எட்டுத் திக்கும் நம்ம சத்தம், கைகள் எல்லாம் தானாய் தட்டும், வானம் நம்ம தலையில் முட்டும் , வீரம் கொண்ட வேங்கையாக நீ, வா வா வா வா வா ! வா வருங்காலமெல்லம் நம்மதுதான் வா ! நம்ம நேரம் இப்ப நல்லதுதான் வா ! வெல்லும் பாடல் பாடி ஆடிடுவோம் வா வா வா வா வா ! கண்ட கனவெல்லாம் நிறைவேறும் வா ! மாறும் உலகமும் உனக்காக வா ! புது வெளிச்சமும் பிறந்திடும் வா வா வா வா வா.. முட்டி மோதிடுவோம், எட்டிப் பிடிச்சுடுவோம், வேகம் கூட்டிடுவோம், மாற்றம் ஒன்றை தந்திடுவோம். கூட்டை உடைச்சுத் தள்ளு, மேலே ஏறி நில்லு, வேணும் உனக்கு தில்லு, வாடா மச்சான் கூட நில்லு ! எங்கள் உயிர் நீ , எங்கள் குரல் நீ , விண்ணும் அதிரட்டும் . எங்கள் எண்ணம், எதிர் காலமும் நீ , இனம் ஒன்று படும் . வா பெரும் புரட்சியை படைத்திட வா ! நாட்டில் வறுமையை ஒழித்திட வா ! சாதி மத பேதம் கடந்து நீ வா வா வா வா வா ! வா புது நம்பிக்கை நாமாய் ஆவோம் வா ! தங்கத் தளபதி வந்துட்டாரு வா ! வெற்றிக் கழகமும் பிறந்தது வா வா வா வா வா ! தட்டி தூக்கிடுவோம் , தீமை அகற்றிடுவோம், நன்மை செய்திடுவோம், பாதை ஒன்றை தந்திடுவோம் . கூட்டை உடைச்சுத் தள்ளு, மேலே ஏறி நில்லு, வேணும் உனக்கு தில்லு, வாடா மச்சான் கூட நில்லு ! எங்கள் உயிர் நீ , எங்கள் குரல் நீ , விண்ணும் அதிரட்டும் . எங்கள் எண்ணம், எதிர் காலமும் நீ , இனம் ஒன்று படும் . விக்கிரவாண்டி, விழுப்புரம் மாவட்டம், தமிழ் நாடு. 27/10/2024 ஞாயிறு
@SanjaimuruganSanjai
7 сағат бұрын
நிச்சயம் தளபதி வெற்றி பெறுவார்! 2026 வாழ்த்துக்கள்!💐💐💐💐
@Sasis-pg8ym
6 сағат бұрын
2026 Sambavam iruku 🎉🔥
@Muthumani.1996
9 сағат бұрын
Tvk 2026
@A27-z4l
2 сағат бұрын
நான் விஜய் ரசிகர் அல்ல கண்டிப்பா 3 மூன்று நாள் கடவுள் மழை நிறுத்துவார் இந்த இடம் நன்றாக இருக்கும் வாழ்த்துக்கள் அனைவரும் விஜய் ரசிகர்கள் கவனமாக இருக்க வேண்டும் தமிழக ஊடகங்கள் கண்டிப்பாக உங்களுக்கு பிரச்சினை கொடுக்க காத்து இருப்பார்கள் கவனமாக இருங்கள் வாழ்த்துக்கள் அனைவருக்கும் ❤ #TVK
@svvishwa2
8 сағат бұрын
Yappa Anchor.. Nee anga ponadhe edhir katchigal unga youtube channel ku kasu kuduthu thappa seidhi parapa dhan clearave theridhu.. Neenga yenna sonnalum naanga manadukku nichayama povom..😊
@kalaikalaiyarasan43
8 сағат бұрын
❤💛❤
@GMPavi
6 сағат бұрын
Good to see my speech in this video (after 9 minutes duration)
@annad7859
8 сағат бұрын
But Confirmed 👌
@dhanushmathiii
8 сағат бұрын
Thalaivar vijay👍😍❤️>>Nadigar vijay❤️
@jeganjegan-ds6de
7 сағат бұрын
Guys ithu 4 days ku munnadi edutha video
@paperid3173
5 сағат бұрын
Yas
@DilipKumar-js4wk
2 сағат бұрын
Ama ipo romba worst ah iriku Nan iniku dan paten
@Anoopanu-sn7gs
2 сағат бұрын
Vijay anna❤❤❤
@vasanthisounderaj2073
6 сағат бұрын
I'm coming from Vijayawada Andhrapradesh 20 members waiting for 27 date
@manoharanthangam3495
7 сағат бұрын
நடிகர் தலைவர் ஆன அவலம். தமிழ் மக்கள் யோசிக்க வேண்டும்.
@Vijayakumar.V1958
7 сағат бұрын
புதுசா கட்சி தொடங்கி மாநாடு போட்டவன்க எல்லாம் போன மூலை தெரியல.
Пікірлер: 44