Om Namah Shivaya 🙏 முருக பெருமான் திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏
@ushavinayakam6847
8 ай бұрын
குருவே சரணம் நன்றி
@azagappasubramaniyan3276
8 ай бұрын
முருகா சரணம். அயிலும், மயிலும், சேவலும் துணை. தைப்பூச வெளியீடாக வந்துள்ள இந்தப் பதிவு என் போன்றவர்களுக்கு அரிய பொக்கிஷம்.சொற்கள் மிகத் தெளிவாக விளங்குகின்றன. மிக்க நன்றி ஐயா.
@rajipandurangan7643
8 ай бұрын
முருகா
@DEIVAPPUGAZH
7 ай бұрын
மிகவும் அருமை அற்புதமான பதிவு முருகா சரணம் 🙏
@lakshminarashiman9901
8 ай бұрын
🙏🌹🌼சிவாய நம🙏❤❤❤❤
@dr.n.mohan-738
8 ай бұрын
தைபூச திருநாளில் முருகன் திருவடிகளுக்கு அற்புதமான படைப்பு ஐயா. மிக்க மகிழ்ச்சி. நன்றி வணக்கம் ஐயா.
@srk8360
8 ай бұрын
வெற்றி வேல் முருகா சரணம் 🙏💐💐💐💐💐 வேலும் மயிலும் சேவலும் துணை 🙏💐💐💐💐💐💐💐💐💐 இனிய தமிழின் தெளிவான உச்சரிப்பும் குரலும்.. மிகவும் அருமை 👌👌 நன்றி நன்றி ஐயா 🙏💐💐💐💐💐
அடியேனின் பல நாள் பிரார்த்தனை....அருணகிரிநாத சுவாமிகளின் திருவகுப்பு பாடல்களை தொகுத்து வெளியிட வேண்டும் என்பது.. என்னுடைய ஆசையானது இந்த தைப்பூசத்தில் நிறைவேறி இருக்கிறது.. இவை அனைத்தும் முருகன் திருவருள்.. முருகப்பெருமானை வழிபடும் அனைத்து அடியார்கள் இல்லத்திலும் சகல செல்வங்களும் பெற்று மகிழ பிரார்த்தனை செய்கிறோம்.. இந்தத் தொகுப்பில் ஐந்து பாடல்களை தொகுத்து வழங்கி இருக்கிறோம்.... மற்ற பாடல்களை வெளியிடும் திருப்பணி வரும் காலத்திலும் உங்கள் அனைவரின் ஆதரவுடன் தொடரும்..
Пікірлер: 15