அருணகிரிநாதர் முருகப்பெருமானை போற்றி பல பாடல்களை பாடியுள்ளார். அப்பாடல்களின் தொகுப்பே திருப்புகழ். இந்த வீடியோ "எருவாய் கருவாய்" பாடலின் விளக்கவுரை ஆகும்.
#######################
Saint Arunagirinadhar wrote hymns on Lord Muruga. Collectively the songs are called as Thiruppugazh. This video has explanation for the song "eruvAikaruvAi".
#######################
எருவாய் கருவாய் தனிலே யுருவா
யிதுவே பயிராய் ...... விளைவாகி
இவர்போ யவரா யவர்போ யிவரா
யிதுவே தொடர்பாய் ...... வெறிபோல
ஒருதா யிருதாய் பலகோ டியதா
யுடனே யவமா ...... யழியாதே
ஒருகால் முருகா பரமா குமரா
உயிர்கா வெனவோ ...... தருள்தாராய்
முருகா வெனவோர் தரமோ தடியார்
முடிமே லிணைதா ...... ளருள்வோனே
முநிவோ ரமரோர் முறையோ வெனவே
முதுசூ ருரமேல் ...... விடும்வேலா
திருமால் பிரமா வறியா தவர்சீர்
சிறுவா திருமால் ...... மருகோனே
செழுமா மதில்சே ரழகார் பொழில்சூழ்
திருவீ ழியில்வாழ் ...... பெருமாளே.
---------
eruvAy karuvAy thanilE uruvAy
idhuvE payirAy ...... viLaivAgi
ivarpOy avarAy avarpOy ivarAy
idhuvE thodarbAy ...... veRipOla
oruthAy iruthAy pala kOdiyathAy
udanE avamAy ...... azhiyAdhE
orukAl murugA paramA kumarA
uyir kAvenavOdh ...... aruL thArAy
murugAvena Ortharam OdhadiyAr
mudimEl iNaithAL ...... aruLvOnE
munivOr amarOr muRaiyO enavE
mudhusUrura mEl ...... vidum vElA
thirumAl biramA aRiyAdhavar seer
siRuvA thirumAl ...... marugOnE
sezhu mA madhil sEr azhagAr pozhil sUzh
thiru veezhiyil vAzh ...... perumALE.
#######################
Note: Song lyrics & audio recording for the songs can be downloaded from
www.chinmayasar...
#######################
திருப்புகழ் சொற்பொழிவு, ப்ரதி செவ்வாய் மற்றும் வியாழன், மாலை 6.45 - 7.15.
மேலும் விவரங்களுக்கு, 95660 56993.
#######################
Негізгі бет Thiruppugazh Session 24 eruvAikaruvAi || திருப்புகழ் 24 எருவாய் கருவாய்
Пікірлер: 7