நாசேரேத் மக்கள் மிகவும் உதார்ண துவமணம் கொண்டவர்கள் ஏசு கிறிஸ்து விண் நாமம் மகிமைபட உதவ வேண்டும்
@karthichellapandi5225
9 ай бұрын
ஆணியில் அடிக்க முடிவு பண்ணீட்டிங்க
@mannaichozhan4325
9 ай бұрын
இயற்க்கை பேரிடரால் பாதிக்கப்பட்ட மக்களை காப்பாற்றிய அரசுக்கும் தன்னார்வலர் சகோதரர்களுக்கும் சமூக எண்ணம் கொண்டு உதவிய அணைத்து நல்ல உள்ளங்களுக்கும் கோடானகோடி நன்றிகள், இயேசுவின் அருளால் பெரும் பாதிப்பிலிருந்து விடுப்பட்ட எங்கள் அன்பு சொந்தங்களுக்கு வாழ்வு தந்த கர்த்தருக்கு நன்றி!நன்றி!!நன்றி!!!🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chelliahts4841
9 ай бұрын
I am 74yrsold. I studied MGHS school 5th to SSLC Stay at Hostal.See the kulam Every Sunday Evening walk hostel student this place Good manners all are.. I pray all are safe And Nazareth is back to Normal life
@daniel7921
9 ай бұрын
அன்னா கொஞ்சம் நாசரேத் TO நாலுமாவடி வரை உள்ள சூழ்நிலையை போடுங்க
@eesa8942
9 ай бұрын
Anna konjam authoor updated pannunga
@priscyagino2235
9 ай бұрын
Thank u so much for sharing this video..God bless🙏
@Rajakumar-zx9wz
7 ай бұрын
மூக்குபீரி மற்றும் பிள்ளையன்மனையை நாசரேத்துடன் இணைத்து நாசரேத்தை நகராட்சி ஆக்க வேண்டும்
@thangalakshmi524
9 ай бұрын
எங்க அம்மா நாசரேத் கொர்நேலியஸ் தெருவுல இருக்காங்க எப்படி இருக்காங்க என்று தெரியல நானும் டெய்லி எல்லா மக்களுக்கும் ப்ரேயர் பன்னிகொண்டுதான் இருக்கிறேன் கர்த்தர் தான் எல்லோரையும் பாதுகாத்திருக்கிறார்
Nazereth நிலவரம் எப்படி உள்ளது John cathedral church நிலைமை எப்படி உள்ளது
@arunachalam9441
9 ай бұрын
ஏரல் ஆத்தூர் முக்கா னி ல்லாம் எப்படி இருக்கு... நியூஸ் ஒன்னும் வரல.
@persiskalakala1679
9 ай бұрын
Thank you very much for sending this message information. Bro we shall pray for Our People who are suffering.
@Northindia-Tamilfamily
9 ай бұрын
Super bro .😢😢😢namma district intha nelamai varumnu nenaivuathe illa.me also aalwarthirunagari sorrunding
@seetha7979
9 ай бұрын
Anna pls valavallan epadi irukkunu konjam sollunga
@namashivayamramaswamy9712
9 ай бұрын
Reporting is in good voice.
@athimaramtv4504
9 ай бұрын
உங்களின் சேவைக்குபாரட்
@vetrivelvisak9295
9 ай бұрын
Pls alwarthirunagari pathi sollunga
@akilaakila6389
9 ай бұрын
Eral Authoor perungulam makkal ena panranganu konjam Solunga bro
@gurupriya9660
9 ай бұрын
Thoothukudi millerpuram people are suffering with out food so please help them
@alfredmonickaraj3199
9 ай бұрын
இன்று நாசரேத்தில் கரண்ட் உள்ளதா?
@kavitaJeyapandi5177
9 ай бұрын
கரன்ட் வந்துட்டு
@Floralfocus
9 ай бұрын
Thanks fr sharing this video😢..
@tirzahjaphlet7755
9 ай бұрын
Nazareth is back to normal life today
@kav6376
9 ай бұрын
Alwar thirunagari la epdi irukanga??
@user-tv9wo9ix5k
9 ай бұрын
Paramankurichi nilavaram eppadi irukku ?
@jenisonj5165
9 ай бұрын
Hi Keba. Appreciate your efforts. I have a suggestion... Since many will have plans to visit Nazareth for Christmas from places like Chennai, coimbatore, Bangalore etc..., it will be very helpful if you could post a detailed video on how to reach Nazareth by road (The possible routes).
@jebastinanand7029
9 ай бұрын
Yes
@Stockmarketsuperkings
9 ай бұрын
Moolakaraipatti outerku vanthudanum first Tirunelveli to Nagercoil byepassla apram sindhamani meerankulam ambalaseri vaithilingapuram valia Nazareth varalam car or bike
@jenisonj5165
9 ай бұрын
@@StockmarketsuperkingsThank you brother ❤
@sudha6893
9 ай бұрын
Bro upload panrapa ithu entha place entha date la ethna maniku edutha video nu thulliyama update pannunga bro...plz my family reside in Nazareth...but I now reside in chennai....unga video parthu than namma oor nilavaram therinthu kolkiren
@SweetonSamuvel
9 ай бұрын
Hi bro nanum nazerath tha chennai la work panra
@thomasedison7236
9 ай бұрын
கடயனோடை ஊரில் தண்ணி எப்படி இருக்கிறது
@shekinrufus
9 ай бұрын
Hi
@MahaMaha-h7w
9 ай бұрын
Pandarapuram yeppadi eiruku anga malai thanniya
@gokullakshmi6042
9 ай бұрын
Anna.. kurumbur la Jesus redeems office epadi iruku
Пікірлер: 71