அருணகிரிநாதர் முருகப்பெருமானை போற்றி பல பாடல்களை பாடியுள்ளார். அப்பாடல்களின் தொகுப்பே திருப்புகழ். இந்த வீடியோ "குமர குருபர முருக சரவண
" பாடலின் விளக்கவுரை ஆகும்.
#######################
Saint Arunagirinadhar wrote hymns on Lord Muruga. Collectively the songs are called as Thiruppugazh. This video has explanation for the song "kumara-gurubara-muruga-saravana".
#######################
குமர குருபர முருக சரவண
குகசண் முககரி ...... பிறகான
குழக சிவசுத சிவய நமவென
குரவ னருள்குரு ...... மணியேயென்
றமுத இமையவர் திமிர்த மிடுகட
லதென அநுதின ...... முனையோதும்
அமலை அடியவர் கொடிய வினைகொடு
மபய மிடுகுர ...... லறியாயோ
திமிர எழுகட லுலக முறிபட
திசைகள் பொடிபட ...... வருசூரர்
சிகர முடியுடல் புவியில் விழவுயிர்
திறைகொ டமர்பொரு ...... மயில்வீரா
நமனை யுயிர்கொளு மழலி னிணைகழல்
நதிகொள் சடையினர் ...... குருநாதா
நளின குருமலை மருவி யமர்தரு
நவிலு மறைபுகழ் ...... பெருமாளே.
kumara gurupara muruga saravaNa
guha shaNmuga kari ...... piRagAna
kuzhaga sivasutha sivaya namavena
kurava naruLguru ...... maNiyE endru
amudha imaiyavar thimirdha midukadal
adhena anudhinam ...... unaiyOdhum
amalai adiyavar kodiya vinaikodum
abhaya midukural ...... aRiyAyO
thimira ezhukadal ulaga muRipada
dhisaigaL podipada ...... varusUrar
sikara mudiyudal bhuviyil vizhavuyir
thiRaiko damarporu ...... mayilveerA
namanai uyirkoLu mazhalin iNaikazhal
nadhikoL sadaiyinar ...... gurunAthA
naLina gurumalai maruvi amar tharu
navilu maRai pugazh ...... perumALE.
#######################
Note: Song lyrics & audio recording for the songs can be downloaded from
www.chinmayasarveshwara.com/p/...
#######################
திருப்புகழ் சொற்பொழிவு, ப்ரதி செவ்வாய் மற்றும் வியாழன், மாலை 6.45 - 7.15.
மேலும் விவரங்களுக்கு, 95660 56993.
#######################
Негізгі бет Thiruppugazh Session 13 kumara-gurubara-muruga-saravana || திருப்புகழ் 13 குமர குருபர முருக சரவண
Пікірлер: 7