыл бұрын
மிக்க நன்றி ஐயா🙏
@nithyasrinivasan8077
9 ай бұрын
What a great and clean soul??!!!??? ..
@anandhadhasan1097
Жыл бұрын
வள்ளலார் பாடிய திருப்பள்ளியெழுச்சி போற்றி
@selvabluemoon432
3 жыл бұрын
Well done. Great work. Thanks for the efforts to make this video. Arut Perun Joythi, Arut Perun Joythi, Thani Perun Karunai, Arut Perun Joythi.
இந்த 3டி படம் முலு படம் இருந்தால் பதிவு இடுங்கள் ஐயா நன்றி
@sivarajnanthangovindaraju996
3 жыл бұрын
kzitem.info/news/bejne/1n-jtmWqnIJ9f6w
@dhakshanamoorthy.a687
4 жыл бұрын
எல்லாம் உயிர்களும் இன்புற்று வாழ்க!!!!
@yamunas7573
3 жыл бұрын
Superb... But one request.. please try to simplify the language because lame persons like me want to reform but this is a little hard to understand.🙏🙏🙏
"Salai'ku Andavar varuvar"..... it's been clearly mentioned its Meivazhi salai...so what are we waiting for?..the Andavar is there...if we go there just like swami ramalingam said, we also can achieve the sanmarkam and win death... practicing other then swami's last words are not going to help us win death...the people of Meivazhi are winning deaths, so can us❤
மருள் திரைகளை நீக்கி அருள் பெருஞ்சோதி ஆண்டவரை தரிக்கவைத்த அருட்பிரகாச வள்ளலார் பெருங்கருணை நம்மை சூழ்ந்து காக்க.
@sairajendran5318
4 жыл бұрын
இந்தக்காணொலியை தயாரித்து வழங்கிய ஆன்மநேயர்களுக்கு தலைவணங்குகிறேன். அவர்கள் வள்ளலாரின் பேரன்பிற்குரியவர்கள்.
@krishna5505
4 жыл бұрын
You are doing great job
@ruthranaagamvarmakkalai2107
7 ай бұрын
Nanri
@chelvik3975
3 жыл бұрын
Thanks a lot 😌
@akshaykumar9236
5 ай бұрын
Ayya sema ya iruku enaku intha mari video make pananum 3d Editior yaru avaru number venum pls reply..
@harini3112
4 жыл бұрын
thank u very much sir...
@ahdhithya622
3 жыл бұрын
மிக அருமை👌👌👌👌👌👌👌👌
@sivaprasanna369
3 жыл бұрын
Nandri ayya🙏🙏🙏
@munimalveerasamy5086
3 ай бұрын
Mother earth 🌍🙏
@rajeshkanna9737
4 жыл бұрын
Thanks sir for creating excellent video.A small request can u make ஞானசரியை( meaning for the lyrics) video.samy prescribed us to chant this gnanasariya songs daily.thanks sir
@tradervimal4387
Жыл бұрын
Someone plz reply to this question
@AnandKumar-gw2bs
3 жыл бұрын
Great work. Graphics work is well appreciated. DEFINITELY NEEDED ONE VIDEO CONTENT. ARUT PERUM JOTHI IS THE TRUE GOD.
@kaliyugakadavulmurugan4284
2 жыл бұрын
ஜோதி ஆண்டவர் வருகின்ற தருணம் 17.1.2022 தைபூசம் திரு நாளில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருள் ஆட்சியில் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவர் அருளால் இவ்வுலகம் சுத்த சத்திய சன்மாக்கமாகும் முருகன் என்ற பெயரால் சத்தியத்தை எடுத்துரைப்பேன், அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி.
Enaku oru hint kedachiruku... Arut Perum Jyothi..indha 3 varthai oda first letters ah serunga..APJ...idhu yara kuripidudhu ne teriudha?..vallalarin maru pirappa ah DR.Abdul kalam avargal
Amam in 1873 Vallalar said Peru upadesam...likewise Buddhar has said first sermon..
@santhybalan5694
4 жыл бұрын
Yes
@rajeshkanna9737
4 жыл бұрын
Send me Ur address bro ,I will send u the book.then u can confirm.this is the only true, correct & easiest way ( sanmaargam)to attain deathless life in the universe.u can realise once u get it into research about yours soul(ஆன்மா தேடல்). thanking you.
@vividv1
3 жыл бұрын
@@rajeshkanna9737 how to buy it bro?
@munimalveerasamy5086
3 ай бұрын
Dear Universe 💘🙏😂
@user-wp8st4wv9u
5 ай бұрын
வேறு வழிபாட்டுத் தலத்தில் உபதேசிப்பது போன்றல்லவா இருக்கிறது.
Пікірлер: 175