அருணகிரிநாதர் முருகப்பெருமானை போற்றி பல பாடல்களை பாடியுள்ளார். அப்பாடல்களின் தொகுப்பே திருப்புகழ். இந்த வீடியோ "இருவினையஞ்ச" பாடலின் விளக்கவுரை ஆகும்.
#######################
Saint Arunagirinadhar wrote hymns on Lord Muruga. Collectively the songs are called as Thiruppugazh. This video has explanation for the song "iruvinai-anja".
#######################
இருவினை யஞ்ச மலவகை மங்க
இருள்பிணி மங்க ...... மயிலேறி
இனவரு ளன்பு மொழியக டம்பு
வினதக முங்கொ ...... டளிபாடக்
கரிமுக னெம்பி முருகனெ னண்டர்
களிமலர் சிந்த ...... அடியேன்முன்
கருணைபொ ழிந்து முகமும லர்ந்து
கடுகிந டங்கொ ...... டருள்வாயே
திரிபுர மங்க மதனுடல் மங்க
திகழ்நகை கொண்ட ...... விடையேறிச்
சிவம்வெளி யங்க ணருள்குடி கொண்டு
திகழந டஞ்செய் ...... தெமையீண
அரசியி டங்கொள் மழுவுடை யெந்தை
அமலன்ம கிழ்ந்த ...... குருநாதா
அருணைவி லங்கல் மகிழ்குற மங்கை
அமளிந லங்கொள் ...... பெருமாளே.
--------------
iruvinai anja malavagai manga
iruL piNi manga ...... mayilERi
inavaruL anbu mozhiya kadambu
vinathagamum kod ...... aLipAda
karimukan embi muruganen aNdar
kaLimalar sindha ...... adiyEnmun
karuNai pozhindhu mukamum malarndhu
kadugi natangkod ...... aruLvAyE
thiripura manga madhanudal manga
thigazh nagai koNda ...... vidaiyERi
sivan veLi angaN aruLkudi koNdu
thigazha natam seydhu ...... emaiyeeNa
arasi idam koL mazhuvudai endhai
amalan magizhndha ...... gurunAthA
aruNai vilangal magizh kuRa mangai
amaLina lamkoL ...... perumALE.
#######################
Note: Song lyrics & audio recording for the songs can be downloaded from
www.chinmayasarveshwara.com/p/...
#######################
திருப்புகழ் சொற்பொழிவு, ப்ரதி செவ்வாய் மற்றும் வியாழன், மாலை 6.45 - 7.15.
மேலும் விவரங்களுக்கு, 95660 56993.
Негізгі бет Thiruppugazh Session 18 iruvinai-anja || திருப்புகழ் 18 இருவினையஞ்ச
Пікірлер: 14