அருணகிரிநாதர் முருகப்பெருமானை போற்றி பல பாடல்களை பாடியுள்ளார். அப்பாடல்களின் தொகுப்பே திருப்புகழ். இந்த வீடியோ "ஆதிமக மாயி யம்பை" பாடலின் விளக்கவுரை ஆகும்.
#######################
Saint Arunagirinadhar wrote hymns on Lord Muruga. Collectively the songs are called as Thiruppugazh. This video has explanation for the song "Adhimaga mAyi".
#######################
ஆதிமக மாயி யம்பை தேவிசிவ னார்ம கிழ்ந்த
ஆவுடைய மாது தந்த ...... குமரேசா
ஆதரவ தாய்வ ருந்தி யாதியரு ணேச ரென்று
ஆளுமுனை யேவ ணங்க ...... அருள்வாயே
பூதமது வான வைந்து பேதமிட வேய லைந்து
பூரணசி வாக மங்க ...... ளறியாதே
பூணுமுலை மாதர் தங்கள் ஆசைவகை யேநி னைந்து
போகமுற வேவி ரும்பு ...... மடியேனை
நீதயவ தாயி ரங்கி நேசவரு ளேபு ரிந்து
நீதிநெறி யேவி ளங்க ...... வுபதேச
நேர்மைசிவ னார்தி கழ்ந்த காதிலுரை வேத மந்த்ர
நீலமயி லேறி வந்த ...... வடிவேலா
ஓதுமறை யாக மஞ்சொல் யோகமது வேபு ரிந்து
ஊழியுணர் வார்கள் தங்கள் ...... வினைதீர
ஊனுமுயி ராய்வ ளர்ந்து ஓசையுடன் வாழ்வு தந்த
ஊதிமலை மீது கந்த ...... பெருமாளே
---------
Adhimaga mAyi ambai dhEvi sivanAr magizhndha
Avudaiya mAdhu thandha ...... kumarEsA
Adharava dhAy varundhi Adhi aruNEsar endru
ALum unaiyE vaNanga ...... aruLvAyE
bUtham adhuvAna aindhu bEdham idavE alaindhu
pUraNa sivAgamangaL ...... aRiyAdhE
pUNumulai mAdhar thangaL Asai vagaiyE ninaindhu
bOgamuRavE virumbum ...... adiyEnai
needhayava dhAy irangi nEsa aruLE purindhu
needhineRiyE viLanga ...... upadhEsa
nErmai sivanAr thigazhndha kAdhilurai vEdhamanthra
neelamayil ERi vandha ...... vadivElA
OdhumaRai Aga mansol yOgamadhuvE purindhu
UzhiyuNar vArgaL thangaL ...... vinaitheera
Unum uyirAy vaLarndhu Osaiyudan vAzhvu thandha
Udhimalai meedh ugandha ...... perumALE
#######################
Note: Song lyrics & audio recording for the songs can be downloaded from
www.chinmayasarveshwara.com/p/...
#######################
திருப்புகழ் சொற்பொழிவு, ப்ரதி செவ்வாய் மற்றும் வியாழன், மாலை 6.45 - 7.15.
மேலும் விவரங்களுக்கு, 95660 56993.
#######################
Негізгі бет Thiruppugazh #35 Explanation Adhimaga mAyi || திருப்புகழ் விளக்கம் ஆதிமக மாயி யம்பை
Пікірлер: 6