அருணகிரிநாதர் முருகப்பெருமானை போற்றி பல பாடல்களை பாடியுள்ளார். அப்பாடல்களின் தொகுப்பே திருப்புகழ். இந்த வீடியோ "செகமாயை யுற்று" பாடலின் விளக்கவுரை ஆகும்.
#######################
Saint Arunagirinadhar wrote hymns on Lord Muruga. Collectively the songs are called as Thiruppugazh. This video has explanation for the song "jega mAyai utren".
#######################
செகமாயை யுற்றெ னகவாழ்வில் வைத்த
திருமாது கெர்ப்ப ...... முடலூறித்
தெசமாத முற்றி வடிவாய்நி லத்தில்
திரமாய ளித்த ...... பொருளாகி
மகவாவி னுச்சி விழியாந நத்தில்
மலைநேர்பு யத்தி ...... லுறவாடி
மடிமீத டுத்து விளையாடி நித்த
மணிவாயின் முத்தி ...... தரவேணும்
முகமாய மிட்ட குறமாதி னுக்கு
முலைமேல ணைக்க ...... வருநீதா
முதுமாம றைக்கு ளொருமாபொ ருட்குள்
மொழியேயு ரைத்த ...... குருநாதா
தகையாதெ னக்கு னடிகாண வைத்த
தனியேர கத்தின் ...... முருகோனே
தருகாவி ரிக்கு வடபாரி சத்தில்
சமர்வேலெ டுத்த ...... பெருமாளே.
---------
jega mAyai utren aga vAzhvil vaiththa
thirumAdhu gerbam ...... udal URi
dhesa mAdha mutri vadivAy nilaththil
thiramAy aLiththa ...... poruLAgi
magavAvin uchchi vizhi Ananaththil
malai nEr buyaththil ...... uRavAdi
madimee dhaduththu viLaiyAdi niththam
maNivAyin muththi ...... tharavENum
muga mAyam itta kuRa mAdhinukku
mulaimEl aNaikka ...... varu needhA
mudhu mA maRaikkuL oru mA porutkuL
mozhiyE uraiththa ...... gurunathA
thagaiyAdh enakkun adi kANa vaiththa
thani Eragaththin ...... murugOnE
tharu kAvirikku vada pArisaththil
samar vEl eduththa ...... perumALE.
#######################
Note: Song lyrics & audio recording for the songs can be downloaded from
www.chinmayasar...
#######################
திருப்புகழ் சொற்பொழிவு, ப்ரதி செவ்வாய் மற்றும் வியாழன், மாலை 6.45 - 7.15.
மேலும் விவரங்களுக்கு, 95660 56993.
#######################
Негізгі бет Thiruppugazh #25 Explanation jega mAyai utren || திருப்புகழ் 25 செகமாயை யுற்று
Пікірлер: 6