அருணகிரிநாதர் முருகப்பெருமானை போற்றி பல பாடல்களை பாடியுள்ளார். அப்பாடல்களின் தொகுப்பே திருப்புகழ். இந்த வீடியோ "நிறைமதி முகமெனும்" பாடலின் விளக்கவுரை ஆகும்.
#######################
Saint Arunagirinadhar wrote hymns on Lord Muruga. Collectively the songs are called as Thiruppugazh. This video has explanation for the song "niRaimathi mukamenu".
#######################
நிறைமதி முகமெனு ...... மொளியாலே
நெறிவிழி கணையெனு ...... நிகராலே
உறவுகொள் மடவர்க ...... ளுறவாமோ
உனதிரு வடியினி ...... யருள்வாயே
மறைபயி லரிதிரு ...... மருகோனே
மருவல ரசுரர்கள் ...... குலகாலா
குறமகள் தனைமண ...... மருள்வோனே
குருமலை மருவிய ...... பெருமாளே
---------
niRaimathi mukamenu ...... moLiyAlE
neRivizhi kaNaiyenu ...... nikarAlE
uRavukoL madavArka ...... LuRavAmO
unathiru vadiyini ...... yaruLvAyE
maRaipayi larithiru ...... marukOnE
maruvala rasurarkaL ...... kulakAlA
kuRamakaL thanaimaNa ...... maruLvOnE
kurumalai maruviya ...... perumALE.
#######################
Note: Song lyrics & audio recording for the songs can be downloaded from
www.chinmayasarveshwara.com/p/...
#######################
திருப்புகழ் சொற்பொழிவு, ப்ரதி செவ்வாய் மற்றும் வியாழன், மாலை 6.45 - 7.15.
மேலும் விவரங்களுக்கு, 95660 56993.
#######################
Негізгі бет Thiruppugazh #29 Explanation niRaimathi mukamenu || திருப்புகழ் விளக்கம் நிறைமதி முகமெனும்
Пікірлер: 9